Why UK is Bankrupt Detailed Economic Case Study in Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 28 лис 2024

КОМЕНТАРІ • 408

  • @SaranyaLalitha
    @SaranyaLalitha 3 місяці тому +12

    மிக அருமை🎉🎉அடுத்தவரிடம் இருந்து( இந்தியாவிடம் ) ஏமாற்றி வயிற்றில் அடித்து கொள்ளையடித்த காசு நிலைக்காது... எல்லா மனிதர்களும் சமம் தான்..அது என்ன மன்னர் ஆட்சி இப்போதும்? மன்னர் குடும்பத்திற்கு மக்களின் வரிப் பணத்தில் ஆடம்பர செலவு.... இதுவும் காரணம்..

  • @ponprabus
    @ponprabus 3 місяці тому +18

    அரேபியர் படையெடுபிர்க்கு பிறகு இந்தியாவும் இப்படி தான் கொஞ்சம் கொஞ்சமாக அதன் செல்வாக்கை இழந்தது அதே தான் இன்று கிரேட் பிரிட்டனுக்கும்

    • @aathawan450
      @aathawan450 2 місяці тому

      Hindu piramanan iran waliye indiyavukkul wanthawan.

  • @MohanRaja-ty3er
    @MohanRaja-ty3er 2 місяці тому +12

    இத பார்க்கும்போது ஒன்று தோன்றுகிறது "For every action equal and opposite reaction".400 வருசமா நம்மல என்ன பாடு படுத்துனானுங்க 1 வேல சோறு கிடைக்காம கொத்து கொத்தாக சாகட்டும் 😈😈😈

  • @indianever4698
    @indianever4698 3 місяці тому +7

    தன் வினை தன்னைச் சுடும். சுழலும் கால சக்கரத்தில் கர்ம வினை தவிர்க்க இயலாதது. அனுபவித்தே ஆக வேண்டும். நடக்கட்டும் நடக்கட்டும். 😏 🇮🇳

  • @veerakumar5042
    @veerakumar5042 2 місяці тому +8

    எல்லாம் ''கர்மா தான் காரணம்'' (( நம்ம தமிழ்நாட்டில் முக்கியமான பழமொழி சொல்லுவாங்க!! *அதான் இப்போ இங்கிலாந்து நாட்டில் நடக்குது...* )) **'"வினை விதைத்தவன் வினை அறுப்பான்'"** இவங்களோட முன்னோர்கள் செய்த பாவம் ''இப்பொழுது இவர்களை தண்டிக்கிறது" இதுதான் ''நிதர்சனமான'' உண்மை 🤗😊😌🙏🙏🙏

  • @Ssplastics-v7y
    @Ssplastics-v7y 3 місяці тому +10

    உலக நாட்டிற்கு செய்த பாவம் அதான் இங்கிலாந்து க்கு இந்த நிலைமை

  • @k.mohamedibrahim6473
    @k.mohamedibrahim6473 3 місяці тому +6

    இறைவன் ஒவ்வொரு காலங்களிலும் ஒவ்வொரு நாடுகளையும் வலம்புரிந்த நாளாக ஆக்குவான் அவர்கள் தன் பொருளாதார வலிமையை வைத்தும் அவர்களை கொஞ்ச நாள் ஆடுகின்ற ஆட்டத்தை இறைவன் பார்த்துக் கொண்டிருப்பான் தான் அறிவாளி நாங்களாம் ஆளப்பிறந்தவர்கள் என்று சொல்லிக் கொண்டிருந்தே குபேரன் நாடுகளும் சரி வெவ்வேறு மனிதர்க்கும் சரி ஒரு காலத்தில் மிக சிறப்பாக வாழ்ந்து பின்பு வீழ்வதுண்டு

  • @kalirajan9070
    @kalirajan9070 2 місяці тому +7

    4:39 மூலப்பொருள்‌‌மற்றும்‌மனிதவளம் ‌இவற்றை‌கொள்ளையடிக்க காலனி நாடுகள் இல்லாததே வீழ்ச்சிக்கு‌காரணம்

  • @Kandan-lw7ku
    @Kandan-lw7ku 3 місяці тому +13

    பிரிட்டன் கஷ்டப்படுகிறது என்றால் எப்படி அவர்களுடைய நாணயம் பவுண்ட் இந்திய ரூபாயை விட இத்தனை மடங்கு அதிகமாக உள்ளது?

  • @rajuarumugam4060
    @rajuarumugam4060 2 місяці тому +9

    ஒரு காலத்தில் இவர்கள்
    ஆடிய ஆட்டம் இப்பொழுது
    புரியவரும்

  • @arul5519
    @arul5519 2 місяці тому +8

    ஆனா ஒரு குஞ்சு கூட அங்கிருந்து வெளியேறலையே?
    அது ஏன்?
    அதே போல் இப்ப வரை அமெரிக்க விசாவுக்கு அடுத்து Uk தான் இருக்கு
    அது எப்படி

  • @somasundaram4271
    @somasundaram4271 3 місяці тому +5

    Deep research good

  • @rajandranratnam8846
    @rajandranratnam8846 3 місяці тому +3

    Very good commentary.. Syabas!

  • @webview4098
    @webview4098 2 місяці тому +8

    Without colonies uk is nothing, only a wasteland 😂😂

  • @raghavanramaswami5154
    @raghavanramaswami5154 3 місяці тому +2

    Good infn and deep analysis
    Our country now should concentrate on agriculture and that is an avenue for employment as well earning for self reliance
    R Raghavanl Bangalore

  • @kingdomofgod9580
    @kingdomofgod9580 2 місяці тому +13

    இஸ்லாம் வளர்ந்தால் இப்படி தான் இருக்கும் உதாரணம் பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் சூடான் சிரியா ஏமன் நைஜீரியா வங்கதேசம்

  • @muthupandiank9391
    @muthupandiank9391 3 місяці тому +3

    Important information for India 👍

  • @sivakumar-ko7yu
    @sivakumar-ko7yu 3 місяці тому +3

    Ok sir,superb, please same video Germany we are waiting.

  • @raghubharathi2887
    @raghubharathi2887 3 місяці тому +13

    ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்.
    சிலப்பதிகாரம்

    • @kadkavperu5925
      @kadkavperu5925 3 місяці тому

      இந்த வரிகள் தற்போது இந்தியாவை ஆள் பவர்களுக்கும் பொருந்தும்.
      அவர்களை ஆதரிப்பவர்களுக்கும் பொருந்தும்

  • @thangarajk7652
    @thangarajk7652 3 місяці тому +9

    செஞ்ச பாவம் கொஞ்ச நஞ்சமா

  • @nanthakumar5268
    @nanthakumar5268 3 місяці тому +7

    பல லட்சம் கோடிகள் இந்திய பொருட்கள் இன்னும் இங்கிலாந்து மியுசியத்தில் தூங்கு தாமே?

    • @peterjohn3673
      @peterjohn3673 3 місяці тому

      @@nanthakumar5268 ஏங்லோக்களை விரும்பிய இந்தியர்கள் ஏங்லோஇந்தியர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.
      வெள்ளைத் தோலை விரும்பிய கருப்புத்தோல்கள் கிரயம் கொடுக்காமல் விருப்பத்தை அனுபவிக்க முடியாது. பெண்ணாசைகளுடைய நமது மன்னர்கள் நமது மண்ணையும் பொன்னையும் இழந்தார்கள்.
      அன்றைய வியாபாரி ஆங்கிலேயனுக்கும், (இன்றைய ஆளும் மார்வாடிகளின் வட்டி குட்டிகள் போடும் அமித்ஷாவிற்க்கும் நாட்டை விற்று வருமானம் தீட்டும்) மோடானி நல்லதொரு இன்றைய இந்திய வியாபாரிகளுக்கும் வித்தியாசங்கள் உண்டோ?
      (இருந்தால் சொல்லுங்கள்)
      காங்கிரஸ் ஆட்சியில் டாட்டா பிர்லாக்களின் சுதந்திரத்தை வரவேற்றோம் பாஜக ஆட்சியில் அதானி அம்பானி இரு சகோதரர்களை வளர்க்கும் சுதந்திரமே நமக்கு கிடைத்துள்ளது. சுதந்திரத்தை கேட்காதே எடுத்துக்கொள் என்றவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸை புறக்கணித்தோம். செங்கற்களின் பதில் பாறங்கற்களால் கொடுப்போம் என்பவர்கள் தயாராக வேண்டும் இந்தியாவை பாதுகாக்க, நமது நாட்டை ஆளுகிறவர்களின் தீய ஆதிக்கத்திற்கு முன் பிரிட்டிஷ் வெகு தூரம்.......‌

    • @thiruneermalai3845
      @thiruneermalai3845 3 місяці тому +1

      ஆமாம். அவன் தின்னும் சோறு இன்னும் நம்முடையது. அவன் காலை கழுவி குடிக்கும் கபோதி இங்கு கதறுகிறான் பாருங்கள்😅

  • @mallikaxavier8846
    @mallikaxavier8846 3 місяці тому +2

    Kekaradhuku romba sandhoshama iruku 😃😃😃👍...nalla venum...they destroyed ancient India and looted our riches

  • @Jayaprakash1962-vr6lo
    @Jayaprakash1962-vr6lo 2 місяці тому +6

    கொள்ளை அடிக்க இப்போ அடிமை நாடு இல்லையே

  • @gokul5422
    @gokul5422 3 місяці тому +10

    இதை நம்பாதீங்க.. இன்றைக்கு தேதியில் (21,22 ஆகஸ்ட் 2024) ஒரு பவுண்ட் 109 ரூபாய்கள். அங்கே போய் ஒரு 400 பவுண்டுகள் சேமித்தால் கூட நம்மூர் மதிப்பில் 40,000.

    • @justconnectmurugan3915
      @justconnectmurugan3915 3 місяці тому +2

      but anga irukavanga anga Vala mudiyatha alavukku velai adikam iruku... that's called high inflation 😅😅😅..

    • @justconnectmurugan3915
      @justconnectmurugan3915 3 місяці тому

      kalapokkil bustout

    • @lakshmanankr3945
      @lakshmanankr3945 3 місяці тому

      may be but the position is very pathetic

    • @gokul5422
      @gokul5422 3 місяці тому

      @@lakshmanankr3945 really??!

  • @DreamerAloneking
    @DreamerAloneking Місяць тому +2

    தமிழ்நாட்டின் பத்து இலட்சம் கோடி கடனை பற்றிய விவரங்களை பதிவு தகவல்களை விளக்கி கூறுங்கள் 😢😢😢

  • @gokulakrishnanramamurthy9599
    @gokulakrishnanramamurthy9599 2 місяці тому +1

    Really useful with easy explanation

  • @johnmandromathias4948
    @johnmandromathias4948 2 місяці тому +1

    Brother...
    PMO -....
    When I take incharge the hierarchy designation authority of United Kingdom..
    Economic Reforms Committee ...
    Agricultural Sector...
    To generate advance technology equipments.
    # 85 % - 90 % of Agricultural products generate in U.K ...
    # Primarly focus on Animal Husbandry and also Poultry farm fields also...
    Secondly, Highly potential in Manufacturing Sector...
    # Flexible to introduce the new Industrial Sectors ...
    Manufacturing Sector - Generate high employment opportunities for skilled and also unskilled workers...
    People who will open the new industrial sector across the United Kingdom

  • @lokeshloke5244
    @lokeshloke5244 3 місяці тому +1

    Thank you so much for the information

  • @sharavchennai
    @sharavchennai 2 місяці тому +1

    Well explained , thanks Bro

  • @premkumarvaradan2849
    @premkumarvaradan2849 2 місяці тому +2

    An Empire which said 'There is no sunset in our empire', is loosing its own stability.

  • @nazeersharief110
    @nazeersharief110 3 місяці тому +6

    MURPAGAL SEIYIN PIRPAGAL VILAIYUM

  • @Katiresan-o9d
    @Katiresan-o9d 3 місяці тому +2

    Centuries of greed, living on borrowed wealth, exploiting other countries' resources & heavy Karmic loads suck out living possibilities

  • @krishhub.3724
    @krishhub.3724 2 місяці тому +2

    ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு

  • @madhivananmj7764
    @madhivananmj7764 2 місяці тому +4

    Because of Excess of other countries peoples l

  • @sheelanarayanan696
    @sheelanarayanan696 2 місяці тому +7

    தன்வினை தன்னைசசுடும்

  • @vijayraghavan4579
    @vijayraghavan4579 3 місяці тому +3

    Good news netaji soul will be rest in peace Jai hind

  • @Indian_TN-LLB
    @Indian_TN-LLB 3 місяці тому +5

    சகோ இது மாதிரி அமெரிக்கா & கனடா & இந்திய & சீனா & ரஷ்யா & பாக்கிஸ்தான் பொருளாதாரம் பற்றி வீடியோ பதிவிடுங்கள் ❤

  • @SudhagarVasudevan
    @SudhagarVasudevan 3 місяці тому +10

    கர்மா வேலைசெய்யுது

  • @sabareeshkumarS-wv4br
    @sabareeshkumarS-wv4br 2 місяці тому +6

    Karma strikes

  • @senthilkumaralagarsamy3206
    @senthilkumaralagarsamy3206 2 місяці тому +1

    The main reason for economic crisis is non focussing of managing the TFR level at proper time. Now, Japan also facing this. Exactly, Tamilnadu is lowest TFR State in India. The working group population is balanced in TN by immigrants of higher TFR States.

  • @sethapathiraman6251
    @sethapathiraman6251 2 місяці тому

    Very good information bro.. Keep going

  • @ahmedmarsuikabdulraheem3124
    @ahmedmarsuikabdulraheem3124 3 місяці тому +8

    வதந்திகளை நம்ப வேண்டாம். இவை சில்லறை பிழப்புக்கு புனையப்பட்ட பதிவேற்றங்கள். UK பொருளாதாரம் சரிவை கண்டிருப்பது உண்மை. ஆனால் அதை பூதாகரமாக புனைந்து கூறும் வீணர்கள் அதிகம்.

  • @RamalingamKB
    @RamalingamKB 3 місяці тому +2

    From BREXIT 🏴󠁧󠁢󠁥󠁮󠁧󠁿 to EXIT BRITAIN 🇬🇧

  • @drsubramanianm1299
    @drsubramanianm1299 3 місяці тому +1

    Good information

  • @AlfredAlfred-kb9cw
    @AlfredAlfred-kb9cw 3 місяці тому +1

    The country responsible for creating alliances right from the days of nepolian which ultimately led to the world wars.
    Now also britain does the very same thing in both Russia, ukraine and middleeast wars.
    If britain minds it's own business without influencing other countries, both britain and the world would be both peaceful and prosperous place.❤❤❤

  • @asajaybaskar9561
    @asajaybaskar9561 2 місяці тому +2

    Karma will certainly boomerang

    • @preethidilaxana4427
      @preethidilaxana4427 2 місяці тому

      Athaa unmai aduthavankala adichu pudunki malai alavukku serthalum athu nirkathu

  • @blossomcute
    @blossomcute 3 місяці тому +6

    Uk nasama poganum .

  • @ThamilNesan
    @ThamilNesan 3 місяці тому +2

    எலீலாவற்றையும் கேட்டு நலமானதை பற்றி கொள்வோம் 😂
    பிரித்தானியா ஜரோப்பிய யூனியனில் மீண்டும் இணைய வேண்டி வரும்

  • @muthukkaruppumuthukkaruppu2350
    @muthukkaruppumuthukkaruppu2350 3 місяці тому +3

    கர்மா சும்மா விடாது அது மனிதநாகா இருந்தாலும் சரி நாடாக இருந்தாலும் சரி.

  • @samdalton6541
    @samdalton6541 2 місяці тому +1

    Informative

  • @venkataramanisundaresan2769
    @venkataramanisundaresan2769 2 місяці тому

    Good information.

  • @MM-dh3wr
    @MM-dh3wr 2 місяці тому +1

    இப்போ சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு தான் திருட முடிகறது. நிறைய் மல்லையாக்கள் தேவைப்படுகிறார்கள்.

  • @Sunil_diaries
    @Sunil_diaries 3 місяці тому +1

    nice video bro❤

  • @vijayakumarjoseph6259
    @vijayakumarjoseph6259 3 місяці тому +2

    Unfortunately they do not have any other colony to plunder.

  • @prasannasubash5713
    @prasannasubash5713 3 місяці тому

    Thanks for sharing it, though their economy is not stable now, they are already in advance in 50 years ahead of us in infrastructure, military and all other areas..when can we expect 1rs = $1 ? What are the changes our government has to make?

    • @AlfredAlfred-kb9cw
      @AlfredAlfred-kb9cw 3 місяці тому

      @@prasannasubash5713
      The day is not far off. BRICS plus countries are out to do the same. Now itself there are 9 countries in this group which are doing their trade in their respective local currencies. There are more than 50 countries including italy and turkey ( both NATO members )which are willing to join BRICS plus group. New development bank is out to replace the western dominated both IMF and world Bank. This group already represent 42 and 40 % of the world's population and GDP respectively.
      The rest of the world has understood the logic behind the appreciation of western currencies viz british pound, us dollar and euro.
      With national debt exceeding UK'S GDP combined with aging, sick and criminal minded population, british pound must be less valued than the russian ruble and indian rupee.
      The west can't sustain themselves with colonial mindset for long.

  • @kpalanisamy5546
    @kpalanisamy5546 3 місяці тому +3

    So many indian from labour to skilled are going uk still legally and illegally.. correct but how many British are coming to india and other countries.this is an indication that you are taking on behalf of someone....

  • @sidsrirammobile3920
    @sidsrirammobile3920 3 місяці тому +3

    Karma 👏

  • @arsars7
    @arsars7 3 місяці тому

    You are correct. Brexit, low birth rate of white people, some Immigration is go to low level in the UK economy. Now contract visas and remain european union is develop the UK economy.

  • @adriankasa4339
    @adriankasa4339 3 місяці тому +5

    ஆமாம்பா இங்கேர்ந்து கொள்ளை அடிச்சிட்டு போன செல்வங்கள் தான் அவிங்களை செல்வந்தரா மாத்திச்சு. 3:41 ஜி You should be showing an entire map of India, including POK and Aksai chin. This is mandatory if you are living in India and showing map of India.

  • @galvinsmom7549
    @galvinsmom7549 3 місяці тому +1

    Less youngsters, no scope of jobs , Too much strictness for eg even to build one room extra, needs many permissions and paperwork ,
    Depending only on Tax, increase of dependent population , more services offered , More tourism, more promises and less paid services. Too much of medication wastage. Too much of usage of materials . For eg they won't use draw sheets therefore per day nearly each patient uses Minimum 10sheets causing more need for washing wastage of resources. Every place has wastage. They spend because they have.

  • @georgeheronimus8293
    @georgeheronimus8293 3 місяці тому +2

    The nation will reap what it sowed in its colony nations. The avenging of the Lord might be slow but it will come. UK will be bankrupt and poverty will fall as a curse. The grevious sins of UK are in multitudes.

  • @johnmandromathias4948
    @johnmandromathias4948 2 місяці тому

    Brother,
    When I become the hierarchy designation authority of United Kingdom...
    My Gov :
    Primarily focus on economic growth and sustainable development.
    Foriegn Direct Investments will also invite across the United Kingdom widely...
    Highly potential in financial resources and also economic growth

  • @m.sakthiramar8206
    @m.sakthiramar8206 3 місяці тому +5

    UK paawa patta naadu illai, Pala paawam senga naadu. Indiakku avvalavu pawaam sengirikku. Karma returns. Let them have it.

  • @kaarthigeyanne3574
    @kaarthigeyanne3574 3 місяці тому

    Good one

  • @Jon_Karthi
    @Jon_Karthi 3 місяці тому +1

    Done ❤❤

  • @manoharanramesh9262
    @manoharanramesh9262 3 місяці тому +4

    Informative......
    சாவுங்கடா

  • @thiyagarajan8688
    @thiyagarajan8688 3 місяці тому

    Bro plz upload this topic what is futures of marine ship fuel system,

  • @radhavenkataraman978
    @radhavenkataraman978 3 місяці тому +4

    India our Baratham stands because of our pm Modi s stable Govt and his administration esp make in India

  • @MassMohamed-o4w
    @MassMohamed-o4w 2 місяці тому +2

    Uk bankrupt Indian reaction 🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳

  • @SaravanaKumar-jr6kr
    @SaravanaKumar-jr6kr 3 місяці тому +7

    ஒரு நாள் பிச்சை தான் எடுக்க போரான்..பிரிட்டிஷ் காரன்.

  • @common_man4857
    @common_man4857 3 місяці тому +5

    Minority immigrants

  • @ericbobbtington1803
    @ericbobbtington1803 3 місяці тому +3

    Indians living in UK are good and happy ..

    • @bharathl7748
      @bharathl7748 3 місяці тому +1

      Bro you tell its really 🫶

  • @madeinindia1996
    @madeinindia1996 2 місяці тому +3

    India la irundhu kollai adithu sendra kasu anithum theerdhu vittadhu😂

  • @omerjawferjawfer6308
    @omerjawferjawfer6308 3 місяці тому +2

    Ulhatha surandy siralichi aprikamakkal adimaipaduthi ya u k siralinthu sinnamaha vandum

  • @vlnlvr4314
    @vlnlvr4314 3 місяці тому +6

    இந்தியாவில் அதே நிலை. இந்தியா உற்பத்தி செய்யும் நாடு அல்ல. இந்த நிலைமை எப்போது மாறும் என்று எனக்குத் தெரியவில்லை, இல்லையெனில் நாம் மற்றொரு பாகிஸ்தானாக மாறுவோம் (பொருளாதாரத்தில் மட்டும்)
    இங்கிலாந்தின் தற்போதைய நிலைமை குறித்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். கர்மா தவிர்க்க முடியாதது. அவர்கள் இந்துஸ்தானுக்கு செய்ததை மறக்க முடியாது.😁😁😁

    • @ceyloncyclepayanangal6055
      @ceyloncyclepayanangal6055 3 місяці тому

      வல்லரசு நாட்டுகாரர் சொல்லிட்டாடு முதல்ல கக்கூச கட்டு

  • @JeevaV-m5y
    @JeevaV-m5y 3 місяці тому +10

    இயேசுவை நம்பி இந்த நாடு இருந்தவரை நன்றாக இருந்தது. ஆனால் இந்த தேசம் இயேசுவை மறந்ததினால் இன்றைக்கு நலமை வெகு மோசம் இந்த உண்மைய அந்த நாடு ஒத்துக்காது

    • @aravindhkumar5318
      @aravindhkumar5318 3 місяці тому +7

      😂😂😂😂 fake id ya oh sorry paid id right😅😅

    • @Hbnhgs
      @Hbnhgs 3 місяці тому +3

      Poda loosu

    • @ManojKumar-ug2wu
      @ManojKumar-ug2wu 2 місяці тому

      😂😂😂 அட காமேடி பீஸ்

  • @rockyram3815
    @rockyram3815 3 місяці тому

    Bro , Ai lead to universal basic income Itha videos podunga ,

  • @jacobjayakumar6943
    @jacobjayakumar6943 2 місяці тому +5

    If increased muslims people, economic will down in UK

  • @lordofrins100
    @lordofrins100 3 місяці тому +6

    இப்படி எல்லாம் சொல்லி சந்தோச பட்டுக்க வேண்டியது தான். Exaggerated facts and half baked info is good for marketing. He knows what gets him the views

    • @Dharsansud
      @Dharsansud 3 місяці тому

      Correct Ah Sonningah Nanba

    • @hackimss
      @hackimss 3 місяці тому

      Correct

    • @arrshath
      @arrshath 3 місяці тому

      Problem is with capitalism & running behind blind GDP! Countries must do what is best for thier environment, geography & thier culture !!

  • @Ravanan646
    @Ravanan646 3 місяці тому +8

    வெளிநாட்டவர் வெளியில போனால் எல்லாம் சரியாகிவிடும்

    • @Rube2007_
      @Rube2007_ 3 місяці тому +3

      Service sector என்னனு முதலில் தெரிஞ்சுக்கோங்க வெளிநாட்டவர் இல்லை என்றால் UK கதை முடிஞ்சுது

    • @Ravanan646
      @Ravanan646 3 місяці тому +1

      @@Rube2007_ அவனோட பணம் முழுக்க வெளியில போகிறது

    • @Rube2007_
      @Rube2007_ 3 місяці тому

      @@Ravanan646 அதே அளவுக்கு வெளிநாட்டு பணம் வரும் அதை வைத்து வெளிநாட்டில் வர்த்தகம் செய்யலாம் வெளிநாட்டில் முதலிடு செய்யலாம்

    • @ceyloncyclepayanangal6055
      @ceyloncyclepayanangal6055 3 місяці тому

      Uk காரன் எங்கள் நாட்டிக்கு சொல்லிட்டா வந்தான்

  • @akhilema1269
    @akhilema1269 3 місяці тому +3

    உண்மை!

  • @SabariKanth-i7s
    @SabariKanth-i7s 3 місяці тому +4

    Europe fall down

  • @Jayaprakash1962-vr6lo
    @Jayaprakash1962-vr6lo 2 місяці тому +1

    Arumaiyaqna தொகுப்பு

    • @johnmandromathias4948
      @johnmandromathias4948 2 місяці тому

      இந்தியா நாட்டில் பணத்தின் மதிப்பு பாதிப்பு ஏற்படுகிறது

  • @aathawan450
    @aathawan450 3 місяці тому +14

    Because lots bramins settled in America and Britain.

    • @shobhanaren27
      @shobhanaren27 3 місяці тому +4

      What rubbish ??

    • @advlogs5296
      @advlogs5296 2 місяці тому +1

      Dai Anga islam thanda athigam

    • @aathawan450
      @aathawan450 2 місяці тому

      Ariya peeramanan isrelian iran waliye indiavukku wanthawan. Indiawai neesamakkinan.

  • @sankaralingamv1058
    @sankaralingamv1058 3 місяці тому +3

    Karma sir, karma

  • @fAindiGoAS
    @fAindiGoAS 3 місяці тому +3

    Karma plays , nothing else 😢👍🙏

  • @LovelyLimePie-ce6cg
    @LovelyLimePie-ce6cg 2 місяці тому

    நம்ம நீராவி மோடி அங்க தானே இருக்காரு😮😮😮😮

  • @chefsathishconsultant9284
    @chefsathishconsultant9284 3 місяці тому +2

    No to much refuge

  • @sundariganesan4951
    @sundariganesan4951 3 місяці тому +1

    சூப்பர்.

  • @27bykarthi
    @27bykarthi 2 місяці тому +4

    Muslims rocked
    UK shocked 😂😂😂

  • @Rajkumar-bt7qx
    @Rajkumar-bt7qx 2 місяці тому

    When no one want to do manual labour jobs, then service sector is the right economic policy, they will run offshore manufacturing unit in countries like China and India where cheap labour is available

  • @SkyeLowerson
    @SkyeLowerson 3 місяці тому +3

    From $37K to $65K that's the minimum range of profit return every month I think it's not a bad one for me, now I have enough to pay bills and take care of my family.

    • @kapilgaming7476
      @kapilgaming7476 3 місяці тому +1

    • @ColeHauser-u2u
      @ColeHauser-u2u 3 місяці тому +1

      What's the best way to profit from this crypto?

    • @SkyeLowerson
      @SkyeLowerson 3 місяці тому +1

      As a beginner, it's essential for you to have a mentor to keep you accountable. I'm guided by a widely known crypto consultan

    • @SkyeLowerson
      @SkyeLowerson 3 місяці тому +1

      She is Expert Bridget McGuire

    • @LeonardoZito-b1s
      @LeonardoZito-b1s 3 місяці тому +1

      Trading crypto now should be wise, but trading without an expert isn't advisable. I tried trading on my own but keep on losing. I think I'll give her a try

  • @kathyliping
    @kathyliping 3 місяці тому

    in year 2023 725,000 Indians legally migrated to UK dont know how many thousands of illegals.

  • @kamalkannan6188
    @kamalkannan6188 2 місяці тому +3

    Mslms invaded UK 😂

  • @BmwWasim
    @BmwWasim 2 місяці тому +1

    uk will come back stronger after the next colonization 😅

  • @karthickkarthickmalachamy5998
    @karthickkarthickmalachamy5998 3 місяці тому +15

    அந்த பகுதியில் இஸ்லாம் மதம் அதிகரித்துள்ளது.😂

  • @Msdhoni-fz5ff
    @Msdhoni-fz5ff 3 місяці тому

    When i came to uk from India That time 1 UK Pound = 95 indian rupees
    Today rate 1 pound = 108 .54 Indian rupees
    Now tell me who is economically sound india or uk ?

    • @sanjeevmail
      @sanjeevmail 3 місяці тому

      I didn't even tell when you went to UK

  • @sus1069ee
    @sus1069ee 3 місяці тому +4

    வறுமை நாட்டுக்குத்தான் உங்கள் ஆட்கள் ஓடி ஓடி வாறாங்க

  • @mohammedsait1073
    @mohammedsait1073 3 місяці тому +1

    Tax ah athu indiala sagajam ithukula tension aareenga .naanga evlo kashtapaytalum tax pay panniruvo indiava question kaeka maatome😆😆😆😆😆😆

  • @SNigilan
    @SNigilan 3 місяці тому +3

    Most of the situation is fine.only sosial issues to tackle. immigrants is the main one....
    மதம் பிடிதவர்களால்வீண் தொல்லைகள்.