சத்தான 22 பொருள்கள் சேர்த்த சத்துமாவு | Sathu Maavu Recipe Tamil | Health Mix Powder | Baby Food

Поділитися
Вставка
  • Опубліковано 27 жов 2024

КОМЕНТАРІ • 113

  • @VenkatRathnam-h9u
    @VenkatRathnam-h9u 8 місяців тому +1

    Vanakkam Amma...ennenna porul edukanum nu oru list mathiri anupa mudiyuma

  • @angelvaidhyanathan
    @angelvaidhyanathan Рік тому +7

    Super Amma ரொம்ப நாளாக எதிர்பார்த்த வீடியோ

  • @dhanveerirfan6145
    @dhanveerirfan6145 Рік тому +4

    மாசற்ற மாணிக்கமே இனிய இரவு வணக்கம் அருமையான பகிர்வு..
    சிறுதானியங்கள் பயன்படுத்தி சத்துமாவு உடலுக்கு நன்மை பயக்கும்

  • @கிருட்டிணன்சோமசுந்தரம்

    அம்மா மனம்‌ மகிழ்ந்தோம் இனிவரும் கானொளிகளில் முடிந்தவரை ஆங்கில கலப்பை தவிர்த்து மற்றவர்கள் இடையூரையும் தவிர்த்து பதிவிட முனையுங்கள். அன்புடன் உங்கள் தமிழ் சொந்தம்.

  • @rosalixaverpraisethelord9121
    @rosalixaverpraisethelord9121 Рік тому +3

    Well done. Really a good healthy amd energetic u have suggested God bless u and u r family. Congress. 👌👌👌👋👋👋

  • @selvamjaya3092
    @selvamjaya3092 Рік тому +1

    Arumaiyana pathivu nandri amma

  • @mythilijill
    @mythilijill Рік тому +2

    Dry roast panrathuku munnadi naama ella ingredients um wash pani veyil la dry panitu thana sis pan la varukanum ? Pls reply soon sis...

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  Рік тому +1

      இது நான் ரொம்ப சுத்தமாக உள்ளதா வாங்கி வருத்திருக்கிறேன் பாக்கெட்ல வச்சிருந்தது

    • @mythilijill
      @mythilijill Рік тому

      @@Rajamanisamayal k sis

  • @RahamathullahAshrafbegum
    @RahamathullahAshrafbegum Рік тому +1

    Verkadalaya heat pannitu thol urichu araika kudukanumaa?? Ila apde kudukanuma pa???

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  Рік тому

      வேர்க்கடலையை எப்படி வேணாலும் எடுத்துக்கலாம் ஆனா வேர்க்கடலை மட்டும் மிக்சியில் அரைச்சுக்கோங்க மிஷின்ல அரைத்து தர மாட்டாங்க ஒட்டிக்கும் முன்னும்

  • @kaaviyasri8475
    @kaaviyasri8475 8 місяців тому

    Ingredients ah ore tima ah solliruntha pakura engaluku list edukka eassy ah itukum

  • @RahamathullahAshrafbegum
    @RahamathullahAshrafbegum Рік тому +1

    Spr 😊9 month baby ku karupu konda kadala Vella konda kadala serpadhinal onum aakadha .. seeranam aakuma???aprm Badham mundhiri idhalam evli serkiringa??

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  Рік тому +1

      அளவுகள் எல்லாம் நான் அதிலேயே கொடுத்திருக்கிறேன் 9 மாச குழந்தைகளுக்கு கண்டிப்பா குடுக்கலாம் சீரணமாகும் கொடுங்க

  • @Aarthikeshavi
    @Aarthikeshavi 5 місяців тому +2

    Weight loss aaguma ma

  • @kanchana4257
    @kanchana4257 Рік тому +2

    அனைத்து தானியங்கள் சேர்ந்த சத்துமாவு கஞ்சி சூப்பர் அம்மா

  • @kpkaruppu1940
    @kpkaruppu1940 Рік тому +2

    Pregnancy kku try panra husband and wife intha sathumavu senju saptalama pls reaply amma 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @anithmargret6944
    @anithmargret6944 Рік тому +1

    Thank you ma super

  • @RahamathullahAshrafbegum
    @RahamathullahAshrafbegum Рік тому +2

    Ella porulum 100 gm edutha elaka evlo podanum pa???

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  Рік тому

      ஏழை காய் வாசத்துக்காக ஒரு அஞ்சு காய் போட்டுக்கோங்க

  • @RithikaChinnarasu
    @RithikaChinnarasu Рік тому +1

    Wash pannittu veyila kaaya vachittu varukkama araichi baby's kku kuduklama sollunga please

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  Рік тому

      வறுத்து செஞ்சாதான் டேஸ்டா இருக்கும் குழந்தைகளுக்கு வயிறு வலிக்காமல் இருக்கணும்னா வறுத்துதான் செய்யணும்

  • @kkanagaraj6625
    @kkanagaraj6625 9 місяців тому +1

    பாலில் போட்டு குடிக்கலாமா

  • @priyav5763
    @priyav5763 Рік тому +2

    I am 27 but my weight is just 37..10 kg weight gain ku plan pannirken health mix daily 2 times milk add pani sapta weight gain aguma ma..pls reply

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  Рік тому

      இதை பால சேர்த்து சாப்பிடலாம் ரொம்ப ஹெல்தியான இது இருக்கும் வெயிட் கூடனும்னா சாப்பிடல கொஞ்சமா வாயில அள்ளி வைக்காம நிறைய அள்ளி வச்சு வாய் நிறைய வச்சு சாப்பிடுங்க அப்பதான் உங்களுக்கு வெயிட் ஏறும்.

  • @sambathraja8021
    @sambathraja8021 Рік тому +3

    Very good amma

  • @reginas3416
    @reginas3416 Рік тому +1

    Thanks ma ❤❤❤💐

  • @radhika7209
    @radhika7209 Рік тому +1

    மிக நன்று .

  • @crazywatch4568
    @crazywatch4568 Рік тому +2

    My son is 7 months boy I can use this health mix ha

  • @padmavijay6111
    @padmavijay6111 Рік тому +1

    Can we gring in mixi?

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  Рік тому

      மிக்ஸியில் அரைச்சிக்கலாம் கொஞ்சமா இருந்தா அரைச்சுக்கோங்க

  • @sivaperumal2874
    @sivaperumal2874 Рік тому +1

    Varuthal pothuma . Veyil la kaya vaikanuma amma. Ple reply

  • @anithapranow953
    @anithapranow953 Рік тому +2

    Semma amma healthy overloads

  • @Shomag30
    @Shomag30 Рік тому +1

    Should we store in fridge

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  Рік тому

      வேண்டாம் வெளியிலே வச்சுக்கலாம்

  • @durgacharan2364
    @durgacharan2364 Рік тому

    Ithu kudithal weight potuma ma

  • @ammakkannu4282
    @ammakkannu4282 Рік тому +1

    அம்மா தாயே சூப்பர் அம்மா

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  Рік тому

      ரொம்ப ரொம்ப நன்றிப்பா

  • @meena-z8y
    @meena-z8y Рік тому +1

    அம்மா என்னோட huspand ஒல்லியா இருக்காங்க இந்த சத்து மாவு குடுத்தால் weight gain ஆகுமா pls sollunga mam pls சொல்லுங்க அம்மா

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  Рік тому

      இந்த சத்து மாவை காலையில் ஒரு நேரம் சாப்பிடுங்க நல்ல ஹெல்த்தியாவும் இருக்கலாம் ஒல்லியாக இருக்கலாம்

    • @meena-z8y
      @meena-z8y Рік тому

      @@Rajamanisamayal மேடம் அவங்க குண்டாக tips சொல்லுங்க மேடம்

  • @RahamathullahAshrafbegum
    @RahamathullahAshrafbegum Рік тому

    1spn sathu powder ku evlo thanni serkanum???9month baby ku

  • @esaimozhi4922
    @esaimozhi4922 Рік тому +1

    Weight gain aguma Amma enaku weight potanum athan kekkuren

  • @thanzeelfashion1660
    @thanzeelfashion1660 10 місяців тому +1

    Price pls

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  10 місяців тому

      Whatsapp நம்பர் கொடுத்து இருக்கிறேன். அதுல கால் பண்ணி கேட்டு வாங்கிக்கோங்க

  • @meena-z8y
    @meena-z8y Рік тому +2

    என்னோட ஹஸ்பண்ட் ஒல்லியா இருக்காங்க குண்டாக tips சொல்லுங்கள் அம்மா pls

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  Рік тому

      ஒல்லியாக இருக்கிறது ரொம்ப ரொம்ப நல்லது ஆனா நல்ல ஹெல்த்தியா இருக்கணும் அதுதான் முக்கியம் இந்த மாதிரி செஞ்சு கொடுங்க ரொம்ப ஹெல்த்தியா நல்லா ஆரோக்கியமா இருப்பாங்க நன்றி வாழ்க வளமுடன்

    • @meena-z8y
      @meena-z8y Рік тому

      @@Rajamanisamayal 🙏🙏🙏

  • @thalakarthick-p1z
    @thalakarthick-p1z Рік тому +1

    Indha ingredients water la wash panni kaayam vekkama

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  Рік тому

      ஆமா கழுவி காயவைத்து தான் வறுத்து அரைக்கணும்

  • @PriyaMohan-l7q
    @PriyaMohan-l7q 2 місяці тому +1

    Intha soya idly soya va?

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  2 місяці тому

      இட்லி செய்யலாம்

    • @PriyaMohan-l7q
      @PriyaMohan-l7q 2 місяці тому

      @@Rajamanisamayal illa ma, ithu idly soya va or Vera soya va nu keten

  • @DineshKumar-kp5il
    @DineshKumar-kp5il Рік тому

    Thank u so much amma endha receipe ku....

  • @kaverikarthikeyan4892
    @kaverikarthikeyan4892 Рік тому +1

    Weight gain agama amma
    En baby romba leana irukanga

  • @AnandhiA-qt3dj
    @AnandhiA-qt3dj Рік тому +1

    6 month baby ku kudukalama Amma

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  Рік тому

      கொடுக்கலாம் கொடுங்க

  • @jayachndrakrishnappjay1301
    @jayachndrakrishnappjay1301 Рік тому +1

    Super athe

  • @geetharani953
    @geetharani953 Рік тому +1

    Healthy recipe Akka 💕

  • @Sangeetha-ix9mv
    @Sangeetha-ix9mv Рік тому +1

    Niraya iruntha pulu varatha amma

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  Рік тому

      பக்குவமா வச்சுக்கலாம் நல்லா கட்டி வச்சுக்கணும் இல்லன்னா டப்பாவில் போட்டுக்கணும் அடிக்கடி எடுத்துக்கணும் அப்பதான் புழு வராது அசையாம இருந்தா புழு வந்துரும்

  • @jesianitha9854
    @jesianitha9854 Рік тому +1

    Super ma

  • @rajiyinrajyam8342
    @rajiyinrajyam8342 Рік тому +1

    Entha மாவு sales pantengala amma எனக்கு வேணும்

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  Рік тому

      இது சேல்ஸ் பண்ண வில்லை இது சேல்ஸ்க்கு இல்லப்பா

    • @thalamurai1765
      @thalamurai1765 Рік тому

      Na sales pandrean pa venduma

  • @BoopalanVeerappan
    @BoopalanVeerappan 10 місяців тому +1

    1kg rate evlo akka

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  10 місяців тому

      Whatsapp நம்பர் கீழே கொடுத்து இருக்கிறோம் அதுல கேட்டு வாங்கிக்கோங்க எல்லா டீடைல் சொல்லுவாங்க

  • @suganyapalanisamy1308
    @suganyapalanisamy1308 Рік тому +1

    Eloome oru aalavaaa eduthukllama..... Why neenga onu onum oru oru aalavu edukrenga.. Plz tell me

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  Рік тому

      இது எல்லாம் ஒரே அளவா எடுக்க முடியாது நான் எடுத்து இருக்கிற மாதிரி எடுத்துக்கோங்க நல்லா இருக்கும்

    • @suganyapalanisamy1308
      @suganyapalanisamy1308 Рік тому

      @@Rajamanisamayal ohhk. But na ellome 100 g eduthukran adhuku ithukum what different?

  • @sivaselva9835
    @sivaselva9835 Рік тому +1

    எதனாலே எல்லா பொருட்களையும் வதக்கணும்? அப்படியே இங்கே மாவா (powder) கிடைக்குதே?

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  Рік тому

      வறுத்துட்டு செஞ்சிங்கனா நல்ல டேஸ்ட்டா மணமா ருசியாக இருக்கும்

  • @navaradnamnavaradnamnavam1104
    @navaradnamnavaradnamnavam1104 Рік тому +1

    Wow superbbb sister sir vinayaga chittindu samayalari sathu maavu recipe tamil heath mix powger baby food.sister sri vinayaga chittindu samayalarai sathu maavu recipe tamil heath mix powder baby food.welldone keepitup welcome vanakkakm.sister sri vinayaga chittindu samayalari sathu maavu recipe tamil heath mix powger baby food.welldone keepitu welcome vanakkam vazhga vazhglamudan sister sri vinayaga chittinu samayalarai sathu maavu recipe tamil heath mix powger baby food nandri vanakkam valthukkal oky sister sir vinayaga chittindu samayalarai sathu maavu recipe tamil heath mix powger baby food.🙏💥🤲🤟👨‍🦱👍👩‍🦰👩☀️🌟🤝👌✌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  Рік тому

      நன்றி நன்றி வாழ்க வளமுடன்

  • @mohansriga5625
    @mohansriga5625 Рік тому +2

    s

  • @ahur2112
    @ahur2112 Рік тому +1

    7 month baby ku kodukalama weight gain aguma

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  Рік тому

      கண்டிப்பா கொடுக்கலாம் கொஞ்சமா எடுத்து கொஞ்சம் தண்ணியாக குடுங்க

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  Рік тому

      கண்டிப்பாக கொடுக்கலாம் கொஞ்சம் கொஞ்சமா குடுங்க

  • @prithi1495
    @prithi1495 Рік тому +1

    Wash panna theva ilaya

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  Рік тому

      நான் நல்லா சுத்தமான பொருள் எல்லாமே வாங்கிட்டு வந்தேன் அதனால வாஸ் பண்ணல சில சாமான் மட்டும் வாஷ் பண்ணி இருக்கிறேன்

  • @HemaLatha-vb8ed
    @HemaLatha-vb8ed Рік тому +2

    Description la quantity podunga sis

  • @Helen68981
    @Helen68981 Рік тому +2

    Itha tha ethipatha

  • @anbarasan1295
    @anbarasan1295 Рік тому +1

    sales panna matingala

  • @muralivaishnavi3276
    @muralivaishnavi3276 Рік тому +2

    WOW SUPERB SISTER. SIR VINAYAGA CHETTINADU SAMAYALARAI. SATHU MAAVU REICPE TAMIL. HEATH MIX POWDER BABY FOOD. SISTER SIR VINAYAGA CHETTINADU SAMAYALARAI THANKS FOR YOUR COOKING TIPS VIDEO VERA LAVAL WELL DONE USEFUL VIDEO WELCOME VANAKKAM VAZHGA VAZHMUDAN SISTER SIR VINAYAGA CHETTINADU SAMAYALARAI. SATHU MAAVU REICPE TAMIL HEATH MIX POWDER BABY FOOD. NANNDRI VANAKKAM VALTHUKKAL OKY SISTER SIR VINAYAGA CHETTINADU SAMAYALARAI. SATHU MAAVU REICPE TAMIL. HEATH MIX POWDER BABY FOOD. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  Рік тому

      உங்களுடைய வாழ்த்துக்கு மிக்க நன்றி வாழ்க வளமுடன்

  • @Aarthikeshavi
    @Aarthikeshavi 5 місяців тому +1

    Weight loss aaguma ma