குரு வாழ்க! குருவே துணை!! நல்ல பயனுள்ள தகவலுக்கு நன்றி! நன்றி!! நன்றி!!! 🙏 அண்ணா நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் அருட்பேராற்றல் கருணையினால் உடல் நலம் 🙌 நீளாயுள் 🙌 நிறை செல்வம் 🙌 உயர் புகழ் 🙌 மெய்ஞானம் ஓங்கி 🙌 வாழ்க வளமுடன்! 🙌 வாழ்க வளமுடன்!! 🙌 வாழ்க வளமுடன்!!! 🙌 வாழ்க வையகம்! 🙌 வாழ்க வையகம்!! 🙌 வாழ்க வையகம்!!! 🙌 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! வாழ்க!! வாழ்க!!! 🙌 என்றும் நலமுடன்🙏 உமையாள்கோபாலகிருஷ்ணன்
ஐயா நீங்கல் சொல்வது மிகவும் சரியானது ஐயா எனக்கு மூன்று பெண் பிள்ளைகள் ஐயா இரண்டு பிள்ளைக்கு கல்யாணம் ஆகிருக்கு ஐயா. எணது அண்ணன் தம்பி எல்லா விரோதியா என்னை நினைக்கிறாங்க ஐயா எல்லாரூ. பெரிய பெரிய பணக்காரர்கள். என்னை வீட்டிற்குள் விட மாட்டாங்க யா எணக்கு கடவுள் வழி காட்டுணாரு யா. ஐயா எனது அம்மா வ நான்கு வருடம் பாரக்க விடல யா ஆன இப்பே அம்மாவுக்கு பாத்ரூம் குளிக்க வைத்து சாப்பாடு கொடுக்கும் பாக்கியம் எணக்கு பெற்றுள்ளேன் ஐயா நா உங்களுக்கு நன்றிகள் பல கோடிகள் சொல்ல பிரபஞ்சம் உதவிருக்கு யா.
வணக்கம் ஐயா, புறம் பேசுதல் கூடாது என நினைக்கும் என்னை புறம் பேசும் சூழ்நிலையை உருவாக்கி விட்டது காலம் . இதை தவிர்க்க விரும்புகிறேன். அதற்கு நான் என்ன செய்ய வேண்டும். நன்றி ஐயா.
Shanthy Sivalingam தினமும் காலை எழுந்தவுடன் ஒருநோட்டில் நன்றி எழுதுங்கள் உயிர்உள்ள பொருட்கள் உயிரட்ர பொருட்கள் எதுவாக இறுந்தாலும் நன்றி சொல்லுங்கள் உதானரனத்திற்க்கு நான் உடுத்தும் உடைக்கு நன்றி நான் எழுதும் பேனாவிற்க்கு நன்றி நான்உன்னும் உனவிர்க்கு நன்றி என் உனவுக்கு காரனமான விவசாயிகளுக்கு நன்றி நான் செல்லும் சாலைகளுக்கு நன்றி நான் ஆரோக்கியமாக இறுப்பதற்க்கு கடவுளுக்கு நன்றி என்னிடம்உள்ள செல்வங்களுக்கு நன்றி எனது குருக்களுக்கு நன்றி இதுபோல் ஏகப்பட்ட நன்மைகளை காலையும் இரவும் எழுதுங்கள் எப்போதும் நேர்மரையாக மட்டுமே சிந்தியுங்கள் எதிர்மறையாக பேசுபவர்களிடம் கொஞ்சம் இடைவேளி விட்டு இறுங்கள் பிரறைபுரம்பேசும் வாய்ப்பே வராது கேள்வி கேட்ட உங்களுக்கு நன்றி எனதுகுருநாதர் சொக்கலிங்கம் அண்ணன் அவர்களின் பாதம் பனிந்த நன்றி நன்றி நன்றி
குரு வாழ்க!
குருவே துணை!!
நல்ல பயனுள்ள தகவலுக்கு
நன்றி! நன்றி!! நன்றி!!! 🙏
அண்ணா நீங்களும் உங்கள்
அன்பு குடும்பமும்
அருட்பேராற்றல்
கருணையினால்
உடல் நலம் 🙌
நீளாயுள் 🙌
நிறை செல்வம் 🙌
உயர் புகழ் 🙌
மெய்ஞானம் ஓங்கி 🙌
வாழ்க வளமுடன்! 🙌
வாழ்க வளமுடன்!! 🙌
வாழ்க வளமுடன்!!! 🙌
வாழ்க வையகம்! 🙌
வாழ்க வையகம்!! 🙌
வாழ்க வையகம்!!! 🙌
எல்லா உயிர்களும் இன்புற்று
வாழ்க! வாழ்க!! வாழ்க!!! 🙌
என்றும் நலமுடன்🙏
உமையாள்கோபாலகிருஷ்ணன்
ஐயா நீங்கல் சொல்வது மிகவும் சரியானது ஐயா எனக்கு மூன்று பெண் பிள்ளைகள் ஐயா இரண்டு பிள்ளைக்கு கல்யாணம் ஆகிருக்கு ஐயா. எணது அண்ணன் தம்பி எல்லா விரோதியா என்னை நினைக்கிறாங்க ஐயா எல்லாரூ. பெரிய பெரிய பணக்காரர்கள். என்னை வீட்டிற்குள் விட மாட்டாங்க யா எணக்கு கடவுள் வழி காட்டுணாரு யா. ஐயா எனது அம்மா வ நான்கு வருடம் பாரக்க விடல யா ஆன இப்பே அம்மாவுக்கு பாத்ரூம் குளிக்க வைத்து சாப்பாடு கொடுக்கும் பாக்கியம் எணக்கு பெற்றுள்ளேன் ஐயா நா உங்களுக்கு நன்றிகள் பல கோடிகள் சொல்ல பிரபஞ்சம் உதவிருக்கு யா.
வாழ்க வளமுடன். இயற்கையை நோக்கி மக்களை வழி
நடத்துகிறீர்கள், உங்களுடைய ஆன்மா நோக்கம் நிறைவேற வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
Manimegalai ungalidam pagirtha yennangal nan ungalidam pagirnthathu pondrum ningal avangalai vazhtiyathu yennai vazhthiyathu pondrum irunthathu sir,thank u
Nandri valka valamudan nandri prapanjathuku chockalingam Anna vuku
Godplessyou.supersir.thanks
Superb sir....sir en kuda piranthavergal 7 peru...ennoru serthu 8 peru...en appa nan 10 vayasu...eranthudar....vazvin thuyarathin ellaiyae parthavel..Akka kalyanam agi suyanalama poi caznthukitta...nan16 age en huhhy singgpore...Oru kattina thuniyidu enpargale athupol kalyanam saithu..kutti va thu..enna awalo guvurama azavaithar...en kudumpathukku en amma kudapiranthavergalukku. ...en kudumpam en purusan pillaiga enru vazama nanum en hubbyum indiavil en amma kudapiranthavergalukju veedu car..juwellers panam porul enru Ellam kuduthan..ana amma muthal ellorum thurogiga...sir..enkitta anpu kattinatha poi enkitta panam porul wanggauvatharkku awergal katti e poi anpu..enru noaiyodu...porul elanthu...3 SISTER’s Enggu ullanar...awargalukku Oru Kasdam enral odi odi help saivom nanum en hubbyum..Ana pampugalukku pal vazrthathupilthan...noaiyodu erukkum..ennai.. enna enru katpathillai...porul vandam Oru aruthal...thurogam thurogam...eraiven alagana purusan alagana munru pillaiga...kudutar...panam kuduthar..nan suyanalama en pillaigalukku enru sarthu vaigalei ...awergal pola...Ellam kudapiranthavergaluku elanthu enru nan en pillaiga...hubby thunpa TIL erukirom...neengga solluvathupol ...nallathu saithu...?thaiyae thurogi...vazkai veruthupoi vittathu...Oru kai ragai jothidar sonnar...un thai muthal udanpirafpugal ellorum ethiri sthanathil ullaner..ragai sollukirathu..nee ewalo awargalukku nallathu saithalum...awergal unkitta vansagathoduthan erupargal enru..Epo Ellam nan awergalidam elantha pinpu...awargalukku enna happy ya ullaner.nan kudapiranthavergalukku Ellam elanthu petha pillaigalei epdi vaijudom enru manachatci gollukirathu sir...analum kadavul nampikaiya vidalei...sarvam krisharpanam...
நன்றி ஜி
இந்த நொடி வாழ வேண்டும்......
அருமையான தத்துவம்
நன்றி நன்றி நன்றி சார் 🙏🙏🙏
வாழ்க வளமுடன், நன்றி
நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன்
நன்றி
Nandrigal, Sir.
thank you.......................................
Thank you thank you
Super
Mannikaran sir but marakamuydiyaella sir....enna saiyarathu.... Thank u sir
Nandri nandri sir
I will meet u soon
Thanks sir
🎉🎉🎉
Thanks
🙏
Nandri nandri nandri nandri
Thanks thanks thanks sir
super
Thank you sir, good advice
வணக்கம் ஐயா,
புறம் பேசுதல் கூடாது என நினைக்கும் என்னை புறம் பேசும் சூழ்நிலையை உருவாக்கி விட்டது காலம் . இதை தவிர்க்க விரும்புகிறேன். அதற்கு நான் என்ன செய்ய வேண்டும். நன்றி ஐயா.
Shanthy Sivalingam புறம் பேச தோன்றும்போது பிரபஞ்சத்திற்கு இது பிடிக்காது என நினைவில் வையுங்கள் நன்றி.
Shanthy Sivalingam தினமும் காலை எழுந்தவுடன் ஒருநோட்டில் நன்றி எழுதுங்கள் உயிர்உள்ள பொருட்கள் உயிரட்ர பொருட்கள் எதுவாக இறுந்தாலும் நன்றி சொல்லுங்கள் உதானரனத்திற்க்கு நான் உடுத்தும் உடைக்கு நன்றி நான் எழுதும் பேனாவிற்க்கு நன்றி நான்உன்னும் உனவிர்க்கு நன்றி என் உனவுக்கு காரனமான விவசாயிகளுக்கு நன்றி நான் செல்லும் சாலைகளுக்கு நன்றி நான் ஆரோக்கியமாக இறுப்பதற்க்கு கடவுளுக்கு நன்றி என்னிடம்உள்ள செல்வங்களுக்கு நன்றி எனது குருக்களுக்கு நன்றி இதுபோல் ஏகப்பட்ட நன்மைகளை காலையும் இரவும் எழுதுங்கள் எப்போதும் நேர்மரையாக மட்டுமே சிந்தியுங்கள் எதிர்மறையாக பேசுபவர்களிடம் கொஞ்சம் இடைவேளி விட்டு இறுங்கள்
பிரறைபுரம்பேசும் வாய்ப்பே வராது
கேள்வி கேட்ட உங்களுக்கு நன்றி
எனதுகுருநாதர் சொக்கலிங்கம் அண்ணன் அவர்களின் பாதம் பனிந்த நன்றி
நன்றி நன்றி
Shanthy Sivalingam
Super Anna Valzga valamudan
Thank you so much sir