VIVASAYE (2017) - Award Winning Tamil Short Film | One man Creations | Annamalai University

Поділитися
Вставка
  • Опубліковано 26 тра 2017
  • This Story Based On Some True Incidents.
    Vivasaye Won the 1st Place in Annamalai university Short Film Festival at 2017 Conducted By Faculty Of Agriculture
    JayaKumar (J.K) / James / Muthu Mano / S.Kathiresan
    Director Of Photography - S.Hari Hara Sudhan
    Editing - Story - Direction - #KarthiKeyanIP

КОМЕНТАРІ • 630

  • @karpagamcivil
    @karpagamcivil 6 років тому +167

    தேசியக் கொடியில் இருக்கும் பச்சை நிறத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் பலரும் ...அதே தேசத்தில் இருக்கும் பசுமைக்கு முக்கியத்துவம் அளிப்பதற்கு மறந்து விடுகின்றனர்...விசைப்பலகையை மட்டும் ஏந்தும் இந்த கைகள்...இனி விவசாயத்தையும் ஏந்தட்டும் ....விவசாயிகளையும் விவசாயத்தையும் இனிமேலாவது காப்போம்...🙏🙏🙏

    • @vino913
      @vino913 5 років тому +3

      comment super bro, are u a farmer??

    • @sibichakravarthi4483
      @sibichakravarthi4483 5 років тому +2

      karpagam civil2017 karunai ullam kdavulku adthu vivasayikmattum than irukku nanba

    • @Krishnamoorthy.P
      @Krishnamoorthy.P 5 років тому +2

      அருமையா சொன்னிங்கா

    • @perumalraj5075
      @perumalraj5075 5 років тому +1

      karpagam civil2017

    • @firememe1343
      @firememe1343 5 років тому +3

      Anna கருத்து ஓகே. இதுல yethana பேர் விவசாயி

  • @naveenkumars4332
    @naveenkumars4332 5 років тому +37

    தலை வணங்குகிறேன் .விவசாய பெருங்குடி மக்களே.

  • @americathamizhan6576
    @americathamizhan6576 7 років тому +81

    தமிழில் நாட்டில் விவசாயிகளுக்கு நடக்கும் உண்மை சம்பவங்கள் திரையில் காண்பித்த கார்த்திக் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
    நிறைய மாணவர்கள் இப்படித்தான் செல்கிறார்கள் சென்னை நிலங்களை விற்று

    • @onemancreations
      @onemancreations  7 років тому +1

      s manish manikandan Thanks Mani... 😊😊💐💐

    • @arockiavinith2641
      @arockiavinith2641 6 років тому +1

      சரியா சொன்னிங்க

  • @Phoenix-pf9vf
    @Phoenix-pf9vf 5 років тому +25

    அருமையான படம் இது போன்று சிறந்த படங்களை நீங்கள் தர வேண்டும்

  • @venkateshkumar7352
    @venkateshkumar7352 5 років тому +20

    விவசாயம் such a wonderful job for the person who love மண்.

    • @rafee3129
      @rafee3129 4 роки тому +1

      അപപടി ചൊല്ലു മാപ്ങേ

  • @deepakdee6676
    @deepakdee6676 7 років тому +53

    மிக அருமையான படைப்பு, கார்த்திக் குழுவிற்கு வாழ்த்துக்கள்

  • @gogulkrishnaa335
    @gogulkrishnaa335 7 років тому +34

    சிறப்பான விஷயத்தை பேசி அருமையான குறும்படத்தை தந்த One man creations குழுவிற்கு வாழ்த்துகளும் நன்றிகளும்👍👌

  • @lee4U346
    @lee4U346 5 років тому +5

    SEMA Thalaiva. Connecting cow and human is amazing. Keep charming..........

  • @abiramiak8126
    @abiramiak8126 5 років тому +15

    அருமை✌✌👌👌👌👌
    விவசாய நிலத்தை கடவுளாகவும்...
    வீட்ல வளர்க்கிற ஆடு, மாட புள்ள மாதிரி பாத்துகிறவன்....
    தான் "விவசாயி "

  • @user-bi6ee9ej8m
    @user-bi6ee9ej8m 5 років тому +10

    ஒளிப்பதிவு செம்ம
    கலை (art) பதிவு செம்ம
    முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்
    காப்பாற்றுவோம் காப்பாற்றுவோம் னு சொன்னா மட்டும் விவசாயம் வளராது
    அனைவரும் விவசாயத்தில் ஈடுபட்டாலே உழவு தானே தன்னைக் காத்துக் கொள்ளும் 👏👏👏💪👨‍🌾👩‍🌾🚜

  • @jothimanismart2986
    @jothimanismart2986 5 років тому +1

    நல்ல குறும்படம் ,இன்றைய சமூகத்தை சிந்திக்க தூண்டும் குறும்படம்....

  • @rock_ramesh
    @rock_ramesh 5 років тому +14

    அருமையான படைப்பு
    வாழ்த்துக்கள் ..❤❤❤❤❤

  • @candies_media
    @candies_media 5 років тому +3

    Super.... Short film..... இடைல சொன்னுங்க ல எத பன்னா நாடு வலரும்முனே தெர்ல நாட்ட பத்தி பேச வந்துடான்...... Awesome... Aprm... விவசாயம் செய்வோம் ஆரோக்யமாக வாழ்வோம்...

  • @nanthakumar8722
    @nanthakumar8722 5 років тому +79

    எனக்கு விவசாய நிலம் இருக்குங்க ஆணா விவசாயம் பாத்தா பொண்ணு தர மாட்டிராங்க... தலைவா... எனக்கு விவசாயம் செய்ய ரொம்ப பிடிக்கும் நிம்மதியாகவும் சந்தோஷம்மா இருக்கும்.... நானும் விவசாயிதா.....

    • @rajur9079
      @rajur9079 5 років тому +1

      Super thala

    • @kvice4761
      @kvice4761 5 років тому +1

      Cool bro.... Ungaluku agree pdcha adhaye panunga...... Kandipa Nala ponnu kedaikm

    • @abishakemahalingam6209
      @abishakemahalingam6209 5 років тому

      Real fact uu thala

    • @arunprasad2519
      @arunprasad2519 5 років тому

      do what u think. that will keeps u happy

    • @Vimalatamil777
      @Vimalatamil777 5 років тому

      Girls ku vivasayam pidikadunnu yaru sonnadu... ungaluku nala ponnu kedapanga...valthukkal

  • @s.vinothkumar6933
    @s.vinothkumar6933 5 років тому +11

    நல்ல எண்ணம் வெற்றியடைய வாழ்த்துக்கள்....

  • @vimaldurai8343
    @vimaldurai8343 5 років тому +2

    விவசாயிகள் சங்கம் சார்பில் நடைபெற்ற போராட்ட களத்தின் முப்பெரும் சான்றிதழ் வழங்கியுள்ளது என்று எதிரிகள் குலைநடுவைத்த காவியம்

  • @kisshorekumar.k6160
    @kisshorekumar.k6160 5 років тому +12

    உணவு இல்லாதபோதுதான் தெரியும் விவசாயத்தின் முக்கியத்துவம்

  • @jaiganeshj4664
    @jaiganeshj4664 5 років тому +4

    எத பண்ணா நாடு முன்னேறும் னு தெரியல. செருப்படி சகோ👍

  • @ttmsnsons
    @ttmsnsons 5 років тому +13

    வாழ்த்துகள் தோழா முயற்சி செய்வோம்

  • @pranavbro3440
    @pranavbro3440 5 років тому +4

    Super bro. Thanks for ur support towards agriculture.🙏🏻 on behalf of Tamil Nadu agriculture students of Jaipur.

  • @balajisrinivasan4915
    @balajisrinivasan4915 5 років тому +7

    வாழ்த்துகள் ,தங்கம் தம்பி.

  • @user-bm2py8og9g
    @user-bm2py8og9g 7 років тому +22

    manasu valikudhu. cinimotography super. excellent story

  • @thennarasanmannagakatti5835
    @thennarasanmannagakatti5835 5 років тому +30

    பச்சை நிறத்தின் மதிப்பு பாலைவனம் நாடுகளில் தான் தெரிகிறது... ஒ௫ கிலோ மாங்காய் 12drsX18. 50 =222௫பை.. 1கிலோ முருங்கைக்காய் 14drs x18. 50 =259.... இயற்கை அழிந்தால் நமக்கும் இதே நிலை தான்....

    • @asbbasha2437
      @asbbasha2437 4 роки тому

      Arisi yenna vilai?

    • @thennarasanmannagakatti5835
      @thennarasanmannagakatti5835 4 роки тому

      @@asbbasha2437 1கிலோ 60௫ீபாய் முதல் சகோ.... 100 மேலு‌ம்...

  • @ezhilarasan9467
    @ezhilarasan9467 5 років тому +1

    உங்கள் படைப்பு மிக சிறப்பு...ஒளிப்பதிவு ரொம்பவே பாராட்ட தக்கது, படத்தின் பெயர் போடும்போது வித்தியாசமான சிந்தனையோடு போட்ருக்கிங்க ரொம்பவும் பிரமாதம் வாழ்த்துகள்

  • @Achiever-Learner
    @Achiever-Learner 5 років тому +15

    Our ANNAMALAI university rockers 😊😊😊. proud of u karthi... 2013-17batch

  • @Rajagopal111
    @Rajagopal111 5 років тому +3

    Yes for now country need farming, Kind of another green revolution... Good effort guys.. keep rocking 😀

  • @r.subramanian8528
    @r.subramanian8528 5 років тому +5

    Ne enna Vela senna naadu munnerum nu therila.. Neelam pesa vanthuta. Sema diolouge bri

  • @prakashmc2842
    @prakashmc2842 5 років тому +19

    அருமையான பதிவு :) வாழ்த்துக்கள் :) கழிவு நீரை நுண்ணுயிர்களை (EM solution) பயன்படுத்தி மறுபடியும் நல்ல நீராக மாற்றலாம். இந்த விஷியத்தை இன்னோரு குறும்படம் (short film) மூலம் அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள்.

    • @onemancreations
      @onemancreations  5 років тому +1

      கண்டிப்பாக முயற்சி செய்கிறோம் நண்பா

    • @eswarancreatives
      @eswarancreatives 5 років тому +1

      நண்பா EM solution பற்றி மேலும் தெரிந்துகொள்ள கானொலியோ பதிவுகளோ இருப்பின் தெரிவிக்கவும்.

    • @prakashmc2842
      @prakashmc2842 5 років тому

      ua-cam.com/video/H2ifH4qYUDc/v-deo.html
      ua-cam.com/video/3d7V9It5Fsg/v-deo.html

    • @alagaralagar310
      @alagaralagar310 5 років тому

      Prakash Muthu

  • @keerthyshankar6631
    @keerthyshankar6631 6 років тому +4

    superr... chanceless.... semma..
    VIVASAYATHAI KAPPOM
    Nyce concept....
    i am really proud of it....
    becazzz i also a agri student @ annamalai university

  • @Rajkumar76477
    @Rajkumar76477 5 років тому +1

    விவசாயின் .வியர்வையின்..அருமை... இன்னும் கொஞ்ச நாளில்.. புரியும்.....சோத்துக்கு..வழி இல்லைனா..எங்க போவானுக

  • @kannang3241
    @kannang3241 5 років тому +4

    அருமையான படம்...
    வாழ்த்துக்கள் ♥

  • @prathibar2286
    @prathibar2286 7 років тому +1

    super reala iruku indha movieya pathavadhu anaivarum vivasayam kappom.

  • @vishwaraj7967
    @vishwaraj7967 5 років тому +3

    6 அறிவுள்ள மனிதர்களுக்கு உணர்த்தும் ஒரு நல்லா படம் விவசாயத்தை காப்போம்

  • @kkvivek006
    @kkvivek006 5 років тому +6

    Maari Muthu super Da....i am also from
    SUM....films super da

  • @sarathevarajah283
    @sarathevarajah283 6 років тому

    நல்ல படைப்பு. சந்தைபடுத்தல் இடைதரகா் இல்லாத வியாபாரம் உற்பத்தி பொ௪ட்களை நவீன முறையில் பாதுகாக்கும் திறன் இயற்கை விவநாயம் ஒவ்வொ௫ மனிதனின் விழிப்புனா்வு இவையும் வேண்டும்

  • @pravikumar5393
    @pravikumar5393 5 років тому +2

    அருமையான பதிவு நண்பா....

  • @manham157
    @manham157 5 років тому

    நான் பார்த்த மிக அருமையான குறும்பலங்களில் இதுவும் ஒன்று.வருங்கால தலைமுறைக்கு தேவையான திரைப்படம்

  • @manimaranramu6359
    @manimaranramu6359 4 роки тому +2

    Best dialogue - we don't know which job will improve our Nation..

  • @mrboopathi8018
    @mrboopathi8018 5 років тому +3

    Anna sema anna
    Anna vevasayaththa Nan kapathuran anna

  • @ashtvr1
    @ashtvr1 6 років тому +2

    தத்ரூபமான பதிவு தங்கள் முயற்சிக்கு என்னுடைய வாழ்த்துக்கள்...!!!

  • @vasaganvasu1959
    @vasaganvasu1959 5 років тому +4

    Bro.. Sema... Vivasayam seivom...

  • @nanthakumar8722
    @nanthakumar8722 5 років тому +1

    அருமையான பதிவு...

  • @harigaran6
    @harigaran6 7 років тому +12

    Super bro's.... Proud of U.

  • @kavithaayyadurai5084
    @kavithaayyadurai5084 3 роки тому +1

    இதை விட தெளிவாக யாராலும் கூற இயலாது.... 🍀🌾🌾🌾🍃🍃🍃🌽👌

  • @suryakumar1848
    @suryakumar1848 5 років тому +2

    Arumai

  • @gowthamsgm2467
    @gowthamsgm2467 6 років тому +2

    sema concept...super....
    no Farmer
    no food
    no future

  • @vellbalaji
    @vellbalaji 6 років тому +1

    emotionally connecting! tats the plus of the entire film.
    sema cinematography! adhu dan padathoda uyir

  • @tamizhbrilliance4435
    @tamizhbrilliance4435 5 років тому +8

    இப்போது இருக்கும் அரசுக்கு புதிய சாலை போடவும் , புதிய புதிய திட்டங்கலுக்கு நிதி ஒதுக்க நேரம் இருக்கிறது ஆனால்,விவசாயி கடனை பற்றி யோசிக்கவும் அவர்களை பற்றி யோசிக்கவும் நேரம் இல்லை....

  • @murugadasm2853
    @murugadasm2853 5 років тому +5

    நாம் இது போல குரும்படம் எடுத்து வெளிவிடுறோம் தவிர விவசாயம் பற்ரி நாம் ஒரு துளிகூட நினைப்பதில்லை... நானும் நிறைய பாத்துருக்கிறான். நான் படிப்பை முடித்து விவசாயம் பண்ணபோரான் அப்டின்னு சொல்ரங்க அனா அவங்களுக்கு விவசம் பற்றி ஒரு துளி கூட தெரியல... அதற்கு ஒரு குறும்படம் எடுத்தால் நல்லா இருக்கும்...... நன்றி

  • @sathiyasmart6303
    @sathiyasmart6303 5 років тому +1

    Am proud to be agri student..studied in karunya university kovai......hats off u took this shortfilm...Anna

  • @mohamedsulthan5778
    @mohamedsulthan5778 5 років тому +1

    Super bro touch pannitinga....super msg

  • @user-uc9rb1pb7w
    @user-uc9rb1pb7w 5 років тому +1

    Super bro. Kandippa Namma vivasaayam pannuvom

  • @balakomaali7422
    @balakomaali7422 5 років тому +1

    Cinematography and music and concept super thanks for this film naan antha vivasayi azhugura scene la kankalangeetan

  • @pandiarajan5577
    @pandiarajan5577 7 років тому +1

    Really very awsome short flim and tittle starting sema nanba

  • @sathishk5291
    @sathishk5291 5 років тому +1

    Unmai nanba. Oru vivasaya kudumpatthu ilaingnanaga perumai adaikiraen tholazh...nandri.

  • @vinothkumarsekar71
    @vinothkumarsekar71 7 років тому +1

    Semma bro.after climax enake teriyama kanla irundhu kaneer vandhudichi.supet

  • @natavarasansubramani246
    @natavarasansubramani246 5 років тому

    Arumayana padhivu thambi,neenga tha varungala Nadu,vivasayatha azhiya vidadhinga,vivasaye seathula kal vaikalana ,yeavanum sothula kal vaika musiyadhu,arumayana padhivu

  • @KBhaskarphoenixKBhaskarphoenix
    @KBhaskarphoenixKBhaskarphoenix 5 років тому +1

    Very nice.& pain full story. I salute farmer...

  • @prabam6046
    @prabam6046 5 років тому +5

    Nalla padam...camera,music work super.....

    • @onemancreations
      @onemancreations  5 років тому

      உங்களின் கருத்துகளுக்கு நன்றி நண்பா..!! 🙏❤️

    • @prabam6046
      @prabam6046 5 років тому

      Short director WhatsApp number kodaikuma

  • @naveen.l9177
    @naveen.l9177 5 років тому

    அருமையான செய்தி நண்பர்களே.... unlike போட்ட நண்பர்களுக்காக நான் வருத்தமடைகின்ரேன்.....

  • @sabarinathas5428
    @sabarinathas5428 5 років тому +4

    அருமையான பதிவு

  • @sarathkumarchinnaiyan5973
    @sarathkumarchinnaiyan5973 5 років тому +3

    Super thala

  • @michaelmunz5078
    @michaelmunz5078 6 років тому +1

    sema ji.. great hard work by your team,, namma ooru pasangaaa..

  • @janusrijanu4213
    @janusrijanu4213 6 років тому +4

    அருமை சோழா.....

  • @mohammedamjathmohammedamja4764
    @mohammedamjathmohammedamja4764 5 років тому

    நான் விவசாயத்திற்கு தலை வணங்குகிறோன் நானும் விவசாயி மகன் விவசாயத்தை அனைவரும் பாதுகாக்க வேண்டும் I LOVE YOU

  • @sanjuvidya7
    @sanjuvidya7 7 років тому +2

    Story line was soo good n offcourse the cinematography...,this theme is very much need of the hour.good teamwork....keep going guys

  • @pinjaseruppu420
    @pinjaseruppu420 5 років тому +3

    Thalaiva u r great

  • @randyshiva8912
    @randyshiva8912 7 років тому +1

    விவரிக்க வார்த்தைகள் இல்லை........அருமையான படைப்பு

  • @vaithiseeman9518
    @vaithiseeman9518 5 років тому +6

    அருமை

  • @onemancreations
    @onemancreations  5 років тому +37

    Our Next Short Film Teaser ua-cam.com/video/zlIB3eOuKX8/v-deo.html
    மற்றோரு புது முயற்சி

  • @anjithmani5845
    @anjithmani5845 5 років тому +1

    Best awareness video for former... congrats bro...keep it up

  • @oviyafantasy4495
    @oviyafantasy4495 7 років тому +1

    awesome. .👍Much needed message of the hour. .! gud work n congratulations to the entire cast n crew of #vivasayi

  • @vijayprakash5450
    @vijayprakash5450 5 років тому +3

    Semma g

  • @sathishsanthosh1240
    @sathishsanthosh1240 5 років тому +3

    Super 👍👍👍

  • @En_Kudiya_Kappon
    @En_Kudiya_Kappon 5 років тому +4

    சூப்பர் அருமை

  • @jayanthi2479
    @jayanthi2479 6 років тому +1

    sema sema nga. after Jallikattu protest elarume konjom think pandranga.... all the best team. good work.

  • @user-ki8no4lv5b
    @user-ki8no4lv5b 7 років тому +1

    அருமை சகோ.,தேவையான காணொளி...

  • @rvikkivikki47
    @rvikkivikki47 5 років тому +2

    Superr bro

  • @srstamilan8224
    @srstamilan8224 5 років тому +1

    உண்மையான படைப்பு👌👌👌😍
    இதையும் 108 நாய்ங்க dislike பண்ணிருக்கானுங்க....
    அந்த நாய்களாம் பிலாஸ்டிக்ல விலைஞ்சததான் துன்றானுக போல ...த்தா😈😈😈

  • @JeganathanHarish
    @JeganathanHarish 6 років тому +1

    Wonderful story & cinematography...

  • @Vetrichocho
    @Vetrichocho 7 років тому +4

    congrats bro.... nalla message... wish u all success...

  • @vstamilan7590
    @vstamilan7590 5 років тому +4

    அருமை நண்பா

  • @punniyakottiparthipan9026
    @punniyakottiparthipan9026 5 років тому +1

    Great works, best wishes and thanks fr such a great work. if we do organic forming surly future will be healthy for us and fr our future generations.....

  • @ganeshssakthi2032
    @ganeshssakthi2032 3 роки тому

    இன்றும் என் வாழ்க்கையில் உதவியாக விவசாயிகளை கெளரவித்து வருகிறேன்.

  • @roshinig1068
    @roshinig1068 5 років тому

    Sema Anna👏👏👏👏 .... Praisable one ....Achieve big ...all the bst...c u soon in big screen

  • @M.S.Mani_06
    @M.S.Mani_06 5 років тому +2

    Hatsoff director and team.....congrats

  • @vinothkumarvasantharasah7057
    @vinothkumarvasantharasah7057 5 років тому +2

    Great bro.... 👌🏻👌🏻🙏🏼🙏🏼

  • @tamilhead5361
    @tamilhead5361 5 років тому +2

    sema

  • @gokulmrc4387
    @gokulmrc4387 6 років тому +1

    One man creations vivasayi short film heart touching, excellent opening

    • @onemancreations
      @onemancreations  5 років тому

      உங்களின் கருத்துகளுக்கு நன்றி நண்பா..!! 🙏❤️

  • @yathavakannanv1359
    @yathavakannanv1359 5 років тому +2

    Nice bro..
    Lovely...

  • @asprinters1387
    @asprinters1387 6 років тому +1

    super work brothers,... cinematography is very well... best of luck for yours features...

  • @lokeshpalanisamy4402
    @lokeshpalanisamy4402 5 років тому +2

    Super content.. Superb Camera Work..😎

  • @GCREATIONSS
    @GCREATIONSS 7 років тому +2

    Awesome work machi.... Stil this reason could be the major problem of farmers death.. On the whole a great effort from the team - One Man - Waiting for your further social related projects ... A great Salute to #vivasaye & team

  • @C00l5c0rpi0n
    @C00l5c0rpi0n 5 років тому

    Wonderful film. Salute to all farmers. If only technology was used to develop farming it would have boomed. Instead everyone have become corporate slaves. Kothadimainga.

  • @sounthararajane9245
    @sounthararajane9245 5 років тому

    lovely formars. thanks bro good news induced between people

  • @nandhakumar8029
    @nandhakumar8029 7 років тому +1

    short film edupathai vittuvitu seyalil kaatungal vazhuthukal

  • @rengakana6152
    @rengakana6152 7 років тому +1

    good team work expeciallyy cinemotography vetti boy sooperb Vera level direction documentary level script but still impressive

  • @esvaramoorthiesvaramoorthi4937
    @esvaramoorthiesvaramoorthi4937 7 років тому +1

    already sona mathiri editing and story superr...lovely

  • @firememe1343
    @firememe1343 5 років тому +4

    விவசாயி என்ற வார்த்தைக்கு லைக் அ‌திக‌ம் ஆனால் செயல்......

  • @gokulraj4923
    @gokulraj4923 5 років тому +3

    உழைப்பின் உண்மை நண்பா அருமை