கொல்கத்தா டாக்டர் 150 ml ? சம்பவத்தின் உண்மை காரணிகள் எவை? kolkata incident | doctors protest

Поділитися
Вставка
  • Опубліковано 26 жов 2024

КОМЕНТАРІ • 687

  • @gnanasekaranpalani7771
    @gnanasekaranpalani7771 2 місяці тому +550

    மம்தா பானர்ஜி ஒரு கொடூரமான ஜன்மம். பதவிக்காக எதை வேண்டுமானாலும் செய்வாளா?

    • @sureshkumar-rq1zz
      @sureshkumar-rq1zz 2 місяці тому +4

      நூறு சதவிகிதம் உண்மை

    • @sukhino4475
      @sukhino4475 2 місяці тому

      Jihad nurtured by her for vote banks.

    • @theepetti4066
      @theepetti4066 2 місяці тому +2

      செய்வாள் பழனி.

    • @santhi75
      @santhi75 2 місяці тому +2

      செ ய்வாள்

    • @arimainstruments
      @arimainstruments 2 місяці тому

      கலைஞர் மாதிரி😅

  • @umabalaji3120
    @umabalaji3120 2 місяці тому +380

    உத்ரப் பிரதேசம் மற்றும் மணிப்பூரில் இந்நிகழ்வு நடந்திருந்தால் நிலைமையே வேறு. அந்தப் பயிற்சி மாணவர்களுடன் கனிமொழி அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தியிருப்பார்.

    • @theman6096
      @theman6096 2 місяці тому +1

      Yes கரெக்ட் 🎉🎉🎉🎉😂

    • @thavamt1776
      @thavamt1776 2 місяці тому +1

      What happened to drugs issue in TN raised by Annamalai?
      What happened to katchatheevu issue raised by Annamalai?
      Annamalai only opens his mouth during election🤔🤔🤔🤔

    • @nellaiamaran
      @nellaiamaran 2 місяці тому +2

      உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை அண்ணா

    • @hman384
      @hman384 2 місяці тому

      Kanimozli dump birth

    • @amiemohan8578
      @amiemohan8578 2 місяці тому +1

      ​@@thavamt1776did u voted for him???no rite ..u ppl disnt utilize a noble man..n nw u asking him..go grab cash n briyani

  • @arputharaj1984
    @arputharaj1984 2 місяці тому +523

    கனிமொழி அக்கா சாரய ஆலையை மேம்படுத்துவதில் பிசியாக இருக்கலாம்.

    • @ramachandranm3157
      @ramachandranm3157 2 місяці тому +1

      Kanimozhi vayilea A.Rajavin samanullathu😅

    • @sivam6254
      @sivam6254 2 місяці тому

      Yes

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 2 місяці тому

      இந்திய அரசு இப்படி சட்டம் இயற்றப்பட வேண்டும் -எல்லா குற்றங்களுக்கு ஊழல் லஞ்சம் இவைகள் ஒழிக்க கடுமையான தப்பிக்க முடியாத படி சட்டம் இயற்ற வேண்டும் மூன்று 3 மாதங்களில் தீர்ப்பு வழங்கி தண்டனை

    • @prasannaashok5218
      @prasannaashok5218 2 місяці тому

      No raja romance

    • @Dmk7697
      @Dmk7697 2 місяці тому

      Manasatchiyooda pesungga,kani mozhi auntie r. rasa ooda irukkangga

  • @muruganfire8436
    @muruganfire8436 2 місяці тому +634

    மம்தா பானர்ஜியின் ஆட்சியில் மம்தா பானர்ஜியே பேரணியாக செல்வது காமெடியாக உள்ளது

    • @aruljothijothi3009
      @aruljothijothi3009 2 місяці тому +6

      அந்த அளவிற்கு மக்கள் முட்டாள்களாக உள்ளனர்

    • @ssumayhi9532
      @ssumayhi9532 2 місяці тому +2

      உண்மை இப்போதெல்லாம் ஆட்சியாளர்களேபோராட்டம் செய்வது நகைப்பிற்குரியது

    • @shanmuganathanmuraleethara7105
      @shanmuganathanmuraleethara7105 2 місяці тому +1

      தார்மீகப் பொறுப்பேற்று ஏதாவது செய்ய சொல்கிறீர்களா?

    • @vijisamy9082
      @vijisamy9082 2 місяці тому +3

      Adhu dhan dmk model as like cm condemned for armstromg murder.

    • @sankarnarayanan8574
      @sankarnarayanan8574 2 місяці тому

      Funny lady

  • @pthangavel
    @pthangavel 2 місяці тому +385

    எதற்கெடுத்தாலும் கொந்தளிக்கும் சமூகப் போராளிப் பீடைகள் செத்துப்போயினவா.

    • @umamaheswari604
      @umamaheswari604 2 місяці тому

      சுயநல கூட்டம் vamsame நாசமா போகும்

    • @malinipachaiyappan8598
      @malinipachaiyappan8598 2 місяці тому

      அது பிஜேபி எதிராக மட்டும் பொங்கும்.

    • @theepetti4066
      @theepetti4066 2 місяці тому

      இந்திய கூட்டணி ஆட்சியில இந்த சின்னூன்டு தப்பு நடந்துருக்கு . அதனால இந்த வாடகை வாய்களின் ஆண்கள் வாயில , நல்ல மெதுமெதுனு வரிசையா ஓட்ட வடையையும் , பொம்பளங்க வாயில , நல்ல பெரிய சைஸ்ல நீட்டமான விறைப்பான செவ்வாழை பழத்தயும் சொருகிகிட்டானுங்க , சொருகிகிட்டாளுக தங்கவேலு . அதனால வாயத்தொறக்க மாட்டானுங்க / மாட்டாளுங்க.

  • @MeenaRaja-bj1fm
    @MeenaRaja-bj1fm 2 місяці тому +74

    மேற்குவங்காளம் மாரிதாஸ் சொல்வது 100%உன்மை நான் தினசரி தொழில்ரீதியாக பழகும் நண்பர் சொல்வது பெண்கள் தனியாக செல்வது பாதுகாப்பு இல்லைமேற்கு வங்கத்தில்

    • @jakirjr4639
      @jakirjr4639 2 місяці тому

      அப்போ உபில மட்டும் பாதுகாப்பு இருக்கா மனிப்பூர்ல பாதுகாப்பு இருக்கா

    • @chinnathambi4514
      @chinnathambi4514 2 місяці тому

      நானும் இருந்துள்ளேன் கேவலமான மக்கள்

  • @vetrikrishna2258
    @vetrikrishna2258 2 місяці тому +127

    உண்மையின் உறைவிடம் திரு மாரிதாஸ் அவர்கள் ....

  • @ajaykannan1323
    @ajaykannan1323 2 місяці тому +318

    மீண்டும் மீண்டும் மம்தாவுக்கு
    வாக்கு செலுத்தும் மேற்கு வங்காள மக்களுக்கு இது தேவை தான் !!!!!

    • @ssumayhi9532
      @ssumayhi9532 2 місяці тому

      விரைவில் தமிழ்நாட்டு மக்களும் திமுகவின் அடிமைகளே

    • @shankarm7253
      @shankarm7253 2 місяці тому

      தமிழ்நாட்டு மக்கள் மட்டும் என்னவாம் ? 2026 ல் இரு கல(ழ)கங்களையும் வேரறுக்க வேண்டும்.

    • @duraisamy567
      @duraisamy567 2 місяці тому +2

      அங்கேயுமா
      திருந்தாத மக்கள் இருக்காங்க 😢😢😢😢😢

    • @padmavathisrinivasan9850
      @padmavathisrinivasan9850 2 місяці тому +1

      Like tn.

    • @malinipachaiyappan8598
      @malinipachaiyappan8598 2 місяці тому +3

      தமிழ்நாட்டு மக்களை போன்றா?

  • @ssumayhi9532
    @ssumayhi9532 2 місяці тому +44

    மம்தா ஒரு செத்த மூதி மேற்கு வங்கம் உருப்பட வேண்டும் மம்தாவை ஒழித்துக்கட்ட வேண்டும்

  • @professor6873
    @professor6873 2 місяці тому +170

    அவ்வாறு இறந்தவள் மம்தாவின் மகளாக இருந்திருந்தால்? மம்தாவின் நடவடிக்கை எவ்வாறு இருந்திருக்கும்?
    ஒவ்வொருவரும் இதைப்பற்றி சிந்திக்க வேண்டும் நம் வீட்டில் இருக்கும் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு கருதி..... நம் சகோதரியே... நம் மகளே... நமது பேத்தியே.... நமது மனைவியாக கூட இருக்கலாம்...... காமுகர்கள் முற்றிலுமாக அழிக்கப்பட வேண்டியவர்கள்.....

    • @soundararajanvenkataraman1445
      @soundararajanvenkataraman1445 2 місяці тому

      Mamta Banerjee unmarried. She is a street fighter. She lives in her own house.

    • @theepetti4066
      @theepetti4066 2 місяці тому +1

      தன்னோட மகள , இன்னொருத்தன் கெடுக்குறத வீடியோ எடுத்து பாத்து ரசிக்கும் . வேறென்ன பண்ண முடியும் ???

    • @dsvasan1
      @dsvasan1 2 місяці тому +1

      காமுகர்கள் அனைத்து கட்சியிலும் உண்டு!

    • @gnanasekaranpalani7771
      @gnanasekaranpalani7771 2 місяці тому +2

      @@professor6873 மகளாக இருந்தாலும் மம்தா பதவிக்காக எதையும் செய்வாள்

  • @kundrathurmarumagal6581
    @kundrathurmarumagal6581 2 місяці тому +80

    பதிவின் முடிவில் நீங்கள் கூறுவது மிகச்சரி ..... ஆண்மகன் பெற்ற ஒவ்வொரு பெற்றோரும் நல் முறையில் வளர்த்து இந்த சமுதாயத்தில் இது போன்ற விஷயங்கள் நடக்காமல் பார்த்துக் கொள்வோம் 👍👍

    • @duraisamy567
      @duraisamy567 2 місяці тому

      சரியான பதிவு ❤❤❤❤❤❤❤

    • @shriramelectronics7706
      @shriramelectronics7706 2 місяці тому +1

      முக்காடு போட்ட பெண்களுக்கு சொல்லுங்கள்

    • @rajeswaransatturappan3438
      @rajeswaransatturappan3438 2 місяці тому +1

      வங்காள மாநில முதல்வரும் பெண் தானே? ஏன் அந்த மாநிலத்தில் பெண்களுக்கு இவ்வளவு பாதுகாப்பின்மை. ஆகையால் உங்கள் மேற்காண் காணொளியை பார்த்த பின்பு வங்காள மாநில முதல்வரின் பின்புலம் குறித்து சந்தேகிக்க வேண்டியுள்ளது.

    • @krjanakibalu1660
      @krjanakibalu1660 2 місяці тому

      நீங்கள் கூறுவது மிகவும் சரி. பெற்றோர்கள் ஆண் குழந்தைகளை இன்னும் கவனமாக வளர்க்க வேண்டும். சினிமாக்களிலும் விளம்பரங் களிலும் சீரியல்களிலும் காட்டப்படும் ஆபாசங்கள் முழுவதுமாக விலக்கப்பட வேண்டும்.

    • @muthiahs6500
      @muthiahs6500 2 місяці тому

      ஆண்மகனை மட்டும் இல்லை..இன்றைய காலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் பெண்களும் நிறைய பேர் சிக்குறாங்க..பெண்களிலும் விபச்சார புரோக்கர்கள் உண்டு.பெண் பிள்ளைகளையும் ஒழுங்கா வளர்த்தணும்.

  • @rajusubramanian350
    @rajusubramanian350 2 місяці тому +64

    மம்தா மாதிரி கேவலமான பெண் யாருமில்லை. அவருடைய அழிவு மிகவும் மோசமாக இருக்க போகிறது.

  • @BaskaranKirubakaran-jw7zo
    @BaskaranKirubakaran-jw7zo 2 місяці тому +42

    மணிபுர் சம்பவத்துக்கு கனிமொழி பொங்குனா இப்போ என்ன சொல்றா

  • @PetchithaiBharathi
    @PetchithaiBharathi 2 місяці тому +111

    எல்லோரையும் ஆராய்ந்து பார்த்தால் புரட்சி தலைவி அம்மாதான் அரசியலில் மாஸ்,வாழ்க அம்மா புகழ்

    • @theman6096
      @theman6096 2 місяці тому

      👍👍👍👍💥💥💥💥💥💪💪💪💪💪💪💪💪💪💪💪💪

  • @prabhakaranag2891
    @prabhakaranag2891 2 місяці тому +170

    Itha பத்தி எவனும் இங்க வாய தொறக்க மாttடான்

  • @sudhakark.v4979
    @sudhakark.v4979 2 місяці тому +31

    மாரிதாஸ்.. பணி சிறக்க வாழ்த்துக்கள்... வாழ்க வளமுடன்

  • @jittukuruvi1163
    @jittukuruvi1163 2 місяці тому +52

    சரியாக சுருங்க சொன்னீங்க..... """ காமம் , கோபம் "" இரண்டையும் தூண்டிவிட்டு பிழைப்பு நடத்தறாங்க..... 🤔🤔🤔👍👍

  • @savithriravikumarravikumar9779
    @savithriravikumarravikumar9779 2 місяці тому +41

    உண்மையான நிலவரம் தெரியப் படுத்திய மாரிதாஸ் அவர்களுக்கு மிக்க நன்றி.. கடைசியாக முத்தாய்ப்பாக சொன்னது ஒவ்வொரு பெற்றோரும் செய்ய வேண்டிய கடமை. ஆண் பிள்ளைகளை மிகவும் ஒழுக்கமான முறையில் வளர்த்தால் குற்றங்கள் குறையும்.🎉🎉

  • @RajeshKumar-vb5fv
    @RajeshKumar-vb5fv 2 місяці тому +72

    தனக்குத்தானே எதிற்பு பேரணி ....மம்தா

  • @Shivanandafoodinn
    @Shivanandafoodinn 2 місяці тому +189

    கனி மொழி எங்கே

  • @jayaramanramakrishnan4686
    @jayaramanramakrishnan4686 2 місяці тому +47

    பெண் அல்ல ; பேய் அரசாட்சி நடக்கிறது. 😮

  • @rajendrans3767
    @rajendrans3767 2 місяці тому +86

    மத்திய அரசு மாநில அரசு மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமா?

  • @saraswathyselvam1097
    @saraswathyselvam1097 2 місяці тому +157

    Alcohol, drugs புழக்கம் குறைந்தாலே நிறைய குற்றங்கள் குறையும்

    • @Aprilborn1
      @Aprilborn1 2 місяці тому

      இது 100% உண்மை. கூடவே ஆபாச படங்களையும் தடை செய்யணும்

    • @rajeshVengadesan
      @rajeshVengadesan 2 місяці тому

      Its not drugs or alcohol, its mindset of people.

    • @gurubvn
      @gurubvn 2 місяці тому +1

      உண்மை.

    • @sundaravadanamn7098
      @sundaravadanamn7098 2 місяці тому

      அம்மா சரஸ்வதி செல்வம்.
      உண்மையான தேவை, ஒழுக்கமான வளர்ப்பு.
      அதை இன்றைக்கு யார் செய்கிறார்கள்? இந்த தலைமுறை பெற்றோரே பெரும்பாலும் ஒழுக்கமில்லாமல் இருக்கிறார்கள். நிறைய பெண்கள் இன்றைக்கு தண்ணியடிக்கிறார்கள்.

  • @yathokthakari1270
    @yathokthakari1270 2 місяці тому +50

    First indiaல சினிமாக்கு strict censor restrictions போடனும். சினிமாவாலேயே கடந்த 30 வருஷமா இது போல கொடூரங்கள் நடக்குது.‌ நல்ல விஷயங்கள சினிமால காட்டறதே இல்ல இப்போ. பணத்துக்காக இந்த தலைமுறைய நாசமாக்குறான்ங்க. இந்தியால Law and order எல்லாத்தையும் கண்டிப்பா மாத்தனும். சினிமாவ வெளியிடறதுல முக்கியமா கடுமையான சட்டங்கள கொண்டு வரனும். கற்பழிப்பு சைக்கோ கதைகள் கொலை சம்பவங்கள் கொடூரங்கள் போதை பழக்க வழக்கத்தோட திரியுற youngsters ஐ காட்டற மாதிரியான படங்கள தடை செய்யனும். அனிமல் டைப் மூவி, இங்க லோகேஷ் கனகராஜ் கார்த்திக் சுப்புராஜ் படங்கள்ல காட்டறதே போதை இளைஞர்கள் தான். ரஞ்சித் வெற்றிமாறன் முழுக்க எடுக்கறது ஜாதி பிரிவினை. இது போல படங்களை எடுக்கவே தடை போடனும். அப்போ தான் இளைஞர்களோட கவனம் சினிமாவ விட்டு நல்ல விஷயங்கள்ல திரும்பும்.

    • @dhanamr8858
      @dhanamr8858 2 місяці тому +2

      நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை👍🙏

    • @makewonders-info
      @makewonders-info 2 місяці тому

      Well said. Dress code should be followed strictly.

  • @jcbvel1278
    @jcbvel1278 2 місяці тому +64

    கனி அக்கா நாணயம் இல்லாதவருக்கு செல்லாத நாணயத்தை வெளியிடுகிறார்கள் அதனை வாங்க கியூவில் நிற்கிறார்..!

    • @chithrarajagopal716
      @chithrarajagopal716 2 місяці тому

      அவரின் நாணயத்தை அவருக்கு வெளியிட்ட நாணயத்தில் மட்டுமே காண முடியும் என்று தானோ.

  • @kumarr9834
    @kumarr9834 2 місяці тому +67

    அம்மணி மெழுகுவத்தி வாங்க பாகிஸ்தான் போயிருப்பங்க.

    • @duraisamy567
      @duraisamy567 2 місяці тому

      சீனாவுக்கு போனதாக வதந்தி 😢😂😂😂😂

    • @sainathr7116
      @sainathr7116 2 місяці тому

      *சீனாவிற்கும் போயிருக்க வாய்ப்புண்டு !!*

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan 2 місяці тому

      கமிஷன் rate பேரம் இன்னும் படியவில்லை.

  • @avr_arjun
    @avr_arjun 2 місяці тому +13

    You clarified so many things...
    What a shameless society we are living in..

  • @badeomprakash6400
    @badeomprakash6400 2 місяці тому +26

    நீங்கள் சொன்ன கடைசி விஷயம்... இங்கே ஒரு மார்கத்திலேயே கடைபிடிப்பதில்லை........

  • @titanic2k2
    @titanic2k2 2 місяці тому +40

    இங்கே இருக்கும் தீம்க வாடகை வாய்கள் அனைத்திலும் 150 ml

    • @dhanamr8858
      @dhanamr8858 2 місяці тому

      முக்கியமா சீப்பு செந்தில் அண்டா

  • @mvenkatesanmvenkatesan2238
    @mvenkatesanmvenkatesan2238 2 місяці тому +26

    போலி போராளிகள் எங்கே ஊடகங்கள் விவாதம் எங்கே ஊடகங்கள் உண்மைகளை கூறும் தமிழரிடம் எங்கே😂😂😂😂

  • @pbgkhy
    @pbgkhy 2 місяці тому +25

    இதே மக்கள் தான் மீண்டும் மீண்டும் திரினாமுல் காங்கிரசுக்கு தான் வோட் போடும் கூட்டம். நம்ம திராவிட கும்பல் போல. காசு மதம் ஜாதி தான் முக்கியம் இவர்களுக்கு எதுக்கு நல்ல நிர்வாகம் ? சமூகம் எல்லாதுக்கும் காரணம்

  • @vijayanand3111
    @vijayanand3111 2 місяці тому +39

    West Bengal CM Mamta Banerjee should take responsibility & resign CM post😡

    • @arunpandy722
      @arunpandy722 2 місяці тому

      Manipur cm ena resign panara

  • @M.malleeshwaran
    @M.malleeshwaran 2 місяці тому +10

    அருமை மிகச் சரியாக சொன்னீர்கள் சகோதரரே💞🙏💞

  • @smvelu4570
    @smvelu4570 2 місяці тому +9

    EXCELLENT SUGGESTION BY MARIDAS JI TO ALL THE PARENTS OF THE MALE CHILDREN

  • @godisgreat...430
    @godisgreat...430 2 місяці тому +634

    கலைஞர் நாணயம் வெளியீடு ராஜ்நாத் சிங் அண்ணாமலை பங்கேற்ப்பு.. கேவலமான நிகழ்வு பற்றி காணொளி.. விரைவில் வெளியிட வேண்டும்.

    • @SaravananVictory
      @SaravananVictory 2 місяці тому +7

      BJP ஆட்சியில் கரும் புள்ளி

    • @raghuramancn6192
      @raghuramancn6192 2 місяці тому +7

      உங்கள் வருத்தம் புரிகிறது. சில சாங்கியங்கள் சடங்குகள் நடக்கத்தான் செய்யும். பொருத்திருந்து பார்ப்போம். வாழ்க வளமுடன்

    • @kathiravanm5710
      @kathiravanm5710 2 місяці тому

      😁

    • @Tully70
      @Tully70 2 місяці тому +2

      BJP leaders should have avoided this function.

    • @bytpokornykareem8897
      @bytpokornykareem8897 2 місяці тому

      Tamil nadu 😂😂😂

  • @funwithsai1980
    @funwithsai1980 2 місяці тому +2

    அண்ணா எவ்வளவோ காணொளிகள் இதைப்பற்றி பார்த்தாலும் நீங்கள் சொல்லும் கருத்துக்கள் அதிலுள்ள கோணங்கள்.. எடுத்துரைக்கும் விதம் மிகவும் அருமை அண்ணா

  • @arputharaj1984
    @arputharaj1984 2 місяці тому +89

    தூக்கில் போடுங்கள்.

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 2 місяці тому

      இந்திய அரசு இப்படி சட்டம் இயற்றப்பட வேண்டும் -எல்லா குற்றங்களுக்கு ஊழல் லஞ்சம் இவைகள் ஒழிக்க கடுமையான தப்பிக்க முடியாத படி சட்டம் இயற்ற வேண்டும் மூன்று 3 மாதங்களில் தீர்ப்பு வழங்கி தண்டனை

  • @samsamsamsansamsam2712
    @samsamsamsansamsam2712 2 місяці тому +51

    இந்திய அரசு இப்படி சட்டம் இயற்றப்பட வேண்டும் -எல்லா குற்றங்களுக்கு ஊழல் லஞ்சம் இவைகள் ஒழிக்க கடுமையான தப்பிக்க முடியாத படி சட்டம் இயற்ற வேண்டும் மூன்று 3 மாதங்களில் தீர்ப்பு வழங்கி தண்டனை

    • @palanisamys1001
      @palanisamys1001 2 місяці тому

      காலதாமதமற்ற நீதிவேண்டும்.

    • @sasubramaniyan5807
      @sasubramaniyan5807 2 місяці тому

      நம் நாட்டில் நடக்காது.

  • @massbrothers9952
    @massbrothers9952 2 місяці тому +1

    இது வரை விமர்சனம் செய்பவர்கள் எல்லாரும் பணத்திற்காகவும்,views காகவும் எதைவெண்டுமானாலும் சொல்கிறார்கள்...நான் மாரி அண்ணாவை 2 வருடமாக பார்கிறேன்... எவ்வளவு அக்கரையான பேச்சு...உண்மை சுய ஒழுக்கம் வீட்டிலிருந்து வந்தால் மட்டுமே...வெளியில் பெண்களுக்கும்...பிறருக்கும் பாதுகாப்பு அருமை... ஆயிரம் அசிங்கம்கள் போனை திறந்தாலே தானாகவே வருகிறது..இதை தடுக்க யாரும் இங்க முயற்சிகளை..நம் பிள்ளை ஆண் பிள்ளையோ,பெண் பிள்ளையோ தாய் தந்தையர் பணம் சம்பாதிப்பது மட்டுமிற்றி தங்களது குழந்தைகளை ஒழுக்கமாக,பாதுகாப்பாக வளர்ப்பது மிக முக்கியம்...

  • @mughiljayaramancudddalore2619
    @mughiljayaramancudddalore2619 2 місяці тому +21

    கள்ளக்குறிச்சி சாவின் போது காணாமல் vip இன்னும் கிடைக்கவில்லை கண்டா சொல்லுங்க

  • @sivaraman2137
    @sivaraman2137 2 місяці тому +9

    மிக்க நன்றி Mr.

  • @kitchnansanthanam4630
    @kitchnansanthanam4630 2 місяці тому +2

    மாரிதாஸ் அவர்களுக்கு, கோடான கோடி நன்றிகள். குறிப்பாக இந்த பதிவுக்கு.

  • @durairajs2171
    @durairajs2171 2 місяці тому +23

    overa pesura வங்காளிகள் மம்தா போன்ற சூனிய காரிகளை எப்படி தேர்ந்தெடுக்கிறார்கள் .என்பதே கெளிக்குறியதே..

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan 2 місяці тому

      Tmc உறுப்பினர்கள் 90% முன்னாள் கம்யூனிஸ்ட் குண்டர்கள்தான். தவிர, tmc க்கு ஓட்டு போடாத பகுதிகளை எளிதாக கண்டுபிடிக்க முடியும் என்பதால் அந்த பகுதிகளை tmc குண்டர்கள் தாக்குவார்கள். அதற்கு பயந்து tmc க்கு எதிரான மக்களும் (குறிப்பாக இந்துக்கள்) அதற்கே வாக்களிக்கின்றனர்.

  • @razzachussain4934
    @razzachussain4934 2 місяці тому +12

    மிக சாத்தியமான உண்மை sir 🙏

  • @CKDANNAATTHETYRESERVICE-ls4wh
    @CKDANNAATTHETYRESERVICE-ls4wh 2 місяці тому +12

    நீங்கள் சொல்வது முற்றிலுமாக உண்மை சார்

  • @karthiktv6868
    @karthiktv6868 2 місяці тому +19

    ஏன இவங்க இருப்பது INDIA கூட்டனி அது நாலதான் இங்கு இருக்கும் தமிழக ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் பேசு வது இல்லை

  • @ramanathannatarajan2785
    @ramanathannatarajan2785 2 місяці тому +18

    சோதிகா ஜோதிமணி எங்கே

  • @kitchenranii
    @kitchenranii 2 місяці тому +19

    குற்றவாளிகளை தூக்கில் போட வேண்டும்

  • @mohanramsmr9501
    @mohanramsmr9501 2 місяці тому +16

    மத்திய பாஜக அரசு என்ன செய்கிறது? சட்டப் பிரிவி 356 எதற்கு உள்ளது? நீதி மன்றம் நேரடியாக நடவடிக்கை எடுக்க முடியாதா?

  • @kumaresankaruppusamy780
    @kumaresankaruppusamy780 2 місяці тому +13

    சார் சூப்பர் நன்றி❤❤💐💐💐🌹👏👍🙏🤝👑

  • @annanannan2950
    @annanannan2950 2 місяці тому +30

    அந்த. அரசே தேவையில்லை ம ம்தாவை கர்பலிக்கனும்

  • @s.p.prakash100
    @s.p.prakash100 2 місяці тому +3

    மம்தா பானர்ஜி மற்றும் உதயநிதி ஸ்டாலின் விரைவாக இறைவனடி சேர வாழ்த்துக்கள்.

  • @ramvenkat097
    @ramvenkat097 2 місяці тому +2

    இந்த நிகழ்வு பற்றிய ஒரே உண்மையான பதிவு.

  • @SANKALPAM9991
    @SANKALPAM9991 2 місяці тому +13

    வணக்கம் 🙏
    வாழ்க வளர்க வெல்க பாரதம் 👍

  • @soundrarajana5372
    @soundrarajana5372 2 місяці тому +10

    Tamilnadu and West Bengal have the same problems.There are no law and order in both the states.People should think well and vote for the honest people in future.

  • @devask7595
    @devask7595 2 місяці тому +11

    மாரிதாஸ் அவர்கள் தாழ்மையான வேண்டுகோள் சாந்தி கோஸ் பிரின்ஸ்பல் 2020 ல இருந்து விசாரிக்கணும் ஏனென்றால் 2001 ல

  • @MohanK-pv7jb
    @MohanK-pv7jb 2 місяці тому +4

    தமிழகத்தின் சாபக்கேடு கலைஞர் நாணயம் பிஜேபியின் உண்மை முகம் வெளியில் தெரிய தொடங்கிவிட்டது பிஜேபிக்கு வாக்களித்த எனக்கு முகத்தை எங்க கொண்டு போய் வைப்பது என்று தெரியவில்லை வெட்கம் தலை குனிவு சாரி மாரிதாஸ் அண்ணா

  • @s.rangasundaram1192
    @s.rangasundaram1192 2 місяці тому +1

    Finally I saw one matured content on this particular case with solution. Keep it up bro.

  • @sampathts.saipath9539
    @sampathts.saipath9539 2 місяці тому +12

    திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்?

  • @sriharanindiran2252
    @sriharanindiran2252 2 місяці тому +30

    ஒரு கையில் காமசூத்ரா பாடப்புத்தகம் மறு கையில் மெத்து கஞ்சா சாராயம் இதற்கு மத்தியில் என்னதான் பண்ணுவது? எல்லாம் தலை விதி 😭😭😭🇨🇵

    • @CometFire2010
      @CometFire2010 2 місяці тому

      சாதி மத இன மோதலை தூண்டி விடுவது மறுத்துவிட்டீர்கள் அந்த லிஸ்டில்!

  • @Devimit
    @Devimit 2 місяці тому +5

    yes sir very true...... the society needs more positive role models for children and youth to follow

  • @theman6096
    @theman6096 2 місяці тому +1

    அருமை மாறிதாஸ் உண்மை தான் இங்கு தணி மனித ஓழுக்கம் என்பது மிகவும் குறைந்து விட்டது........... 😡😡😡😡

  • @dr.sanjaybalasubramaniam7344
    @dr.sanjaybalasubramaniam7344 2 місяці тому +1

    Thank you sir. To voice out our issues.

  • @annesmedia627
    @annesmedia627 2 місяці тому +13

    கனிமொழி காணலையா நான்தான் கனிமொழி

  • @Mari-b9q9n
    @Mari-b9q9n 2 місяці тому +21

    PJB.ஆழும்.மானிழங்கல்.தவிர.எழ்லாமானிலமும்.இதேலெட்சனந்தான்.

  • @omganapathy9419
    @omganapathy9419 2 місяці тому

    பல கிடைக்கப்படாத தகவல்களை தேடித் தந்த அண்ணன் மாரிதாஸ் அவர்களுக்கு மிக்க நன்றி இதேபோல் பல விசித்திரமான தகவல்களை தொடர்ந்து தந்திருக்கக் கூடியவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @smvelu4570
    @smvelu4570 2 місяці тому +6

    VERY VERY IMPORTANT POINT.......EACH & EVERY MOTHER & FATHET MUST TEACH THEIR SON, ABOUT HOW TO SEE & TREAT GIRLS & LADIES WITH RESPECT IN THE PUBLIC LIFE.....
    EXCELLENT MESSAGE BY MARIDAS JI.
    THANKS A LOT TO MARIDAS JI

  • @ranjith5279
    @ranjith5279 2 місяці тому +4

    Arumayana pathivu
    All are dreams only
    Nothing will happen
    Will have to be ready for worse

  • @PugazhandiPugazhandi-i4l
    @PugazhandiPugazhandi-i4l 2 місяці тому +6

    சார் வணக்கம் தமிழ்நாடு காவல்துறையில் காவலர்களுக்கு உயரதிகாரிகளாள் இழைக்கப்படும் அநீதி மற்றும் வேலைப்பளு மற்றும் அடக்குமுறை மற்றும் அடிமைத்தனம் போன்றவற்றை பற்றி அவர்கள் சந்திக்கும் இன்னல்கள் பற்றி ஓர் பதிவு போடவும் பிலீஸ் சார் 😢😢😢😢🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @senthilnathan8594
    @senthilnathan8594 2 місяці тому +10

    ஆக.. அந்த வகையிலே.. மம்தா தான் ஆட்களை ஏவி.. இதை செய்கிறார்.. என்று சொல்றீங்க போல..

  • @aeonbig7129
    @aeonbig7129 2 місяці тому +9

    Manipur burning 🔥 Bengal burning 🔥 Tamil nadu burning 🔥

  • @shanmugamsubramaniam8652
    @shanmugamsubramaniam8652 2 місяці тому +1

    I agree with Maridoss Ji and every parent of a boy should be taught to respect the opposite gender.🙏

  • @smvelu4570
    @smvelu4570 2 місяці тому +8

    WE CANNOT EXPECT JUSTICE & LEGAL PROCEDURES IN MAMATA GOVERNMENT

  • @velmurgan6317
    @velmurgan6317 2 місяці тому +10

    நாங்குநேரி தாலுகா காங்கிரஸ் தலைவர் கொலை 😢😢😢😢😢😢😢

  • @auvudaiappank5989
    @auvudaiappank5989 2 місяці тому +4

    மாரி தாஸ் சார் , அருமை.

  • @sarabojithangaraju4519
    @sarabojithangaraju4519 2 місяці тому

    Thank you 👍
    Wonderful post 🙏
    The politicians are hopeless in many states and stages. When people wake up to the facts, politicians will face the heat. Situation is changing fast.

  • @DivyaCharita
    @DivyaCharita 2 місяці тому

    கடைசியில் சமுதாயம் திருந்துவதற்கான வழி என்று சொன்ன கருத்துக்கள் அருமை. உண்மை. எதனால் சீர் கேடு என்று சொன்ன points m அருமை.

  • @arumugamcivil04
    @arumugamcivil04 2 місяці тому +4

    Last speech.. excellent 👌👌

  • @0rk762
    @0rk762 2 місяці тому +5

    Well said Sir.

  • @victormohanraj6799
    @victormohanraj6799 2 місяці тому +10

    இவனுங்க இப்படி செய்தி பரப்புவதில் காவல் துறைக்கும் பங்குண்டா.

  • @selvamanipasubalan6078
    @selvamanipasubalan6078 2 місяці тому +3

    Dear Maridoss,
    Usualy you only one update 100 % fact after knew the real fact's keep it up 🎉🎉🎉

  • @mohanmohanji8302
    @mohanmohanji8302 2 місяці тому +11

    மாரி சார் உங்கள் பணி சிறக்கட்டும் வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த் ஆட்டோ மோஹன் ஜி திருச்சி மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் சார்பாக நன்றி ❤❤❤

  • @andalvaradharaj1127
    @andalvaradharaj1127 2 місяці тому

    நியாயமான பதிவு.🙏🏻🙏🏻

  • @karthikayanvkarthikayan6146
    @karthikayanvkarthikayan6146 2 місяці тому +4

    Very very good news

  • @s.m.sundarams.m.sundarsm5493
    @s.m.sundarams.m.sundarsm5493 2 місяці тому +1

    மம்தா கருணாநிதி பாணியில் அந்த மாணவியின் அப்பாவை வைத்தே பேசவைத்துவிடுவார்.

  • @drsvenkateshwaran
    @drsvenkateshwaran 2 місяці тому

    Thank you for standing for Government Doctors and highlighting poor facilities for lady doctors.

  • @srinivasanvijayanthi6715
    @srinivasanvijayanthi6715 2 місяці тому

    Excellent and good explanation sir and you are given the truth behind everything. Hats off your service.🎉

  • @marimuthuvellaisamy9978
    @marimuthuvellaisamy9978 2 місяці тому +1

    என்கவுண்டர் செய்ய பட வேண்டும்.

  • @saro9808
    @saro9808 2 місяці тому

    Thanks maridas sir for your true information about West Bengal for the people to realise the importance truth. Jaihin

  • @VasuShash
    @VasuShash 2 місяці тому

    Romba romba kashtama irukku Maridas ji

  • @RamaRaghuraman-qr9ls
    @RamaRaghuraman-qr9ls 2 місяці тому +2

    Got much clarity tks to maridhas .

  • @sangeetharajeshwari6364
    @sangeetharajeshwari6364 2 місяці тому

    Kandipa anna .. தனி மனித நல் ஒழுக்கம்.Super anna

  • @muralidharanrajamani8583
    @muralidharanrajamani8583 2 місяці тому

    Maridoss sir - excellent - last one two minutes speech 👍🏻

  • @velayudhaperumaln7003
    @velayudhaperumaln7003 2 місяці тому +6

    Very long back once she cried in parliament for poor peoples and Indian ladies that I was affected by her now I understood that drama was for Naarkali.

  • @harankumar2103
    @harankumar2103 2 місяці тому

    🙏🙏🙏 nice info. Unable to sleep after this news. Thank you for the clarity.

  • @sridharannarasimhan4916
    @sridharannarasimhan4916 2 місяці тому

    It's wrenching my heart. Just tearing it apart.

  • @chellappanjeevanantham7726
    @chellappanjeevanantham7726 2 місяці тому +10

    மணீப்பூர் பற்றி பேசிய ஆண்நாய்களூம் பெண் நாய்களூம் மலம்தின்ன போய்யிடுச்சு கோனவா சர்மிளா பேசாத பேச்சா முண்டைக வாய்யீல் எதைவைத்துள்ளார்களோ தெரியல

  • @mohanlakshmi5549
    @mohanlakshmi5549 2 місяці тому +1

    தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியா முழுதும் சமூக சீர்கேடுகள் பெருகக் காரணமே சினிமாக்கள் தான்
    ஆகவே திரைப்படத்தணிக்கை துறையினர் தான் லாஜிக் இல்லாத சண்டைக்காட்சிகள் ஆபாசநடனங்கள்
    வன்முறை காட்சிகள் மது மற்றும் வளையம் வளையமாக புகை விட்டு அதை செய்யும்போது திரையின் ஒரு ஓரத்தில் புகை பிடிப்பது புற்று நோயை உண்டாக்கும் என்று காட்டிவிட்டால் போதும் தணிக்கை சான்றை கொடுத்து விடுவது இன்னும் எவ்வளவோ உள்ளது சட்டங்கள் மாறனும் சிஸ்டமும் மாறனும் முழு ஜனநாயக சட்டம் இந்தியாவுக்கு இனி ஆகாது

  • @girishc2631
    @girishc2631 2 місяці тому

    True Maridhas Sir, it has to come from the house to respect women

  • @JayavelN-ov3qf
    @JayavelN-ov3qf 2 місяці тому

    நன்றி சார் வாழ்க வளமுடன்