பேண்டு வாத்தியம் முழங்க ரஷ்யா அக்கா மகனுக்கு நிச்சயதார்த்தம் சிறப்பாக முடிந்தது/Engagement Ceremony

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024
  • #இதன்தொடர்ச்சிநாளைவரும்
    பேண்டு வாத்தியம் முழங்க ரஷ்யாஅக்கா மகனுக்கு நிச்சயதார்த்தம் சிறப்பாக முடிந்தது/ Engagement Ceremony

КОМЕНТАРІ • 202

  • @maplemaple3047
    @maplemaple3047 2 роки тому +2

    இந்த காணொளிக்கு காத்து இருந்தோம். நல்ல அழகாக இருக்கிறது். கிராமத்தில் நடக்கும் இந்த மாதிரி சடங்குகள் எல்லாம் எவ்வளவு அழகு. உங்களுடன் சேர்ந்து நாங்களும் வந்த மாதிரி இருக்கிறது. நல்ல அழகான சாறிகள். திருமணத்தில் இணையப்போகும் ரஷ்யா சகோதரியின் மகனுக்கு இனிய வாழ்த்துகள். டி ஆர் பேண்ட் வாத்தியம் காதிற்கு இனிமை. அவர்களுக்கும் வாழ்த்துகள். Waiting for Part2. Thanks for sharing Anandhi. God bless you all. From 🇨🇦.👌👍🙏

    • @mycountryfoods
      @mycountryfoods  2 роки тому +1

      மிக்க மகிழ்ச்சி அக்கா💐😍😍🙏

  • @KarthiKeyan-zh8us
    @KarthiKeyan-zh8us 2 роки тому +41

    திருமணத்தை காணப்போகும் மணமக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் 💐💐💐 பேன்ட் செட் மிகவும் அருமை இசை கலைஞர்களுக்கு வாழ்த்துகள் 🎺🎺🎺🎷👰🤵

  • @vijayakumariambujam6841
    @vijayakumariambujam6841 2 роки тому +18

    வாழ்த்துகள்....வாழ்க வளமுடன்.🎈🎈

  • @vijayalakshmi4032
    @vijayalakshmi4032 2 роки тому +40

    Congrats akka 2 m reach panna porom Namma country foods channel family advance congrats உங்கள் உழைப்புக்கு கிடைத்த வெற்றி

  • @VijayaLakshmi-tx8kc
    @VijayaLakshmi-tx8kc 2 роки тому +12

    மோகன் அண்ணன் + ரஷ்யா அக்கா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.!!🌹
    திருமண பந்தத்தில் இனைய போகும் மணமக்களுக்கு என் மனமார்ந்த ஆசிகள் .!!🌹👐
    கிராமத்து மனம் மாறாத நிச்சய ஊர்வலம் அருமை ஆனந்தி.!!
    பேண்ட் வாத்தியம் முழங்க வண்ண வண்ண புடவைகளில் வரிசைகளை எடுத்து சென்றது பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது மா..!!🤗
    நாங்கள் அறியாத கிராமத்து திருமண முறைகளை வரிசையாக காண ஆவலுடன் இருக்கிறோம் ஆனந்தி..!!👍😊🤗
    நீங்க, கலா அனைவரும் கட்டிய புடவை அழகாக இருந்தது.!!
    நீங்க கட்டிய புடவை போல் இதே வண்ணத்தில் என்னிடமும் இருக்கு டியர்.!!🤗😍

    • @mycountryfoods
      @mycountryfoods  2 роки тому

      மிக்க மகிழ்ச்சி லட்சுமி அக்கா😍💐💜❤️🙏

  • @arunaiyappan2861
    @arunaiyappan2861 2 роки тому +6

    சூப்பர் ஆனந்தி அனைவருக்கும் வாழ்த்துக்கள் பேண்டுவாத்தியம் அருமை💐💐👌👍🌹💖

  • @iraivanadipotri9884
    @iraivanadipotri9884 2 роки тому +1

    அருமை. எல்லோரும் வாழ்க வளமுடன் மணமக்களுக்கு வாழ்த்துக்கள். எல்லா பெண்களின் சேலைகளும் அழகு. ஆனந்தி இன்னைக்குத்தான் நீற்றா சேலை உடுத்தி அழகாருக்கீங்க. நல்ல அழகு கலர் ரோம்ப அழகாருக்கீங்க. நாளையும் பார்க்க ஆவல்

  • @kasthurirajagopalan2511
    @kasthurirajagopalan2511 2 роки тому +2

    Very interesting to watch our Tamil village style marriagefunctions soHappy congratulations to new couple. God bless them. Valzga valamudan..

  • @RAMKUMAR-mo5ji
    @RAMKUMAR-mo5ji 2 роки тому +2

    Ram TN 55 super bro mass very nice 🙏👍👑❤️❤️

  • @bestiesaravanaraj6794
    @bestiesaravanaraj6794 2 роки тому +1

    அனைத்தும் அருமை இருவருக்கும் இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் ‌உங்கள் வாழ்வில் அனைத்து செல்வங்களையும் பெற்று நீடூழி வாழ வேண்டும் என்று மனமாற வாழ்த்துகிறேன் வாழ்க‌‌ வளமுடன் வாழ்க வையகம் வாழ்க பல்லாண்டு வாழ்க வளர்க என்றும்

  • @shantishirke8916
    @shantishirke8916 2 роки тому +5

    Congratulations happy to see village function very nice video ❤️❤️

  • @prabuvisvanathan6596
    @prabuvisvanathan6596 2 роки тому +2

    அக்கா சீர் வரிசை வைத்த இடத்தில் கீழ தார் பாய் போட்டு இருந்தாலும் அருமையாக இருந்து இருக்கும் சூப்பர்

  • @joemarshaldinesh9274
    @joemarshaldinesh9274 2 роки тому +2

    Congratulations ponnu and mapillai rasiya akka enaku migavum pidikum

  • @amalachandru710
    @amalachandru710 2 роки тому +5

    Hi Akka திருமண‌ம் இனிதே நடைபெற வாழ்த்துக்கள்

  • @arnechannel1866
    @arnechannel1866 2 роки тому +2

    Unga saree superb Anandhi. Saree colour suprera erukku.

  • @gayathrisathish6587
    @gayathrisathish6587 2 роки тому +1

    Hii sister manasuku romba niraiva iruku ithu pol oru alagana oorvalathudan sendru nichchayam seivathai parpathu🙏🏻🙏🏻congrats to couples waiting fr part 2

  • @saigrannyremedies4296
    @saigrannyremedies4296 2 роки тому

    I am pray for you.thank God

  • @devakrishnan1293
    @devakrishnan1293 2 роки тому +2

    Nice function sister... You are looking cute akka

  • @sugasvegetariankitchen5830
    @sugasvegetariankitchen5830 2 роки тому +1

    Romba nalla irukku nischithyartham

  • @kayalkayal2230
    @kayalkayal2230 2 роки тому +4

    Congratulations both of u💐💐💐

  • @Ohmydeivame
    @Ohmydeivame 2 роки тому +1

    நல்ல பதிவு சகோதரி 👌💐. மணமக்களுக்கு வாழ்த்துக்கள் 👍👍👍

  • @samprem
    @samprem 2 роки тому +1

    Congratulations. God bless.

  • @manikandanjeevitha4940
    @manikandanjeevitha4940 2 роки тому +1

    Super sis valthukal valga valamudan

  • @indiradevi80
    @indiradevi80 2 роки тому +1

    Congratz....to ponnu mapllai ..love ur channel very much sis...Rasiya akka ve kette ne sollenge

  • @SureshSuresh-md5on
    @SureshSuresh-md5on 2 роки тому +1

    Woow superb Akka arumaiyan videos vazhuthukkal Akka okay tq 🌞🌝☀️🍂🍁🏵💮🌸💐🌷🌷🌻😨👩

  • @deepaseenivasan8487
    @deepaseenivasan8487 2 роки тому +3

    Nice family akka God bless your family akka 💐 congratulations brother 💐💐💐( Deepa seenivasan)

  • @rajavarshinirajavarshini5111
    @rajavarshinirajavarshini5111 2 роки тому +1

    Super Aanandhi Akka Nice Family Function 💐

  • @selvee6669
    @selvee6669 2 роки тому +1

    Rasiya Akka Makanuku Yennudaiya Vaalthukal 💐💐💐 Ananthi Ungal Saree Supara Azhagaeruku Ma 😍😍 Selvee 🇲🇾

  • @bamavillagefoodstube8872
    @bamavillagefoodstube8872 2 роки тому +2

    Super video and vathkkal Tambi

  • @palanipalani5748
    @palanipalani5748 2 роки тому +1

    From my country foods vedio varell very super.

  • @maheshwariv2824
    @maheshwariv2824 2 роки тому +2

    Super Akka super family

  • @navaradnamnavaradnamnavam1104
    @navaradnamnavaradnamnavam1104 2 роки тому +1

    Super Ananthi akka very good videos 👩❤🌝☀️🌞😨✳✴✴❇✅🌈🌈

  • @ziaullahkhan3229
    @ziaullahkhan3229 2 роки тому +2

    Happy engagement wishes rasiya akka sonkku marriage eppo akka function super amala akka varalaya akka

  • @suthasutha8836
    @suthasutha8836 2 роки тому

    Naan vetharanyam ethu entha oor

  • @subbulakshmi8753
    @subbulakshmi8753 2 роки тому +1

    Congratulations to both 💐

  • @prabapraveen452
    @prabapraveen452 2 роки тому +1

    Super sis intha video va Amala ,kala ,magesh , Sathya akka ivanga ellarum eppo poduvanga sis 😊

  • @umaselvamani3379
    @umaselvamani3379 2 роки тому +1

    Super big athan rasya akka

  • @pandiammalpandi3926
    @pandiammalpandi3926 2 роки тому +2

    உங்க குடும்பத்துல கல்யாண சீசனா வரிசையா கல்யாணம் பண்ணி வைக்கிறிங்க வாழ்த்துக்கள்

  • @murugeshgowsi935
    @murugeshgowsi935 2 роки тому +2

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @prakashpillai3996
    @prakashpillai3996 2 роки тому +1

    Best wishes to them

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 2 роки тому

    Vazhthukkkal

  • @muruganms2627
    @muruganms2627 2 роки тому +1

    ஆனந்தி அக்கா நிச்சயதார்த்தம் வீடியோ சூப்பர் வாழ்த்துக்கள்

  • @sankaripushparathinam8307
    @sankaripushparathinam8307 2 роки тому +1

    Vaazhga valamudan

  • @allinalljourney3210
    @allinalljourney3210 2 роки тому +1

    சிறப்பு

  • @revathithiru6461
    @revathithiru6461 2 роки тому +1

    Congratulations brother 💐💐💐💐

  • @rajalashamisuppiah6293
    @rajalashamisuppiah6293 2 роки тому +1

    Ananthi megha maghalchiyana oru neghalchi. Inthe Manglagharamana video parka ungalalthan engaluku kuduthu vaichieruku. Yerpaadu romba super Ananthi. Russia Akka matrom Ellorukum enghal anbana nalvaalthughal. 🙏🌹🌹🌹🙏🙏🌹🌹

    • @mycountryfoods
      @mycountryfoods  2 роки тому

      மிக்க மகிழ்ச்சி ராஜலட்சுமி அக்கா💜👍👍🙏😍

  • @nm-fo9tv
    @nm-fo9tv 2 роки тому +2

    வாழ்த்துக்கள்

  • @durgaisenthil3696
    @durgaisenthil3696 2 роки тому +2

    Super Akka 👌

  • @cinematimes9593
    @cinematimes9593 2 роки тому +1

    Congratulations 👏 Best wishes 👍

  • @rajadaisy912
    @rajadaisy912 2 роки тому +1

    ஆனந்தி அக்கா அருமையான பதிவு சூப்பர்

  • @ganesanm9906
    @ganesanm9906 2 роки тому +6

    பாண்டியன் ஸ்டோர் ஆனந்தி உங்கள் குடும்பத்தில் உள்ள அணைவருக்கும் என் குடும்பம் சார்பாக இதயம் கணிந்த நல் வாத்துக்கள் கானொளி பதிவு அருமையாக இருந்தது கிளார்நட் வாசித்தவர் பாடல் கூந்தலிலே மைதடவி என் உள்ளம் ரசித்து 3 தடவை கேட்டேன் ஆனந்தி அணைவரும் வாழ்கவழமுடன் கோவை கணேசன்

  • @nuraishah1184
    @nuraishah1184 2 роки тому +5

    A remarkable array of gifts, placed on eversilver trays being carried gracefully by elegantly dressed ladies, following the music band. Fire crackers were being lighted announcing the arrival of the groom's parents, relatives and friends. So cordially wecomed by the bride's family, relatives and friends. A very auspicious function where vows of engagement are solemnised by both bride and grooms parents. A tradition handed down from ancestors to descendants till today. Thank you Anandthi, for this cordial invitation, to watch this splendid function through this video. May God bless the couple. Convey my best regards to your eldest brother-in- law and Sister- in- law, Rasiya and congratulations to the couple. I enjoyed watching this happy occasion. All the best. God bless. With lots of love.😍💕💕💕🙏

    • @mycountryfoods
      @mycountryfoods  2 роки тому

      மிக்க மகிழ்ச்சி ஆயிஷா அக்கா🙏🙏👍💜❤️❤️

  • @suntharananthi7513
    @suntharananthi7513 2 роки тому +8

    கிராமப்புற மக்களின் சிர்வரிசை ஒரு அழகு தான் போக்க

  • @varshaasuba4864
    @varshaasuba4864 2 роки тому +1

    Super sis.... congratulations

    • @vigneshsivakumar7866
      @vigneshsivakumar7866 2 роки тому

      மணமக்களுக்கு வாழ்த்துக்கள், வாழ் கவளமுடன்❤️

  • @akvlogs3395
    @akvlogs3395 2 роки тому +2

    வாழ்த்துக்கள் ரஸியா அக்கா மாமியார் ஆகிட்டாங்க... 💐💐💐💐பொண்ணுக்கு எந்த ஊரு அக்கா

    • @mycountryfoods
      @mycountryfoods  2 роки тому

      திருத்துறைப்பூண்டி

  • @hemasankari7200
    @hemasankari7200 2 роки тому +3

    Super ka

  • @Sai12210
    @Sai12210 2 роки тому +1

    Super akka nice to see you all 🥰🥰🥰🥰🥰

  • @jasminedabin1150
    @jasminedabin1150 2 роки тому +2

    Super sister very nice

  • @puvijjkamalamani9613
    @puvijjkamalamani9613 2 роки тому +1

    Congratulations

  • @singarubala3750
    @singarubala3750 2 роки тому +1

    Congragulation

  • @sasikakala604
    @sasikakala604 2 роки тому +1

    Congratulations sister

  • @vaanisrinivas2844
    @vaanisrinivas2844 2 роки тому +1

    Congrats 🤝👍🤝👍🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @prakashhasika8016
    @prakashhasika8016 2 роки тому +1

    Super

  • @majumakhan2428
    @majumakhan2428 2 роки тому +1

    Your sari is Super akka ❤🥰❤

  • @abi8349
    @abi8349 2 роки тому +4

    Super super super love you so much முதல் காமாண்ட்

  • @sasireka2262
    @sasireka2262 2 роки тому +1

    congrats akka💐⚘💐

  • @ajayvlogs3254
    @ajayvlogs3254 2 роки тому +1

    Video super akka...

  • @vijayapriya6365
    @vijayapriya6365 2 роки тому +1

    Video super👌👌👌

  • @KalaiSelvi-sh3up
    @KalaiSelvi-sh3up 2 роки тому +1

    Super Akka 💐💐💐👍👍👍

  • @bhuvanasupreeth735
    @bhuvanasupreeth735 2 роки тому +1

    Very nice function 👌 👏 👍 😀

  • @jenifermary9926
    @jenifermary9926 2 роки тому +1

    Super akka

  • @usanthukumari7175
    @usanthukumari7175 2 роки тому +1

    Akka unga saree 👌👌

  • @mountainfallswater4703
    @mountainfallswater4703 2 роки тому +2

    Super 👌👌👌👌👌

  • @venkat.vicky.tharun.8283
    @venkat.vicky.tharun.8283 2 роки тому +1

    Super akka.arumayana video.vazhuthukkal.🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹👌👌👌👌

  • @subashbabu4983
    @subashbabu4983 2 роки тому +1

    Nice

  • @muthukumarandhiraviyam
    @muthukumarandhiraviyam 2 роки тому +1

    Vallthugal

  • @sankar20055
    @sankar20055 2 роки тому

    Good super function

  • @sharonsharon1896
    @sharonsharon1896 2 роки тому +1

    Akka super irrukku Mela vathiyamthudan nichaya seer

  • @suvethasuvetha1505
    @suvethasuvetha1505 2 роки тому +1

    entha ooru ponnu

    • @mycountryfoods
      @mycountryfoods  2 роки тому

      திருத்துறைப்பூண்டி

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 2 роки тому

    Arumaimmma

  • @mathavanspokenenglish4164
    @mathavanspokenenglish4164 2 роки тому +2

    Very nice ananthi akka

  • @shanthishanthi2047
    @shanthishanthi2047 2 роки тому +1

    Aananthi akka unga saree nice

  • @suwathysuwathy5841
    @suwathysuwathy5841 2 роки тому +1

    👍👌

  • @arularul5842
    @arularul5842 2 роки тому +1

    Ponnu veedu entha oor

  • @vasanthamary444
    @vasanthamary444 2 роки тому +1

    Band set super. Waiting for part 2

  • @chithramanoharan8199
    @chithramanoharan8199 2 роки тому +2

    Congrats.manamakkal pallandu valga.💐💐💐😍😍😍🤝🌹🌹🌹🎷🎺🎸🎻💚💚💚🙏🙏🙏

  • @punithagobu3856
    @punithagobu3856 2 роки тому +1

    Engka ooru ponnu... Priya

  • @arularul5842
    @arularul5842 2 роки тому +1

    Ponnu veedu entha ooru

    • @mycountryfoods
      @mycountryfoods  2 роки тому

      திருத்துறைப்பூண்டி

  • @jasminedabin1150
    @jasminedabin1150 2 роки тому +1

    Next video poduka akka

  • @sampathkumarshipping7110
    @sampathkumarshipping7110 2 роки тому +2

    இதென்ன பெயர் ரஷ்யா உக்ரைன் பெயர்வைக்கும்போது அதன்அர்த்தம் தெரிந்துவையுங்கள்

  • @indiraramar1674
    @indiraramar1674 2 роки тому +3

    ஆனந்தி அக்கா நிச்சயதார்த்த வீடியோ சூப்பரா இருந்துச்சு ஏன் அமலாக்க மட்டும் வரல தெரிஞ்சிக்கலாமா

    • @mycountryfoods
      @mycountryfoods  2 роки тому

      அண்ணன் திருமணம் செய்த நாள்

    • @nadhaazfer5382
      @nadhaazfer5382 2 роки тому

      Irundallum ungaloda function la vandu irundurukalam akka,

  • @swthomechannel
    @swthomechannel 2 роки тому +5

    என் மனதில் தோன்றியதை கூறுகிறேன்.. வரிசை தட்டுக்களை அருகில் உள்ள கோயிலில் வைத்திருக்காலம் விலை உயர்ந்த பொருட்கள் மணலில் வைப்பது தவிர்க்கவும்
    மணமக்கள் அமர வைக்கும் மனையை சுற்றி உள்ள பெண்கள் செய்திருக்கலாம்.. அதை ஆண்கள் செய்வதை வேடிக்கை பார்ப்பது வேதனை அளிக்கிறது

  • @jenifermary9926
    @jenifermary9926 2 роки тому +1

    Ponu yendha uuru ka

    • @mycountryfoods
      @mycountryfoods  2 роки тому

      திருத்துறைப்பூண்டி

  • @vijayalakshmishankar6827
    @vijayalakshmishankar6827 2 роки тому +1

    Nice 👌👌

  • @indradurai113
    @indradurai113 2 роки тому +1

    kalyana ponnu entha ooru

    • @mycountryfoods
      @mycountryfoods  2 роки тому

      திருத்துறைப்பூண்டி

  • @karthikeyanm5594
    @karthikeyanm5594 2 роки тому

    Epo akka marriage

  • @arularul5842
    @arularul5842 2 роки тому +1

    Thiru thurai poondi la engae

  • @sharmilaalexander5781
    @sharmilaalexander5781 2 роки тому +1

    Super anandi

  • @vasukipanneerselvam8752
    @vasukipanneerselvam8752 2 роки тому +1

    இந்த விசேசத்திர்க்கெல்லா மேளம் வைக்கவேண்டுமாஅதுதான் நல்லா இருக்கும்

  • @malarkodia4205
    @malarkodia4205 2 роки тому +1

    வாழ்த்துகள் 🎺🎺🎺👌👌