அறநிலையத்துறை எதற்கு சாமி தரிசனம் செய்ய காசை பெறுகிறார்கள் அனைவருக்கும் பொது தரிசனம் தர வேண்டுமா கடவுள் முன்பு அனைவரும் சமம் இதில் ஏற்றத் தாழ்வு இல்லையா அரசு பதில் கூறு
என்ன அட்டூழியம் வேண்டுமானாலும் செய்யலாம் அறநிலைத்துறை இருக்கவே இருக்கு சட்டவிரோத காவல்துறை காப்பாற்ற. நாட்டில் நடக்கும் அனைத்து பிரச்சனைகளுக்கும் காரணம் காவல்துறை தான் அவர்கள் அநியாயத்திற்கும் அநீதிக்கும் துணை நிற்கிறார்கள் என்பதே உண்மை
நான் குடும்பத்துடன் ஸ்ரீரங்கம் கோயில் சென்றிருந்தேன் ,அதிகாலை 100ரூபாய் டிக்கெட் வாங்கி வரிசையாக நின்றும் கோயில்(திமுக இந்து அறநிலையத்துறை) அதிகாரிகள் விஐபி என்ற பெயரில் தனித்தனியே பணம் வாங்கிக்கொண்டு உள்ளே அனுமதித்தார்கள்,எங்களை இரண்டு மணிநேரம் காக்க வைத்தார்கள்.
ஏன் பல தரப்பு பொது மக்கள் எரிச்சல் கோபம் அடைவது போல் நடந்து கொள்கிறார்கள் என்று புரியவில்லை. இவர்கள் ஓட்டு வேண்டாமா? இப்படி எல்லா தரப்பிலும் எதிர்ப்பு வருவது மேலிடத்திற்கு தெரியுமா?
In Natarajar temple at Chidhambaram, no money is being collected for dharshan. No hundy is there for collection. But they maintain the temple very well. But the government collects money in the name of ticket and hundi collection. Minister to officials loot the money respective to their capacity. Officials get salaries, nearly a lakh, high-end cars, and other benefits. But failed in their duties. People have faith should maintain the temples.
This is the same case with tiruvallikeni Parthasarathi temple also, I got 500rs ticket, and temple authorities told us to come by 2.00am but i came to temple at 2.30 am and forced to stand in the very long que near Pushkarini and at 6.30 AN only we were allowed to go inside and had darshan at 8.50am only, stood in the que by standing for more than 6 hours, rediculous, worst management
Sami parkirathuku kasu koduthu parthu vendanum.enghal islam markathil mosque il anaivarum samam.ellarum Allah vai vendikalam.sami yei kumbida kovilukkul chathi vari pirithu kumbida ..parpanarkal sonathai appadiye seikirarkal.samiyei kumbida kasu koduthu parkanuma super.
கோவிலின் அமைப்பே பக்தர்கள் சுலபமாக தரிசனம் செய்ய முடியாதபடி தான் அமைக்கப்பட்டுள்ளது. திடீரென்று கூடும் பக்தர்கள் அனைவரையும் உள்ளே ஒரே காலத்தில் அனுப்புவது சிக்கல்தான்.
திராவிட மாடல் ஏன் பல தரப்பு பொது மக்கள் எரிச்சல் கோபம் அடைவது போல் நடந்து கொள்கிறார்கள் என்று புரியவில்லை. இவர்கள் ஓட்டு வேண்டாமா? இப்படி எல்லா தரப்பிலும் எதிர்ப்பு வருவது மேலிடத்திற்கு தெரியுமா?
அறநிலையத்துறை எதற்கு சாமி தரிசனம் செய்ய காசை பெறுகிறார்கள் அனைவருக்கும் பொது தரிசனம் தர வேண்டுமா கடவுள் முன்பு அனைவரும் சமம் இதில் ஏற்றத் தாழ்வு இல்லையா அரசு பதில் கூறு
இதை எல்லா கோவில் லையும் சொல்வியா தம்பி..... 🤦🏼♂️🤦🏼♂️🤦🏼♂️ஏண்டா இன்னும் பார்ப்பானுக்கு சொம்பு தூக்குறீங்க.... கேவலம் டா
என்ன அட்டூழியம் வேண்டுமானாலும் செய்யலாம் அறநிலைத்துறை இருக்கவே இருக்கு சட்டவிரோத காவல்துறை காப்பாற்ற.
நாட்டில் நடக்கும் அனைத்து பிரச்சனைகளுக்கும் காரணம் காவல்துறை தான் அவர்கள் அநியாயத்திற்கும் அநீதிக்கும் துணை நிற்கிறார்கள் என்பதே உண்மை
நான் குடும்பத்துடன் ஸ்ரீரங்கம் கோயில் சென்றிருந்தேன் ,அதிகாலை 100ரூபாய் டிக்கெட் வாங்கி வரிசையாக நின்றும் கோயில்(திமுக இந்து அறநிலையத்துறை) அதிகாரிகள் விஐபி என்ற பெயரில் தனித்தனியே பணம் வாங்கிக்கொண்டு உள்ளே அனுமதித்தார்கள்,எங்களை இரண்டு மணிநேரம் காக்க வைத்தார்கள்.
கோயில் கொள்ளையர்களின். (அரசியல் வாதிகள்) கூடாரம் ஆகி விட்டது...
மத்திய பாஜக இன்னும் தூங்குகிறது. நமக்கு விடியலே இல்லை 😢😢😢😢😢
எப்பொழுது சென்றாலும் இதேநிலைதான். பேரரசை கொண்ட அநிலையத்துறையினர்.
சொரியான் சிலையை உடைக்கப் போகவில்லையா??
இதுதான் அறநிலையத்துறையின் சமத்துவம்
ஏன் பல தரப்பு பொது மக்கள் எரிச்சல் கோபம் அடைவது போல் நடந்து கொள்கிறார்கள் என்று புரியவில்லை. இவர்கள் ஓட்டு வேண்டாமா? இப்படி எல்லா தரப்பிலும் எதிர்ப்பு வருவது மேலிடத்திற்கு தெரியுமா?
வாக்குகள் வாங்க படும்
திருட்டு திராவிடியா ஆட்சியில் இதெல்லாம் சாதாரணமப்பா
In Natarajar temple at Chidhambaram, no money is being collected for dharshan. No hundy is there for collection. But they maintain the temple very well. But the government collects money in the name of ticket and hundi collection. Minister to officials loot the money respective to their capacity. Officials get salaries, nearly a lakh, high-end cars, and other benefits. But failed in their duties. People have faith should maintain the temples.
Kadavul illai enru solbavakaluku koilil enna velai
அரசின் அனுமதியுடன் தான் இந்த கட்டண கொள்ளை நடக்கிறது
This is the same case with tiruvallikeni Parthasarathi temple also, I got 500rs ticket, and temple authorities told us to come by 2.00am but i came to temple at 2.30 am and forced to stand in the very long que near Pushkarini and at 6.30 AN only we were allowed to go inside and had darshan at 8.50am only, stood in the que by standing for more than 6 hours, rediculous, worst management
Same bro.donot vote Dmk
Temple functions should not be attended by all those in power and post and officials. allow only common public.
Sami parkirathuku kasu koduthu parthu vendanum.enghal islam markathil mosque il anaivarum samam.ellarum Allah vai vendikalam.sami yei kumbida kovilukkul chathi vari pirithu kumbida ..parpanarkal sonathai appadiye seikirarkal.samiyei kumbida kasu koduthu parkanuma super.
கோவிலின் அமைப்பே பக்தர்கள் சுலபமாக தரிசனம் செய்ய முடியாதபடி தான் அமைக்கப்பட்டுள்ளது. திடீரென்று கூடும் பக்தர்கள் அனைவரையும் உள்ளே ஒரே காலத்தில் அனுப்புவது சிக்கல்தான்.
Podhumakkal poga mudila nu unmaya soldra thanthi
koil corporate matriya perumai dmk😢😢😢😢
Super ...Samy uh pakka kasu vanguratha ethirkanum..hrnc waste
CCC KKKKK LULU CSI Samosa neethy katchiyidem vaera enna edhirparkirirgal.....
Amitshah 😅😅😅😅
திராவிட மாடல் ஏன் பல தரப்பு பொது மக்கள் எரிச்சல் கோபம் அடைவது போல் நடந்து கொள்கிறார்கள் என்று புரியவில்லை. இவர்கள் ஓட்டு வேண்டாமா? இப்படி எல்லா தரப்பிலும் எதிர்ப்பு வருவது மேலிடத்திற்கு தெரியுமா?
4000ஆயிரம் ரூபாயா? மக்கள் சுவாமி தரிசனம் செய்ய போகிறார்களா? இல்லை. ஸ்பா வுக்கு செல்கிறார்களா?. அறநிலையத்துறையே நியாயம் வேண்டாமா?
நியாயம் அது என்ன ரேட்
Worst guys TNHRCE..all temples in tamil nadu in same condition...only money speaks