மிகைப்படுத்தி பேசாமல் , உள்ளதை உள்ளபடி பேசியிருக்கிறார். மிக நல்ல , நேர்த்தியான எரிவாயு அமைப்பு இது. வாய்ப்பு உள்ளவர்கள் தவறாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.👍👏👏
நேர்காணல் செய்தவர் மிகவும் திறமைசாலி. கேள்விகள் பொத்தாம்பொதுவாக இல்லாமல் அனைத்து கேள்விகளும் அருமை. விற்பனையாளர் நன்றாக வாயில் வடை சுடுகிறார். ஒருவேளை கார்ப்பரேட் கம்பெனி ஆளோ?
தற்சார்பு பொருளாதாரம் தான் நம்மை உயர்த்தும்
Question N answer both r very nice 👌👌👍👍🙏🙏
Modi peraasai perum nastam aaga pothu ......motthama velai aatthuna epditha.... super bro.....Oru pakkam Bio gas ennoru pakkam battery and ethanal koodiya sikram petroleum gaskum sangutha
சூப்பர்.நல்ல தெளிவான செயல்விளக்கம்!?
Anna wdc waste decomposer use panlaama seekramaa gas produce aagrathukku
Sir idhu ennaku therinju anaerobic digestion la nadakudhu waste decomposer happens in aerobic digestion so ennaku therinju panna mudiyadhu... For further queries kindly call the given number in the video thank you
Questions... Semma... Answer also... Pakka.... Great conversation 👍👌
Super...Worth video, thanks.. 👍👍🙏🙏👌👌
Very nice demonstration. Very clear clarity. Sabbash. Keep it up. Is there any instalment process please?.
தெளிவான விளக்கம்
🙏 நல்ல காணொளி தமிழக மக்கள் நல்ல கண்டுபிப்புகளை பயன் படுத்த வேண்டும்
நாம் தமிழர் கட்சி சென்னை 👍
அருமை சகோதரர்களே
நன்றிகள் நண்பா
Informative vlog. Thank you. 👉👉🛑🛑 Can you please ask the owner of this tank to post caution and bio-hazard stickers on the tank as well as the bag on the wall? This being a flamable 🔥and hazardous chemical for accidental inhalation, it makes immense importance to post relevant signs. These kind of vlogs can also educate people to do so. Thus making way for safe and secure usage not only for present people but also for next generation. 🙏
டாங்க் ல் நிறையும் வேஸ்டை எப்படி கிளியர் செய்வீங்க? வெறும் கையால் சுத்தம் செய்யலாமா? அதில் ரிஸ்க் இருக்கா? அந்த வேஸ்டை ரீசைக்கிள்... உரமாக உபயோகிக்க முடியமா?வீடியோவின் கடைசியாகப் இதைப் பற்றி சொல்லி இருக்கீங்க...
நல்ல விளக்கம்.
நன்றி
இதை எங்களைப் போன்றோருக்கு செய்து தர முடியுமா
அதுக்குதான் தொலைபேசி எண் கொடுத்துள்ளேன் நீங்கள் அழைத்து கேட்கலாம் சார் நன்றி 😊
Thanks Brother Om Shanti
Nice
Amazing! Great job guys!!! Keep up the good work!!!
Hello country farm.,
Is it safe to store the biogas produced into LPG cylinder using pressure gauge...? Since it contains H2S and CO2 in it...? And do you provide filter to remove these two chemicals...? And how much efficient filter it will be...?
Waiting for your reply.....
Any organic waste will decompose by fermentation leading to release of CO2 & H2S along with methane. Separating CO2 & H2S is very very costly. Secondly methane cannot be compressed and liquified as LPG. If methane can be liquified, we should have resolved buying of crude etc for running vehivles.
Sir. Intha gas ah, normal cylinder la compress pani vachu, car ku use panalama?
Sir compress pannarathuku huge investment venum...adha eppidi pannaranga oru Chinna video namba channel la irukku.. Bio Fertilizer nu English title la poi paarunga thank you..
Good questions and answers
வேஸ்ட் எப்படி அந்த டாங்க் இல் இருந்து எப்படி வெளியேற்றுவது என்று காண்பித்து இருக்கலாம்
இதை தான் நானும் யோசிச்சேன். Tank உள்ள கழிவுகளை போட்டுட்டே இருந்தால் நிறைந்து விடுமே. அப்படி நிறைந்த கழிவுகளை எப்படி வெளியேற்றுவது?
சார் காணொளியை முழுமையாக பார்த்தீர்களா?? அப்படி இருந்தால் இதற்கு விடை கிடைத்திருக்கும்... மேலும் உங்களுக்கு தகவல் வேண்டும் என்றால் நீங்கள் காணொளியில் கொடுத்துள்ள தொலைபேசி எண்ணுக்கு அழைத்து கேட்கலாம் நன்றி....😊
Since you have kept tthe container outside on the open top will it affect on the sun heat?
I think no... For further queries you can call the given number in the video thank you 😊
Super bro
👌👌👌
Will you install in Chennai
Kindly call the given number in the video 😊 For that reason only I have given the contact number...
Arumai 👍
Our experience is we can feed tamotoo also, it is not as much acetic as the citrus
Very nice to hear sir.. Where is your plant located sir? Can I get your contact number ?
super
நல்ல கண்டு பிடிப்பு
Super sir
how often the main tank to be clean and and any precaution?
Sir I think there is answer for the question in the video..For further queries kindly call the given number in the video 😊
How many days it takes for formation of gas?
Kindly call the given number in the video sir... Kindly watch the previous video too.. I think ur question is answered
👏👏👏👌👍
Super
Sir toilet outlet air valve (pipe) ithilirunthu tank vachu use pannamudiyuma.
பண்ணலாம்
ஆனா மனரீதியாக
தவிர்க்கிறார்கள்
(நன்றி திரு மணி.கை.
ஞானவாணி வானொலி)
I'm living in Chennai it is possible to install and price details required
Kindly call the given number in the video sir ... I have given a contact number in the video 😊...
100% Kozhi kazhivil(poultry waste)yirundhu bio gas kidaikkuma?
Yes sir kedaikum.. further doubts call the given number in the video.. trying to put a video of that too in future ..Thank you
Is this approved by government authourity.
Kindly contact the given number in the video ..Thank you..From my opinion it is approved ...But please confirm by calling the given number ..
Tank உள்ள கழிவுகளை போட்டுட்டே இருந்தால் நிறைந்து விடுமே. அப்படி நிறைந்த கழிவுகளை எப்படி வெளியேற்றுவது?
ஆட்டு புழுக்கை பயன்படுத்தலாமா..?
எனக்குத்தெரிந்து பயன்படுத்துவது சிரமம் சார்... மேலும் தகவலுக்கு கொடுத்துள்ள தொலைபேசி எண்ணுக்கு நீங்கள் அழைத்து கேட்கலாம்..😊
Kelvi ketta vitham arputhutham
In chicken shop we may get chicken waste (raw flesh good or damaged). Can that be used
மீன் குடல் கழிவுகள் போடலாமா
போடலாம் என்று நினைக்கிறேன் எதற்கும் கொடுத்துள்ள தொலைபேசி எண்ணுக்கு அழைத்து கேளுங்கள்... குடல் கழிவுகளை BSF (Black Soldier Fly) போட்டுப் புரதமாக மாத்தி கோழிகளுக்கு கொடுக்கலாம்... அதைப்பற்றியும் ஒரு காணொளி நமது சேனலில் பதிவு செய்துள்ளோம் நீங்கள் தேவைப்பட்டால் போய் பார்க்கலாம் ஐயா நன்றி...
என்ன வளம் இல்லை என் நாட்டில் கையில் ஏன் ஏந்த வேண்டும் வெளிநாட்டில் பழமொழி இருக்கு நமது ஊரில் இவ்வளவு திறமை உள்ளவர்கள் இருக்கும்போது ஏன் கையை ஏந்த வேண்டும்( ஒன்றிய அரசிடம் ) தமிழ்நாட்டில் உருவாக்கிட லாமே .
செல் நம்பர்தெரிவித்தால் தொடர்புகொள்ள வசதியாக இருக்கும்.வீட்டிற்கு தேவை.
Crecta evalo kg waste iruntha evalo gas produce agum.atha yen sir solala videola
Paravala yethaium maraikama peesuraaru, Ellarukum kathukudukkum manamkondavar.
Non veg waste podalama bones,etc.
Sir video va full ah paathingala ?? Unga question answer irukku nu nenaikuraen
Bones la calcium content niraya irukutham so bones avoid Panna solli irukanga ...
Sir cow waste potta 25 kg nu echo sonninga cut pannitanga why
Sir idhukkum video la badhil irukku.. mela doubt irundha video la contact number eh koduthu irukaen neenga avungalukku phone panni kaelunga nandri...
This unit price is same to frpe unit price
Is it sir ?? If so can u share the contact details of the company?? It will be usefull
அப்பார்ட்மென்ட்டில் 6/8 flats இருக்குனா அனைவருக்கும் தனிதனியாக இணைப்பு கொடுக்க முடியுமா
But it is not compare with gas
Because of quantity of production
Yes sir we have asked this question I think so.. we can go self sustaining to some extent by using Bio Gas plant. Also we help to reduce CO2 emissions little bit by reducing the use of natural resources..
பயல் கேஸ் பலூன் ல சேமிக்காமல் எல்பிஜி சிலிண்டர் ல சேமித்தால் என்ன?
இந்த காணொளியை முழுமையாக பார்த்தால் என்றால் அதற்கு விடை இருக்கு... அதே சமயம் மூன்று இடங்களில் தொலைபேசி எண் கொடுத்துள்ளேன் நீங்கள் உங்கள் சந்தேகத்தை அவரிடம் கேட்டு தெரிஞ்சுக்கலாம்.
Sir tell me the contact address for that person because we wish to buy the biogas plant
Sir if u had watched the video i have given the number in three places ..Thank you
It is not good to send biogas to the environment when you are not at home, biogas will damage the ozone.
Then what is the solution for it sir ?? Any alternative for natural gas 😊?
சார்,
வணக்கம்.
நான் யூ டியூப் வீடியோ பார்த்து 500லிட்டர் டேங்கில் பயோ கேஸ் ப்ளான்ட் அமைத்திருக்கிறேன். சாணக் கரைசல் விட்டு 17 நாட்கள் ஆகிறது. ஆனால் இன்னும் வாயு உற்பத்தி ஆகவில்லை.எப்போது வரை நான் காத்திருக்க வேண்டும்...? (எங்கள் பகுதியில் வெயில் குறைவாக மோடமாகவே இருக்கிறது. அதனால் தானோ..!!?)
ஐயா வணக்கம் காணொளியை முழுமையாக பாருங்கள் அதில் கொடுத்துள்ள தொலைபேசி எண்ணுக்கு அழைத்து கேளுங்கள் நன்றி
👌👌👌
கேள்வி கேட்பவர் சிறப்பான கேள்விகள் கேட்கிறார் வாழ்த்துக்கள்