Citizen Tamil Full Movie HD 4K | Super Hit Movie |

Поділитися
Вставка
  • Опубліковано 15 жов 2024
  • #ajith #ajithkumar #thala #superhit #movie #4k #tamilmovies #tamillatestmovies #tamilhdmovies #tamilnewmovies #tamiloldmovieshd
    Citizen is a 2001 Indian Tamil-language action thriller film written and directed by Saravana Subbiah and produced by S. S. Chakravarthy. The film stars Ajith Kumar in dual roles with Meena, Vasundhara Das and Nagma playing the supporting roles. The film's score and soundtrack were composed by Deva, and cinematography was handled by Ravi K. Chandran. The film was released theatrically on 9 June 2001 and became a super hit at the box-office.
    Directed by Saravana Subbiah
    Written by Saravana Subbiah
    Balakumaran (dialogues)
    Produced by S. S. Chakravarthy
    Starring Ajith Kumar
    Meena
    Vasundhara Das
    Nagma[1]
    Cinematography Ravi K. Chandran
    R. D. Rajasekhar (one song)
    Edited by Sreekar Prasad
    Music by Deva
    Production
    company
    Nic Arts
    Distributed by Nic Arts
    Release date
    9 June 2001
    Running time 178 minutes
    For More HD Videos Subscribe
    www.youtube.co...
    RjsCinemas

КОМЕНТАРІ • 644

  • @Nature_around-world.
    @Nature_around-world. 8 місяців тому +1088

    2024 லேயும் பாரக்கிறவங்க யாரு😊

  • @தி.ஹரிராமன்

    மதங்கள் பல ஆனாலும் தேசம் ஒன்று மொழிகள் வேரு ஆனாலும் இந்தியன் என்று பெயர் உண்டு ❤️

  • @muthukumarmuthukumar3729
    @muthukumarmuthukumar3729 Рік тому +760

    மனுஷன் படத்துல நடிக்காம மனுசனோட மனுசனா வாழ்ந்து இருக்காப்ல இந்த படத்துல எத்தனை படம் வந்தாலும் தலக்கு இந்த ஒரு படம் ....

  • @RainaBala3
    @RainaBala3 8 місяців тому +117

    வறுமைக்கு பிறந்தக் கூட்டம் வையத்தை ஆளட்டும் 🥺💛💥

  • @mohamedmustafa8968
    @mohamedmustafa8968 Рік тому +156

    இந்த படத்துக்கு நைட் ஷோக்கே டிக்கெட் இல்லாம ரிட்டன் வந்ததெல்லாம் ஒரு காலம்.....
    90ஸ் கிட்ஸ் காலம்

  • @Dina_pandian
    @Dina_pandian Рік тому +152

    As a thalapathy fan i loved this movie....its a awesome level of acting by AK👌....vera level sambavam pannitaru💥💥🔥🔥

  • @jawahar7493
    @jawahar7493 Рік тому +152

    Na vijay fan but citizen movie la ajith oda multi role acting a viyanthu parthen 😢 romba emotional climax

  • @yuvaraj.thalafdmedia8268
    @yuvaraj.thalafdmedia8268 Рік тому +132

    ❤❤மீனவனா வாழ்ந்து இருக்கார் தல Love U Ak ❤❤❤

  • @crazyak2023
    @crazyak2023 Рік тому +340

    இந்த படத்துல இருந்து தான் அஜித் fan a மாறுன ❤️✨️

  • @mohamedmydeen8108
    @mohamedmydeen8108 6 місяців тому +20

    இந்த படம் மாதிரி ஒற்றுமையாக இருக்கும் நம் இந்திய தேசத்தை எந்த அரசியல் வாதிகளாலும் பிரிக்க முடியாது

  • @vasanthkumark3798
    @vasanthkumark3798 6 місяців тому +12

    Ajitha oda movies la intha Padam mattum thaan pudikkum..
    Different and good acting so buildups ❤

  • @arunrajrajan1785
    @arunrajrajan1785 Рік тому +34

    ഞാൻ ഒരു മലയാളി തല ആരാധകൻ ആണ്...എനിക്ക് തലയുടെ ഏറ്റവും ഇഷ്ട്ടപ്പെട്ട മൂവി കളിലെ ഒരു മൂവിയാണ് സിറ്റിസൺ... ലവ് യൂ തല ❤

    • @harikrishnank1312
      @harikrishnank1312 Рік тому +5

      എനിക്ക് സിറ്റിസണും, ദീനയും ആണ് ഏറ്റവും ഇഷ്ടപ്പെട്ട തലയുടെ ചിത്രങ്ങൾ👍

    • @KuttyUma-tq5ov
      @KuttyUma-tq5ov 5 місяців тому +2

      Super poli

  • @r.chandhramohan3342
    @r.chandhramohan3342 Рік тому +48

    இப்படத்தில் 1:55:34 அஜித் நடிக்கவில்லை வாழ்ந்திருக்கிறார்...👌👌👌 மேற்க்கே விதைத்த சூரியனே...🔥🔥🔥 இலங்கை தமிழர்களுக்கு சமர்ப்பணம்...

  • @athibagavanaathi5775
    @athibagavanaathi5775 Рік тому +59

    மிரட்டலானா பின்னணி இசை... தேனிசை தென்றல் தேவா sir 👌🏼

  • @seenivasan2521
    @seenivasan2521 Рік тому +157

    கோடி கணக்கில் எந்த படம் வந்தாலும் எனக்கு நா உயிர் உள்ளவரை எனக்கு எப்பவுமே பிடிக்கற படம் இது தான்......

  • @sathiskumar4330
    @sathiskumar4330 Рік тому +88

    ஆயிரம் முறை பார்த்தாலும் மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும் ஒரு படம்

  • @johnkarthik5136
    @johnkarthik5136 4 місяці тому +18

    Ennaya climax😮😮😮😮 oru vijay rasingana solren one of the best ajith sir movie& acting

  • @sudhadevi1554
    @sudhadevi1554 Рік тому +40

    தல க்கு இருக்கும் கெத்து இப்ப துணிவு வரை ❤ தொடரும்..........

  • @hameedn9157
    @hameedn9157 5 місяців тому +15

    This movie was released grand hype at that time.
    Appo rajini, kamal, vijaykanth movies irundha madhiri oru periya opening irunduchu

  • @VikneshwariA
    @VikneshwariA Рік тому +61

    கடைசி பாடல் என்னை கண் கலங்க வைத்தது ❤😭😭😭

  • @കീലേരിഅച്ചു-ഥ8ധ

    காலத்திற்கு முன்பே பயணித்த கதை sity zen best climax

  • @nendhumarimurugan9753
    @nendhumarimurugan9753 Рік тому +54

    I am thalapathy fan but this movie something touching my heart salute thala❤️❤️❤️❤️❤️❤️

  • @வாழ்க்கைவாழ்வதற்கே-ண8ய

    தலயோட சேர்த்து நக்மா மேடம் இந்த படத்துல அற்புதமா நடிச்சுருக்காங்க

  • @சுபாசன்
    @சுபாசன் Рік тому +14

    அம்பேத்கார் இந்த மாதிரி சட்டத்தை கொண்டுவந்திருந்தால் இன்றைக்கு இந்தியா வல்லரசு நாடுகளில் முதன்மை நாடாக வளர்ந்திருக்கும் .

    • @ViratLoguPrefire1833
      @ViratLoguPrefire1833 Місяць тому

      Dont talk like a silly....konjamachum law and order terinjikitu pesunga...."Nooru kutrvaaligal thappikalam aanal oru nirabarathi kooda thandikka pada koodathu"......Punishment for who involved in the crime not for human bodies...try to understand it which is only possible in the cinema not for reallity......Almost all kind of punishment is there as per law for culprits but no one going to execute it bcz of politics playing big role in india over all the govt sector.....then how law will have going to execute?.......

  • @sureshr4637
    @sureshr4637 Рік тому +20

    மறக்க முடியாத படம் இயக்குனர் சரவண சுப்பையா அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @mohamedmydeen8108
    @mohamedmydeen8108 6 місяців тому +12

    இந்த படத்துல நா ஒருத்தர பத்தி சொல்லணும் அது வேற யாரும் இல்ல நம்ம பாண்டியன் சார் தான் அவரு நடிப்பு மிகவும் அருமையாக உள்ளது அவரு படத்துல மட்டும் இறக்கல நிஜத்துலயும் இறந்து விட்டார் அவருக்கு இந்த படம் தான் கடைசி படம் அவரு இந்த படத்துல ஒரு இஸ்லாமியராக நடித்து இருக்கிறார் அவருக்கும் அஜித்குமார் சார்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்

  • @SivaSiva-pg6rt
    @SivaSiva-pg6rt 5 місяців тому +11

    One movie deserved all ajith movies ❤

  • @akilanakil7950
    @akilanakil7950 Рік тому +33

    இந்த திரைப்படம் எந்த காலத்தில் வந்தாலும் பார்க்க வைக்கும்..தல நடிப்பு வெற லெவல்....

  • @karthic3638
    @karthic3638 5 місяців тому +31

    ப்ளீஸ் re ரிலீஸ் பண்ணுங்க 2024 கில்லி படம் பண்ணி இப்போ 10 கோடி ஆயிருக்கு அதே மாரி இந்த படமும் எங்களுக்கு திரும்பி பார்க்க வாய்ப்பு கொடுங்க 🙏

  • @mathankumar2230
    @mathankumar2230 2 місяці тому +4

    இந்தப் படத்தில் கிளைமாக்ஸில் வரும் பாட்டுக்கு வரும் கூட்டம் அனைத்து ஒரிஜினல் தல ரசிகர்கள்

  • @torukmactogaming6645
    @torukmactogaming6645 Рік тому +34

    இதை நான் சொல்லியே ஆகணும்
    இது அஜித்குமார் அவர்களின் பொற்காலம்

  • @kannankarnan236
    @kannankarnan236 5 місяців тому +9

    இந்த படம் நியூ ரிலீஸ் பண்ணலாம் Thala Fons

  • @MadhanGopal-dy9rl
    @MadhanGopal-dy9rl 6 місяців тому +10

    தல ரசிகர் நானு சிட்டிசன் சூப்பர் ஹிட்😊

  • @mohamedajwarajwar4038
    @mohamedajwarajwar4038 9 місяців тому +9

    தலயின் விடா முயற்சியே அவரது வெற்றிக்கு காரணம்

  • @hasansahib2329
    @hasansahib2329 Рік тому +67

    Best movie of Ajith sir.

  • @balanitharshansaimith3898
    @balanitharshansaimith3898 6 місяців тому +7

    கடைசி காட்சியில் உள்ள கூட்டம் ,ஏங்களின் தல ,யின் நிழலுக்கான கூட்டம் இதைவிட பல மில்லியன் கூட்டம் ஏன்றுமே தல ,க்காக இருக்கிறது ,, அதி்ல் நானும் ஒருவன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்

  • @sivapetit1
    @sivapetit1 Рік тому +14

    Ajith thanni aal illa
    Periya kootama iruku
    Ak forever 🙌

  • @VivekPrasanth-me1hf
    @VivekPrasanth-me1hf Рік тому +84

    😭😭😭அனைவரையும் கண் கலங்க வைத்த படம்

  • @mohamedhakkim81
    @mohamedhakkim81 4 місяці тому +24

    2024 watching like❤

  • @fitnesspark7206
    @fitnesspark7206 6 місяців тому +4

    Ajith movie laye enaku 1st romba pudicha movie ithu....close to my heart💯❤❤❤❤ena mari oru story ajith acting ella scene um pakka athum bgm vaipe illa koraiye solla mudiyathu movie ya yarume epic one💯❤❤😍

  • @s.vaishnavivaishnavi3624
    @s.vaishnavivaishnavi3624 Рік тому +12

    வணக்கம் .....சிட்டிசன் அஜித் சாா் நடித்த திரைப்படம் அருமை இவற்றில் நக்மா அருமையான பேச்சும் அவரின் நடிப்பும் அருமை நடிகை வசுந்துரதாஸ் காதலும் அவரின் சொந்தகுரலில் பாடிய பாடல்களும் நடிப்பும் அருமையாக இருந்தது இசை பாடல்வரிகளும் ஒவ்வொன்றும் அருமை ஆக மொத்தம் சிட்டிசன் திரைப்படம் அருமையாக இருந்தது நன்று மனதை கனக்கும் காட்சிகள்

  • @KalaiyarasanAmmu
    @KalaiyarasanAmmu 5 місяців тому +13

    2024 ella 3024 appo pathalum blockbuster cinema tha ithu

  • @VivekPrasanth-me1hf
    @VivekPrasanth-me1hf Рік тому +7

    Bgm vachu thaan padame..... 🔥🔥🔥🔥vera level thala... Ohh ohh ohhh ohhhh.... Merke uthikkum suriyane

  • @karthiperumal1305
    @karthiperumal1305 Місяць тому +3

    இது படமல்ல உண்மையான வாழ்க்கை

  • @vigneshwaran9039
    @vigneshwaran9039 Рік тому +27

    I had tears in my eyes what an movie no one can beat this isan milestone of indian cinema

  • @ThamilVendhan_yaSir
    @ThamilVendhan_yaSir 6 місяців тому +6

    தரமான படம் அஜித்தின் நடிப்பு இதான் . ஏன் இதுமாரி வித்தியாசமான கதைகளத்தை தற்போது தேர்தெடுப்பதில்லை என்று தெரியவில்லை. Action மட்டுமே இறங்குவதற்கு ரசிகளே காரணமாக இருக்கிறார்கள். நல்லா இல்லாத படங்களை கூட ஓட வைத்து விடுகிறார்கள். அதனால் தான் நல்ல படங்கள் வருவதில்லை. படம் சமூக பிரச்சனை யை பேசணும் அதுதான் மக்கள் மத்தியில் நிலைத்து நிற்கும். இப்படம் நாகைமாவட்டம் தெலுங்கர்களால் தமிழ் ஆதி குடி மக்கள் கொல்லப்பட்ட கீழ்வென்மணி சம்பவத்தை தழுவி எடுக்க பட்ட படம்

  • @manishv3725
    @manishv3725 7 місяців тому +3

    still now entha movie paakkum podhum oru goosebumps aagudhu one of the fav movie ..

  • @sakthidevsakthidev7761
    @sakthidevsakthidev7761 Рік тому +14

    Citizen movie 2023 vantha unnam romba nalla erukam ❤️🔥😎💯

  • @rajalakshmirajalakshmi8242
    @rajalakshmirajalakshmi8242 Рік тому +8

    Ajith acting le enaku remba pudicha best movie ...❤🎉

  • @ramanathanramanathanr3506
    @ramanathanramanathanr3506 Рік тому +10

    1 of My favourite movie of AJITHKUMAR sir.. 👏👏👏👏

  • @PuniTha-qt3ow
    @PuniTha-qt3ow 5 місяців тому +3

    1:51:52 Odukkappaddha oru samuthayatthin oola kural😢😢😢 this sentence touch me very deep inside my heart. No words to express it😢😢😢😢

  • @pradeeppradeep754
    @pradeeppradeep754 Рік тому +6

    Best movie of Tamil cenima Thala Ajith vera level sambavam best climax ❤️😍😘😘

  • @KAVIGAMING-gp9yo
    @KAVIGAMING-gp9yo 2 місяці тому +3

    Anyone in 2030😊🥺🥺summa podu vaipam ❤ epidiyum vera oruthar poda than porar oru memories ahhka endalum podu vaipam❤💯

  • @ajithkumarn8623
    @ajithkumarn8623 Рік тому +49

    Climax masterpiece 😎

  • @azeemuddinameenuddin1967
    @azeemuddinameenuddin1967 10 місяців тому +7

    02:02:18... National Award Performance in Acting. Ajith entire career = this few seconds.

  • @KiranKumar-nb1kn
    @KiranKumar-nb1kn Рік тому +57

    Best climax in tamil cenema

  • @sonssonai6584
    @sonssonai6584 9 місяців тому +10

    என்னை தல ரசிகனாக மாற்றிய திரைப்படம்

  • @ravilthsrithar1059
    @ravilthsrithar1059 Рік тому +21

    Ennoda life la nan partha best movie ithu than Thala mass🙏🙏🙏

  • @ajmalsubair9545
    @ajmalsubair9545 4 місяці тому +4

    2024leyum kerlavile irunth pakkra intha movie fan

  • @Aram_sei_
    @Aram_sei_ Рік тому +25

    Hats off to Mr. Saravana Subbaiah sir👏🌈

  • @magisandhi5999
    @magisandhi5999 Рік тому +7

    இந்தத் திரைப்படத்தை எங்கள் ஊரில் தான் எடுத்தாங்க அப்பொழுது எனக்கு சிறிய வயது அப்பவே தல செம அழகா இருப்பாரு அப்ப எல்லாம் எங்க கையில கேமரா போன் இல்ல இல்லனா அப்பவே ஒரு போட்டோ எடுத்து இருப்பேன் தல என்னைக்குமே அழகுதான் தலைப்படும் எப்பவுமே சூப்பர் தான் இந்த படம் எப்போதுமே எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் பிடிக்கும் எடுத்த இடம் பழவேற்காடு

  • @kingdhanush5082
    @kingdhanush5082 7 місяців тому +4

    It is eligible to win Oscar....

  • @Ganesh-sh3yk
    @Ganesh-sh3yk 3 місяці тому +5

    2025 la um pakka poravanga yaralam sollunga 😢

  • @dd_music24
    @dd_music24 Рік тому +5

    Ella vijay fans kum pidicha orey ajith Padam

  • @chinnasamysamy4186
    @chinnasamysamy4186 Рік тому +7

    தற்போது நடக்கின்ற அரசியல் ஊழல் பற்றி சிட்டிசன் 2திரைப்படம் வரவேண்டும் 2023

  • @rsathish897
    @rsathish897 3 місяці тому +7

    Anybody watching this movie in June 2024

  • @dineshbeulah5045
    @dineshbeulah5045 Рік тому +9

    Citizen is always ultimate, one of the greatest film in Indian Cinema, thala ennaikum thalaiganam illadha thalaivan, Rajni vazhi vandha en thalaivan thala, adhai pin pantri vandha innoru thalaivan Dhanush(RAJINI,>AJITH>DHANUSH)

  • @shawnk6405
    @shawnk6405 Місяць тому +6

    2024 anyone?

  • @busworldking6683
    @busworldking6683 Рік тому +5

    Ak fans ellam oru like podunga

  • @samuelmekaat7722
    @samuelmekaat7722 Рік тому +3

    Nagma,s best Role is in Baasha which is Impossible for Any other Tamil Actor to give. Her the best Role in a Tamil Film all Together.

  • @kamalrajr9193
    @kamalrajr9193 Рік тому +16

    Ultimate 🌟 Ajith வாழ்க 🥰

  • @charenpintu
    @charenpintu Рік тому +20

    2023 still master piece

  • @pasupathidhanam-tp4vv
    @pasupathidhanam-tp4vv Рік тому +6

    தல மாஸ் படத்தின் கதை ரொம்ப பிடிக்கும் சூப்பர்

  • @aero_2020
    @aero_2020 Рік тому +10

    கண்ணீருடன் மலரும் நினைவுகள்
    💔முள்ளிவாய்க்கால்💔
    விடுதலையின் தீபங்களாய் விளிம்புகளே மையங்களாய் - இனி விளங்கிட என்றும் சிறந்திட புது விடியலும் இன்று புலர்ந்திட!

  • @nataraj1985
    @nataraj1985 Рік тому +15

    Perfect action packed Tamil movie 👍

  • @krishjlk
    @krishjlk Рік тому +13

    12:08 Legend DEVA BGM arrives ❤❤❤😊

  • @Zubivlogszubi
    @Zubivlogszubi Місяць тому +1

    Thalapathu fan but Ajith sir sambavam intha padthula❤

  • @monessahnessah8895
    @monessahnessah8895 Рік тому +9

    Thaleeeeeee AjithSir ❤️🔥 Such a Great movie 👌🔥🔥🙏

  • @missionsuccessfullyfailed6785
    @missionsuccessfullyfailed6785 Рік тому +30

    2:36:45
    This punishment was first given in Raja Raja chola period,for his brother murderers

    • @veeraprabahar1357
      @veeraprabahar1357 Рік тому +2

      இந்தப் படத்தின் வசனம் எழுதியது எழுத்துச் சித்தர் பாலகுமரன் ஐயா அவர்கள்

    • @missionsuccessfullyfailed6785
      @missionsuccessfullyfailed6785 Рік тому +1

      @@veeraprabahar1357 thnx for the information

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 3 дні тому

    One of the greatest movie of all time i am biggest fan of THALA.climax something unique wonderfull thala done Greatest performance this punishment should be given in reality too those culprits

  • @ani-lw7rp
    @ani-lw7rp 3 місяці тому +2

    Iam Vijay fan but still Citizen is my favourite film of Ajith

  • @kingofpallapatti
    @kingofpallapatti 3 місяці тому +1

    ஒடுக்கப்பட்ட ஏழைகளின் குரலாக இந்த படம் அமைந்துள்ளது நன்றிகளும் மனமார்ந்த வாழ்த்துக்களும்

  • @sriramchandraadithya4409
    @sriramchandraadithya4409 6 місяців тому +2

    Srilankan stories daa 😢ethu yosichu paruga da 💔🥺😭

  • @vinoth.m6094
    @vinoth.m6094 Рік тому +5

    This is one of the best amazing, crime thriller, emotional and master piece ❣️

  • @ponnuswamy6961
    @ponnuswamy6961 6 місяців тому +4

    திமுக அவர்கள் அரசியல் இதுவே...நம் அஜித் அவர்கள் ஒரு முறை திமுக அவர்கள் பிரச்சாரத்தில் கருணாநிதி அவர்கு நேரகி மேடையில் ஏச்சரிகை கொடுத்தார். அஜித் அவர்களும் திமுக செய்வது தவரு என்று குரிருகிரர்கள் இது தன் அஜித் அவர் துணிவு. Open talk direct speach in front of karunanithi.at that time 1st person who oppose dmk for truthness....hats off your guts.....great real hero

  • @neelamsenthil7021
    @neelamsenthil7021 10 місяців тому +1

    One of the best movies in Tamil Cinema ..

  • @Harini20-k3m
    @Harini20-k3m Рік тому +21

    Today intha movie sun tv la parthen 25/02/2023 semma movie 😍🔥🔥

    • @gokuls3936
      @gokuls3936 Рік тому +1

      I too watched🙌🙌🙌best ever movie for Ajith

    • @ArifAli-zi9zt
      @ArifAli-zi9zt Рік тому +2

      I am also watching this movie

    • @smosiddrailfan
      @smosiddrailfan Рік тому

      ​@@ArifAli-zi9zt yeah 😀☺️

    • @LakshmiLakshmi-kp6rb
      @LakshmiLakshmi-kp6rb Рік тому

      I also and addict this movie 💥

    • @harikrishnank1312
      @harikrishnank1312 Рік тому

      ​@@razrazrazraz4643 Premiere show Sun Tv yil pottath 2004 Independence day 6 pm kku than😊

  • @sanjeevi5561
    @sanjeevi5561 6 місяців тому +1

    Thanks for the wonderful mv Saravana Subbiah👍

  • @Myselfalex7
    @Myselfalex7 Рік тому +6

    Love from kerala , fvrt thala movie

  • @GayathriNatarajan-pt6rz
    @GayathriNatarajan-pt6rz Рік тому +2

    Thala DHEENA look la 20:19 irukkaru DHEENA and CITIZEN my favourate movie 💛💛💛💛😍😍😍😍😍😊😊😎

    • @harikrishnank1312
      @harikrishnank1312 10 місяців тому

      Yes. Same hairstyle. But he just trimmed his moustache in Dheena. But not clean shave like this😊❤️❤️

  • @vidhyavidhya6312
    @vidhyavidhya6312 10 місяців тому +1

    Entha movie oru unmai kadhai. Dhanuhskodi la nadantha oru real story 😭 thala vera level

  • @jeniferjosephinesundarraj
    @jeniferjosephinesundarraj Рік тому +5

    Superb punishment...a true citizen..no need prison

  • @SilkyRoses333
    @SilkyRoses333 2 місяці тому +2

    Pls everyone watch this movie, it can relate wayanad disaster, missing of village

  • @vinothinivinothini4165
    @vinothinivinothini4165 Рік тому +3

    "Ak" ithu pool oru movie ini Vara vaaipe illa varavum mutiyathu ak ak than semma natikama vaalnthu kaatirukaru 😍🤩🥰

  • @mjsuriyamjsuriya-hk9of
    @mjsuriyamjsuriya-hk9of Рік тому +4

    Thanks for upload this movie ❤🥰💯

  • @597kishen
    @597kishen 10 місяців тому +2

    Inthe mathiri padam nadichale ajith sir will be back in form instead acting in masala mass movies.....sincerely from Thalapathy fan ❤

  • @karthickkumar6277
    @karthickkumar6277 3 місяці тому +3

    Maja Citizen ❤

    • @haris8901
      @haris8901 3 місяці тому +1

      Peak Ak 🎉🎉❤️‍🔥🥹

  • @saran20044
    @saran20044 16 днів тому

    Kadavuleyy ajitheyyy❤🙏🏻

  • @lucifermk7239
    @lucifermk7239 10 місяців тому +2

    Always this movie gives goosebumps ❤

  • @SriVallilingam
    @SriVallilingam 2 місяці тому +1

    என்னை அஜித் ரசிகனாக மாற்றிய படம்.😎