M S Viswanathan

Поділитися
Вставка
  • Опубліковано 11 вер 2024
  • M S Viswanathan 2009 C

КОМЕНТАРІ • 73

  • @parvathiraja3352
    @parvathiraja3352 3 роки тому +8

    வானமும் பூமியும் இருக்கும் வரை உங்கள் பாடல்கள் நிலைத்திருக்கும்.உனக்கு கீழே உள்ளவர் கோடி நினைத்து பார்த்து நிம்மதி நாடு.இந்தவரிகளுக்கு ம் உங்கள் இசைக்கும் ஈடு இணை இல்லை.கண்ணதாசனும் நீங்களும் எங்கள் பொக்கிஷம்.

  • @b.prabhakaranalbaskeran9321
    @b.prabhakaranalbaskeran9321 Рік тому +5

    Great music composer and director.No one can match this great legend...

  • @jetliner11
    @jetliner11 4 роки тому +5

    ONE AND ONLY M S V. No body else even reach near his music!..

  • @francisdavid6978
    @francisdavid6978 Рік тому +4

    என் வயது 74. நான் மிகவும் நேசிப்பது விஸ்வநாதன் ராமமூர்த்தி இசைதான். அறுபது வருடங்களுக்கு மேல் இவர்கள் இசை கேட்டு கேட்டு இந்த rattairgalai எண்ணி எண்ணி viyappadainthirukkiren. வாங்க இவர்களின் புகழ்.

    • @nivascr754
      @nivascr754 Рік тому +1

      எனக்கும் வயது 61 நானும் உங்களைப்போலத்தான் kvm , குறிப்பாக MSV பாடல்கள் கேட்காமல் தூங்குவதில்லை.....

  • @thangapushpam3561
    @thangapushpam3561 3 роки тому +4

    ஐயா அவர்களின் இசையால் நாங்கள் சில பிரச்சினைகளையெல்லாம் மறந்து நிம்மதியாக வாழ்வதற்கு வழி செய்த மகான் நீங்கள் உங்கள் புகழ் வாழ்க பல்லாண்டு

  • @muthukumaranl
    @muthukumaranl 5 років тому +10

    What a treat....watching my favorite MSV!

  • @vijeyathasveluppilli9331
    @vijeyathasveluppilli9331 Рік тому +1

    ஐயா நீங்கமறைந்தாலும் உங்கள் பாடல்கள் மறையாது.

  • @hajamohaideen3821
    @hajamohaideen3821 5 років тому +17

    M.S.V the unique, perfectionist and the Greatest University of Music

  • @sathiyanathan4185
    @sathiyanathan4185 3 роки тому +3

    Msv life of legend music

  • @Good-po6pm
    @Good-po6pm 5 років тому +18

    இசைஞான மாமேதைகள் எம் எஸ் வி - கே வி எம் >> அவர்கள் இசையே என்றும் நிலைக்கும் . உயிரோட்டம் நிறைந்த இசை .

    • @nivascr754
      @nivascr754 Рік тому +2

      நிச்சயமாக.....

  • @sundharesanps9752
    @sundharesanps9752 Рік тому +2

    தமிழ் திரையுலகின் பொற்காலம் அது....!
    நடிகர் திலகம் ஐயா அவர்கள்,
    கவியரசர் கண்ணதாசன் ஐயா அவர்கள்,
    M.S. விஸ்வநாதன் ஐயா அவர்கள்,
    T.M. சௌந்திரராஜன் ஐயா அவர்கள்.
    இவர்கள் திரைத்துறைக்கு திலகங்களாக திகழ்ந்த அற்புதமான காலம்......!
    இனி இந்த யுகத்தில் இப்படி ஒரு நிகழ்வு நடக்காது!

  • @sridharmha1917
    @sridharmha1917 2 роки тому +2

    Msv . மாமா தமிழ் திரை இசை தன்னில் தேனிசைப்பாடல்களை தந்த மாமா மேதைகள்

  • @subramaniampanchanathan6384
    @subramaniampanchanathan6384 6 років тому +12

    A very nice presentation. MSV, God of music created by Almighty.

  • @senthilmarimuthu2303
    @senthilmarimuthu2303 5 років тому +7

    இசையின் வள்ளல் MSV
    ஏழையின் வள்ளல் MGR

  • @senthilmarimuthu2303
    @senthilmarimuthu2303 5 років тому +8

    உள்ளம் கவர்ந்த மாமேதை இசை வள்ளல்

  • @arunragava3129
    @arunragava3129 5 років тому +11

    உள்ளத்தின் நல்லா உள்ளம் உறங்காது.... அழுகை வந்துரும்..... என்னையா இது tune

    • @sanbumanimani5426
      @sanbumanimani5426 5 років тому +1

      அழுகை வந்துருமா வந்தே விட்டது எம் எஸ் வி என் உயிரில் கலந்து விட்டார்

  • @redsp3886
    @redsp3886 3 роки тому +3

    Msv is fit for every award

  • @sarojinidevithambapillai9146
    @sarojinidevithambapillai9146 5 років тому +10

    There want Genius born again specially M S V Kannathasan T M S Valli they all gift to the world

  • @Sivakumar-cl7wb
    @Sivakumar-cl7wb 6 років тому +12

    M s viswanathan the only great

  • @mayileraku7466
    @mayileraku7466 5 місяців тому

    அம்மா 💕 இறைவன் அனைவரும் கூட்டமாய் வந்தார்கள் 💕 வென்றார்கள் 💕 கூட்டமாய் சென்று விட்டார்கள் 💕🍋💕 வணங்குகிறேன் 💕🍏💕 நல்ல பதிவு 💕🍏💕

  • @nagarajanrr5650
    @nagarajanrr5650 2 роки тому

    இசையின் மூச்சு காற்று எம் எஸ் விஸ்வநாதன் அவர்கள்

  • @yymmddtube
    @yymmddtube 5 років тому +5

    Great MSV

  • @shrovan4128
    @shrovan4128 4 роки тому +2

    Kavingar aiyyaa.. Kadhal aiyyaa.. 😍😍

  • @arvindhsathihsr7815
    @arvindhsathihsr7815 5 років тому +7

    குடிப்பழக்கம் and போதை மருந்து பழக்கம் இல்லாமல் - கவியரசு கண்ணதாசன் அய்யாவை அந்த கடவுள் படைத்து இருந்தால் - இன்னிக்கும் அவர் உயிரோடு இருந்து - அனிருத் மெட்டுக்கு பாட்டு எழுதி இருப்பார்.. சத்தியமூர்த்தி - ஓசூர் - பழைய பாடல்கள் தீவிர ரசிகர்..

  • @ajaypatil4083
    @ajaypatil4083 3 роки тому +1

    Numero uno composer in Tamil cinema.

  • @arunragava3129
    @arunragava3129 5 років тому +8

    மெல்லிசை மன்னர்......

  • @dharmarajdharmaraj8674
    @dharmarajdharmaraj8674 5 років тому +6

    Msv enbadhu oru kalloori matravargalellam adhil padikka vandhavargal

  • @thendralravi9637
    @thendralravi9637 5 років тому +6

    MSV music songs 😘🙏🙏🙏

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 6 років тому +9

    AYYA MSVORU POKKISAM👌
    ISAIYIN DEVIAM🍇🍇🍇🍇🍇

  • @pandiyans34
    @pandiyans34 3 роки тому +1

    சிறப்பான காணொளி

  • @duraiswamyduraiswamy6027
    @duraiswamyduraiswamy6027 3 роки тому

    என்றும்எம்எஸ்விடிஎம்எஸ்

  • @balasubramaniyam8308
    @balasubramaniyam8308 5 років тому +3

    Legend

  • @balajis9894
    @balajis9894 5 років тому +10

    ஐயா உங்கள் பாதங்களி சரனம்

  • @kumaragurug6360
    @kumaragurug6360 4 роки тому +1

    சரிகமபதநி
    சாஸ்வதம் நீ!!
    சரிகமபதநி
    சாகசம் நீ!!

  • @kumaragurug6360
    @kumaragurug6360 4 роки тому +1

    சரிகமபதநி
    சங்கீத ஸ்வரம் நீ!!

  • @m.s.v..3420
    @m.s.v..3420 5 років тому +7

    ENDRUM MELLISAI MANNAR MANNAR

  • @srk8360
    @srk8360 Рік тому

    🙏💐🙏💐🙏💐🙏💐🙏

  • @kumaragurug6360
    @kumaragurug6360 4 роки тому +1

    சரிகமபதநி
    சாந்தி நிலையம் நீ!!

  • @kumaragurug6360
    @kumaragurug6360 4 роки тому +1

    சரிகமபதநி
    சரித்திரம் நீ!!

  • @kumaragurug6360
    @kumaragurug6360 4 роки тому

    சரிகமபதநி
    சலிக்காத சந்தோஷம் நீ!!

  • @kumaragurug6360
    @kumaragurug6360 4 роки тому

    சரிகமபதநி
    சங்கீதத்தின் உச்சம் நீ!!

  • @vijayakrishnannair
    @vijayakrishnannair 2 роки тому

    MSVsir 👍👍👍🙏🙏🙏

  • @kumaragurug6360
    @kumaragurug6360 4 роки тому

    சரிகமபதநி
    சலிக்காத சந்தோஷம் நீ!

  • @kumaragurug6360
    @kumaragurug6360 4 роки тому

    சரிகமபதநி
    சகல ராகங்களின்
    சாகரம் நீ!!

  • @kumaragurug6360
    @kumaragurug6360 4 роки тому +1

    சரிகமபதநி
    சதுரங்க ராஜா நீ!!

  • @tinmgwin9723
    @tinmgwin9723 5 років тому

    culture dance shivji music song saraswatiji

  • @kumaragurug6360
    @kumaragurug6360 4 роки тому

    சரிகமபதநி
    சர்க்கரை ராகம் நீ!"

    • @rajeshsankar9835
      @rajeshsankar9835 4 роки тому

      Which song is this brother this programme final touch by the great msv

  • @kumaragurug6360
    @kumaragurug6360 4 роки тому

    சரிகமபதநி
    சந்திரனின் தாளம் நீ!!

  • @tinmgwin9723
    @tinmgwin9723 5 років тому

    music comes from god hindu faith

  • @AnnaKwt-qy3ie
    @AnnaKwt-qy3ie Рік тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kumaragurug6360
    @kumaragurug6360 4 роки тому

    சரிகமபதநி
    சந்நிதி தரும் நிம்மதி நீ!!

  • @kumaragurug6360
    @kumaragurug6360 4 роки тому

    சரிகமபதநி
    சந்தன சாரீரம் நீ!

  • @kumaragurug6360
    @kumaragurug6360 4 роки тому

    சரிகமபதநி
    சமஸ்தானமே நீ!!

  • @kumaragurug6360
    @kumaragurug6360 4 роки тому +1

    சரிகமபதநி
    சங்கீத சங்கமம் நீ!!

  • @kumaragurug6360
    @kumaragurug6360 4 роки тому +1

    சரிகமபதநி
    சங்கநாதம் நீ!!

  • @kumaragurug6360
    @kumaragurug6360 4 роки тому

    சரிகமபதநி
    சகாப்தம் நீ!!

  • @kumaragurug6360
    @kumaragurug6360 4 роки тому

    சரிகமபதநி
    சக்கை போடு போட்டது நீ!!

  • @kumaragurug6360
    @kumaragurug6360 4 роки тому

    சரிகமபதநி
    சந்ததிகள் கடந்த சரஸ்வதி நீ!