குரு வாழ்க!!! குருவே துணை!!! குருவே சரணம்!!! நல்ல அற்புதமான பயனுள்ள தகவலுக்கு நன்றி!!! நன்றி!!! நன்றி!!! எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!!! வாழ்க!!! வாழ்க!!! வாழ்க வையகம்!!! வாழ்க வையகம்!!! வாழ்க வளமுடன்!!!
Hi, This is part 1 Video of Sri Bagavath Ayya's talk. ... Sri Bagavath Talks is generally one hour talk followed by one hour Question and Answer. Part 1 and 2 is Talk and Part 3 & 4 is Question and Answer. People interested in Q&A may listen to Part 3 & part 4. TanQ
ஆலிலை எப்படி இருக்கும் என்கிற கேள்விக்கு 'ஆலிலை என்பது புளிஇலை போல் வேலியில் படர்ந்திருக்கும்' என்பது போல் உள்ளது. 'ஆன்மா' 'ப்ரம்மம்' என்பது தொடர்பான வேதாந்தம் - உபநிஷத்துக்கள் முறையாக முழுமையாக பாடம்கேட்டு தெளிவு பெறவேண்டும். அங்கு முழுமையாக விளக்கங்கள் உள்ளன. இது அரங்கின்றி வட்டாடியகதையாகும் க'குருடும் குருடும் குருட்டாட்டம்ஆடி குருடும் குருடும் குழிவிழுந்தவாறே ' என்கிற கதையாகிவிடும். கேட்பவர்கள் கவனம் .
ஆன்ம விசாரம்....என்றதும்...... ஐயா கோர்ட்டில் விசாரிப்பது போல் ... பிரத்யட்சமாக... விசாரித்து அறிய முயல்கிறார் .......தனது சரியை..... மற்றவர்களை கிண்டல் பண்ணி... ஹீரோ ஆக பார்க்கும் முயற்சியே....
வணக்கம், உடல் இருப்பது தெரிகிறது, மனது இருப்பது தெரிகிறது. பொறிபுலன்கள் மூலமாகவும் மனதின் மூலமாகவும் எல்லாவற்றையும் அறிகிறோம். ஆனால் பொறிபுலன் மூலமாகவோ மனது மூலமாகவோ ஆன்மாவை அறிய முடிகிறதா?ஆன்மாவை வைத்து ஆன்மாவை தெரிந்து கொள் என்று சாஸ்திரங்களில் கூறப்படுகிறது. ஆனால் ரமண மகரிஷி அஞ்ஞானத்திலிருந்து விடுபட்டால் ஆன்மாவை அறியலாம் என்று கூறுகிறார். அஞ்ஞானம், ஞானம் என்பது மனதோடு சம்பந்தப்பட்டது. ஞானம் அடையும் போது முக்தி, விடுதலை சாத்தியமாகிறது. முக்தி, விடுதலை மனதிற்கு தான் தேவை. ஆன்மாவோ பரிசுத்தமானது. ஆன்மா பரிசுத்த உணர்வாக உள்ளது, அது உடல் உணர்வாகவும் , மன உணர்வாகவும் conscious ல் வெளிப் படுகிறது. Expression ஆகிறது. மனதானது அறிவு, உணர்ச்சி என இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அறிவை பயன்படுத்தி புறத்தில் பல வேலைகள் செய்கிறோம். உணர்ச்சிகளை நம் control ல் எடுக்க முடியுமா? நல்ல உரை. நன்றி ஐயா.
ஆதி குரு சிவன் ஜெகத்குரு ஸ்ரீகிருஷ்ணர் அடுத்த குரு ஸ்ரீரமனமகரிஷி நான் யார்?இந்த ஆராய்ச்சி இல்லாமல் யாரும் திரும்பி வராத பாதைக்கு போக முடியாது எவன் ஒருவன் நான் எனது என்ற நிலைபாட்டில் இருந்தது விடுபட்டு தனக்குள் தான் நிலைகொண்டு இருக்றானோ அவன் புலன்களை அடக்கி மனதை ஒரு நிலைபடுத்தி எங்கும் எதிலும் சமநோக்கு பார்வை கொண்டவனாக இருப்பான் அவன் பற்று அற்றவன் செயல்களை கடந்தவன் காலத்தைக் கடந்தவன் அவன் எங்கும் எதிலும் தன்னை காண்பான் தன் உள் எல்லாவற்றையும் காண்பான் அவனுக்கு தேவை யானது இவ் உலகில் எதுவும் இல்லை செயல் என்று பொருள் ஆராய்ச்சி புலன் ஆராய்ச்சி அதில் தன்னிலை உனர்தல் மனமானது மாயை ஆசை பற்று என்னும் மாய வலையில் பின்னி பினைந்து இருக்கிறது மாயை பிரக்ருதி என்னும் சுழற்றி யில் இருந்து விடுபட்டு தனக்குள் தான் நிலைகொண்டு இருக்கும் மனதை மனதால் அடக்கி மனம் மனம் அற்ற நிலைக்கு போகும் போது எல்லாமும் பிரம்மமே (இந்த ஆராய்ச்சியில் எந்த விதமான மனபதிவும் இருக்காது மனமானது தன் இயக்கத்தை நிருத்திக்கொள்ளும்)மனமானது தாமரை இலை தண்ணீரை போல் எங்கும் எதிலும் நிலை கொள்ளாமல் ஆகாயத்தில் வெளி (வெற்றிடம்) தனக்குள் தான் நிலைகொண்டு இருப்பான் இது தான் ஆத்ம சொரூபம் பிரம்ம நிர்வாணம் ஜீவன் நிலை அடைந்தவன் இது தான் நான் யார்?ஆராய்ச்சியின் உச்ச நிலை. ஜெய் ஸ்ரீராம்.
It is mentioned in Bhagawat Geeta 6th sloka of Chapter 6. Lord Shri Krishna says you uplift your Atma with the help of your Atma itself. Your mind is your enemy at the same time it is your friend also. Therefore tame your mind with the help of Atma so that your Atma will reach higher spiritual level. How to do this? When we are unaware of Atma, how to use it to control our mind? This is the question Shri Bhagawat Ayya is explaining
He is not enlightened.Scriptures doesn't say u can know atman by atman.He is again falsely saying there is nothing like atma shakshaathkaram.His only conclusion is there is nothing to perfect mind.understand this.This is his teaching which has nothing to do with enlightenment liberation.He is doing great disservice.
இதற்கு மேல் ஒரு கருத்து இதைவிட தெளிவாக சொல்ல வேறு ஒரு வழி இல்லை
நல்ல அருமையான விளக்கம். நான் யார் என்பதை விசாரிப்பது எவ்வளவு கடினமான செயல் என்பது உங்கள் உரை மூலம் அறிய முடிந்தது. வாழ்க வளமுடன் ஐயா.
குரு வாழ்க!!!
குருவே துணை!!!
குருவே சரணம்!!!
நல்ல அற்புதமான பயனுள்ள
தகவலுக்கு
நன்றி!!! நன்றி!!! நன்றி!!!
எல்லா உயிர்களும் இன்புற்று
வாழ்க!!! வாழ்க!!! வாழ்க!!!
வாழ்க வையகம்!!!
வாழ்க வையகம்!!!
வாழ்க வளமுடன்!!!
ஆந்ம சாட்சாத்காரம் தான் பூரன முக்தி நிலை தன்னைத் தான் அறியாமல் யாரும் ஜீவன் முக்தி நிலை அடைய முடியாது அதை உனர்த்தியவர் பகவான் ஸ்ரீரமனமகராஷி தான்.
அருமையான பதிவு. நல்ல விளக்கம். நன்றி ஐயா
Hi, This is part 1 Video of Sri Bagavath Ayya's talk. ... Sri Bagavath Talks is generally one hour talk followed by one hour Question and Answer. Part 1 and 2 is Talk and Part 3 & 4 is Question and Answer. People interested in Q&A may listen to Part 3 & part 4. TanQ
Bhagavat pathai is very good.
ஆலிலை எப்படி இருக்கும் என்கிற கேள்விக்கு 'ஆலிலை என்பது புளிஇலை போல் வேலியில் படர்ந்திருக்கும்' என்பது போல் உள்ளது. 'ஆன்மா' 'ப்ரம்மம்' என்பது தொடர்பான வேதாந்தம் - உபநிஷத்துக்கள் முறையாக முழுமையாக பாடம்கேட்டு தெளிவு பெறவேண்டும். அங்கு முழுமையாக விளக்கங்கள் உள்ளன. இது அரங்கின்றி வட்டாடியகதையாகும் க'குருடும் குருடும் குருட்டாட்டம்ஆடி குருடும் குருடும் குழிவிழுந்தவாறே ' என்கிற கதையாகிவிடும். கேட்பவர்கள் கவனம் .
Beautifully explained. Thank you very much Ayya.
ஆன்ம விசாரம்....என்றதும்...... ஐயா கோர்ட்டில் விசாரிப்பது போல் ... பிரத்யட்சமாக... விசாரித்து அறிய முயல்கிறார் .......தனது சரியை..... மற்றவர்களை கிண்டல் பண்ணி... ஹீரோ ஆக பார்க்கும் முயற்சியே....
Thank you Ayya
தெளிவான விளக்க உரை...
Good👍 msg
மகிழ்ச்சி ஆனந்தமே..
Well beginning.
வணக்கம் நன்றி ஐயா
Thank you, Ayya.
நன்றி ஐயா
Nandri ayya....
Iya Can I get full video link. Difficult to find.
Fantastic
வாங்க ஞானியாகலாம்..!: ua-cam.com/play/PLCL0702mk9skb76w7CMQafOpojVp5nCcx.html
அருமையான விளக்கம். மிக்க நன்றி .அய்யா
Bhaskar sathish sung serjalkalyanaparisu
வணக்கம், உடல் இருப்பது தெரிகிறது, மனது இருப்பது தெரிகிறது. பொறிபுலன்கள் மூலமாகவும் மனதின் மூலமாகவும் எல்லாவற்றையும் அறிகிறோம். ஆனால் பொறிபுலன் மூலமாகவோ மனது மூலமாகவோ ஆன்மாவை அறிய முடிகிறதா?ஆன்மாவை வைத்து ஆன்மாவை தெரிந்து கொள் என்று சாஸ்திரங்களில் கூறப்படுகிறது. ஆனால் ரமண மகரிஷி அஞ்ஞானத்திலிருந்து விடுபட்டால் ஆன்மாவை அறியலாம் என்று கூறுகிறார்.
அஞ்ஞானம், ஞானம் என்பது மனதோடு சம்பந்தப்பட்டது. ஞானம் அடையும் போது முக்தி, விடுதலை சாத்தியமாகிறது. முக்தி, விடுதலை மனதிற்கு தான் தேவை. ஆன்மாவோ பரிசுத்தமானது.
ஆன்மா பரிசுத்த உணர்வாக உள்ளது, அது உடல் உணர்வாகவும் , மன உணர்வாகவும் conscious ல் வெளிப் படுகிறது. Expression ஆகிறது.
மனதானது அறிவு, உணர்ச்சி என இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அறிவை பயன்படுத்தி புறத்தில் பல வேலைகள் செய்கிறோம். உணர்ச்சிகளை நம் control ல் எடுக்க முடியுமா? நல்ல உரை. நன்றி ஐயா.
👌👏👏👏🙏
Wisdom dominates
super
🙏
Very useful speach
🙏🙏🙏🙏🙏
Meiberul villakkam videos
அப் படி என்றால் சத்குரு என்பவர் யார் ஐயா?
ஆதி குரு சிவன்
ஜெகத்குரு ஸ்ரீகிருஷ்ணர்
அடுத்த குரு ஸ்ரீரமனமகரிஷி
நான் யார்?இந்த ஆராய்ச்சி இல்லாமல் யாரும் திரும்பி வராத பாதைக்கு போக முடியாது எவன் ஒருவன் நான் எனது என்ற நிலைபாட்டில் இருந்தது விடுபட்டு தனக்குள் தான் நிலைகொண்டு இருக்றானோ அவன் புலன்களை அடக்கி மனதை ஒரு நிலைபடுத்தி எங்கும் எதிலும் சமநோக்கு பார்வை கொண்டவனாக இருப்பான் அவன் பற்று அற்றவன் செயல்களை கடந்தவன் காலத்தைக் கடந்தவன் அவன் எங்கும் எதிலும் தன்னை காண்பான் தன் உள் எல்லாவற்றையும் காண்பான் அவனுக்கு தேவை யானது இவ் உலகில் எதுவும் இல்லை செயல் என்று பொருள் ஆராய்ச்சி புலன் ஆராய்ச்சி அதில் தன்னிலை உனர்தல் மனமானது மாயை ஆசை பற்று என்னும் மாய வலையில் பின்னி பினைந்து இருக்கிறது மாயை பிரக்ருதி என்னும் சுழற்றி யில் இருந்து விடுபட்டு தனக்குள் தான் நிலைகொண்டு இருக்கும் மனதை மனதால் அடக்கி மனம் மனம் அற்ற நிலைக்கு போகும் போது எல்லாமும் பிரம்மமே (இந்த ஆராய்ச்சியில் எந்த விதமான மனபதிவும் இருக்காது மனமானது தன் இயக்கத்தை நிருத்திக்கொள்ளும்)மனமானது தாமரை இலை தண்ணீரை போல் எங்கும் எதிலும் நிலை கொள்ளாமல் ஆகாயத்தில் வெளி (வெற்றிடம்) தனக்குள் தான் நிலைகொண்டு இருப்பான் இது தான் ஆத்ம சொரூபம் பிரம்ம நிர்வாணம் ஜீவன் நிலை அடைந்தவன்
இது தான் நான் யார்?ஆராய்ச்சியின் உச்ச நிலை.
ஜெய் ஸ்ரீராம்.
No audio
சாஸ்திரங்கள் .......ஐயா சொல்வது போல .....ஆன்மாவை கொண்டு ஆன்மாவை அறி....என்று கூறவில்லை ......ஐயாவுக்கு சரியான புரிதல் இல்லை......என்றே கொள்க...
It is mentioned in Bhagawat Geeta 6th sloka of Chapter 6. Lord Shri Krishna says you uplift your Atma with the help of your Atma itself. Your mind is your enemy at the same time it is your friend also. Therefore tame your mind with the help of Atma so that your Atma will reach higher spiritual level.
How to do this? When we are unaware of Atma, how to use it to control our mind? This is the question Shri Bhagawat Ayya is explaining
6.00 வது நிமிடத்தில்...உடம்பு தெருது மனசு தெறுது ண்ணு சொல்றது யாரு .... யாருக்கு தெரியுது. "...எதில் தெரியுது...அதை பேச முடியுமா ஐயா ... உங்களால் .....அதுதான்....அது....
அதுதான்யா அறிவு
என்ன சொல்ல வருகிறீர்கள் என்றே புரியவில்லை.
Ram Ram,g, 2,2,1980,am,5,10
Romba suthi valaikira mari eruku elame kelvi badila sona nalam
Monologue
சுற்றி வளைத்து பேசாமல் சுருக்கமாக பேசலாம்
பொருமை இல்லை எனில் ஞானிகள் பேச்சை கேட்க இன்னும் பக்குவம் இல்லை!
He is not enlightened.Scriptures doesn't say u can know atman by atman.He is again falsely saying there is nothing like atma shakshaathkaram.His only conclusion is there is nothing to perfect mind.understand this.This is his teaching which has nothing to do with enlightenment liberation.He is doing great disservice.
He is very clear
பகவத் ஐயாவின் ஞான பாதை யை உங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை
வணக்கம் நன்றி ஐயா