குழந்தைகளுக்கான 5 எளிய திருக்குறள் | திருவள்ளுவர் | தமிழ்
Вставка
- Опубліковано 16 січ 2025
- #தமிழ் #குழந்தை #திருக்குறள் #திருவள்ளுவர்
5 திருக்குறள்
1.அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
2.கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக.
3.இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று
4.இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண
நன்னயம் செய்து விடல்.
5.ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.