அடடா என்ன ஓட்டு அண்ணாவின் ஓட்டும் அருமையான சிரிப்பும்யா 4வது முறையாக தனியாக காரி.எதிர் மாட்டிற்க்கு பயம் மூட்டும் வகையில் எல்கையில் மட்டும் அடிக்கனும் நினைப்பு வர கூடாது .என்பதை நான்காவது முறையாக தெரிவித்தான் காரி🐎🐎🐎🐎🐎👑👑👑👑👑👑👑
ஒட்டிய அண்ணன் கோட்டையூர் கணேசன் அவர்களை அக்கறை காட்டிய துணை சாரதி கூவிய குரலுக்கு கோட்டையூர் கணேசன் ஆனந்தம் சிரிக்க வைத்த ரசிகர்களின் மனங்களில் மகிழ்ச்சி பெற வைத்த ஆனந்த் அண்ணன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
கணேசன் அண்ணன் இருந்தால்தான் பார்க்க விறுவிறுப்பு வண்டியிலேயே அடி வாங்காம வந்த மாடு கணேசன் வண்டி தான் லாஸ்ட் நாள் அரை மாட்டுக்கு விழுந்தது அன்றும் இன்றும் என்றும் எஸ் கே ஆர் தான்👍 🙏 நன்றி கணேஷ் அண்ணன் 🙏 தம்பி ஆனந்த்👍
பாத்து சில்லரய சிதற விடுங்கடா அரசுரன் 2.0 னு பறக்க விட்டிங்க கதை முடிச்சு போச்சு புல்லட் குட்டைனு விட்டிங்க போச்சு நல்ல பந்தயத்தில் நல்ல ஜோடி வரும் போது வரட்டும் பாக்கலாம்
கணபதி ரசிகரா ஏண்டா 15 லட்சத்துக்கு மாடு வாங்கியும் பெரிய பந்தயத்தில் ஒரு பந்தயத்தில் கூட முதல் மாடாக அவக்க முடியவில்லை. 4 வருடமாக ஒரு ஜோடி மாடு செட் பண்ண முடியவில்லை நீங்க எல்லாம் பேசலாமா டா😂😂 தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட இந்த நான்கு வருடங்களில் 80 லட்சத்துக்கு மாடு வாங்கியும் ஒரு ஜோடி மாடு செட் பண்ண முடியவில்லை😂😂 நீங்க எல்லாம் பேசவே கூடாது🤫🤫
@@race567 அங்க மட்டும் என்னடா வாழுது ஜாம்பியன் மாடு 5மாட்ட இந்த ஒரு வருஷத்துல கதைய முடிச்சது தான் மிச்சம் இதுல தமிழ்நாட்டில் no1 மாடு தயாரிப்பு காரர்னு தனுக்கு தானே உன்ன மாதிரி நாலு அல்லு சில்லகள விட்டு சில்லறைய பறக்க விட வேண்டியது.... கோட்டையூர் ஓட்ட பல்லன் மாடு கருவுள இருந்தே பந்தயமாடா உருவாக்கி கொண்டு வந்து ஓட்டுறான் பாரு பாவம் skr ஐயா எத்த லட்சம் அழிச்சாறோ ஒட்ட பல்லனால
@@Raja8526raj காமெடி .ஏதாவது குறை சொல்லி கொண்டு இருக்காதே பாக்கத்தானே போற எந்த மாடு முடிஞ்சு. குட்டை அழகன் திரும்பவும் no1ஓடி முதல் மாடாக வரும் அப்ப நீ எல்லாம் தூக்கு மாட்டி செத்துட்டாரா. நாலு வருடமா வாய் மட்டும் தான் கேட்டா தமிழ்நாட்டில் பந்தய பிதாமகன்🤣🤣🤣
@@Raja8526raj தயார் பன்றதுல யார் கில்லாடி னு ஊருக்கே தெரியும் ப்ரோ...... ஏன் நீங்க 10 வருஷமா கொடி கட்டி பந்தயம் ஒட்டுணவங்க தானே ஏன் 2 வருஷமா பெரிய பந்தயதுல சீட்டு அடிக்க முடியல..
@@Raj-op7bb கடைசி பத்து பெரிய பந்தயத்துல முதல் நாலு சீட்டுக்கு கணபதி எத்தன வந்தாரு கனேசன் எத்தன வந்தாருனு தேடி பாரு...எந்த புது ஜோடி மாடா இருந்தாலும் பெரிய பந்தயத்தில் ஓட்டி தன் திறமைல முதல் நாலு சீட்டுக்கு வர கணபதி நால முடியும் எங்க கனேசன அசுரன்,அழகன்,காரி,mrk மாட்ட தவிர வேர மாட்ட ஓட்ட சொல்லி முதல் 6இடத்துக்கு வர சொல்லு
அடடா என்ன ஓட்டு அண்ணாவின் ஓட்டும் அருமையான சிரிப்பும்யா 4வது முறையாக தனியாக காரி.எதிர் மாட்டிற்க்கு பயம் மூட்டும் வகையில் எல்கையில் மட்டும் அடிக்கனும் நினைப்பு வர கூடாது .என்பதை நான்காவது முறையாக தெரிவித்தான் காரி🐎🐎🐎🐎🐎👑👑👑👑👑👑👑
காரி காளை தொடர்ந்து தனியா 4 முறை ,சிறிய மாட்டில் 2 ,பெறிய மாட்டில் 2 முறை SKR 🏆🏆🏆🥇🥇🥇🥇🥰KGF
தொடர்ந்து 4 வது முறையாக மைக் வண்டிக்கு முன்னாடி தனியாக SKR❤KGF காரி
ப்ரோ kgf. Skr வரலாறு யாரும் சாதனை உடைக்கவும் முடியாது படைக்கவும் முடியாது kgf தான் ரேக்ளா king
நான் அண்ணனின் பந்தயம் மிகவும் விரும்பிப் பார்ப்பேன் எனக்கு பிடித்த சிங்கம் அசுரன் வந்தாள் ரொம்ப எதிர்பார்ப்புடன் பார்ப்பேன்
ஒட்டிய அண்ணன் கோட்டையூர் கணேசன் அவர்களை அக்கறை காட்டிய துணை சாரதி கூவிய குரலுக்கு கோட்டையூர் கணேசன் ஆனந்தம் சிரிக்க வைத்த ரசிகர்களின் மனங்களில் மகிழ்ச்சி பெற வைத்த ஆனந்த் அண்ணன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
அந்த காட்சி பலமுறை பார்த்தாலும் சலிக்கவில்லை
கலசம் இல்லாத கோபுறம் கணேஷ் அண்ணன் இல்லாத பந்தயம் பாக்க நல்லா இருக்காது
Unmai than sago
💯 உண்மை அண்ணா பந்தயத்தில் தனக்கென்று ஒரு இடத்தை உருவாக்கியவர்
Unami bro 🔥
ஆம் அண்ணா 👍👍👍kgf
❤
வருங்காலத்தின் அசுரன்,அழகன்
கணேசன் அண்ணன் இருந்தால்தான் பார்க்க விறுவிறுப்பு வண்டியிலேயே அடி வாங்காம வந்த மாடு கணேசன் வண்டி தான் லாஸ்ட் நாள் அரை மாட்டுக்கு விழுந்தது அன்றும் இன்றும் என்றும் எஸ் கே ஆர் தான்👍
🙏 நன்றி கணேஷ் அண்ணன்
🙏 தம்பி ஆனந்த்👍
Miss u புல்லட் குட்டை❤
அவன்யாபுரம்20 மயில்னாலுஇந்தவெரசுபோகும்போலசார்.காரிகன்டு.👌
ரேக்ளா நாயகன் அண்ணன் கணேசன் ❤ஆனந்த் kgf ரசிகன்
எல்லையில் என்னா ஓட்டம்😮
அமுதம் வீடியோ coverage அருமை.....❤
Tq so much ❣️
@@Manavaiamutham2024 நன்றி bro.
அமுதம் வீடியோ சூப்பர் சிங்கப்பூர் இருந்து வாழ்த்துக்கள் 🙏
Tq so much ❣️🥰
இரண்டாம் பரிசு வென்றுதந்த அல்லூர் சச்சூ அவர்களுக்கு வாழ்த்துக்கள்
Skr king kottiyur ganashen ❤❤❤❤❤❤❤❤❤
கணேஷ் அண்ணன் 🔥🔥
Video super. Amutham ❤
King KGF 🔥🔥🤩
இனி இது மாதிரி 4,5 மாடு ஓடுற பந்தயத்தில் முதல் பரிசு வந்தா தான் உண்டு 😂
அந்த பந்தயத்துக்கு கூட நீங்க வர மாட்டேங்கிறீங்களே டா😂 பயந்த பிதாமகன் 😆
💥எஸ் கே ஆர் அவனியாபுரம் 💥
SKR kgf King 👑🔥🥇
அந்த கன்று என்னாசு Bro
👑எல்லை ஒட்டு மாஸ் கே ஜி எஃப் 👑
KGF ❤❤
வாழ்த்துக்கள்
கணேசன் அண்ணன் வாழ்த்துகள் ❤❤❤
கோட்டூர் கணேசன் சாரதி இல்லாம அணைச்சு ஓடாம ஓட சொல்லு நான் மாடு ஓட்டுகிறேன்.
❤
கருப்புத் துரை இருந்தால் இன்னும் பொருத்தமாக இருக்கும் 😭
King of ksb thevaram 💪💪💪
4th madayu kattu ga na
பாத்து சில்லரய சிதற விடுங்கடா அரசுரன் 2.0 னு பறக்க விட்டிங்க கதை முடிச்சு போச்சு புல்லட் குட்டைனு விட்டிங்க போச்சு நல்ல பந்தயத்தில் நல்ல ஜோடி வரும் போது வரட்டும் பாக்கலாம்
கணபதி ரசிகரா ஏண்டா 15 லட்சத்துக்கு மாடு வாங்கியும் பெரிய பந்தயத்தில் ஒரு பந்தயத்தில் கூட முதல் மாடாக அவக்க முடியவில்லை. 4 வருடமாக ஒரு ஜோடி மாடு செட் பண்ண முடியவில்லை நீங்க எல்லாம் பேசலாமா டா😂😂 தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட இந்த நான்கு வருடங்களில் 80 லட்சத்துக்கு மாடு வாங்கியும் ஒரு ஜோடி மாடு செட் பண்ண முடியவில்லை😂😂 நீங்க எல்லாம் பேசவே கூடாது🤫🤫
@@race567 அங்க மட்டும் என்னடா வாழுது ஜாம்பியன் மாடு 5மாட்ட இந்த ஒரு வருஷத்துல கதைய முடிச்சது தான் மிச்சம் இதுல தமிழ்நாட்டில் no1 மாடு தயாரிப்பு காரர்னு தனுக்கு தானே உன்ன மாதிரி நாலு அல்லு சில்லகள விட்டு சில்லறைய பறக்க விட வேண்டியது.... கோட்டையூர் ஓட்ட பல்லன் மாடு கருவுள இருந்தே பந்தயமாடா உருவாக்கி கொண்டு வந்து ஓட்டுறான் பாரு பாவம் skr ஐயா எத்த லட்சம் அழிச்சாறோ ஒட்ட பல்லனால
@@Raja8526raj காமெடி .ஏதாவது குறை சொல்லி கொண்டு இருக்காதே பாக்கத்தானே போற எந்த மாடு முடிஞ்சு. குட்டை அழகன் திரும்பவும் no1ஓடி முதல் மாடாக வரும் அப்ப நீ எல்லாம் தூக்கு மாட்டி செத்துட்டாரா. நாலு வருடமா வாய் மட்டும் தான் கேட்டா தமிழ்நாட்டில் பந்தய பிதாமகன்🤣🤣🤣
@@Raja8526raj தயார் பன்றதுல யார் கில்லாடி னு ஊருக்கே தெரியும் ப்ரோ...... ஏன் நீங்க 10 வருஷமா கொடி கட்டி பந்தயம் ஒட்டுணவங்க தானே ஏன் 2 வருஷமா பெரிய பந்தயதுல சீட்டு அடிக்க முடியல..
@@Raj-op7bb கடைசி பத்து பெரிய பந்தயத்துல முதல் நாலு சீட்டுக்கு கணபதி எத்தன வந்தாரு கனேசன் எத்தன வந்தாருனு தேடி பாரு...எந்த புது ஜோடி மாடா இருந்தாலும் பெரிய பந்தயத்தில் ஓட்டி தன் திறமைல முதல் நாலு சீட்டுக்கு வர கணபதி நால முடியும் எங்க கனேசன அசுரன்,அழகன்,காரி,mrk மாட்ட தவிர வேர மாட்ட ஓட்ட சொல்லி முதல் 6இடத்துக்கு வர சொல்லு
Skr காரிகாளை வருங்காலத்தில் நம்பர் ஒன் காளை
காரி மாட்டுக்கு கொஞ்சம் ரெஸ்ட் கொடுங்க