அபிராமத்துல எங்களை வச்சு செஞ்சிட்டாங்க 🔥

Поділитися
Вставка
  • Опубліковано 18 лис 2024

КОМЕНТАРІ • 29

  • @jamalvoice-q9e
    @jamalvoice-q9e 28 днів тому +4

    நீங்க பிறந்த ஊரிலேயே வீடு வாங்கிட்டு வந்துடுங்க..bro❤❤❤

  • @kathir-v1y
    @kathir-v1y 28 днів тому +2

    யாராக இருந்தாலும் எங்கே போனாலும் சரி விருந்தும் மருந்தும் மூன்று வேளை மட்டுமே. அதுவும் உறவுகள் பிணக்குகள் இல்லாமல் இருந்தால் தான் அதுவும் சாத்தியம். சொந்தக்காரர்கள் என்று சொல்லிக்கிட்டா மட்டும் போதாது. வசதி வாய்ப்பு குறைவாக இருந்தாலும் அந்த வீட்டில் திருமணத்திற்கு பெண்ணும் எடுக்கனும், பெண்ணும் கொடுக்கணும். ஆனால் ரியாலிட்டி அப்படி இல்லையே. காசு பணம் வீடு வசதி இருக்கும் வீட்டில் இருந்தால் தானே பெண்ணும் எடுகுறாங்க பெண்ணும் கொடுக்குறாங்க. சொந்தக்காரர்கள் எல்லாம் இல்லை சும்மா... 1℅ உறவினர்கள் தவிர...

  • @yousufabdul6142
    @yousufabdul6142 28 днів тому +4

    சாப்பிட பிறந்த ஊர் அபிராமம்🥹🥹🥹

  • @nizammadurai2454
    @nizammadurai2454 28 днів тому +11

    பிஸ்மில்லாஹ் சொல்லி சாப்பிட சொல்லலையா பாய் அதையும் சேர்த்து சொல்லி கொடுங்க

    • @NawasNawaskhan
      @NawasNawaskhan 27 днів тому

      பாய் நிங்க சலாம் செல்லையா

    • @NawasNawaskhan
      @NawasNawaskhan 27 днів тому

      முஸ்லிம் மா நிங்கா

    • @nizammadurai2454
      @nizammadurai2454 27 днів тому +2

      @@NawasNawaskhan முஸ்லிம் மாற்ற சகோதரர்கள் அனைவருக்கும் தெரிந்த சொல் பிஸ்மில்லாஹ்

    • @Yaseen-g5h
      @Yaseen-g5h 15 днів тому

      கண்டிப்பாக

    • @assadullahbinnoormohamed711
      @assadullahbinnoormohamed711 8 днів тому

      அட கூமுட்ட

  • @Badakotti
    @Badakotti 28 днів тому +2

    எவ்வளவு தூரம் இருந்தாலும் சொந்த ஊர் &சொந்தங்களை தேடி நீங்க வந்தது தான் கெத்து

  • @sofiyamansoor
    @sofiyamansoor 28 днів тому +2

    Karisham sis saree la super ah erukanga brother mashallah and enjoy ur native place 😍

  • @abusalimusthaffa6799
    @abusalimusthaffa6799 28 днів тому +1

    மாஷா அல்லாஹ்😊😊

  • @SheikAlaudin-zd6lg
    @SheikAlaudin-zd6lg 28 днів тому +2

    அஸ்ஸலாமு அழைக்கும் பாய்
    பனைக்குளம் பீச் வாங்க

  • @hana-rn8zt
    @hana-rn8zt 28 днів тому +2

    Mama and mami unka kuta pasalama plz ........😢 Enaku unka kuta ellam pasanum eantu asaya irukku 🥺🥀 ......enaku kuta pasuvinkala 😢...... Oru help pannuvinkala .....unka number taruvinkala 😢unka kuta pasanum mama and mami, and my dear machi , and kutty machan

  • @MohdAroos-qo8rm
    @MohdAroos-qo8rm 28 днів тому +1

    Raamanad special same srilanka

  • @thameemansari8821
    @thameemansari8821 26 днів тому +1

    இது உங்களுக்கு உலக பேமஸ்

  • @MuhammadAlitamil
    @MuhammadAlitamil 13 днів тому +2

    Ithella oru kudumbam karumam

  • @Urs_silentkiller
    @Urs_silentkiller 28 днів тому

    Nice ❤

  • @syedriyasudeen5659
    @syedriyasudeen5659 10 днів тому

    😅😅😅😅
    உலகம் பூரா பேமஸ்......
    ஆனா உங்களுக்குத் தெரியாது......😂😂😂😂😂😂

  • @Imthiaz-x8s
    @Imthiaz-x8s 25 днів тому +1

    Today video irukaa??? 😢

  • @nawaskm5985
    @nawaskm5985 28 днів тому +1

    Hi

  • @TGangadharaRajan
    @TGangadharaRajan 28 днів тому +1

    Salam

  • @anjankumar7588
    @anjankumar7588 28 днів тому +1

    Ennathayachu olarittu irunga