Vellore District Athletic Association & Rotary District - 3231 Junior Athletic Championsship Part#1

Поділитися
Вставка
  • Опубліковано 21 вер 2024
  • Vellore District Athletic Association & Rotary District - 3231 Junior Athletic Championsship - 2024 Part#1
    வேலூர் பாகாயத்தில் உள்ள சிஎம்சி விளையாட்டு மைதானத்தில் வேலூர் மாவட்ட தடகள சங்கம் மற்றும் ரோட்டரி மாவட்டம் 3231 சார்பில் சிறுவர்களுக்கான தடகள விளையாட்டு போட்டிகள் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட ஆளுநர். Rtn. M. ராஜன்பாபு அவர்கள் விஐடி பல்கலைக்கழகத்தின் துணைத்தலைவர். திரு. சங்கர் விசுவநாதன் அவர்கள், ஸ்ரீபுரம் இயக்குநர் . திரு. M. சுரேஷ்பாபு அவர்கள், Rtn. T. சிவகுமார் சார் அவர்கள் மற்றும் திரளான ரோட்டரி சங்கத்தின் தலைவர்கள், செயலாளர்கள் மற்றும் ரொடேரியன்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். 03.09.2024 #vellore #juniorathletic #rotary #sports
    வணக்கம் வேலூர்.... வேலூர் மாநகரில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை ஒளிப்பதிவு செய்து தரும் நிறுவனம்.... தொடர்புக்கு....9677858483

КОМЕНТАРІ •