7 வருடங்களுக்கு முன்பு விவாகரத்து..கணவருடன் சேர்ந்து திருமண நாளை கொண்டாடிய ப்ரியா ராமன்.

Поділитися
Вставка
  • Опубліковано 19 сер 2024
  • சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video 7 வருடங்களுக்கு முன்பு விவாகரத்து..கணவருடன் சேர்ந்து திருமண நாளை கொண்டாடிய ப்ரியா ராமன்..!
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews #Priyarman
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

КОМЕНТАРІ • 1,1 тис.

  • @mannaiyanrajesh
    @mannaiyanrajesh 3 роки тому +3578

    இப்பலாம் polimer யாரு யாரு கூட இருகாங்க னு பாக்குற வேலை தான் போல...

  • @VAZHGANERMAI6
    @VAZHGANERMAI6 3 роки тому +646

    இவர்களைப் போன்று பிரிந்து இருப்பவர்கள் சேர்ந்து வாழ்வது மிகவும் நல்லது.

    • @seetha9890
      @seetha9890 3 роки тому +14

      Kolanthaikalukku nalathu

    • @vijayramya5433
      @vijayramya5433 3 роки тому +3

      அருமையாக கூறினீர் 👏

    • @karthikeyanthiruvengadasam4895
      @karthikeyanthiruvengadasam4895 3 роки тому +2

      உங்கள் கருத்தை ஆமோதிக்கிறேன். ஆனால் முடியாத பட்சத்தில் பிரிவுதான் மிகவும் நல்லது.

    • @sumitharajendran4989
      @sumitharajendran4989 3 роки тому

      Appo second wife a enna pannuvaar??? ...

    • @seetha9890
      @seetha9890 3 роки тому

      @@sumitharajendran4989 eruko illa athum divas aitangalo

  • @schandru6980
    @schandru6980 3 роки тому +2899

    செம்பருத்தி, செந்தூரப்பூவே மஹாசங்கமம், உங்கள் பாலிமர் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்

  • @VAZHGANERMAI6
    @VAZHGANERMAI6 3 роки тому +415

    நான் ஒரு நாள் நினைத்தேன் இவர்கள் ஏன் சேராமல் இருக்கிறார்கள் என்று இருவரும் மிக நல்ல மனிதர்கள் மிகவும் சந்தோஷம் சேர்ந்ததில் வாழ்த்துக்கள்..💘

    • @jensonpremkumar6657
      @jensonpremkumar6657 3 роки тому +5

      நான் நினைத்ததை நீங்கள் கூறினீர்கள்

    • @priyankar3063
      @priyankar3063 3 роки тому

      But zee Tamil la sendhu vandhangaley ...apovum divorced ah

    • @Ajithkumar-ke4qy
      @Ajithkumar-ke4qy 3 роки тому

      Oombu @வாழ்க நேர்மை

    • @padmavathyv3645
      @padmavathyv3645 3 роки тому +4

      இப்பவும் கே ஆர் விஜயா தங்கை மகள் ராகவி விட்டுட்டு ப்ரியா கூட வந்து சேர்ந்திருக்கார் ரஞ்சித். இதற்கு எப்படி வாழ்த்து சொல்ல? மனைவி2குழந்தை இருப்பவரை விரும்பி ராகவி திருமணம் செய்தது தவறு. தன்னை வேண்டாம் என ஒதுக்கியவரை ப்ரியாராமன் திரும்ப சேர்த்து கொண்டது மிகப்பெரிய தவறு. இப்படி பெண்களே பெண்களுக்கு எதிரி

    • @sumathig693
      @sumathig693 3 роки тому

      Nanum ninethan

  • @chandru9253
    @chandru9253 3 роки тому +232

    இருக்கிறது கொஞ்ச நாள் ...ஒன்னா சேந்து வழுங்க... அது தான் உங்களுக்கும் எங்களுக்கும் மகிழ்ச்சியை கொடுக்கிறது...❤️❤️❤️

    • @sisilishine4007
      @sisilishine4007 3 роки тому +2

      well said

    • @chandru9253
      @chandru9253 3 роки тому

      @@sisilishine4007 😉

    • @prabha9690
      @prabha9690 3 роки тому +5

      Ranjith, raga sudha kooda pogama erundha, yedhuku divorce panna poranga priya raman? Ranjith dhaan edhuku reason .. priya raman ranjith ai mannichi yethukittadhae romba perusu..

    • @chandru9253
      @chandru9253 3 роки тому +3

      @@prabha9690 ivlo details la theriyathu...pakurapa cute ah irunthuchu cmt panen avlotha...😊

    • @prabha9690
      @prabha9690 3 роки тому +1

      @@chandru9253 ok😌

  • @maruthasalam5263
    @maruthasalam5263 3 роки тому +722

    இனிமேலாவது ஒருவருக்கு ஒருவர்விட்டு கொடுத்து வாழ்ந்து பாருங்கள் வாழ்க்கை இனிமையாக இருக்கும்
    உங்கள் இனைவிற்கு நன்றி

    • @karthikeyanthiruvengadasam4895
      @karthikeyanthiruvengadasam4895 3 роки тому +3

      நிறைய பேர் விட்டு கொடுப்பதை தவறாக எண்ணி தலைக்கு மேல் ஏறி விடுகிறார்கள். அதன் விளைவு பிரிவு.

  • @pushpasoosainathan7852
    @pushpasoosainathan7852 3 роки тому +366

    இது உண்மையாக இருந்தால் ரொம்ப சந்தோஷம் உறவுகள் பிரிவது ரொம்ப சுலபம். ஆனால் ஒன்று சேர்வது ரொம்ப கடினம். இதுவும் நாட்டின் பகுதி தான்

  • @maruthyhomes511
    @maruthyhomes511 3 роки тому +8

    இருவரும் நிஜ வாழ்க்கையில் நடிக்க தெரியாத நல்ல பண்பாளர்கள், இருவரும் இணைந்தது மகிழ்ச்சி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்!!

  • @ishu739
    @ishu739 3 роки тому +88

    உண்மையில் இதை பார்க்க ரொம்ப சந்தோசமா இருக்கு 🌹❤️♥

  • @meenakshioriginalid1.70ksu9
    @meenakshioriginalid1.70ksu9 3 роки тому +427

    எப்படியோ சந்தோஷமாக இருந்தா சரி தான்...
    விவாகரத்து செய்து பிறகு மீண்டும் தங்கள் அன்பால் மறுபடியும் சேர்ந்துள்ளார்கள்...💑💕

    • @malathipoompukar9810
      @malathipoompukar9810 3 роки тому +1

      இல்லை ராகசுதாவை இரண்டாம் திருமணம் செய்தார்..இப்போ எப்படி

    • @ArunKumar-ly5dc
      @ArunKumar-ly5dc 3 роки тому +3

      @@malathipoompukar9810 யார் ராகசுதா?

    • @lathanarasimhan7459
      @lathanarasimhan7459 3 роки тому +1

      @@ArunKumar-ly5dc kRvijaya sister ponu

    • @ArunKumar-ly5dc
      @ArunKumar-ly5dc 3 роки тому

      @@lathanarasimhan7459 oh apadia? Thnks

    • @prabha9690
      @prabha9690 3 роки тому +1

      @@malathipoompukar9810 divorce pannittar..

  • @user-qj8lg4us4w
    @user-qj8lg4us4w 3 роки тому +17

    மீண்டும் இவர்கள் இருவரும் சேர்ந்து வாழ வேண்டும் என்று யார் யார் ஆசை படுரீங்க !!!💐

  • @Reengaaram
    @Reengaaram 3 роки тому +985

    விவாகரத்தை விளையாட்டுக்கு செய்யாமல் இனி சேர்ந்து ஒற்றுமையா சந்தோஷமா வாழ்ந்த சரிதான்

    • @prabha9690
      @prabha9690 3 роки тому +5

      Ranjith dhaan, actress raga sudha kooda affair la erundhar.. divorce ku reason edhu dhaan .. priya raman dhaan romba affect aananga..

    • @hariharasudhan3707
      @hariharasudhan3707 3 роки тому +5

      Vilayatuku divorce pananga nu paathiya da nee.. Enda epo paru ipd oruthavangala thappa asingama comment pandringa🤦‍♂️

    • @user-mm1cd1cm3m
      @user-mm1cd1cm3m 3 роки тому

      @@prabha9690 ஆமா நீ தான் நேர்ல பாத்த........ இத நாங்க நம்பனும்?

    • @prabha9690
      @prabha9690 3 роки тому +2

      @@user-mm1cd1cm3m naan paarthaena, illaya nu apuram erukkattum.. first ladies kitae yeppadi pesanum nee kathuko.. unaku mattum yellamum theriyuma? Raga sudha va second marriage panninadhu pathi neraya peru comments panni erukanga.. avangalukum reply pannittu, apuram enkitae reply pannalam.. un comments la theriyudhu un naagarigam.. naan enaku therinjadhai sonna, unaku yedhuku kobam? Pidikkalae na vidu.. actor ranjith kooda evlo scene podalae.. nee yedhuku scene podurae.. raga sudha - ranjith marriage pathi unaku theriyala na, ellorukum theriyadhu nu nenachikka koodadhu .. andha raga sudha, nithyanantha sishyai.. raga Sudha yeppadi ranjith life la vandha nu details search pannina theriyum .. naanum media la 2 yrs erundhaen.. senior staff dhaan, cine news collect pannittu vandhu solvanga..

    • @KarthikKarthik-cs7kp
      @KarthikKarthik-cs7kp 3 роки тому

      How is impossible

  • @Shivaparamashivamofficl
    @Shivaparamashivamofficl 3 роки тому +49

    அகா..90கிட்ஸ்..காதல் எப்பவுமே மிகமிக சிறந்தது ன்னு சொல்லவரிங்கல..அன்றைய காதல் என்றுமே இனிமையானது..அது இவர்கள் காதலில் தெரிகிறது..👌💐

    • @sankar2935
      @sankar2935 3 роки тому +1

      வாழ்க்கை ரொம்ப அழகானது
      வாழ்த்துக்கள்

    • @nth5243
      @nth5243 3 роки тому

      90s kids.. Of course

    • @chennaialloysteels
      @chennaialloysteels 2 роки тому

      TRUE

  • @rajkamal9446
    @rajkamal9446 3 роки тому +8

    இடைவெளிதான் ஒருவருக்குள் ஒருவர் இருக்கும் அன்பை நமக்கு மிக அழகாக புரிய வைக்கும்

  • @Yobalaji
    @Yobalaji 3 роки тому +9

    சினிமா ஜோடி பிரியறது பெரிய விஷயம் இல்ல... ஆனா மறுபடியும் சேந்து வாழ்றது அரிதினும் அரிதான விஷயம்.... வாழ்க வளமுடன் ...ரஞ்சித் பிரியா ராமன் தம்பதி 🙏🙏🙏

  • @kuppusamytrnedunkadu8976
    @kuppusamytrnedunkadu8976 3 роки тому +47

    ஆண்டவன் அருளால் இனியாவது மனமொத்து இணைந்து வாழவேண்டி இறைவனை வேண்டுகிறேன்,ஏனெனில் அவர்களுக்கு குழந்தைகளி ருந்தால் அந்த வலி அவர்களுக்குத்தான் தெரியும்

  • @user-nr8wh1zh6t
    @user-nr8wh1zh6t 3 роки тому +5

    என்னுள்ளே என்னுள்ளே பாடல் மூலம் தான் புகழ் பெற்றார் ப்ரியா ராமன்

  • @elanthirumaran3544
    @elanthirumaran3544 3 роки тому +6

    உங்களின் நினைப்பு புரிந்த ஜோடிகளுக்கு ஒரு பாலமாக அமையட்டும் ஒற்றுமை உணர்வு வாழ்வின் உன்னதம்🤝🤝🤝

  • @rajasubha6129
    @rajasubha6129 3 роки тому +5

    பழைய நேசம் துளிர்விட்டுள்ளது வாழ்த்துக்கள் ரஞ்சித் பிரியாராமன்

  • @lagnapaappanswamylagnapaap1660
    @lagnapaappanswamylagnapaap1660 3 роки тому +1

    வாழ்த்துக்கள் ரஞ்சித் ப்ரியா ராமன்! வாழ்த்துக்கள் ப்ரியா ரஞ்சித்!

  • @allinallrajasurya..4975
    @allinallrajasurya..4975 3 роки тому +5

    பரவாயில்லை கருத்து வேறு பாடு என்பது இயல்பு.. இதற்காக விவாகரத்து செய்திருக்க வேண்டாம்... இருப்பினும் மீண்டும் இணைந்த ஜோடிக்கு வாழ்த்துக்கள்.. 😍😍

  • @praseedbala743
    @praseedbala743 3 роки тому +12

    இருவருக்கும் நீண்ட நாள் ஆரோகியத்துடன் இணை பிரியாமல் வாழ வாழ்த்துகள்.உங்களுக்கு ஆண்டவனின் அருள் . கிடைக்கட்டும்.

  • @GreenSilentvalley
    @GreenSilentvalley 3 роки тому +5

    அருமையான ஜோடி மீண்டும் இணைந்தால் மிகவும் அருமையாக இருக்கும்👌

  • @rajaselvaraj7574
    @rajaselvaraj7574 3 роки тому +244

    ரஞ்சித் ப்ரியா ராமன் இனி என்றுமே பிரியாம வாழ வேண்டும் ❤

    • @willpower8967
      @willpower8967 3 роки тому +2

      அப்போ ரஞ்சித் இரண்டாவதா கல்யாணம் பன்னிக்கிட்ட பொன்னு???

    • @anishantony2335
      @anishantony2335 3 роки тому +1

      @@willpower8967 athu yaaru

    • @rajamanikandanp9844
      @rajamanikandanp9844 3 роки тому +1

      89

    • @rajaselvaraj7574
      @rajaselvaraj7574 3 роки тому

      @@willpower8967 🤔🤔

    • @willpower8967
      @willpower8967 3 роки тому

      @@anishantony2335 ராகசுதா

  • @soundararajannarashimman8855
    @soundararajannarashimman8855 3 роки тому +4

    பிரிந்தவர் இணைந்து வாழ இறைவன் அருள் புரியட்டும். தவறு செய்யாதார் இந்த உலகில் யாரும் இல்லை. புது அத்தியாயம் இனிமையாகட்டும்

  • @ZionstamilsongChannel
    @ZionstamilsongChannel 3 роки тому +9

    விவாகரத்து வெறும் பேப்பர் மட்டுமே 👍

  • @ascentshiva
    @ascentshiva 3 роки тому +14

    Mr.வேல்ராஜ் அண்ணா! வர வர உங்க சேட்ட ஜாஸ்தி ஆயிட்டே போகுது🙌😂👌

  • @Rasa-Venkatasalam
    @Rasa-Venkatasalam 3 роки тому +2

    மிகவும் சந்தோசமாக உள்ளது,
    சுவை மிக்க நன்றி... பாலிமர் தொலைக்காட்சிக்கு 🙏

  • @mardhumaniganesha2660
    @mardhumaniganesha2660 3 роки тому +21

    மீண்டும் சேர்ந்து வாழ மனமார்ந்த வாழ்த்துக்கள் கருத்து வேறுபாடு யாருக்குத்தான் இல்லை நாம் நினைத்தது போல் உலகத்தில் எதுவும் கிடைக்காது கிடைத்ததை நினைத்து வாழ வேண்டும் 👍

  • @chachuechu9704
    @chachuechu9704 3 роки тому +10

    பழைய விஷயங்களை நினைவு படுத்தி அவர்களைப் பிரிக்க நினைக்கும் பாலிமர் இப்படிக்கு வேல்ராஜ் விழுதுகள்

  • @cccc-lk1mi
    @cccc-lk1mi 3 роки тому +79

    கமெண்ட் படிக்க வந்தவங்க ஒரு லைக் பண்ணுங்க

  • @baabaa8664
    @baabaa8664 3 роки тому +3

    Forget the past.
    Live together.
    Congratulations.
    GOD BLESS YOU

  • @m.ezhilarasanarasan3000
    @m.ezhilarasanarasan3000 3 роки тому +797

    நாட்டுக்கு ரொம்ப முக்கியமான செய்தி🤦🤦🤦🥴🥴🥴

  • @Vijaydv
    @Vijaydv 3 роки тому +59

    இவர்கள் கண்டிப்பாக இணைந்து வாழ வேண்டும் என்பதுதான் தமிழக 8 கோடி நாட்டாண்மைகள் தீர்ப்பு.
    இருவரும் மிக நல்லவர்கள். ஏதோ சந்தர்ப்பம் பிரித்து விட்டது.

  • @ilayaragav8965
    @ilayaragav8965 3 роки тому +2

    சரி இனிமேல் நட்பு மட்டும் தொடருமா இல்ல கணவன் மனைவியாகவே வாழ்வார்களா என்ன பண்ண போறாங்க? ஏன்னா விவாகரத்துங்கிறாங்க அப்புறம் 7 ஆண்டு நட்புங்கிறாங்க பின் திருமண நாளை சேர்ந்து கொண்டாடி இருக்காங்க எப்படியோ நல்லபடியா சேர்ந்து வாழ்ந்தா சரி

  • @KarthickKarthick-hp7sn
    @KarthickKarthick-hp7sn 3 роки тому +2

    இன்று போல் என்றும் சந்தோசமாக பல்லாண்டு வாழ்க வளமுடன்

  • @user-lq1ex4yw5i
    @user-lq1ex4yw5i 3 роки тому +28

    மானதல்லாம் பந்தலிட்டு மல்லி கோடியாக உன் னை........வாழ்த்துக்கள்

    • @Batman-thevengence
      @Batman-thevengence 3 роки тому +1

      நீங்க பேசறது என்ன மொழி

    • @user-lq1ex4yw5i
      @user-lq1ex4yw5i 3 роки тому +1

      @@Batman-thevengence இஇஇ

    • @nasiramanikandan568
      @nasiramanikandan568 3 роки тому +1

      @@Batman-thevengence 🤭😂😂

    • @willpower8967
      @willpower8967 3 роки тому +1

      @@Batman-thevengence அது கருடன் தமிழ்😅😅😅

  • @kavithab9075
    @kavithab9075 3 роки тому +6

    இணைந்து இனிமையாக வாழ வாழ்த்துக்கள்.இனி வரும் காலம் சுகமே🙏

  • @pakrisamikaliyaperumal5420
    @pakrisamikaliyaperumal5420 3 роки тому +1

    நல்லது நடந்தால் சரி வாழ்த்துவோம் வாழ்க வளமுடன்

  • @user-vh8kj3xm1e
    @user-vh8kj3xm1e 3 роки тому +72

    அட நம்ம அகிலா மேடம்😎

  • @mahilans4393
    @mahilans4393 3 роки тому +4

    ரஞ்சித் சிறந்த மனிதர் ...அதைவிட என்ன வேண்டும்..வாழ்த்துக்கள்

  • @mashaainshaa973
    @mashaainshaa973 3 роки тому +3

    பிரிவு நிரந்தரமில்லை👍👍👍வாழ்த்துக்கள்

  • @hellojega
    @hellojega 3 роки тому +1

    கொரானா பல பேர்க்கு வாழ்க்கையின் அர்த்தத்தை புரிய வைத்திருக்கிறது. விட்டுக்கொடுக்கவும் கற்றுக்கொடுத்திருக்கிறது. வாழ்க வளமுடன்.

  • @Mithraafashiondesigner
    @Mithraafashiondesigner 3 роки тому +1

    உண்மையான அன்பு தோற்பதில்லை

    • @idnameveikkala2078
      @idnameveikkala2078 3 роки тому

      ஏழு வருஷத்துக்கு பிறகு சேர்ந்ததுனால சொல்றீங்களா..

  • @naturalggg724
    @naturalggg724 3 роки тому +50

    மகிழ்ச்சி , வாழ்க வளமுடன் ...

  • @raghulkannan2986
    @raghulkannan2986 3 роки тому +5

    Congratulations couple ❤️❤️❤️✨✨✨

  • @kajamydeenmydeen1710
    @kajamydeenmydeen1710 3 роки тому +2

    Mendum enainthu valga 100 varusham valthukal Anna wish you happy marriage life

  • @rasiganvijay242
    @rasiganvijay242 3 роки тому +15

    அட நம்ம ஆதிக்கடவுள் அகிலாண்டேஸ்வரி🙏

  • @justice2394
    @justice2394 3 роки тому +3

    Ennala maraka mudiyadha padam sindhu nadhi....😍

  • @priyasvideos6802
    @priyasvideos6802 3 роки тому +4

    பிரிந்த குடும்பம் இணைந்தால் மகிழ்ச்சி தான்

  • @kumaris4356
    @kumaris4356 3 роки тому +2

    My best wishes.....

  • @anandh4837
    @anandh4837 3 роки тому +5

    Priya Raman : 7 years ku aparam kalyana naal kondara nan enga... kalyaname aaga nee enga
    90s kids : 😕😕😕

  • @kaliwoodmovie
    @kaliwoodmovie 3 роки тому +46

    ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ செய்திகளுக்காக வேல்ராஜ் ......😂😂😂😂😂

    • @vincyappu2322
      @vincyappu2322 3 роки тому +1

      🤣🤣🤣🤣🤣🤣😄😄😄😆😆😆😆😉😉😉😉😉😉😉

    • @keerthika2926
      @keerthika2926 3 роки тому +2

      😂

  • @shereenilliyas8581
    @shereenilliyas8581 3 роки тому +3

    Bless you both for ever to be congratulations.

  • @iyyammalselvam5464
    @iyyammalselvam5464 3 роки тому +6

    ஆனால் செம்பருத்தி ல ஒரு விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு கொடுக்கும் போது இரண்டு பேர் சேர்ந்து தான் வந்தாங்க

    • @subhasree1213
      @subhasree1213 3 роки тому +2

      ஆமா அப்போவே ரெண்டு பேரும் சேர்ந்து தான் இருக்காங்க ரொம்ப லேட் polimer nee

  • @afridim8012
    @afridim8012 3 роки тому +7

    காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்திங்களா...
    யார நீங்க வேணான்ணு தூக்கி எரிஞ்சிங்களோ அவர் கூடவே உங்க திருமண நாள் கொண்டாட போயிருக்கிங்க பாருங்க...
    -( நந்தினி)தேவையானி 😊😅

  • @jagadeesh8751
    @jagadeesh8751 3 роки тому +12

    எல்லாம் சுருங்கும் போது தெரியும் துணையின் தேவை

  • @Selvan1993
    @Selvan1993 3 роки тому +4

    Priya raamanukku ஊசி 💉💉💉 போட்டதற்காக சரத்குமாரும் மணிவண்ணன் உம் சென்று டாக்டர்க்கு போயி ஊசி போட்டு அலறவிட்ட காமெடி எல்லாம் 90's கிட்ஸ் வாழ்வில் மறக்க முடியாதவை !!!
    ( Nooo injection only tablet ) இதை அந்த டாக்டரின் slang இல் வாசித்தால் நீங்கள் தான் உண்மையான 90's kid 😜

  • @ns_boyang
    @ns_boyang 3 роки тому +8

    HBD akila ma 💐

  • @sindhiyarajasekar7955
    @sindhiyarajasekar7955 3 роки тому +6

    இல்லற வாழ்வில் இறைவன் உங்களை மீண்டும் இணைத்திருக்கிறார் என்று உணர்ந்து மன மகிழ்ச்சியுடன் வாழ்க்கையை தொடங்குங்கள்.... இறைவன் உங்களை நிறைவாக ஆசீர்வதிப்பார்....

  • @balupraveen9811
    @balupraveen9811 3 роки тому +5

    கடவுள் நமக்கு இந்த உலகில் கொடுத்த நாட்களை பயன்படுத்தி கொள்ளுங்கள் வீணாக்காமல் சேர்ந்து வாழுங்கள்...

  • @seyedomer3452
    @seyedomer3452 3 роки тому +4

    இருமணமும் ஒருமணமாக என்றும் ஒன்றியே வாழ வழிகள் பல உண்டு ஒன்று கூடுங்கள் வெற்றி நிச்சயம்

  • @poornimachandrasekar603
    @poornimachandrasekar603 3 роки тому +2

    வாழ்த்துக்கள் 💐💐💐💐💐

  • @mohamedvasim6324
    @mohamedvasim6324 3 роки тому +1

    My favourite hero ...I like u senthoora pove serial

  • @muthupragadheesh3641
    @muthupragadheesh3641 3 роки тому +5

    நாம் யோசிக்கும் நேரத்தில் நம் வாழ்க்கை முடிந்து விடும் இருக்கும் வரை விட்டுக்கொடுத்து அன்புடன் வாழுங்கள்😊🙌

  • @prakash24
    @prakash24 3 роки тому +13

    வீட்டுக்கு வீடு கேமரா வைத்து வேவு பார்க்கும் உங்கள் பாலிமர் உங்கள் பனி சிறக்க வாழ்த்துக்கள்

  • @forevereverall7537
    @forevereverall7537 3 роки тому +2

    Life long happy iru anna good bless you ❤️❤️❤️👍👍👍😊😊

  • @satheesh1077
    @satheesh1077 3 роки тому +1

    Sembaruthi அகிலாண்டேஸ்வரி😍😍🥰🥰👌

  • @Luckyrahman391
    @Luckyrahman391 3 роки тому +29

    அகிலாண்டேஸ்வரி யின் நடிப்பு அருமை

  • @shalinirangoli4294
    @shalinirangoli4294 3 роки тому +10

    Dear bro and sis .. யாருக்காவது பொழுதுபோகலனா அப்படியே நம்ம வலையொலியையும் வந்து பாருங்க பாத்துட்டு புடிச்சிருந்தா பின்தொடருங்க இல்லனா உங்க விருப்பம்🌹🌹

  • @paulsanthoshraj5193
    @paulsanthoshraj5193 3 роки тому +2

    Congratulations 🌹💐👏

  • @magizhtourstravelscoimbtor3927
    @magizhtourstravelscoimbtor3927 3 роки тому +2

    இவங்க கோயம்புத்தூர் ராமநாதபுரத்துல ல இருந்தாங்க, நல்ல மனசு இரக்க குணம் உள்ள நடிகை 💐

    • @8xkdtamilan423
      @8xkdtamilan423 Рік тому

      Apdiya pathu erukigala epo anga dha erukaagala 🎉

  • @thefamilykitchen7542
    @thefamilykitchen7542 3 роки тому +5

    பிரியாராமன் இன்னும் மற்றொரு கல்யாணம் பன்னல கணவர் நினைவில் தான் உள்ளார் போல ஆனா ரஜ்ஜித் தான் கல்யாணம் பன்னிட்டார் இனிமேலாவது பிரியாராமனை புரிந்தாசரி

  • @Mathivlogss
    @Mathivlogss 3 роки тому +13

    இது போலவே அண்ணன் வேல்ராஐ் ரவுடி பேபி வனிதா உடன் தலைமறைவு 😕😕

  • @TrendPannuvom
    @TrendPannuvom 3 роки тому +1

    நம்ம சின்ராச வேணானு சொன்னவங்க தானே😉இவங்க

  • @nilavarasim8925
    @nilavarasim8925 3 роки тому +2

    Ipdiye happy ah irunga❤️❤️god bless u both

  • @manigandanelumalai237
    @manigandanelumalai237 3 роки тому +4

    இருவரும் zee தொலைக்காட்சியின் செம்பருத்தி 500 episode கடந்த விழாவில் ஒன்றாக கலந்துள்ளனர்.

  • @shalumathu3848
    @shalumathu3848 3 роки тому +3

    Really happy for you guys

  • @bhuvananivas353
    @bhuvananivas353 3 роки тому +1

    Happy wedding anniversary to you anna and anni

  • @KarthiKeyan-bn1kr
    @KarthiKeyan-bn1kr 3 роки тому +1

    Nalla visiyam thana...💞💞💞

  • @velu8365
    @velu8365 3 роки тому +3

    வாழ்க்கை என்பது ஒருமுறை அது சந்தோஷமா வாழ்ந்துட்டு போங்க.....

  • @damaldumel4960
    @damaldumel4960 3 роки тому +40

    வருஷம 7. ஆனாலும் ரோசாப்பூ
    மலர்சியா தா இருக்கு.

  • @mangaleswaranrajagopal8606
    @mangaleswaranrajagopal8606 3 роки тому +1

    😍 Good Real fact story dear Saai Congrats.... 💐

  • @Shyampraveenful
    @Shyampraveenful 3 роки тому +2

    God bless you both abundantly.

  • @dhanushniceroshan288
    @dhanushniceroshan288 3 роки тому +8

    உண்மையான காதல் எப்பவுமே பிரியாதுங்க.......💯💯💯💯

  • @gobalakrishnan.n6029
    @gobalakrishnan.n6029 3 роки тому +57

    இனி நம்ம சின்ராசை (ரஞ்சித்) கைலயே புடிக்க முடியாது.. 😎😎

  • @SathishKumar-hn3uo
    @SathishKumar-hn3uo 3 роки тому +1

    Namma kaatiyum kodukurom 🤨kuttiyum kodukromo 🤗 boss .... Velraj mind voice😂

  • @palanirajan3999
    @palanirajan3999 3 роки тому +1

    மிக்க சந்தோசம்.🙏🙏🙏

  • @Nobody-ko6sj
    @Nobody-ko6sj 3 роки тому +5

    விட்டு கொடுத்தவர்கள் கெட்டு போவதில்லை .

  • @loganathanrathinagireswara5670
    @loganathanrathinagireswara5670 3 роки тому +3

    இப்படி இவங்க ஒண்ணு சேர்த்துடங்கன்னா சந்தோஷம் தான்

  • @gpmuthurasigan3964
    @gpmuthurasigan3964 3 роки тому +1

    I think this is next trending news of this week

  • @ferozkumar5891
    @ferozkumar5891 3 роки тому +2

    வாழ்க வளமுடன் இனிமேல்

  • @rajahmuthiah8726
    @rajahmuthiah8726 3 роки тому +31

    அடுத்தது ராமராஜன் நளினி,,,,பாத்தீபன் சீதா,, வனிதா பீட்டர் போல்[ அந்த நாலுபேர்]

  • @rajaselva2065
    @rajaselva2065 3 роки тому +41

    எல்லாம் சின்ராசோட சாபம் தான் விவாகரத்துக்கு காரணம்

  • @gowtham6674
    @gowtham6674 3 роки тому +1

    Very happy to see these.

  • @annej4272
    @annej4272 3 роки тому +2

    இனிமேல் ஒன்றாக இருங்கள்

  • @thamizhachifacts6272
    @thamizhachifacts6272 3 роки тому +4

    So cute pair

  • @barathofficial8234
    @barathofficial8234 3 роки тому +9

    பாலிமர்க்கிட்ட இருந்து யாருமே தப்பிக்க முடியாது.... ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ 😂😂

  • @renugadevi5828
    @renugadevi5828 3 роки тому +2

    RANJITH PRIYA RAMAN zee Tamil show la ellam onna vandhurukkaga wrong information sollathika

  • @annapooraniv.annapoorani.v608
    @annapooraniv.annapoorani.v608 3 роки тому +2

    வாழ்த்துகள்.வாழ்க வளமுடன் 💐