Why Does God Keep Me Waiting? | Pr Johnsam | Tamil Christian Message

Поділитися
Вставка
  • Опубліковано 25 гру 2024

КОМЕНТАРІ • 1,2 тис.

  • @jppriya96
    @jppriya96 3 роки тому +167

    கர்த்தரை நம்பியவர்கள் ஒரு போதும் வெட்கப்பட்டு போவதில்லை ,நம் காத்திருப்பிர்க்கும் சேர்த்து இரட்டிப்பான ஆசிர்வாதங்களை தருவார். ஆமென் இயேசப்பா.

  • @lillygracemaryt1878
    @lillygracemaryt1878 11 місяців тому +7

    கர்த்தாவே உமது வாக்கிற்கு நன்றி நீர் சொல்ல ஆகும் Amen Alleluia!

  • @punithapraisethelord7668
    @punithapraisethelord7668 Рік тому +3

    Yessappa karpathin Kani thaga appa...

  • @justinprabhakaran6358
    @justinprabhakaran6358 4 роки тому +136

    உன் நம்பிக்கை வீண்போகாது

  • @kannanrani7651
    @kannanrani7651 Рік тому +11

    கர்த்தரையே நம்பிருக்கிறேன்.. ஆகையால் நான் வெட்கப்பட்டுப்போவதில்லை... ஆமென் 🙏🙏🙏

  • @godislovechannel6015
    @godislovechannel6015 3 роки тому +6

    உம்முடைய வாா்த்தையை பற்றி கொண்டு உம்முடைய பாதபடி வந்து நிற்கிறேன் என்னுடைய நம்பிக்கை வீண் போகாது ஆமென் ஆமென்🙏🙏

  • @mageethasuresh4177
    @mageethasuresh4177 4 роки тому +182

    அவர் என்னை உடைத்து மீண்டும் என்னை அழகாக உருவாக்க விரும்பினால் அவர் சித்தமே ஆகட்டும்....♥️

  • @BloodofJesustuty
    @BloodofJesustuty 4 роки тому +94

    கா்த்தருக்கு காத்திருப்பதால் புது பெலன் அடைவோம்.....

    • @peoplebacktothebible
      @peoplebacktothebible 4 роки тому

      ua-cam.com/video/boiW79WRuP0/v-deo.html
      ☝️ஒரு இரத்த சாட்சியின் கதறல்☝️
      இரண்டு வருடத்திற்கு முன்பாக இதே நாளில்(Nov 17,2018) தனது 26வது வயதில் செண்டினல் பழங்குடி இனத்தின் மத்தியில் ரத்த சாட்சியாக மரித்தவர்!!! John Allen Chau.

    • @priscillaphilips494
      @priscillaphilips494 4 роки тому +1

      Amen and Amen

    • @seelaa420
      @seelaa420 3 роки тому +1

      Amenappa

  • @jo-mo6mx
    @jo-mo6mx 3 роки тому +12

    ஆமேன் அப்பா இந்த வாக்கு தத்தத்திற்காக உமக்கு கோடான கோடி ஸ்தோதிரம் இயேசப்பா. நான் விசுவாசிக்கிறேன் அப்பா 🙏🙏🙏🙏

  • @gayathrinoah72
    @gayathrinoah72 3 роки тому +6

    Praise the Lord 🙌🙌🙌
    ஆண்டவரே நான் இரண்டு வருடங்கள் ஆக என் வாழ்க்கைக்காக காத்திருக்கிறேன் ஆண்டவரே இனி என் வாழ்க்கை இல்லை என்று துவண்டு போன நேரத்தில் நீ காத்திருந்த பலன் கிடைக்கும் என்று நம்பிக்கை என்ற உயிர் கொடுத்தவர் இயேசுவே 😭😭😭😭😭😭 உம்மை முழு மனதுடன் விசுவாசத்துடன் துதிக்கிறோன் ஆண்டவரே உன்னை துதிக்க தொடங்கிய நேரத்தில் இருந்து என்னை கவனிச்சுட்டு வரிங்க ஆண்டவரே 🙇‍♀️😭🙏 இன்று இந்த வீடியோ வை பார்க்க வைத்தது உம்முடைய கிருபையால் தகப்பனே உமக்கு ஸ்தோத்திரம் தேவா 😭😭😭😭😭 என் வாழ்க்கை எனக்கு கொடுப்பீர்கள் எங்களை காலம் தாழ்த்தாமல் வாழ வைப்பீர்கள் இயேசப்பா காத்திருக்கிறேன் 😭😭😭🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️ உம்முடைய கிருபையால் நாங்கள் இருவரும் இணைந்து வாழ்வோம் ஆண்டவரே நன்றி தகப்பனே கர்த்தர் நல்லவர் கை விடமாட்டார் ஆமேன் 🙇‍♀️ இந்த மாதத்தில் எங்களை இணைப்பீர்கள் ஆண்டவரே 😭😭😭😭😭 நன்றி இயேசு ராஜா உம்முடைய சாட்சியாக நான் விளங்க போகிறேன் இயேசுவே 😭😭😭😭🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙏 ஆமேன் hallelujah hallelujah hallelujah 👏👏👏👏👏 நன்றி ஆண்டவரே 🙇‍♀️🙏 பால செல்வக்குமார் காயத்ரி 🙏 ஆமேன்

  • @endtimegospel9575
    @endtimegospel9575 4 роки тому +6

    உம் சித்தத்திற்காக காத்திருக்கிறேன் இயேசுவே ! பதில் கொடுத்த கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ✝️🙏

    • @sj_official1815
      @sj_official1815 4 роки тому

      I don’t know who you are but I tell you one thing! Surely you will be prosper for His glory! So keep on trust Him 🙇‍♂️ for His time yet to come! Yes waiting time is not wasting time. Kindly watch it 👉 ua-cam.com/video/tkHAACv14p4/v-deo.html I hope it will encourage you more to trust Him 🙌🙌🙌🙌

  • @saransaran6585
    @saransaran6585 Рік тому +8

    கர்த்தருக்கு காத்திருப்பேன் வெட்கப்பட்டு போவதில்லை ஆமென் அப்பா 💙❤️நன்றி அப்பா ✝️🛐🙏💯love you appa 🙏🙇‍♀️

  • @joyselvarani7960
    @joyselvarani7960 4 роки тому +16

    ஆமென் நன்றி இயேசப்பா
    உங்களுக்கு எப்படி நான் நன்றி
    சொல்லுவேன் கோடாகோடிநன்றி

  • @anandr2564
    @anandr2564 2 роки тому

    Amen 🙏 thank you jesus 🙏 love you so much APPA 🙏 neenga enakaga pesinatharkku nandri APPA 😭😭😭😭😭 visuvasikiren 😭😭😭😭😭

  • @limcollinson
    @limcollinson 4 роки тому +15

    In JESUS name ஆமென்.🙏
    In JESUS name ஆமென்.🙏
    In JESUS name ஆமென்.🙏
    In JESUS name ஆமென்.🙏
    In JESUS name ஆமென்.🙏
    In JESUS name ஆமென்.🙏
    In JESUS name ஆமென்.🙏
    In JESUS name ஆமென்.🙏

  • @sathiyamoorthy3423
    @sathiyamoorthy3423 9 місяців тому +1

    எங்கள் மீட்பர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உயிரோடிருக்கிறார் எங்கள் இயேசுவின் இரத்தம் ஜெயம் எங்கள் நீதியாகிய கர்த்தர் எங்கள் யூத இராஜசிங்கம் எங்கள் சத்திய ஆவியாகிய தேற்றரவாளரே எங்கள் பரிசுத்த ஆவியானவரே ஸ்தோத்திரம் எங்கள் ஆண்டவர் சர்வவல்லவர் பரிசுத்தர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கே என்றென்றும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக ஆமேன் அல்லேலூயா நன்றி ஆண்டவரே

  • @preethimusic7771
    @preethimusic7771 4 роки тому +13

    Poii sola thevan manidhan Illai wow what a word♥

  • @VijayanEbenezar
    @VijayanEbenezar 2 роки тому +1

    🥺 yeasappa en kathu erupuku bathil tharuviga 🥺 nambuven en yeassu oruvaraii 🥺en karbam thurakanum andavarreyy entha month la 🥺 yeasappa 🥺 amen 🙏 namburan daddy 🥺 nechaiyam Enaku en tharisanam neeraiverum 🥺😭 yeasappa

  • @anishar-007
    @anishar-007 4 роки тому +20

    This message Comes to me in the right time😭😇Jesus never fails to talk to me😞😇Naan vetkapattu povadhilai in the name of god💪😇I claim this in Jesus name😇😇Amen🙏😇

  • @srinivasank1408
    @srinivasank1408 4 місяці тому

    ஆமென் அல்லேலூயா. என்னுடைய வாழ்க்கையில் உள்ள நெருக்கமான சூழ்நிலையில் கர்த்தர் என்னுடைய குடும்பத்திலும், தொழிலிலும், மகளுடைய திருமண காரியத்திலும் அதிசயமான பெரிய காரியங்களை செய்து எங்களை ஆசீர்வதித்து பிறருக்கு முன்பாக சாட்சியாக உயர்த்துவார் என்று நான் அவரை விசுவாசிக்கிறேன்.❤❤❤❤😊

  • @nirmalaselvaraj2514
    @nirmalaselvaraj2514 4 роки тому +27

    Yesappa you are talking t me appa. Thank you Lord.

    • @thangamagal2109
      @thangamagal2109 4 роки тому

      Witness of Jesus Christ's Ministry
      ua-cam.com/channels/4uWFOyCSaFE1fv44PpCPHA.html
      ஆதி அப்போஸ்தலர்களின் அடிப்படை உபதேசம் | Basic teaching of the early apostles:
      ua-cam.com/video/VJfMlq9Vahc/v-deo.html
      இயேசுவே கிறிஸ்து | eyesuve kristhu.
      ua-cam.com/video/BeYrI37s-ho/v-deo.html
      இயேசுகிறிஸ்துவே மகிமையின் கர்த்தர்
      ua-cam.com/video/I78smtks5s4/v-deo.html
      பழைய ஏற்பாடும் புதிய ஏற்பாடும் கொடுக்கப்பட்ட காரணம் | purpose of old testament and new testament
      ua-cam.com/video/XmsgtOzpV4c/v-deo.html
      தேவபக்திக்குரிய இரகசியம்
      ua-cam.com/video/lKLj30laCUs/v-deo.html
      உன் கண்கள் தேவனால் திறக்கப்பட்டதா?
      ua-cam.com/video/CL4dnmmZfWk/v-deo.html
      மகிமையின் கிறிஸ்துவுக்குள் சீஷத்துவமும், தேவனுடைய ராஜ்ஜியமும்
      ua-cam.com/video/Q1aaPL-YD6w/v-deo.html
      நீங்கள் என்னை அறிவீர்கள் | neengal ennai ariveergal
      ua-cam.com/video/is9szJjEiBg/v-deo.html
      பூமியில் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் தேவாலயத்தைக் குறித்த உபதேசம்
      ua-cam.com/video/nyC4fkHfNVg/v-deo.html
      பரிசுத்தஆவியானவரைக் குறித்த வேதத்தின் உபதேசம் | parisutha aaviyanavaraik kuritha vdthathin ubadesam
      ua-cam.com/video/sHpzgeWOFYQ/v-deo.html
      கிறிஸ்துவுக்குள் சபை கூடி வருதல் The gathering of the church in Christ | part 1
      ua-cam.com/video/xnENvt1FJK4/v-deo.html
      கிறிஸ்துவுக்கு முன்பான மற்றும் பின்பான சபைகள் | part 2
      ua-cam.com/video/Uy0Lsq7rKVk/v-deo.html
      யார் இரட்சிக்கப்படுவார்கள் கர்த்தராகிய கிறிஸ்துஇயேசுவின் நாளில்
      ua-cam.com/video/jAbUCtQlRdg/v-deo.html
      முதலாம் உயிர்த்தெழுதழும் 1000ம் வருஷ அரசாட்சியும்.
      ua-cam.com/video/_1oZQh_uFbA/v-deo.html
      தசமபாகம் வேதாகமத்தின் வழிநடத்துதல்
      ua-cam.com/video/_BizWfujFoM/v-deo.html
      தேவனுக்கேற்ற கிரியைகளை நடப்பிக்கும்படி நீங்கள் என்ன செய்யவேண்டும்? | devanuketra kriyaigal.
      ua-cam.com/video/eOZcTiVCvdE/v-deo.html
      மோசே வெண்கலசர்ப்பத்தை உயர்த்தியது போல | mosse vengala sarpathai uirthiyathu pola
      ua-cam.com/video/lT2TLZFOuYk/v-deo.html
      கர்த்தரால் பூரணப்படுதலுக்கு மறுரூபமாக்குதலில் நீ எங்கே இருக்கின்றாய் | pooranapaduthalil marurubam
      ua-cam.com/video/P2hFjbRxpt0/v-deo.html

  • @davidkumar100
    @davidkumar100 3 роки тому

    கர்த்தரை நம்புகிறவர்களுக்கு ஒரு நன்மையுங் குறைவுபடாது.
    ஆமென் 🙏🙏🙏

  • @danishine9161
    @danishine9161 3 роки тому +9

    When I ask God God while opening UA-cam the first message is for me Really Great God heated my voice thank u daddy Jesus.Really God is alive

  • @roginissuresh9701
    @roginissuresh9701 3 роки тому +1

    இயேசு அப்பா நான் வெக்கபட்ட இடத்தில் என்னை உயர்த்தும் என் கணவர் திரும்பி வர வேண்டும் உதவி செய்யும் உம்மை நான் நம்பிக்கிறேன்

  • @noellinebernadette4091
    @noellinebernadette4091 4 роки тому +27

    Being in a confused state, I'm watching thz msg. As I keep on hearing it, I can feel God reminding me the promises He's given to me. Thank u ,Lord Jesus, You've set me free. HALLELUJAH!

  • @sankari5533
    @sankari5533 Рік тому

    கண்கலங்கி நின்னஎனக்குநீங்கஎன்கூடதான் இருக்கிங்க இயேசப்பா நன்றி இயேசப்பா நன்றி ஆண்டவரே இயேசப்பா நன்றி ஆண்டவரே இயேசப்பா நன்றி இயேசப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💘🌹🌹

  • @vickymasa356
    @vickymasa356 3 роки тому +8

    நீங்கள் சொன்ன ஒவ்வொரு வார்த்தைகளும் கர்த்தர் எனக்காக சொல்லிய வார்த்தைகள் 💕💕அல்லேலூயா 💕💕

  • @roshan-pt6et
    @roshan-pt6et 7 місяців тому

    ஆண்டவரே என்னுடைய நம்பிக்கையே நீங்கதான் 🙏✝️

  • @arulduraisamyaustine7287
    @arulduraisamyaustine7287 4 роки тому +35

    This message is for me.praise the lord.pastor.

    • @mageshwaribalu523
      @mageshwaribalu523 4 роки тому +1

      Amen 😭😭😭🙏🙏🙏🙏🙏

    • @shobashoba5058
      @shobashoba5058 4 роки тому +1

      Amen

    • @swaminathananbu5969
      @swaminathananbu5969 4 роки тому +1

      Glory to God and amen

    • @miracleofjesusinworld8128
      @miracleofjesusinworld8128 4 роки тому

      Aamen hallelujah

    • @peoplebacktothebible
      @peoplebacktothebible 4 роки тому

      ua-cam.com/video/boiW79WRuP0/v-deo.html
      ☝️ஒரு இரத்த சாட்சியின் கதறல்☝️
      இரண்டு வருடத்திற்கு முன்பாக இதே நாளில்(Nov 17,2018) தனது 26வது வயதில் செண்டினல் பழங்குடி இனத்தின் மத்தியில் ரத்த சாட்சியாக மரித்தவர்!!! John Allen Chau.

  • @marylinda4835
    @marylinda4835 4 роки тому

    ஆமென், தேவன் இந்த வார்த்தை மூலமாக பேசினார்.கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.நான் 8 வருடமாக காத்திருந்து ஒரு காரியத்தை பெற்றுக்கொண்டேன்.ஆனாலும் அதை இன்னும் முழுமையாக பெறுவதற்கு இன்னும் 2 அரை வருடம் ஜெபத்தோடு காத்திருந்தேன்.ஆனாலும் தேவன் இன்னும் சில மாதங்கள் பொறுமையாக இருக்க வைக்கிறார்.தேவனுடைய நேரம் வரும் போது நடக்கும் என்று நம்பிக்கை அதிகமாகியது. போதகர் ஐயா தேவன் இன்னும் உங்களை வல்லமையாக பயன்படுத்தி அநேகருக்கு ஆசீர்வாதமாக வைப்பார்.கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பார். 👍

  • @chinnitheodore1343
    @chinnitheodore1343 4 роки тому +9

    Thank you lord for this beautiful message. Thank you lord for your promises. I love you my lord God Jesus.

  • @zealforthelord2265
    @zealforthelord2265 Рік тому

    ஆமென்.நீர் என் வாழ்வில் அப்படியே செய்கிறபடியினால் உம்மை துதிக்கிறேன் அப்பா.

  • @ashwinisamuel3456
    @ashwinisamuel3456 2 роки тому +4

    This word is full for me .Jesus speak with me with his (this) words. I belive it 💯

  • @davidkumar100
    @davidkumar100 3 роки тому +1

    கர்த்தர் பெரிய காரியங்களை செய்வார் 🙏

  • @ArtbyPrecilla
    @ArtbyPrecilla 4 роки тому +19

    God spoke to me through this... I believe I receive amen... 🙏

    • @sj_official1815
      @sj_official1815 4 роки тому +1

      Sister, I don’t know who you are but I tell you one thing! Surely you will be prosper for His glory! So keep on trust Him 🙇‍♂️ for His time yet to come! Yes waiting time is not wasting time. Kindly watch it 👉 ua-cam.com/video/tkHAACv14p4/v-deo.html I hope it will encourage you more to trust Him 🙌🙌🙌🙌

    • @ArtbyPrecilla
      @ArtbyPrecilla 4 роки тому +1

      @@sj_official1815 thank you so much for ur kind words happy to listen this on my B-Day.. 😊 feeling blessed

    • @sj_official1815
      @sj_official1815 4 роки тому +1

      @@ArtbyPrecilla Many more happy returns of the day sister. Our God knows what to do? When to do? Amen 🙏 May God bless you! Once again happy birthday 🥳🎂🙌 have a long blessed life. I hope you watched that link what I sent & feeling blessed. So don’t forget to subscribe the channel to get notifications for all my upcoming videos. Then please share it with your friends and family to be blessed in other life 🙌🙌🙌

    • @ArtbyPrecilla
      @ArtbyPrecilla 4 роки тому +1

      @@sj_official1815 sure thanks again 😊

  • @Jamesh-ue7bp
    @Jamesh-ue7bp 4 місяці тому

    அன்பு சகோதரர் பாஸ்டர் ஸ்தேஈத்திரம் ஏசு அப்பா ஸ்தேஈத்திரம் நல்ல சுகம் தாங்க ஏசு அப்பா என்னை காத்து வந்திருக்கிறது உம் கிருபை ஐயா ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ஏசு அப்பா ஸ்தேஈத்திரம் ஆமெண் ஆண்டவரே ஆமென் ஆமென் ☢️☢️🙏🙏🙏☢️☢️☀️📒📒📒☀️

  • @jassykeil5450
    @jassykeil5450 4 роки тому +6

    Ameeeeeeeeeeeeenn...!!! O my Father...... Thank you... For all you've done and for all you going to do..... my face will not die again.... Thank you lord for making me to hear your word... This time...

  • @mrs4987
    @mrs4987 3 роки тому +1

    Amen appa naan vetka pattu poga matten 😭🙏

  • @Aspirant20-PM
    @Aspirant20-PM 4 роки тому +16

    Amen Appa🙏🙇‍♀️.. Thank you Jesus. You are Talking to me through this message.Thank you paa🙏🙇‍♀️🙏🙇‍♀️.Amen appa

    • @judyvanitha1399
      @judyvanitha1399 4 роки тому +1

      Amen... Brother this words very much strengthening me... Would like to hear day fully...

    • @sing2985
      @sing2985 4 роки тому

      @@judyvanitha1399 praise the Lord

    • @peoplebacktothebible
      @peoplebacktothebible 4 роки тому

      ua-cam.com/video/boiW79WRuP0/v-deo.html
      ☝️ஒரு இரத்த சாட்சியின் கதறல்☝️
      இரண்டு வருடத்திற்கு முன்பாக இதே நாளில்(Nov 17,2018) தனது 26வது வயதில் செண்டினல் பழங்குடி இனத்தின் மத்தியில் ரத்த சாட்சியாக மரித்தவர்!!! John Allen Chau.

  • @rebekkas7218
    @rebekkas7218 2 роки тому

    Nan indru vetkapattu pogathabadi seithar AMEN PRAISE THE LORD GOD BLESS YOU ALL I LOVE YOU YESAPPA 🙏❤️😊🙏

  • @jayanthylawrence3997
    @jayanthylawrence3997 4 роки тому +20

    What a magical word I was crying dad I am waiting for three years innum maravillaye I told for myself jay u waited for so many years a little u cannot wait I felt little depressed went to youtube daily I hear this message wow what a wonder naan ninaithadu neengo solringo oh god I wept bitterly great bro thanku for your prayers and words which my dad made u to say through u amen

    • @mageshkumar4244
      @mageshkumar4244 4 роки тому +2

      என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார்.
      பிலிப்பியர் 4:19

    • @rajeshflyfly
      @rajeshflyfly 3 роки тому

      Keep praying.....

    • @sujankumar7804
      @sujankumar7804 3 роки тому

      4 உலக சிநேகம் தேவனுக்கு விரோதமான பகையென்று அறியீர்களா? ஆகையால் உலகத்துக்குச் சிநேகிதனாயிருக்க விரும்புகிறவன் தேவனுக்குப் பகைஞனாகிறான்.
      யாக்கோபு 4
      7 எப்படியென்றால், மாம்சசிந்தை தேவனுக்கு விரோதமான பகை: அது தேவனுடைய நியாயப்பிரமாணத்துக்குக்கீழ்ப்படியாமலும், கீழ்ப்படியக்கூடாமலும் இருக்கிறது.
      ரோமர் 8
      reason of your waiting should be under above verses
      If it is so
      Your waiting will be fulfilled
      Or
      Your waiting will be disappointed

    • @priyaanand8320
      @priyaanand8320 3 роки тому

      en kanavil adikkadi eemakiriyai marithavarku seium kariam vandu romba disturb pannudu devanidathil enakku enda badhil theriyala 10 times mela kanavu vandichu please help me

    • @malinirajkumar4015
      @malinirajkumar4015 3 роки тому +1

      My dear if the wait is longer the reward will be richer..... I know the pain the wait gives.... after enduring 25 yrs of a Very Very .....painful married life I have been thrown out of my own house (for which I am still paying EMI and losing HRA here ) saying I slept with my office gent friends..... God has promised me isaiah 61 7 and so many more umpteen times... it will happen soon.... so just listen to nice songs and wait ... en kudavey irum o Yesuvey by Sangeetha michael.... you tube la

  • @gnanaprakasam6360
    @gnanaprakasam6360 3 роки тому

    இயேசப்பா உங்களுக்காக காத்திருக்கிறேன் நான் வெக்கப்பட்டு போகமாட்டேன் ஆமேன் அப்பா

  • @vimalavimala8550
    @vimalavimala8550 Рік тому +14

    🥺🥺🥺muteyala appa 😢 வெக்கப்பட்டுக் கொண்டிருக்கிறோம் தினம் தினம் வெட்கப்பட்டு கொண்டிருக்கிறோம் என் தேவனே ஏன் இந்த நிலமை அனுமதித்தேன் ஆனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை தயவுசெய்து எனக்கு இறங்கும் என் தேவனே 😭 மரணிக்கும் தருவாயில் இருக்கிறேன் இப்பொழுதாவது எனக்கு இறங்கும் என் தேவனே 😭😭✝️🙏🙏😔😔

    • @Jc-gr1vd
      @Jc-gr1vd 8 місяців тому +1

      Are you okay now

    • @Asrm3434
      @Asrm3434 6 місяців тому +1

      Unmai en valkaiyilum appadithan ..ennala mudiyala ..ana karthar enaku ungaluku sonna varthai niraiverum

    • @12JJ89
      @12JJ89 4 місяці тому

      Epd irukenga😢 situation change aacha...

  • @mpandiselvi4195
    @mpandiselvi4195 3 роки тому

    Amen appa na vekka patttu povathilllai........ amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen nenga sonnathai seivingaaa Amen appa thank you lord

  • @judyvanitha1399
    @judyvanitha1399 4 роки тому +9

    Yes.. Brother it is absolutely for me... Glory to Jesus...

  • @anandhenry1581
    @anandhenry1581 Рік тому +1

    Excellent brother Thanks for wonderful message god bless you ABUNDANTLY brother.

  • @rajimesiya5187
    @rajimesiya5187 4 роки тому +15

    I receive it in the name of Jesus🙏

  • @ananthapadmanaban4259
    @ananthapadmanaban4259 2 роки тому

    ஆமென்,தேவன் எனக்கு செய்ய வல்லவராயன் இருக்கிறார்.

  • @jayanthigraceruby6570
    @jayanthigraceruby6570 4 роки тому +9

    Amen

  • @neshanuma1996
    @neshanuma1996 5 місяців тому

    11th July 2024. இன்றும் தேவன் என்னோடு பேசினார்.
    ஆமென்

  • @Ajm337
    @Ajm337 4 роки тому +6

    I was having the same question in my mind until listening to this message.

  • @dineshk5278
    @dineshk5278 2 роки тому

    என் இயேசு அப்பா என் வாழ்க்கையில் நான் நெடுநாட்களாக காத்திருந்து ஜெபித்துக்கொண்டிருக்கின்ற காரியத்தில் இந்த வருடத்திற்க்குள்ள எனக்கு அற்ப்புதங்களையும் அதிசயங்களையும் செய்யுங்க என் இயேசு அப்பா, என்னுடைய வாழ்கையில் நீங்க வாங்க என் இயேசு அப்பா, என்னுடைய பெரிய பிரச்சனைகள் எல்லாம் நீக்கிப் போட்டு நான் ஜெபித்துக்கொண்டிருக்கின்ற காரியத்தில் இந்த வருடத்திற்க்குள்ள அற்ப்புதங்களையும் அதிசயங்களையும் செய்து மகிழச்செய்யுங்க என் இயேசு அப்பா, உம்முடைய நாமத்தை மட்டும் உயர்த்துகிறேன் என்னை தாழ்த்தி ஒப்புக்கொடுக்கிறேன் என் இயேசு அப்பா, நான் விவாசிக்கிறேன் என் இயேசு அப்பா நீர் அப்படியே அற்ப்புதங்களையும் அதிசயங்களைம் என் வாழ்க்கையில் நான் ஜெபித்துக்கொண்டிருக்கின்ற காரியத்தில் இந்த வருடத்திற்குள்ள செய்யப்போறீங்க என்று AMEN

  • @jayalakshmiraju2880
    @jayalakshmiraju2880 4 роки тому +10

    Amen Jesus 🙏🙏🙏😭😭😭❤️❤️❤️

  • @ajaysamuel8139
    @ajaysamuel8139 Рік тому +1

    I just typed "God's word for me today in Tamil" and God gave me these words!!
    The words spoke by pastor is for me from our Lord Jesus!! Amen ♥️

  • @akalyatk
    @akalyatk 4 роки тому +3

    Amen. Oh my God exactly I am placed in the same position. Yes soon it will be proclaimed by every one that, "what great and amazing things God has done to you". God you have done all that you have promised. I am sure that you will make me your testimony. Amen. Hallelujah. Praises to the Lord 🙌

  • @jeniferpatrick2169
    @jeniferpatrick2169 3 роки тому

    Amen 🔥💕🙌🏼 unmaiyil yesappa periyavar 🙌🏼 avar kudutha vaakai maaradhavar 🙌🏼🙌🏼🙌🏼

  • @frozen64
    @frozen64 4 роки тому +4

    Amen Amen Amen 💐💐💐

  • @kavikavitha.t2187
    @kavikavitha.t2187 Рік тому

    Amen. Praise God. Thank you Jesus for your words. Thank you Pastor. Amen Hallelujah.

  • @shobhasja756
    @shobhasja756 4 роки тому +6

    Amen! ! ! Timely message, Thank you Jesus! ! !

  • @dhinasubash007
    @dhinasubash007 4 роки тому

    Amen thank you Jesus Nandri karthave pithave thagapane ephphatha umaku Nandri sollukiren Nandri karthave pithave Thagapane

  • @christinaraje5780
    @christinaraje5780 4 роки тому +3

    Thank you Jesus u r going to do marvelous things in my life Amen

  • @BibleBrushup
    @BibleBrushup 3 роки тому

    கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. Amen.

  • @angelbanita.c4180
    @angelbanita.c4180 4 роки тому +4

    Thank you Jesus for speaking me

    • @thangamagal2109
      @thangamagal2109 4 роки тому

      Witness of Jesus Christ's Ministry
      ua-cam.com/channels/4uWFOyCSaFE1fv44PpCPHA.html
      ஆதி அப்போஸ்தலர்களின் அடிப்படை உபதேசம் | Basic teaching of the early apostles:
      ua-cam.com/video/VJfMlq9Vahc/v-deo.html
      இயேசுவே கிறிஸ்து | eyesuve kristhu.
      ua-cam.com/video/BeYrI37s-ho/v-deo.html
      இயேசுகிறிஸ்துவே மகிமையின் கர்த்தர்
      ua-cam.com/video/I78smtks5s4/v-deo.html
      பழைய ஏற்பாடும் புதிய ஏற்பாடும் கொடுக்கப்பட்ட காரணம் | purpose of old testament and new testament
      ua-cam.com/video/XmsgtOzpV4c/v-deo.html
      தேவபக்திக்குரிய இரகசியம்
      ua-cam.com/video/lKLj30laCUs/v-deo.html
      உன் கண்கள் தேவனால் திறக்கப்பட்டதா?
      ua-cam.com/video/CL4dnmmZfWk/v-deo.html
      மகிமையின் கிறிஸ்துவுக்குள் சீஷத்துவமும், தேவனுடைய ராஜ்ஜியமும்
      ua-cam.com/video/Q1aaPL-YD6w/v-deo.html
      நீங்கள் என்னை அறிவீர்கள் | neengal ennai ariveergal
      ua-cam.com/video/is9szJjEiBg/v-deo.html
      பூமியில் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் தேவாலயத்தைக் குறித்த உபதேசம்
      ua-cam.com/video/nyC4fkHfNVg/v-deo.html
      பரிசுத்தஆவியானவரைக் குறித்த வேதத்தின் உபதேசம் | parisutha aaviyanavaraik kuritha vdthathin ubadesam
      ua-cam.com/video/sHpzgeWOFYQ/v-deo.html
      கிறிஸ்துவுக்குள் சபை கூடி வருதல் The gathering of the church in Christ | part 1
      ua-cam.com/video/xnENvt1FJK4/v-deo.html
      கிறிஸ்துவுக்கு முன்பான மற்றும் பின்பான சபைகள் | part 2
      ua-cam.com/video/Uy0Lsq7rKVk/v-deo.html
      யார் இரட்சிக்கப்படுவார்கள் கர்த்தராகிய கிறிஸ்துஇயேசுவின் நாளில்
      ua-cam.com/video/jAbUCtQlRdg/v-deo.html
      முதலாம் உயிர்த்தெழுதழும் 1000ம் வருஷ அரசாட்சியும்.
      ua-cam.com/video/_1oZQh_uFbA/v-deo.html
      தசமபாகம் வேதாகமத்தின் வழிநடத்துதல்
      ua-cam.com/video/_BizWfujFoM/v-deo.html
      தேவனுக்கேற்ற கிரியைகளை நடப்பிக்கும்படி நீங்கள் என்ன செய்யவேண்டும்? | devanuketra kriyaigal.
      ua-cam.com/video/eOZcTiVCvdE/v-deo.html
      மோசே வெண்கலசர்ப்பத்தை உயர்த்தியது போல | mosse vengala sarpathai uirthiyathu pola
      ua-cam.com/video/lT2TLZFOuYk/v-deo.html
      கர்த்தரால் பூரணப்படுதலுக்கு மறுரூபமாக்குதலில் நீ எங்கே இருக்கின்றாய் | pooranapaduthalil marurubam
      ua-cam.com/video/P2hFjbRxpt0/v-deo.html

  • @kalaimoorthy3518
    @kalaimoorthy3518 2 роки тому

    Amen appa....நான் நம்பிக்கையோடு காத்திருக்க அப்பா

  • @devadassr277
    @devadassr277 4 роки тому +6

    ✝PRAISE THE LORD🛐
    🙏🏻

  • @standlyj7656
    @standlyj7656 2 роки тому

    ஆமென் அல்லேலூயா இஸ்ரவேலின் தேவனாகிய நம் கர்த்தர் நல்லவர் அவர் நம்மை வெட்கப் பட விடமாட்டார்

  • @anancyanancy4785
    @anancyanancy4785 4 роки тому +1

    நிந்தைகளையும் அவமானங்களையும் தாங்கிக் கொள்ளபெலன் தாரும் இயேசுவே

  • @sumathisumi5370
    @sumathisumi5370 11 місяців тому

    ஆமென் அப்பா நீர் வாக்குதத்தம் பன்னினதை நிறைவேற்ற வல்லவராய் இருக்கின்றீர்

  • @dhinasubash007
    @dhinasubash007 4 роки тому

    Amen thank you Jesus Nandri karthave pithave thagapane yengaluku thayavu kirubai irakkam seithathirku manathara Nandri sollukiren Nandri karthave pithave Thagapane devane

  • @sathiyamoorthy3423
    @sathiyamoorthy3423 2 роки тому +1

    ஆமேன் அப்பா அல்லேலூயா நன்றி ஆண்டவரே

  • @jesusharshith97
    @jesusharshith97 Рік тому

    Halleluya amen jesus 😭🙏 enaku arputham seivinganu namburan aandavare 🙏

  • @suvitha3675
    @suvitha3675 2 роки тому

    உம்மை தான் நம்பி உள்ளேன் தகப்பனே 🙏ஆமென்

  • @VijayanEbenezar
    @VijayanEbenezar Рік тому +1

    Andavarreyy nechaiyamma enaku tharuviga appa ❤ Amen ❤

  • @gunaa656
    @gunaa656 4 роки тому

    இயேசப்பா நன்றி நன்றி நன்றி🙏🙏🙏

  • @priyaPriya-hm8ry
    @priyaPriya-hm8ry 3 роки тому

    நிச்சயமாகவே முடிவுண்டு ,உன் நம்பிக்கை வீண்போகாது.( நீதி 23 .18)

  • @sujamohan7562
    @sujamohan7562 2 роки тому

    எல்லாவற்றையும் கர்த்தர் பார்த்துக்கொள்வார்

  • @sathyakannaiyan9138
    @sathyakannaiyan9138 4 роки тому

    En Devan netrum inrum enrum maarathavar I love you daddy amen daddy yes daddy Amen amen amen

  • @lastday5344
    @lastday5344 4 роки тому

    கர்த்துடைய மகிமை உண்டாவதாக

  • @vinnarasivino1269
    @vinnarasivino1269 Рік тому

    என்னோடு தான் பேசினார்.. Praise God 🙏

  • @danishine9161
    @danishine9161 3 роки тому +1

    THOSE WHO ARE BELIEVIVG THIS MESSAGE NOW REALLY GOD JESUS
    WIIL DO GREAT MIRACLE IN THEIR LIFE.JESUS I BELIEVING THIS MESSAGE.

  • @shekinasimplecraft5457
    @shekinasimplecraft5457 3 роки тому

    ஆண்டவரே நான் உம்மை நம்பியிருக்கிறேன்...... நான் வெட்கப்பட்டுப் போகாத படி செய்யும்.......

  • @miracleofjesusinworld8128
    @miracleofjesusinworld8128 4 роки тому +1

    Aamen hallelujah

  • @jaya.jjaya.j8791
    @jaya.jjaya.j8791 3 роки тому

    Amen appa yesappa kodi kodi nandri appa praise the lord

  • @sridharlalia1791
    @sridharlalia1791 2 роки тому

    Kartharukkaga 30 varudam kathirukkirom, engal kuraivugalai neraivakkuvar amen. 17.2.2022

  • @whoami.2911
    @whoami.2911 Рік тому

    ....ஆம், ஆமென், அல்லேலுயா.......2 yrs before message now prophecy for me. Thank you holyspirit.

  • @csky8279
    @csky8279 Рік тому +1

    Praise the Lord.Thank you Jesus Christ

  • @hebhzibahselvi-vw7ou
    @hebhzibahselvi-vw7ou 3 місяці тому

    Amen amen amen amen amen amen appa Amen appa appa appa thank you appa ❤❤❤❤❤i love you appa ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @shanishangari7551
    @shanishangari7551 4 роки тому +1

    Amen hallelujah
    அப்பா நான் உம்மையே நம்பியிருக்கேன் நான் வெட்க்கப்பட்டு போகாதப்படி செய்பவரே நனாறி
    இந்த வாக்குத்தத்த வசனம் ஒவ்வருவரின் வாழ்விலும் நிரைவேறுவதாக ஆமேன்

  • @archanadurai6381
    @archanadurai6381 4 роки тому

    yesapa enaku kurithathai nichayam niraivetruvar amen appa thank u so much yesapa god bless you and your family

  • @arunak599
    @arunak599 4 роки тому

    ஆமென் இயேசு நன்றி தகப்பனே நன்றி தகப்பனே

  • @MarkMari-u4y
    @MarkMari-u4y 3 місяці тому +1

    Nice message

  • @kalpanatamil2027
    @kalpanatamil2027 4 роки тому

    Amen 🙇 nandri appa 🙇🙇🙇🙇🙇🙇🙇

  • @jasangel3737
    @jasangel3737 4 роки тому

    ஆமென் ஆமென் நன்றி என் ஆண்டவரே நன்றி என் அருமை தேவதாசனாகிய சகோதரரே நன்றி

  • @rubyrubyd94
    @rubyrubyd94 3 роки тому

    Migavum kuzhambi poii irukkum samayathil en devan kodutha varthaikalluku nanri appa

  • @jeevithapazhani6371
    @jeevithapazhani6371 Рік тому

    Amen appa nan unga samugathla kathuirukra appa

  • @ruginaakter8212
    @ruginaakter8212 4 роки тому

    நனறி.சொல்லாமல்.இருக்கவே.முடியது.பல.நனமைகளை.சொய்த..இயேசுவுக்கே..நன்றி.நன்றி
    ஆமென்அல்லேலூயா.ஆமென்

  • @divyajesi7074
    @divyajesi7074 4 роки тому

    Amen thagapanaaaaaaa nandri appaaaaaaaaaaaa nandri daddddddyyyyyyy

  • @santhoshkumar8568
    @santhoshkumar8568 4 роки тому +2

    This message is for me.Praise the lord.

  • @SKHoney2013
    @SKHoney2013 9 місяців тому

    Amen ummale agum karthave nan oru pothum vetkapattu povathillai😢😢 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @DeepakDeepak-m5l
    @DeepakDeepak-m5l 2 дні тому

    Amen amen آمين آمين ❤❤❤❤