தமிழ்நாட்டில் யாருமே தரமுடியாதா விலை 😍 😎5000ரூபாய் இருந்த automatic கார் எடுக்கலாம் STRகார்சில்

Поділитися
Вставка
  • Опубліковано 22 сер 2024

КОМЕНТАРІ • 143

  • @rininrinisha7248
    @rininrinisha7248 3 місяці тому +2

    ஜி உங்கள் தொழில் இப்போது தமிழ்நாடு முழுவதும் தெரிகின்றது விரைவில் இந்தியா முழுவதும் STR cars தெரிய என்னுடைய வாழ்த்துக்கள்

  • @abdullaabu3644
    @abdullaabu3644 4 місяці тому +1

    Bro naga Saudi Arabia la irukom oru scem kondu vanga bro monthly naga pay panurom instalment Mari pay panurom onga video vera regular pathuthu irukom apdiya yangaluku pudicha car yathachum vathuchuna book panikalm illa ....apdi oru scem kondu vanga bro useful ah irukum...

  • @ramkarthik9763
    @ramkarthik9763 4 місяці тому +1

    அண்ணா உங்கள் வீடியோவை தினமும் பார்த்துக் கொண்டே இருப்பேன் அனைவருக்கும் கார் வாங்க ஆசை இருக்கும் ஆனால் அது எனக்கு கனவாய் இருக்கு உங்கள் சேவை நடுத்தர குடும்பத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது Super anna i love you 🎉🎉🎉

  • @psakthivelsakthivel3096
    @psakthivelsakthivel3096 4 місяці тому +3

    உங்களால் மட்டுமே முடியும்,,, ஏழைகளிடமும் கார் 👌👌👌👌

  • @HairullaHairulla-ej4tp
    @HairullaHairulla-ej4tp 3 місяці тому +1

    Mani brother ungalukku romba nalla manasu ipdiye continue pannunga brother

  • @SathishKumar-kk3sc
    @SathishKumar-kk3sc 3 місяці тому

    உங்களுடைய வெற்றிப் பாதை இன்னும் தொடரட்டும் அண்ணா வாழ்கSTR வளர்கSTR வாழ்க வளமுடன்❤❤

  • @kumaravelkumaravel4747
    @kumaravelkumaravel4747 3 місяці тому

    நானும் . உங்களை கனா. எவ்வளவு முயற்சி செய்து கொண்டு இருக்கிறேன் முடியவில்லை.என்றோ ஒருநாள் சந்திபேன்.அது வரை உங்கள் வீடியோ பார்த்துக்கொண்டே இருக்கிறேன். நன்றி வணக்கம். திரு. மணி அண்ணா. Str. Cars

  • @feelgo3084
    @feelgo3084 3 місяці тому

    அனைவரும் சமம்தன்....அதற்கு முன் உதார்ணம் நீங்கள்தான்......அண்ணா... எளிய மக்கள் அனைவருக்கும் கார் வாங்கணுநு ஒரு கணவுதன்....🎉❤🎉🎉❤❤😊😊 உங்களால் அது நிறைவேறட்டும்.....

  • @prabhus6831
    @prabhus6831 3 місяці тому

    கார் வாங்குவது கானல் நீர் போல் இருந்தது உங்கள பார்த்த பிறகு கண்டிப்பா கார் வாங்கக்கூடிய நம்பிக்கை கிடைச்சது அண்ணா..👍

  • @Saran543
    @Saran543 3 місяці тому

    ஏழை எளிய மக்கள் தினமும் சைக்கிளில் மற்றும் பைக்குகளில்சென்று கொண்டிருந்த மக்களின் கனவு நாம் என்றாவது காரில் பயணிப்போமா என்பதுதான்அந்தக் கனவை நினைவாக்கி கார் வாங்கிட முடியாதா என்ற ஏழை இளைஞர்களின் கனவு மற்றும் நினைவுகளை நிஜமாக்கி தந்த நம்ம STR கார்ஸ் அவர்கள்எப்பொழுதும் வாழ்வில் மென்மேலும் -தொடர்ந்து வெற்றி பெற மனமார்ந்த நன்றிகள். மற்றும் வாழ்த்துக்கள்.

  • @HairullaHairulla-ej4tp
    @HairullaHairulla-ej4tp 3 місяці тому +1

    Brother congrats vera leval

  • @ramakrishnant-he6wl
    @ramakrishnant-he6wl 3 місяці тому

    Manikandan annan miga miga arumaiya pannidu irukkinga vazhdhugal anna

  • @pandikani9770
    @pandikani9770 3 місяці тому

    அருமை STR Cars குவாழ்துக்கள் உங்கள் முயற்சிகும்நல் உழைப்பிற்கும் நன்றி STR Cars வாடிக்கையாளர்களுக்கு வாழ்த்கள்🎉

  • @PalaniKumar-ul1or
    @PalaniKumar-ul1or 3 місяці тому

    Uongal video paarthal anaivarum car vankum ennam varuherathu nanri walthugal

  • @govindarasugovindarasu700
    @govindarasugovindarasu700 3 місяці тому +1

    வாழ்த்துக்கள் நண்பா

  • @anandanbhavi8112
    @anandanbhavi8112 3 місяці тому

    Car vangarathu innaiku naraiya peroda dream ah iruku bro neenga romba best price la kudukureenga
    Car Vanga mudiyathavanga unga channel video va patha low price car Vanga easya irukum
    Best low price na athu STR CARS than

  • @Funkids5412
    @Funkids5412 3 місяці тому +1

    STR Cars ஏழைகளின் கார் உலகம்...வாழ்த்துகள் அண்ணா

  • @vdanand1451
    @vdanand1451 4 місяці тому

    STR Car மணி அண்ணா வணக்கம் இன்றைய வீடியோ மிகவும் அருமை அண்ணா 9 நாட்களாக வீடியோ போடவில்லை நீங்க நான் ஒரு நாட்களுக்கு 10 முறை யூடியூப் ஐ பார்த்துக்கொண்டே இருப்ப உங்கள் வீடியோ வரும் என்று ஆனால் இன்றைக்கு மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன் அண்ணா வாழ்க வளமுடன் STR CARS❤❤❤

  • @AjiAji-gs2vi
    @AjiAji-gs2vi 3 місяці тому +2

    முடிஞ்ச வரைக்கும் கொஞ்சம் நியூ மாடல் போடுங்க அதே மாதிரி கொஞ்சம் ரேட் கம்மியா இருக்கிற மாதிரி போடுங்க நல்ல ஒரு கார் இல்லாமல் ரெண்டு கார் இல்லாம கொஞ்சம் ஒரு நாலு அஞ்சு காசு போடுங்க இல்லாத அமைப்பு கொஞ்சம் பார்த்து கொஞ்சம் கம்பெனி குடுங்க

  • @manimanivannan1585
    @manimanivannan1585 4 місяці тому +1

    உங்களுடைய ஆஃபர் ரொம்ப மிகவும் சூப்பராக இருக்குது அண்ணா

  • @thanjaisuccesstraditionala3225
    @thanjaisuccesstraditionala3225 4 місяці тому

    ஒவ்வொரு முறையும் புதியதாக ஆஃபர் போடுகிறீர்கள் மிகவும் சிறப்பாக உள்ளது 😊

  • @sureshthala4882
    @sureshthala4882 3 місяці тому

    Melum valara valthukal brother❤❤❤❤❤

  • @imammangalakudi
    @imammangalakudi 4 місяці тому

    அருமை நண்பா
    உங்கள் தொழில் சிறக்க வாழ்த்துக்கள்

  • @natarajanganesh8728
    @natarajanganesh8728 3 місяці тому

    Bro uinga car la vera level low price na car vanguna uin kita tha na Chennai la eruka cash ready painit eruka ready aanathum kandipa varan bro

  • @amudhanvivek2561
    @amudhanvivek2561 3 місяці тому

    Anna engine pathi solunga
    Interior exterior no prblm

  • @gunarakshan4196
    @gunarakshan4196 3 місяці тому

    தரமான வண்டிகள் 🎉🎉

  • @user-ky5yo4jx7w
    @user-ky5yo4jx7w 4 місяці тому

    Ungal gunam ungal anugumurai super bro

  • @Rilvana1984
    @Rilvana1984 4 місяці тому +1

    சூப்பர் மணி அண்ணா வாழ்த்துக்கள்

  • @AjiAji-gs2vi
    @AjiAji-gs2vi 3 місяці тому

    உங்க வீடியோ ஒருநாளும் பார்க்காமல் என்னால இருக்க முடியல நான் டெய்லி டெய்லியும் பார்த்துகிட்டு இருக்கேன் நீங்க உங்க கார் தான் எனக்கு வந்துட்டு ஒரு எப்படி சொல்றது நான் வந்து கார் வாங்குற வரை

  • @V.Vetri143
    @V.Vetri143 3 місяці тому

    அன்னைக்கு புலப்படாத அறிவும் !
    தந்தைக்கு எட்டாத சிகரமும் !
    உன் வசம் அடைய !
    வசப்படாத வான் அளவு
    உன் பெயர் புகழ் ஓங்கி !
    வெற்றிகள் அனைத்தும்
    உன் கைகோர்க்க காத்திருக்கும் வாழ்த்துக்கூற !
    என்றும் உன் இன்முகம் நகை சூடி !
    எந்நாளும் நலம் பெற்று வாழ வாழ்த்துகள் !!!

  • @kennadyraj430
    @kennadyraj430 3 місяці тому +1

    Good morning ji very super

  • @AjiAji-gs2vi
    @AjiAji-gs2vi 3 місяці тому

    வாங்கலாம்னு பாப்போம் ஒரு நல்ல இருக்காரே அந்த காரியம் எடுத்துடுவாங்க வாங்கலாம் வாங்கலாம்னு டைம் ட்ரை பண்ணுவோம் ஆனால் அதை பார்த்தீங்கன்னா சரி நம்ம எட்டா இருக்கும் பாரின்ல எப்படி வாங்குவது என்று சொல்லிக்கிட்டு சரி விடு நம்ம வாங்குறப்ப நல்லா காரமே அப்படி என்ற மாதிரி ஒரு பீல் ஆகும்

  • @kajahussain5313
    @kajahussain5313 3 місяці тому

    Str epavuma Pakka mass

  • @thansheed1236
    @thansheed1236 4 місяці тому

    Late ah video pota leau seriy budget la irku anna super keep going❤

  • @Premkumar1986maha
    @Premkumar1986maha 4 місяці тому +1

    வாழ்க வளமுடன் மணி சார்

  • @elangonatarajan6187
    @elangonatarajan6187 3 місяці тому

    அருமை

  • @mnizan2803
    @mnizan2803 3 місяці тому

    9 days ah wait pannitrukkan Anna vedio update kaga

  • @brinthajayabalan5265
    @brinthajayabalan5265 4 місяці тому

    Kovilukku pooga aasaippadum en anbu manaivi canceraal paathikkappattu irukkirar avarathu aasaiyai niraivetraengalukku kuraintha vilayil oru alto car kidaikkuma sir enclosed vayathu 65 en wife vayathu 54

  • @carmelraj16
    @carmelraj16 3 місяці тому

    Daily vedio potunga anna

  • @sivarajk37
    @sivarajk37 3 місяці тому

    Bro Chevrolet Cruze iruntha soluinga

  • @franklinherbert1
    @franklinherbert1 4 місяці тому

    STR CARS the only way to go.

  • @murugans1932
    @murugans1932 3 місяці тому

    💐💐💐 Super Anna 🤝Mani Anna

  • @sakthipriya6600
    @sakthipriya6600 4 місяці тому

    வாழ்க வளமுடன் STR CARS

  • @ramalingam1100
    @ramalingam1100 3 місяці тому

    Super fantastic low budget str .rate str low

  • @minen-qm5xc
    @minen-qm5xc 4 місяці тому

    SIR FULL SHOP VIDEO PODUINGA SIR... ORU REMAINING ... CUSTOMER KU ...KIDAIKUM... STOCK ...AND SHOP... PAKKA KONJAM NEW VA IRUKUM

  • @healthynature4969
    @healthynature4969 3 місяці тому

    Car ulagin super staru ...
    Athu STRuuuu

  • @Thanjavur883
    @Thanjavur883 3 місяці тому

    சகோ வாழ வாழனு இழுக்காம நேரடியாக 50k க்கு கார் கொடுங்க 2007 above 😊

  • @sathyamoorthyvellaisamy6331
    @sathyamoorthyvellaisamy6331 3 місяці тому

    அண்ணா வணக்கம் நீங்கள் வீடியோ போடாததால் ரொம்ப கஷ்டமாக போய்விட்டது அதனால் வீடியோ கண்டிப்பாக போடுங்கள் அதைப் பார்த்துவிட்டு மிகவும் சந்தோஷப்படுவேன் அதற்காகவாவது ஒரு வண்டியாக வீடியோ போடுங்கள் நன்றி அண்ணா

  • @d.arivazhagana5701
    @d.arivazhagana5701 3 місяці тому

    Ithe 2007 Honda City car Unga oor Perfect Cars Dinesh Annakitta 145000 mattumthaan. So neenga avaraivida 53000 extra solringa. Ungakitta romba besta irukku price

  • @sprakash8786
    @sprakash8786 4 місяці тому

    மணி அண்ணன் அவர்களுக்கு வணக்கம்.ஆஃபர் அனைத்தும் சூப்பர்.எனக்கு ஈகோ கேஸ் எண்டாஸ்மண்ட் வேண்டும் இருந்தால் சொல்லுங்கள்.நான் தாராபுரம்.

  • @pradeepp1501
    @pradeepp1501 4 місяці тому

    Anna 7 seater vedio podunga anna

  • @Panisamy.s
    @Panisamy.s 3 місяці тому

    Str car good condition , good speach thanks for str car❤❤❤

  • @user-kz8kj3nj3r
    @user-kz8kj3nj3r 4 місяці тому

    மணி அண்ணா மேலும் நீடூடி வாழ்க

  • @mariyajoseph6530
    @mariyajoseph6530 3 місяці тому

    Pro yella vandikkum milage sollunga pro. Sollavea matrena please sollunga pro

  • @sakthicreation3156
    @sakthicreation3156 3 місяці тому

    Cars na str car's than❤

  • @mnizan2803
    @mnizan2803 3 місяці тому

    May 1 labour's day annaikku offers ketrunthane Anna enna offer potrukkinga

  • @vimaljesus6183
    @vimaljesus6183 4 місяці тому

    Nice anna STR car

  • @villagevivasaye8636
    @villagevivasaye8636 4 місяці тому

    Anna 4 Carla arabithu indru 400caruku Mel sales pannaunalum ungaludaya ealimai nermai unmai matum maravellai keep it

  • @ManiKandan-nv4vj
    @ManiKandan-nv4vj 4 місяці тому

    சூப்பர் நண்பா ❤❤❤❤
    மணிகண்டன் சவுதி ❤❤❤

  • @manikandang6221
    @manikandang6221 3 місяці тому

    STR Car super anna

  • @AjiAji-gs2vi
    @AjiAji-gs2vi 3 місяці тому

    24 ஆம் தேதி 23ஆம் தேதி எல்லாம் எதுவும் வீடியோ போடலீங்களா அண்ணா என்ன அண்ணா இப்ப ரெண்டு நாளா டெய்லி டெய்லி உங்க வீடியோ வரும்னு பார்த்தா வீடியோ வரவே இல்லை இன்னைக்கு தான் வந்திருக்க வீடியோ

  • @user-sx3dl1xs6o
    @user-sx3dl1xs6o 4 місяці тому

    Brother daily video upload panuga please,🙏

  • @user-ni9tu1ne2f
    @user-ni9tu1ne2f 3 місяці тому

    Tata magic express venum Anna kedaikkuma

  • @purusothvenkat7381
    @purusothvenkat7381 3 місяці тому

    Anna spr ❤❤❤

  • @prakash12384
    @prakash12384 3 місяці тому

    10 litre பெட்ரோல் என்பது???

  • @vengadeshd5368
    @vengadeshd5368 3 місяці тому

    Super ji

  • @mathink7573
    @mathink7573 4 місяці тому +2

    Super g❤

  • @vadivelvennilla
    @vadivelvennilla 4 місяці тому

    வாழ்க வளமுடன் மங்கண்டன் அண்ணா

  • @gopinath-sw6zs
    @gopinath-sw6zs 3 місяці тому

    Super na

  • @abdullathif986
    @abdullathif986 3 місяці тому

    Great anna❤❤❤❤❤❤

  • @AjiAji-gs2vi
    @AjiAji-gs2vi 3 місяці тому +1

    இல்லாதவங்களுக்கு ஒரே ஒரு ஹெல்ப் பண்ணுங்க நான் முடிஞ்ச வரைக்கும் இன்னும் கம்மியான கார் ஏதாவது இருந்துச்சுன்னா கொஞ்சம் நல்லா நியூ மாடல் இல்ல கொஞ்சம் பார்த்து போட்டு விடுங்க நியூ மாடல் சொல்ல போனா எப்படி சொல்றதுனால் ஒரு வந்துட்டு மூணு வருஷம் நாலு வருஷம் வண்டி அந்த மாதிரி ஒரு 2. 50000 அந்த மாதிரி ஏதாவது இருந்தா போட்டு விடுங்க

  • @rahamann4883
    @rahamann4883 3 місяці тому

    Super Anna ❤

  • @DuraisamyRama
    @DuraisamyRama 3 місяці тому

    Super Bro

  • @kishorekumar9096
    @kishorekumar9096 4 місяці тому

    Offer போடுவதற்கு தனி டீம் இருக்கும் போல என்னங்க மணி சரியா

  • @truckrider3539
    @truckrider3539 4 місяці тому

    Superna 🎉

  • @tamilg7307
    @tamilg7307 3 місяці тому

    Super bro

  • @user-ck4su8sv6p
    @user-ck4su8sv6p 4 місяці тому +1

    Kadaul.irukaru.na.vandikaran

  • @bakiyarajb8967
    @bakiyarajb8967 3 місяці тому

    Super explain anna❤

  • @Ushakutty1990
    @Ushakutty1990 3 місяці тому

    Hi bro... Enakum unga kitta car vanganum bro

  • @user-dq5bb4eh6b
    @user-dq5bb4eh6b 4 місяці тому

    Skoda superb irukka Sir

  • @mohamednathar7091
    @mohamednathar7091 3 місяці тому

    Super anna

  • @ponrajd8911
    @ponrajd8911 3 місяці тому

    உங்களால் மட்டுமே இப்படி விலை கம்மியா கார் கொடுக்க முடியும் புரோ

  • @manikandang6221
    @manikandang6221 3 місяці тому

    Super 💯

  • @asifaishu
    @asifaishu 4 місяці тому

    Superw ji

  • @gopalakrishnank5249
    @gopalakrishnank5249 4 місяці тому

    Fiyasta verna, erukka sir.

  • @sooryakrishnank181
    @sooryakrishnank181 3 місяці тому

    nano automatic car in black or blue

  • @navaniampeth9526
    @navaniampeth9526 4 місяці тому

    Super thla STR ❤❤❤❤❤

  • @murugesana1668
    @murugesana1668 4 місяці тому

    super sir

  • @pudukottai1916
    @pudukottai1916 3 місяці тому

    Super

  • @NareshKumar-bc9bt
    @NareshKumar-bc9bt 4 місяці тому

    Tirupati Na NTR ,Tamilnadu Na STR.
    Best of STR

  • @GJ-rv4fk
    @GJ-rv4fk 3 місяці тому

    Bro msg panalam nu erunthen yn videos update panala nuu❤

  • @kpp17
    @kpp17 4 місяці тому +1

    Nice 💯💯💯

  • @chellappachellappa-bg9zq
    @chellappachellappa-bg9zq 3 місяці тому

    Nice

  • @sureshkumarsuresh9160
    @sureshkumarsuresh9160 4 місяці тому

    Anan.supr

  • @kelvikekkalammakkalai8726
    @kelvikekkalammakkalai8726 3 місяці тому

    En aasai car ungalkita than vangkuvan neenaikiran en babyka vangkuran bro

  • @sundarks5555
    @sundarks5555 3 місяці тому

    Honda City 1.5 ku kidaikuma please

  • @ragulb4144
    @ragulb4144 3 місяці тому

    🎉🎉❤ niche

  • @8072-banu-Priya
    @8072-banu-Priya 3 місяці тому

    மணி அண்ணா அவர்களே ஏன் 10 நாட்கள் வீடியோ போட வில்லை

  • @karuppusamypoonkodi9495
    @karuppusamypoonkodi9495 4 місяці тому

    Anna Tavera irukana

  • @mariyajoseph6530
    @mariyajoseph6530 3 місяці тому

    Yenna Achu pro video kanom any problem