காசி யாத்திரை செல்லும் பொழுது எடுத்து செல்ல வேண்டிய பொருட்கள்/useful video........

Поділитися
Вставка
  • Опубліковано 3 гру 2024

КОМЕНТАРІ • 114

  • @vnkalavnk5398
    @vnkalavnk5398 Рік тому +4

    வேற எந்த நபரும் இவ்வளவு தெளிவான வீடியே , பிற மொழிகளில் கூட நான் பாத்தது கிடையாது . வாழத்துக்கள்.

  • @chocoyummy
    @chocoyummy 4 роки тому +2

    wow superb sarees collection

  • @AnbuThirumagal
    @AnbuThirumagal 4 роки тому +1

    Nangalum poganum sis so use full tips 👍

  • @sarithasakthivel
    @sarithasakthivel 4 роки тому +5

    One year back Amma um kasi ponanga. Nalla pathivu sis. Ama sis gold potutu pogatheenga.

  • @manimegalairamaswamy2542
    @manimegalairamaswamy2542 Рік тому

    Supper mam நன்றி

  • @DheivamsamTamil
    @DheivamsamTamil 4 роки тому +3

    உங்கள் பயணம் இனிமையாய் அமைய வாழ்த்துக்கள் சகோ

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi Рік тому

    அருமை என் அக்கா போறாங்க அதாங்க பாத்தேன் மிக்க நன்றிங்க அம்மா

  • @HappyFillingTamil
    @HappyFillingTamil 4 роки тому +1

    Good information dear... Have a nice and safe trip .....joined your channel

  • @womensbeautykitchen
    @womensbeautykitchen 4 роки тому +2

    பயணம் இனிதாகட்டும் தோழி

  • @ramadevik5569
    @ramadevik5569 6 місяців тому

    Very useful message 👌
    Thank you 🙏🏻

  • @AahaEnnaSuvai
    @AahaEnnaSuvai 4 роки тому +1

    Nice video.useful sister.

  • @thanjaitamilaneswarivendan
    @thanjaitamilaneswarivendan Рік тому

    அருமையான பதிவு சகோதரி

  • @lakshmiraj3589
    @lakshmiraj3589 2 роки тому +1

    எணக்கு ரொம்ப ஆசை பத்து வருசமா இண்று வரை முடியல.கடவுள் தான் அருள் புரியனனும்.

    • @Manamaduraisamayal
      @Manamaduraisamayal  2 роки тому +1

      25 செப்டம்பர் நான் போறேன் வர்றீங்களா கூட்டிப்போறேன்

  • @manimegalairamaswamy2542
    @manimegalairamaswamy2542 Рік тому

    சூப்பர் மாம். நன்றி.

  • @rnagapriya5114
    @rnagapriya5114 4 роки тому +2

    Happy and safe jonrney amma
    Priya from sara priya's kitchen

  • @hariniprabha5278
    @hariniprabha5278 Рік тому

    மிகவும் நன்றி அம்மா... நான் காசிநாதரை தரிசனம் செய்யனும்... எனது ஆசை.. ஏக்கம்.. தை மாதம் பொங்கல் முடிந்து கிளம்ப வேண்டும் என்று உள்ளேன்... உங்களது பதிவை பார்த்தேன்.. அனைத்தும் எடுத்துக் கொள்கிறேன்.. நான் எங்கு. சென்றாலும் இவ்வாறு தான் கிளம்புவேன்... ❤❤❤ உங்கள் பாதம் பணிந்து வணங்குகிறேன் நன்றி...

    • @Manamaduraisamayal
      @Manamaduraisamayal  Рік тому

      மிகவும் நன்றி எனக்கு உடம்பு சரியில்லப்பா அதுதான் காலதாமதம் ஆகிவிட்டது என் எல்லா வீடியோவையும் பார்த்துட்டே எப்படி இருக்குன்னு சொல்லனுமீ

    • @hariniprabha5278
      @hariniprabha5278 Рік тому

      @@Manamaduraisamayal அம்மா என் முருகன் என்றும் துணை இருப்பார்... சரியாகிடும் ... நீங்கள் மிகவும் திறமையான, மன தைரியம் மிக்கவர்., அனைவருக்கும் பிரியமானவர்.. அதனால் சீக்கிரம் உடல் நிலை சீராகும்.. உங்கள் சேவை தொடர வேண்டும்... அம்மா ❤️❤️🙏

  • @shalutips5444
    @shalutips5444 4 роки тому +1

    Nice tips

  • @kannatha548
    @kannatha548 2 роки тому +1

    சுப்பர் இதுபோல் விடியோ போடுங்க

  • @ofwdailylife3479
    @ofwdailylife3479 4 роки тому +1

    Thanks for sharing ur video and i like it. Now i leave ur bell activated. Thank You my friend

  • @shanthiravichandran2614
    @shanthiravichandran2614 2 роки тому

    நீங்கள் சொல்வதுஅருமையாக உள்ளது

  • @gutstailor
    @gutstailor 4 роки тому +2

    Nallapadiya poituvangka ma

  • @nasifasamayal541
    @nasifasamayal541 4 роки тому +1

    Thq for sharing 👍 stay connected

  • @excelmathsstudy1556
    @excelmathsstudy1556 4 роки тому +1

    Nice upload

  • @Jkvision993
    @Jkvision993 4 роки тому +1

    Like 5 super

  • @shanthig9576
    @shanthig9576 Рік тому

    Fantastic travel tips

  • @renukasuresh2974
    @renukasuresh2974 Рік тому

    Remba useful video

  • @ganapathy7199
    @ganapathy7199 Рік тому

    Thanks medam.

  • @priyaprabha2751
    @priyaprabha2751 2 роки тому

    Very useful. I will go to kasi yarra April 22

  • @laxmimaha3015
    @laxmimaha3015 Рік тому

    Super tips thanks

  • @mummyandme8102
    @mummyandme8102 4 роки тому

    Like 19 dear thanks for sharing

  • @PARROTSWORLDFUN
    @PARROTSWORLDFUN 4 роки тому +1

    Nice 💗new here

  • @CookingforLife4
    @CookingforLife4 4 роки тому

    Super travel ku theivayana things yellam eduthu vaithuerukinga

  • @recipesremedies1738
    @recipesremedies1738 4 роки тому +1

    Have a great journey

  • @legendofahmad7844
    @legendofahmad7844 4 роки тому +2

    Really great upload, just subbed :D

  • @r.savithri.r.savithri.9207
    @r.savithri.r.savithri.9207 2 роки тому +2

    அனைவருக்கும் எந்த வயதினருக்கும் எந்த கால கட்டத்திலும் மிகவும் உதவும் ஒரு தகவல் அருமை எனக்கு பிடித்து உள்ளது மேடம் என் நண்பர்களுக்கு பகிர்ந்து விட்டேன் 👌🏻👌🏻👌🏻👍🌹

  • @PriyaDharshni-mr5iz
    @PriyaDharshni-mr5iz 11 місяців тому

    Ungalukku Kasi kku pona punniyam kidaikattum. Poravangalukku sincere'a guide panreengaley adhu adhai vida punniyam . Ella valamum petru neengal vaazha manamaarndha vaazhthukkal sagothari

    • @Manamaduraisamayal
      @Manamaduraisamayal  11 місяців тому

      நன்றி சகோதரி காசிக்கு போறதை விட போக உதவி பண்ணுவது பெரிய புண்ணியம். நல்லபடியா போயிட்டு வாங்க

  • @Humairafaris24
    @Humairafaris24 4 роки тому

    Nice video .... keep it up ... d n

  • @yezhilanraja5867
    @yezhilanraja5867 2 роки тому

    Super super

  • @ALLINONEBYSOWJI
    @ALLINONEBYSOWJI 4 роки тому +1

    Nice sis

  • @karthikajewels
    @karthikajewels 4 роки тому +2

    Super. Happy n safe journey sis

  • @Vijayateluguvlogs
    @Vijayateluguvlogs 4 роки тому

    Sarees 👍

  • @TrendsCreate
    @TrendsCreate 4 роки тому

    nice keep it up

  • @hamsiaadhidiary
    @hamsiaadhidiary 4 роки тому

    Supb sis useful

  • @vnkalavnk5398
    @vnkalavnk5398 Рік тому

    Your video is very interesting

  • @recipesremedies1738
    @recipesremedies1738 4 роки тому

    15 lk🌸🌸🌸
    Nw frnd here 🙋🙋🙋

  • @SWASVlogs
    @SWASVlogs 4 роки тому

    Very nice done

  • @CookingwithMamatha
    @CookingwithMamatha 4 роки тому +1

    Like17.297 joined.happyjourney

  • @AlaguTalk
    @AlaguTalk 4 роки тому +3

    எனக்கு கூட ரொம்ப ஆசை காசிக்கு ஒரு முறையாவது போகனும்னு எப்பொழுது நடக்கும்னு பாக்கலாம் நல்லபடியா போயிட்டு வாங்க சகோதரி

    • @sarithasakthivel
      @sarithasakthivel 4 роки тому

      Ippo vendam sis. Athuku immum nama thayaraga nall irukku. Antha vayasu varala. Nanum varen polam

    • @hariniprabha5278
      @hariniprabha5278 Рік тому

      ​@@sarithasakthivel வயதுக்கும் கோவிலுக்கும் சம்பந்தமில்லை சகோதரி.. எனத் ஆசை காசி விஸ்வநாதர் தரிசனம்.. வயது 43. தை மாதம் பொங்கல் முடிந்து கிளம்ப வேண்டும் என்று உள்ளேன்... இறைவன் எனக்கு எத்தனை நாட்கள் வருடங்கள் தருவார் என்று தெரியாது.. அடுத்த நிமிடம் நிலையிலேயே... ஆகவே தவறாக என்ன வேண்டாம்.. உங்கள் மனதை கஷ்டப் படுத்தியிருந்தால் மன்னிக்கவும்.. ஓம் சிவாய நம... காசியை ஆளும் காலபைரவாய நம..

  • @eurgdy8588
    @eurgdy8588 2 роки тому

    👌👌

  • @lastseed1438
    @lastseed1438 4 роки тому +1

    Nice sharing 👌

  • @sujathasujatha361
    @sujathasujatha361 2 роки тому +1

    அம்மா உங்கள் பதிவு மிகவும் உதவியாக உள்ளது நாங்கள் அடுத்த மாதம் காசிக்குச் செல்கின்றோம் எங்களுக்கு தெளிவான விளக்கம் தந்தீர்கள் ஆனால் எனக்கு ஒரு சந்தேகம் காசிக்குச் சென்றால் நமது உடைகளை அங்கு விட்டு வர வேண்டுமா எனக்கு 38 வயது தான் ஆகின்றது டூ ராக் அதான் செல்கின்றேன்

    • @Manamaduraisamayal
      @Manamaduraisamayal  2 роки тому

      ஆமாப்பா காசியில எல்லாருமே துணிய விட்டுட்டு வருவாங்க இப்பல்லாம் அதை எடுக்கவென்று ஆள் இருக்காங்க

    • @Manamaduraisamayal
      @Manamaduraisamayal  2 роки тому

      காசி வீடியோ சோலியம்மன் கோவில் எல்லாம் போட்டு இருக்கேன் பாருங்க

  • @anithadheena2417
    @anithadheena2417 Рік тому

  • @HindaInaAhmed
    @HindaInaAhmed 4 роки тому

    Hi friend I'm here 😍😘

  • @sowmyasparks3141
    @sowmyasparks3141 4 роки тому

    useful one

  • @MagizhchiSamayal
    @MagizhchiSamayal 4 роки тому

    New friend 👍👍

  • @homeexpert3894
    @homeexpert3894 4 роки тому

    Nice sharing new subscriber stay in touch

  • @jbmotivationintelugu9772
    @jbmotivationintelugu9772 4 роки тому

    Ok good

  • @dahirdaljiirofficial5635
    @dahirdaljiirofficial5635 4 роки тому

    Keep going

  • @muthusamy9787
    @muthusamy9787 9 місяців тому

    👌

  • @srin.s.n.rajudegreecollege8420
    @srin.s.n.rajudegreecollege8420 4 роки тому

    Nice dw

  • @VISHSAMAYAL
    @VISHSAMAYAL 4 роки тому

    Nice

  • @kadaaisamaiyal2105
    @kadaaisamaiyal2105 4 роки тому

    nice sis..happy journey..be safe

  • @prathipavenkateshan535
    @prathipavenkateshan535 2 роки тому

    good info thank u ma

  • @mythusamayal5128
    @mythusamayal5128 4 роки тому +2

    very useful upload sis , enga relatives Kasi poranga so unga video katren super

  • @shaanvlogsqatar
    @shaanvlogsqatar 4 роки тому +1

    Super sis...happy journey😊

  • @HindaInaAhmed
    @HindaInaAhmed 4 роки тому

    Like 9

  • @MsOrangeCandy
    @MsOrangeCandy 4 роки тому

    Happy journey sis . Enjoy

  • @parupumneiyum659
    @parupumneiyum659 4 роки тому +2

    Ohh super sister... Nalapadiya poitu vanga🙏well planning 🙂👍.. Keep in touch

    • @kalaiselvidhayalan5532
      @kalaiselvidhayalan5532 Рік тому

      நன்றி திரும்பவும் காசி போனேன் பா இப்ப நிறைய வீடியோ‌போட்டுஇருக்கேன் பாருங்க

  • @r.jothiammalr.jothiammal1987
    @r.jothiammalr.jothiammal1987 2 роки тому

    Mam I am prepare to go to kasi in our tour group any how thaks gor your guidance

  • @karunakarunamoorthy5580
    @karunakarunamoorthy5580 Рік тому +1

    அந்த ஏரியாவில் பிக்பாக்கெட் அதிகம் உங்கள் பணத்தை பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள் முக்கியமாக கங்கா ஆரத்தி பார்க்குமிடத்தில் மிக மிக கவனமாக இருக்கவேண்டும் அதேபோல் விசாலாட்சி கோவில் செல்லும்பொழுதும்

    • @hariniprabha5278
      @hariniprabha5278 Рік тому

      மிகவும் நன்றி சகோ... உங்கள் பதில் பதிவுக்கு... நானும் கிளம்ப வேண்டும் என்று ஆவலுடன் உள்ளேன்...❤

  • @pushparanikarthikeyan147
    @pushparanikarthikeyan147 2 роки тому

    Tnk u

  • @GruhiniTeluguVlogsDUBAI
    @GruhiniTeluguVlogsDUBAI 4 роки тому +1

    344 new friend dn bk

  • @recipesremedies1738
    @recipesremedies1738 4 роки тому

    294 mine dear🌷🌷🌷

  • @ramamurthyn7706
    @ramamurthyn7706 Рік тому

    Next trip eppo madam??

    • @Manamaduraisamayal
      @Manamaduraisamayal  Рік тому

      Eppa than phnom three month aguthu

    • @ramamurthyn7706
      @ramamurthyn7706 Рік тому

      @@Manamaduraisamayal
      நன்றி.
      அங்கே எங்கே தங்கினீர்கள்?

  • @VeettuVisheshangalSaritha
    @VeettuVisheshangalSaritha 4 роки тому

    294 Join good video new friend stay connected

  • @vigneshveera8746
    @vigneshveera8746 3 роки тому

    Trainuku ticket evolo cost achi mam

  • @MaduraitoChennaiSamayal
    @MaduraitoChennaiSamayal 4 роки тому

    Congrats for ur journey sis new friend here stay connected

  • @SKYSWEETHOME
    @SKYSWEETHOME 4 роки тому +1

    Hi sis nice video...pls b c