வெறித்தனத்தின் உச்சத்தில் ஒரு Bangali கதை| Movie & Story Review| Tamil Movies| Mr Vignesh

Поділитися
Вставка

КОМЕНТАРІ • 69

  • @kollakuttyvoiceoverchannel2215
    @kollakuttyvoiceoverchannel2215 7 місяців тому +2

    Vera level Anna...unga health ah paathukonga ..unga voice change aachii.... odambu seri illa na koodan engalukaga video potathuku romba nandri Anna 😢❤.... take care of your health 😢😢

  • @SangeethaRavanan1982
    @SangeethaRavanan1982 8 місяців тому +28

    Son. அந்த பொண்ணை ஏன் ஹீரோயின், என்று சொல்றீங்க என்ன தான் இருந்தாலும் அவள் கணவனுக்கு துரோகம் செய்துள்ளாள் அதற்கு தண்டனை வேண்டாமா. துரோகத்தின் வலி இருக்கே பிரசவ வலியைவிட கொடுமையா இருக்கும் , நாம் நம்பும் ஒருவர் நமக்கு துரோகம் செய்யும் போது அந்த வலியை சொன்னால் புரியாது Son

    • @arammarm
      @arammarm 8 місяців тому +14

      No Bro.. Husband and his friends than first ku andha ponnukum awal ex boyfriend kum thorogam pannunagal. Ippo yosichi parunga.

    • @banu7201
      @banu7201 8 місяців тому +18

      Husband dan first fraud idhu revenge

    • @sivasankarans3915
      @sivasankarans3915 8 місяців тому +1

      ரொம்ப பீலா கூவாத.. மேட்டர் பொடலேன்னா பொண்டாட்டி வெளிய தான் போவா.
      பட் லவ் வில் save you

    • @JaisairamJai
      @JaisairamJai 7 місяців тому

      😢😢😢❤❤❤❤super 👌

  • @fazmilariza9713
    @fazmilariza9713 8 місяців тому +1

    Arumai arumai ❤❤

  • @mj585
    @mj585 7 місяців тому +2

    எல்லா படம் ரிவ்யூ கொடுக்றப்ப படத்தோட பெயர தனியா டைட்டில் பண்ணுங்க ப்ரோ🎉🎉❤❤தீபாவளி வாழ்த்துக்கள் 2023🎉🎉❤❤❤❤

  • @kavisuren9992
    @kavisuren9992 8 місяців тому +1

    Hai Vicky Thambi I am 867 nth Like , Awesome Presentation 👌👌👌👌 , Good Job Thambi ,Keep Rocking 👍👍👍👍👍

  • @user-zn1nw7ef8x
    @user-zn1nw7ef8x 3 місяці тому

    Good story. Excellent. Review keep rocking 🎉 🎉🎉🎉🎉👌👌👌👌

  • @user-ys8rx7fj8s
    @user-ys8rx7fj8s 8 місяців тому +1

    Vera level cilmax ❤❤

  • @manimsmanims1405
    @manimsmanims1405 8 місяців тому

    Super bro

  • @shosho-lt3gc
    @shosho-lt3gc 8 місяців тому +9

    Bro, padathula yar yaruku yena character name iruko athaye solli story sonningana nallarukum purusan pondati friend heroin apdinu sollumbothu konjam ella nerayave confused aaguthu so please anthantha characters name- ye mention pani sollringala purunjukurathuku easya irukum ..

  • @suresh9644
    @suresh9644 8 місяців тому +1

    What is the movie name? Where can we watch it?

  • @user-pc3uy9ur2y
    @user-pc3uy9ur2y 8 місяців тому +4

    Sema film bro sema Vera level keep rocking bro lots of love from srilanka ❤ 😊

  • @sannyanchan5242
    @sannyanchan5242 8 місяців тому +1

    bro.. nariya logic mistake..
    1. pregnant lady ya epadi thukle poduvar.. delivery ayita baby enge
    2.night le thuku podamatange .. morning da poduvar.
    3. Hero pondati sagardaku logic ille..
    Pls answer me...❤❤

  • @jothilakshmig8141
    @jothilakshmig8141 8 місяців тому

    First like 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @selvaraj.kanaga3464
    @selvaraj.kanaga3464 8 місяців тому

    46th like and 6 comment. Nice movie

  • @Raja-ds1se
    @Raja-ds1se 7 місяців тому

    நம் நாடு தூக்கு தண்டனையை ஆதரிக்கவில்லை அதனால் இந்த படத்தில் அது சிறு பிழைகா கருதுகின்றேன்

  • @manjularavichandiran1605
    @manjularavichandiran1605 8 місяців тому +1

    நல்ல கதை 🎉

  • @sankar4617
    @sankar4617 8 місяців тому

    regular viewer

  • @positivepraveen9141
    @positivepraveen9141 8 місяців тому +2

    Super mr.vignesh❤❤❤❤

  • @prasannadevi340
    @prasannadevi340 8 місяців тому +1

    Nantha 200 like ❤❤❤movie pathutu vanthu review slura ❤

  • @pavithra-7429
    @pavithra-7429 7 місяців тому

    23:07 sema dialogue
    25:51 தரமான செய்கை.
    27:50 hero தாயோலி.. வில்லன்போல டா இவன்..🤧🤧🤧
    36:40 இந்தக் கதைல மூணு இடத்துல மூணு பேரு காதாம்பட்டுலயே அடிவாங்குறாங்க..😂😂😂😂

  • @sivasankarans3915
    @sivasankarans3915 8 місяців тому +1

    Easy to guess. None of the pregnancy hanged

  • @Krystal_55
    @Krystal_55 2 місяці тому

    8:45 😂😂😂

  • @raghavirr7584
    @raghavirr7584 8 місяців тому

    Superb 🎉

  • @lokeshwariramachandran4492
    @lokeshwariramachandran4492 8 місяців тому +2

    She could have divorced her husband and could have married her boyfriend

  • @barveenbasha1884
    @barveenbasha1884 8 місяців тому +1

    Anna gone girl movie podunga na

  • @manimsmanims1405
    @manimsmanims1405 8 місяців тому

    First comment

  • @gopalsamy5839
    @gopalsamy5839 8 місяців тому

    Hiiiiii thaliva, ♥️♥️♥️ nice movie 🌺🌺🌺🌺

  • @sowmya7760
    @sowmya7760 8 місяців тому

    Horror movie plzz

  • @mr.pm.j8768
    @mr.pm.j8768 8 місяців тому +1

    Super movie bro 🔥✅

  • @SaranyaSaranya-ug4vw
    @SaranyaSaranya-ug4vw 8 місяців тому +1

    Hii MV bro❤❤

  • @prasannadevi340
    @prasannadevi340 8 місяців тому

    Ava sagatum purushanaku thorakam panitaa athe samayam ava husband panathuu seri solala enatha iruthalum mrg akitu Avan luv true konja anusarichu life la hpy iruthurukalam anyway story nice 👍 gud explaintion ❤❤

  • @Krystal_55
    @Krystal_55 2 місяці тому

    17:00 🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @PerumPalli
    @PerumPalli 8 місяців тому +1

    💚💚💚

  • @prasanthbabu1211
    @prasanthbabu1211 6 місяців тому

    Myself allen shopon web series review pannuga bro

  • @sarahlifestyle391
    @sarahlifestyle391 8 місяців тому +1

    201 like bro ❤ rain or shine Korean series poda try pannunga bro❤

  • @rrathinavel5135
    @rrathinavel5135 8 місяців тому

    🎉🎉🎉

  • @Me-ul2uf
    @Me-ul2uf 7 місяців тому

    In this movie all wrong people get punishment including the police officer's accident and wife suside.Good moral message story.Just my opinion only

  • @user-zo2bo7pc7b
    @user-zo2bo7pc7b 8 місяців тому +1

    വണക്കം 🙏🏻

  • @SangeethaS2023
    @SangeethaS2023 8 місяців тому +1

    அட நாசமா போனவனே... நீ தானே டா நல்லா வாழ்ந்த காதலர்களை பிரிச்சி வச்சி நாசம் பண்ண? அப்புறம் உண்மை தெரிய வந்தா அவ என்ன பண்ணுவா? அந்த பொண்ணு உண்மையை தெரிய வந்ததும் divorce கொடுத்து காதலனை கல்யாணம் பண்ணி இருந்திருக்கலாம். நீங்க ரெண்டு பேரு பண்ண தப்பாலா தான் ஹீரோ பொண்டாட்டி செத்து போய்ட்டா. குற்ற உணர்வு இல்லாம நீங்க வாழ்ந்திங்க. டேய் வில்லன். நீ இருக்கும்போதும் துரோகம் பண்ணி தான் அவளை உன் பொண்டாட்டிய ஆக்கிட்ட. பெரிய இவன்...
    நோட் தே point ☝️ not supporting illegal affair. After knowing the truth, she could have divorced him for his betrayal. Thats where she made mistake.

  • @devika.k.sputhuparambil4209
    @devika.k.sputhuparambil4209 8 місяців тому

    Single life athanga happy ❤

  • @klokshvarykannan
    @klokshvarykannan 8 місяців тому

    😇😇😇

  • @dinesh82x
    @dinesh82x 8 місяців тому

    Bell sound

  • @lokeshv6862
    @lokeshv6862 8 місяців тому

    Yean thala adichi soldra... Valikkumla...

  • @sasikumar3454
    @sasikumar3454 8 місяців тому

    Hi

  • @pavithra-7429
    @pavithra-7429 7 місяців тому

    40:30 என்னஜி இப்டி மொட்டையா முடிக்கிறீங்க...

  • @meenaramneenaram5543
    @meenaramneenaram5543 8 місяців тому

    Hai Vignesh brother 💜💜💜💜

  • @user-qt4nz8fg2p
    @user-qt4nz8fg2p 8 місяців тому

    Super movie pro ❤❤❤

  • @anthonyammalanthonyammal3641
    @anthonyammalanthonyammal3641 8 місяців тому

    ஒஉருரசிபுரம

  • @pavithra-7429
    @pavithra-7429 7 місяців тому +1

    12:00 யாரு heroine யாரு hero.. ஒண்ணுமே புரியல.. மொதல்ல ஒரு ஆள சொல்றீங்க. இப்போ ஒரு ஆள சொல்றீங்க.

  • @sripalbalu6532
    @sripalbalu6532 7 місяців тому

    Vera level twist bro.
    Wife a Punish panna, husband committing suicide..
    Niraiya nadakkuthu bro..😢

  • @positivepraveen9141
    @positivepraveen9141 8 місяців тому +1

    Birth boy not birthday grandpa😂

  • @-ep4qz
    @-ep4qz 8 місяців тому

    நண்பா I AM VIDEO EDITOR 🎬.உங்களுக்கு வீடியோ எடிட்டர் தேவையா?
    என்னால இன்னும் உங்களுக்கு சிறந்த முறைல எடிட் பண்ணி தர முடியும்.

    • @MrVignesh
      @MrVignesh  8 місяців тому

      Contact on Instagram

  • @vijimba
    @vijimba 8 місяців тому

    Hai Vignesh

  • @irfansha8422
    @irfansha8422 8 місяців тому

    அது புறா🕊️ இல்ல ப்ரா 👙

    • @MrVignesh
      @MrVignesh  8 місяців тому

      Athu yanakku thariyatha

  • @MahaLakshmi-fo2yi
    @MahaLakshmi-fo2yi 7 місяців тому

    Indha movie la yarume hero vum ila heroine um ila.. Elame fraud ... Hero na unmaiya nermaiya irukanum...