பலியாக எதை உனக்கு தருவேன் | காணிக்கை பாடல் | rc songs tamil |

Поділитися
Вставка
  • Опубліковано 30 лис 2024

КОМЕНТАРІ • 28

  • @selvarajsella
    @selvarajsella Рік тому +22

    பலியாக என்னை உனக்கு தருவேன் இன்று -இந்தப்
    படைப்பெல்லாம் நீதானே படைத்தாய் அன்று -/2
    எனையே நான் உமக்களித்தேன் இறைவா இன்று -/2
    உருமாற்றி உனதாக்கும் தலைவா நன்று -/1
    தந்தேன் தந்தேன் தந்தேன் எனையே இறைவா
    தருவாய் தருவாய் தருவாய் உன் அருளை நிறைவாய் -/2 (பலி-1)
    1.கோதுமை மணியும் திராட்சை கனியும்
    புதிதாக மாற்றம் பெறுவது போல் -/2
    நொறுங்குண்ட உள்ளத்தை நான் தருகின்றேன் -/2
    நலமாக்கி புதிதாக்க தாள் பணிகின்றேன் -/1 (தந்-2,பலி-1)
    2.கொடுப்பதில் இன்பம் பெறுவதில் இல்லை
    குறைவின்றி கொடுத்து நான் வாழ்ந்திடவே -/2
    மனமுவந்து எனையே நான் உமக்களிக்கின்றேன் -/2
    தினம் தினம் நான் உள்ளதையே பகிர்ந்தளிக்கின்றேன்-/1 (தந்-2,beginning)

  • @eddyebenezer
    @eddyebenezer Місяць тому

    Best song i listened ❤❤

  • @aasaamigabriel1558
    @aasaamigabriel1558 2 роки тому +11

    பாடல் நன்றாக உள்ளது .பாடலை இயற்றி இசை அமைத்தவர் பாடியவர் அனைவருக்கும் வாழ்த்துக்கள் .

  • @nobertvathany8995
    @nobertvathany8995 2 роки тому +4

    🤩🤗😘நல்ல இனிமையான பாடல்🤗👍😊

  • @johnsundaris3910
    @johnsundaris3910 Рік тому +2

    Very meaningful song...mesmerizing voice superb......

  • @leenajoseph7561
    @leenajoseph7561 Місяць тому

    Each word was sung with such emotions may God bless him and give him a chance to sing more

  • @gunasekaransekaran1849
    @gunasekaransekaran1849 Рік тому +1

    Such a excellent lyrics and sining thank u ❤❤❤so much

  • @RobertEdison1984
    @RobertEdison1984 4 місяці тому

    சூப்பர் பாடல் ❤❤❤

  • @ffgdfg2094
    @ffgdfg2094 5 місяців тому +2

    Heat touching song . I love you Jesus ❤❤❤❤❤

  • @thatheyusraja2040
    @thatheyusraja2040 Рік тому +3

    Super song

  • @maryvanaja8863
    @maryvanaja8863 2 роки тому +4

    Very nice sang

  • @rubakimson8529
    @rubakimson8529 2 роки тому +6

    அருமையான பாடல் மற்றும் இசை வாழ்த்துக்கள் 👌💐

  • @sagayamarytriplefchannel6640

    Praise the lord

  • @elinvino7496
    @elinvino7496 6 місяців тому

    super meaning Catholic Christian song ❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤

  • @MathanthenuMathan
    @MathanthenuMathan 2 місяці тому

    Super

  • @lourdumarychetty5266
    @lourdumarychetty5266 Рік тому +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gladiesleena859
    @gladiesleena859 5 місяців тому

    Super song with simple lyrics easy to learn❤❤❤❤

  • @antonymanickam1462
    @antonymanickam1462 6 місяців тому

    😢super music

  • @MaalathiMaalathi-i9k
    @MaalathiMaalathi-i9k 7 місяців тому +1

  • @jeyamtharaphel9203
    @jeyamtharaphel9203 Рік тому +1

    👍

  • @noyalinnoyalin9666
    @noyalinnoyalin9666 Рік тому +1

    track edokalama

  • @niranjanjency2355
    @niranjanjency2355 9 місяців тому

    Who is the Singer

  • @jeyanayakieilangeswaran419
    @jeyanayakieilangeswaran419 Рік тому

    Super song

  • @stellajimcy1314
    @stellajimcy1314 4 місяці тому