வட்ட மேசையில் நடந்த காரசார விவாதம்! | dmk | admk

Поділитися
Вставка
  • Опубліковано 16 лис 2024

КОМЕНТАРІ • 290

  • @gurusamy9452
    @gurusamy9452 День тому +74

    விவதமேடை விவாதத்தில் பேசிய 2 நபர்கள் சீமான் மூலம் உலகுக்கு அடையாளம் காட்டபட்டவர்கள் சீமானின் சிறப்பு தொடரட்டும் .

  • @bilorasathyanathan1000
    @bilorasathyanathan1000 День тому +11

    நாம் தமிழர் கட்சி இல்லை என்றால் கல்யாணம் பெயிண்டர் இல்லை

  • @தமிழன்-த8ம
    @தமிழன்-த8ம 2 години тому +2

    உண்மைய சொல்றவங்க தெய்வத்துக்கு சமம் சொல்லுவாங்க...
    இந்த மேடையில ரெண்டு பேரும் மாத்தி மாத்தி உண்மையை சொல்றாங்க.
    நாமே மாற்று நாம் தமிழரே மாற்று என்கிற நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு செலுத்துங்கள்.🙏🙏🙏

  • @a.d.c3905
    @a.d.c3905 День тому +12

    நானும் விஜய் அண்ணா ரசிகன் தான் விஜய் அண்ணாவின் ரசிகர்கள் இப்படி கேவலமாக தமிழர்களை எழுதி விஜய் அண்ணா அவரும் தமிழுக்கு எதிராக நிற்கிறார்

  • @kalaimani2161
    @kalaimani2161 День тому +24

    விவாதத்தில் நாம் தமிழர் கட்சி எங்கே

    • @dmkloverforever
      @dmkloverforever День тому

      நானே அதிபர்... நான் ஏன் விவாதம் செய்ய வேண்டும் 😂😂😂😅

    • @maduraikaaranthaanda
      @maduraikaaranthaanda 3 години тому

      Thiruttu paya sanga koottam nadakuthu thambi... ungalukku anumathi illai

  • @jayanthip.1817
    @jayanthip.1817 2 дні тому +73

    கல்யாண சுந்தரம் சார் அவனை விடாதீர்கள்❤❤

  • @Muthurathi-bn8zc
    @Muthurathi-bn8zc День тому +3

    கல்யாண சுந்தரம் +ராஜிவ் க்காந்தி... சீமானின் அரசியல் வெற்றி... தமிழ் தேசியம் 💪💪💪💪💪✅✅✅✅🔥🔥🔥

  • @ashokkumarsanthalingam1481
    @ashokkumarsanthalingam1481 2 дні тому +64

    எனக்கு கல்யாணசுந்தரம் அவர்களின் பேச்சு ரொம்ப பிடிக்கும் நீங்கள் மிகச் சிறந்த நேர்மையான மனிதர்❤

    • @VijayVijay-qq1kk
      @VijayVijay-qq1kk День тому

      பொட்ட பையன் அவன் பொட்டையாட்டாம் பேசுவான் அது உனக்கு பிடிக்குமோ

    • @maduraiveeran8481
      @maduraiveeran8481 День тому +6

      காமடியா....இருக்கு

    • @k.sakshaya6371
      @k.sakshaya6371 День тому +3

      எனக்கும்

    • @Wahid.Poothurai
      @Wahid.Poothurai День тому +3

      சீமானுக்கு ஆப்பு வைத்துவிட்டு இங்க வந்து எடப்பாடிக்கு ஆப்பு வைக்க போறான் கல்யாணசுந்தரம்.

  • @Indy-e8j
    @Indy-e8j День тому +3

    நாம் தமிழ்❤❤❤❤

  • @d.dharun4688
    @d.dharun4688 День тому +34

    நீங்க இரண்டு பேரும் இப்போ நல்லா இருக்கிங்நா அதற்கு காரணம் சீமான் கொடுத்த அறிமுகம் தான் ✅😅

  • @venugopal8837
    @venugopal8837 2 дні тому +16

    இந்த இரண்டும் நாம் தமிழர் கட்சியில் இருக்கும் போது குறைத்தது என்ன என்று பார்த்தால் தெரியும்

    • @aravinduppy
      @aravinduppy День тому +1

      ❤❤❤❤❤😂😂😂😂😂❤❤❤❤❤

  • @sasikumar-bo9l
    @sasikumar-bo9l День тому +2

    Ntk❤️❤️❤️❤️

  • @kalaimani2161
    @kalaimani2161 День тому +8

    Seeman❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rjsharaneditz9162
    @rjsharaneditz9162 День тому +7

    Only NTK ❤

  • @BabuS-e7r
    @BabuS-e7r День тому +17

    Ntk great..

  • @kathiravanntk
    @kathiravanntk День тому +6

    Ntk

  • @KukanKukan-no5pw
    @KukanKukan-no5pw День тому +2

    இந்தியாவிலே அரசியல் கட்சிகழில் நாம் தமிழர் கட்சி அனைத்து கட்சிகளுக்கும் அது ஒரு கற்பிக்கும் பல்கலைக்கழகம் சான்று அண்ணன் களியாணசுந்தரம் மற்றும் ராஜீவ்காந்தி

  • @sathasivamgk9389
    @sathasivamgk9389 4 години тому +1

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு நடந்த பிறகு அன்றைய முதல்வர் பழனிசாமி மீடியாவில் பேசும் போது உதிர்த்த முத்து இது "நானும் உங்கள மாற தான் டீ வில பாத்து தான் தெரிஞ்சுக்கிட்டேன்"
    ஜெயராஜ் பென்னிக்ஸ் லாக்கப் டெத் நடந்த போதும் டிவியில் தோன்றி இதே மாதிரி தான் பேசினார்.
    தடுக்கிவிட்டு முதல்வர் நாற்காலியில் விழுந்து விட்டார்.

  • @Bavin-w5q
    @Bavin-w5q 12 годин тому +1

    மாறி, மாறி உண்மைய மட்டுமே பேசுறானுக..

  • @radhadenis0726
    @radhadenis0726 День тому +4

    இந்த நெரியாளர் ஒன் சைடு சப்போர்ட் கொடுப்பார்.இவர் திமுக வுக்குதான் அதரவாக பேசுவார்.நாம்தமிழர் கட்சி கூட்டத்துக்கு வந்தால் நாம்தமிழர் கட்சி யை பேசவிடமாட்டார்

    • @030783raja
      @030783raja День тому

      Arasiyal therintha yarum NTK vai ethirka ve saivar

  • @copnrobberintamil4813
    @copnrobberintamil4813 11 годин тому +1

    மேகலை. இரண்டு பேரும் மாத்தி மாத்தி உண்மையை பேசுறவாகளை தேவத்திற்கு சமம்.

  • @parasuramanseethalakshmi4283
    @parasuramanseethalakshmi4283 2 дні тому +30

    ராஜீவ் காந்தி சிரியுங்கள் இது தான் நீங்கள் சிரிக்கும் கடைசி சிரிப்பு. இது உங்கள் ஆணவ சிரிப்பு நல்ல தீர்ப்பை மக்கள் தரும் காலம் வெகு விரைவில்.

    • @babudhakshina8311
      @babudhakshina8311 День тому

      வரும்.....ஆனா,வராது.......😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @paulrajvenkadasamy3693
      @paulrajvenkadasamy3693 День тому

      DMKTHAN ever mass

  • @Dewati_P
    @Dewati_P День тому +4

    ராஜிவ் காந்தி மாஸ் ரிப்ளை, பேச்சு...
    முதலைக் கண்ணீர் வடிக்கும் பிளவுவாத சக்திகள்.

  • @swaminathanbalagangatharan339
    @swaminathanbalagangatharan339 День тому +3

    எல்லோரும் உண்மை பேசுகிறார்கள்…… 🫢🫢🫢🫢🫢🫢🫢🫢😂😂🤣😂😂😂🤣🤣😂

  • @நாம்தமிழர்-ற4ண

    இந்த மேடையில் இவர்கள் இருவரும் பேசுவதற்கு காரணமானவர். திரு அண்ணன் சீமான் அவர்கள்.......

    • @ramalingamselvaraj6943
      @ramalingamselvaraj6943 День тому

      எந்த சீமான்? ஓ பிரபாகரனை தூக்கில் போட தீர்மானம் போட்ட ஜெயலலிதா வுக்கு ஓட்டு கேட்டு திரிஞ்ச சைமன் சீமானனா?

  • @Kumaran-u7q
    @Kumaran-u7q День тому +8

    நாம் தமிழர் 💪💪💪💪💪🙏🙏🙏🙏🇲🇾😎

  • @ManiMani-r6y
    @ManiMani-r6y 14 годин тому +2

    கல்யாண சுந்தரம் சூப்பர் l❤❤❤❤

  • @kannapirankannaiah2159
    @kannapirankannaiah2159 День тому +2

    கல்யாணசுந்தரம் பாவம் கதறல்

  • @sidhanpermual7109
    @sidhanpermual7109 День тому +1

    இரு நண்பர்கள் விவாதம் வணக்கம்

  • @jayanthip.1817
    @jayanthip.1817 2 дні тому +68

    ராஜீவ் காந்தி ரொம்ப ஆட வேண்டாம்

    • @Rajapandi-g4mrr
      @Rajapandi-g4mrr 2 дні тому +3

      மோடியை விடவா யாரும் ஆட்டம் ஆட போகிறார்கள் 😅 அட அது கூட பரவாயில்லை ஆடிவிட்டு போகட்டும் ஆனால் வாயில் வடை சுட்டுக்கொண்டு அலைகிறாரே 😅

    • @SathishKumar-lk9ns
      @SathishKumar-lk9ns День тому

      ​@@Rajapandi-g4mrrதிமுக பாஜக கள்ளக் கூட்டணி வைத்துள்ளது 😂😂😂

    • @rajuraj-rt7sk
      @rajuraj-rt7sk День тому

      ​@@Rajapandi-g4mrrvivasaikal methu kundar sattam podathu
      Yaru sollu

  • @kalimuthu5479
    @kalimuthu5479 2 дні тому +22

    நாம் தமிழர் கட்சியின் சீமான் வளர்ப்பு சூப்பர்

  • @mutheeswaran6033
    @mutheeswaran6033 День тому +24

    கல்யாண சுந்தரம் on fire 💥🔥

  • @ahatamizha6631
    @ahatamizha6631 День тому +18

    நாம் தமிழர் கட்சியிலிருந்து வெளியேறிய 2 பதருகள்.ஒன்றையொன்று சந்தித்து கொண்ட போது

    • @kalaikalai8626
      @kalaikalai8626 День тому

      😂😂

    • @ravanansam
      @ravanansam День тому +1

      NTK ve patharu than... Veliya varrathu mattum epti irukkunm

  • @ilayarajadhanuskodi925
    @ilayarajadhanuskodi925 День тому +2

    கட்சி தேர்தல் இதை பற்றி அரசியல் வாதிகள் கவனம் முழுக்க இருக்கும் இப்பொழுது அது ஊடகத்திற்கும் வந்துவிட்டது அரசியல் வாதிகளாலும்(வியாபாரிகள்), ஊடகங்களாலும் மக்களுக்கு எந்த ஆக்கப்பூர்வமான நன்மையும் இல்லை

  • @shastikaanusrishastikaanusri
    @shastikaanusrishastikaanusri День тому +20

    கல்யாணசுந்தரம், ராஜீவ் காந்தி நீங்கள் இருவரும் நாம் தமிழர் கட்சி என்று ஒன்று இல்லை என்றால். நீங்கள் இருவரும் யார் என்றே தெரிந்திருக்காது....

    • @salamonraj7678
      @salamonraj7678 День тому +2

      உண்மை

    • @arivumathiarivu4380
      @arivumathiarivu4380 День тому

      அறிவாளிங்கப்பா நீங்கள்....!திமுக பேச்சாளர்களைப் பற்றி தெரியுமா...? சீமான் பேசி‌யே ஆட்சியமைக்கலமே....!ஏன் முடியல....?அதை யோசிங்க....அதை விடுத்து ‌ நாம் தமிழிலிருந்து வந்ததால் தான் இருவரையும் தெரியும் என்பது ஜமுக்காளத்தில் வடிகட்டி பொய்......

  • @KannanKannan-u9d4i
    @KannanKannan-u9d4i День тому +2

    இந்த நாடகம் இதோடு முடிவடைகிறது

  • @ragulsrinivasan2000
    @ragulsrinivasan2000 День тому

    இராமநாதபுரம் இராஜிவ்காந்தி மற்றும் கோவை மக்கள் கல்யாண அவர்களை புறகணிக்க வேண்டும்

  • @rajeshchella737
    @rajeshchella737 2 дні тому +10

    இது என் இரண்டு உண்மை இரண்டு பேரும் நாம் தமிழர் கட்சியில் இருந்து வந்தவர்கள்

  • @Arulmurugan-oi7cs
    @Arulmurugan-oi7cs День тому +1

    Kalyan sir vera level 2026 neenga MLA Anna, please TVK Kooda serunga anna❤❤❤please anna❤❤❤❤❤

  • @kalimuthu5479
    @kalimuthu5479 2 дні тому +38

    சீமான் வெல்வார்

  • @sathishkumar-v8k
    @sathishkumar-v8k День тому

    🌱✌️🔥

  • @AnishKrish-b9k
    @AnishKrish-b9k День тому

    Love U Kalyana Sundaram Annnaa❤

  • @Tamil-an
    @Tamil-an День тому +4

    இருவரும் பதறு👌👌👌

  • @rajas9372
    @rajas9372 День тому +4

    முன்னாள் நாதக உறுப்பினர்கள் சண்டையிட்ட போது . . .😂

  • @kmrajeswaran9319
    @kmrajeswaran9319 День тому +3

    ராஜிவ் காந்தி அவர்கள் நன்றாக பேசினார்...வாழ்த்துகள்🎉

  • @rameshrajamannai
    @rameshrajamannai День тому +2

    செத்தான்டா நெறியாளன் 😂😂😂

  • @Theeran_sathya
    @Theeran_sathya 4 години тому

    தமிழ் தமிழர்களின் காவலன் அண்ணன் சீமான் ❤

  • @gurubalan6938
    @gurubalan6938 День тому +9

    சீமான் தீர்க்கதரசி 👍

  • @kumaresansingamuthu1824
    @kumaresansingamuthu1824 День тому +1

    நெறியாளர் சுத்தமான ஆளும் கட்சி ஜால்ரா எல்லா விவாதத்திலும் இதே வேலைதான் விஜயனுக்கு

  • @Rajapandi-g4mrr
    @Rajapandi-g4mrr 2 дні тому +18

    தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை பாவம் தொலைக்காட்சியில் தான் அன்றைய முதல்வர் தெரிந்து கொண்டார். 😪

    • @selvinsingh4288
      @selvinsingh4288 День тому +5

      கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்ட செய்தியையே பத்திரிக்கையில் பார்த்து தான் தெரிந்து கொண்டேன் என்று கூறியவர் தான் அன்றைய முதல்வர் கருணாநிதி

  • @mr.mohammedaqyaarpm9904
    @mr.mohammedaqyaarpm9904 День тому +1

    இரண்டு பிழைப்பு வாதிகளின் சண்டை

  • @kannancn9298
    @kannancn9298 День тому +3

    அருமை கல்யாணசுந்தரம் அண்ணா 🔥🔥🔥🔥🔥

  • @christyrajendram6500
    @christyrajendram6500 День тому

    Good teaching methods NTK😂😂

  • @star85san17
    @star85san17 День тому

    Kalyanasudram 🔥🔥🔥

  • @varadharajansp5979
    @varadharajansp5979 День тому +1

    Makkal problems pesunga

  • @vimalraj9840
    @vimalraj9840 10 годин тому

    Super😁😁😁😂😂😂😂❤️❤️❤️

  • @Ponnudurai-y2j
    @Ponnudurai-y2j День тому

    Kalyayanasundaram tamilana

  • @thilakskarish8133
    @thilakskarish8133 День тому +2

    பேய்க்கும் பேய்க்கும் சண்டை😅

  • @snoopy246
    @snoopy246 2 дні тому

    Super

  • @anbalagana1386
    @anbalagana1386 День тому +1

    நெரியாலர் அவர்களே இப்படி கேவலமான நிகழ்ச்சிகளை எல்லாம் நடத்தாதீர்கள்.கேவலமாக இருக்கு கலத்துக்கு வாருங்கள் மக்கள் பிரச்சனையை பேசுவோம் தயாரா?

  • @RajeshRaj-or8eo
    @RajeshRaj-or8eo День тому

    Kalyana suntharam mass da

  • @SolaisasolaisamymyR
    @SolaisasolaisamymyR День тому +1

    Day naya rajevgandhi peradu

  • @venkateshvino1979
    @venkateshvino1979 День тому +1

    200Rs boy

  • @varadharajansp5979
    @varadharajansp5979 День тому

    Election is routine process, no need for any discussion. Public problems are plenty

  • @0004nelson
    @0004nelson День тому +4

    ஆக மொத்தம் இரண்டு திராவிட கட்சிகள் கும் 2026 கோவிந்தா தா. நல்லா தெரியுது. வாழ்த்துக்கள்

  • @sasikandasamy6047
    @sasikandasamy6047 2 дні тому +5

    Admk win 2026

  • @selvanarulanandam6669
    @selvanarulanandam6669 2 дні тому +1

    Kuppai Aranka vivaatham😢😭😭😭😤😤😭😤😭

  • @KRISHNACateringkmpt
    @KRISHNACateringkmpt 2 дні тому +6

    Eps mass leader in Tamilnadu

  • @Karthikraja131vijayasarathi
    @Karthikraja131vijayasarathi День тому

    கல்யாணசுந்திரம் மாஸ்

  • @Johnsonminor
    @Johnsonminor День тому

    நடுவர்க்கு ஒரு 200 ஜி pay panugapa 🤣🤣😏😏w

  • @kjpandi
    @kjpandi 11 годин тому +1

    சீமான் பெத்து போட்ட பிள்ளைகள் ❤

  • @jkyadav52
    @jkyadav52 День тому +2

    Rajiv Gandhi 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @Sபாக்யவான்
    @Sபாக்யவான் День тому

    ராஜிவ்காந்தி திமுக மாஸ்

  • @maduraikaaranthaanda
    @maduraikaaranthaanda 3 години тому

    Painter maathiri sathama poi pesa innoruthan piranthu thaan varanum

  • @hopestarjesusministries5945
    @hopestarjesusministries5945 День тому +4

    ராஜிவ் காந்தி செம....

  • @kannanv1206
    @kannanv1206 День тому

    Annan Seemanin valarppugal, Credit goes to Seeman anna😅

  • @ramanathankrishnamurthy291
    @ramanathankrishnamurthy291 2 дні тому

    நெறியாளர் Walk out செய்திருக்கலாம்

  • @shaktivel5160
    @shaktivel5160 2 дні тому +10

    சுட்டது சரியா தப்பான்னு சொல்ல முடியல தெம்பு இல்ல, பதவி குடுத்தத பெருசா பேசுறான் 😂😂😂😂

  • @sathiamoorthi7089
    @sathiamoorthi7089 День тому

    ராஜீவ் காந்தி ஆகிய நான். ஈமானால் அறிமுகப்படுத்தப்பட்டு இன்று சீமானுக்கே😃😃😃. பணம் வாங்கிக்கொண்டு நாசமாக்கி போனேன்

  • @BALAMURUGAN-mr9kp
    @BALAMURUGAN-mr9kp День тому +1

    டேய் நீங்க இருவரும் நாதகவில் இருந்து வந்ததால்தான் உங்களுக்கு இந்த மேடை

  • @samkan5025
    @samkan5025 7 годин тому

    ராஜீவ் காந்தி எல்லாமே தவரான கருத்தை கூறுவதில் வல்லவர்.

  • @kmpskmps2435
    @kmpskmps2435 День тому

    கல்யாணராமன் அல்ல கருமாதி ராமன்

  • @SivapathySi-gm5dt
    @SivapathySi-gm5dt День тому +8

    இவர்களுடன் சாட்டையையும் பேசவிட்டிருக்கணும்…
    கங்குவா….வா…

  • @Rajapandi-g4mrr
    @Rajapandi-g4mrr 2 дні тому +11

    பல்வேறு நலத்திட்டங்களை திமுக அரசு தொடர்ந்து செய்வதும் அதன் மூலம் மக்களின் செல்வாக்கை பெறுவதும் பெறுவதும் எதிர்க்கட்சிகளுக்கு பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பதுதான் நிஜம்

  • @Karann-j4b
    @Karann-j4b День тому

    விவாத மேடையில் இருந்து நடுவர் வெளிநடப்பு😂😂😂

  • @vivekanandams9395
    @vivekanandams9395 День тому +5

    தலைப்பில் திமுக காரர் பேசும் தலைப்பு மறந்து மறந்து விட்டீர்களா நெறியாளர் மகானே

  • @iamDamaaldumeel
    @iamDamaaldumeel День тому +4

    சட்டைக் காலரைக் கூட காப்பி அடிப்பியாடா ராஜீவ்?

  • @KarthikeyanM-xs5jj
    @KarthikeyanM-xs5jj 2 дні тому +13

    ராஜீவ் காந்தி❤❤❤❤

  • @rajkapoorkapoor1835
    @rajkapoorkapoor1835 2 дні тому +1

    Seeman seitha ore oru nallathu ennana speakers ah grown up pannathu than

  • @Akash-gd2op
    @Akash-gd2op День тому

    உலக மகா நடிப்புடா சாமி.

  • @haveagreatdaytoall152
    @haveagreatdaytoall152 2 дні тому

    Super...vijay vanthapiraku ellom adirithu 😀😀

  • @vivinvigaa5401
    @vivinvigaa5401 День тому

    Annan KS unkalai ennum NTK vaga thaan paarkka thonuthu

  • @rogithvgs
    @rogithvgs День тому

    எது சீமான் வளர்பா 😂😂😂 அப்படி பார்த்தால் சீமான் தி.க வளர்ப்பு 😆

  • @skanazarkamal1157
    @skanazarkamal1157 День тому

    அதிமுக எப்பவும் பதட்டம்.

  • @SathiyaMoorthy-n2u
    @SathiyaMoorthy-n2u День тому +4

    துப்பாக்கி சூடு நடந்ததற்கு பொறுப்பு பழனிச்சாமிதான்

  • @AhmedKuthoos
    @AhmedKuthoos 2 дні тому +1

    Waiste

  • @AnbuAnbu-pm5us
    @AnbuAnbu-pm5us 3 години тому

    கடைசிவரைகேள்விக்குபதில்சொல்லமாட்டியாராஜீவ்காந்தி,

  • @Sundaram-q6t
    @Sundaram-q6t День тому

    No coments

  • @thuraisingamthevar3806
    @thuraisingamthevar3806 День тому

    Culprit Rajiv Gandhi talking too much. Full of lies

  • @DEVILGAMING-v7z
    @DEVILGAMING-v7z День тому

    ராஜிவ் கட்சிக்கு புதுசு