டாப் 6 MBA specialization துறைகள்| Top 6 MBA specializations in Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 11 жов 2024
  • MBA இப்போது ஒரு பிரபலமான கோர்ஸ் ஆனா நிலையில், கல்லூரிக்கு சென்று தான் படிக்க வேண்டும் என்றில்லை. Alliance University வழங்கும் Executive MBA கோர்ஸ் இந்த skro.in/3141CB மூலம் வேலை செய்து கொண்டே படிக்கலாம். இந்த இணையத்தில் உள்ள form fill செய்து விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
    MBA வில் பல பிரிவுகள் உண்டு. நீங்கள் உங்கள் career கனவுக்கு எதை பிரிவை எடுத்த்து படிக்கலாம்.
    டாப் 6 MBA ஸ்பேசியலிஸஷன்கள்
    Finance
    ஓவொரு கம்பெனியிலும் வரவு செலவை கவனிக்க ஒரு குழு இருக்கும். இதில் வேலை செய்ய இந்த சகோர்ஸை படிப்பது நல்லது. இதில் எகனாமிக்ஸ் முதல், வருமானத்தை நிர்வாகம் செய்தல் வரை எல்லாமே கற்றுக்கொள்ள முடியும். இதை படித்தால் வங்கிகள், அஸெட் மேனேஜ்மென்ட் ககம்பெனி, fintech கொம்பனிகளிலும் வேலை வாய்ப்பு கிடைக்கும்.
    Human Resource Management
    அலுவலகத்தில் வேலைபார்ப்பவர்களை நிர்வாகம் செய்தலை இதில் கற்றுக்கொள்ளலாம். பேச்சுத்திறனும், மனிதாபிமானமும் தேவை. இந்த கோர்ஸில் வேலைக்கு எதை ஊதியம் அளித்தல், பிரெச்சனைகளை சரிசெய்தல், அலுவலகத்தில் அனைவரையும் மகிழவைத்தல், நேர்காணல் நடத்துதல் என பலவற்றை கற்றுக்கொள்ளலாம்.
    Marketing Management
    விளம்பர படுத்துதல் இப்போதெல்லாம் அடிஅவசியமாகிவிட்டது. நேரிலேயோ அல்லது ஆன்லைனிலோ இதை செய்ய வாய்ப்புகள் அதிகம் உண்டு. மார்க்கெட்டை ஆராய்தல், மக்களை ஆராய்தல், கம்பெனிகளை ஆராய்தல், data analytics என அனைத்தையும் கற்றுக்கொள்ள முடியும்.
    Logistics
    ஃபேக்டரிகளில் இந்த குழு நிச்சயம் உண்டு. பொருட்கள் எந்த வகையில் தயார் ஆகா வேண்டும் என்று இந்த லாஜிஸ்டிக்ஸ் படித்தவராலே தீர்மானம் செய்ய முடியும். பொருட்கள் தயாராக வேண்டிய வழிமுறை, ஏற்றுமதி, இறக்குமதி செய்தல் பற்றி எல்லாம் இதில் கற்றுக்கொள்ள முடியும்.
    Operations
    கம்பெனியில் யார் எந்த வேலையை செய்யவேண்டும், வாங்குபவர் கொடுக்கும் பணத்திற்கு ஏற்ற பொருட்கள் தயாரிக்க படுகின்றனவா என்றெல்லாம் இந்த குழுவில் உள்ளவர்கள் தன் தீர்மானம் செய்வார்கள். இதை படித்தால், எந்த துறையில் உள்ள ஆப்பரேஷன் குழுவிலும் வேலை வாய்ப்பு கிடைக்கலாம்.
    Healthcare
    மருத்துவமனைகள், மருந்துகளை தயார் செய்யும் ரசாயன ஆலைகளில் இந்த படிப்பு மிகையும் அவசியம். மருத்துவர்கள் நிர்வாகம் அனைத்தையும் செய்ய்ய இயலாது .இதில் வேலை செய்பவர்களுக்கு, இந்த துறையில் உள்ள ஆபத்துகள், நுணுக்கங்கள், சட்டங்கள் அனைத்துமே தெரிந்திருக்க வேண்டும்.

КОМЕНТАРІ • 51

  • @vijayperumal3059
    @vijayperumal3059 3 роки тому +17

    Internship பற்றி ஒரு வீடியோ போடுங்க மேடம் mba படிக்கும் போது இடையில் internஸship போவது என சொல்லுங்க மேடம்

  • @santhoshKumar-fm7nd
    @santhoshKumar-fm7nd 3 роки тому +5

    you are too good at selection of clothes , your dress is awesome

  • @sathiyanarayanan2187
    @sathiyanarayanan2187 2 роки тому +3

    Mam pls tell about mba in international business 🙏

    • @sreenavinp
      @sreenavinp 10 місяців тому

      It's worth pursuing if done from a top institution like IIFT

  • @aravindg7271
    @aravindg7271 3 роки тому +5

    B.A Tamil complete panni irukan , Na MBA panna mudiyuma ???? Mudiyum enna Specialization edukkalam.... Pls Reply Soon...

  • @naveenkarthigeyan.s6162
    @naveenkarthigeyan.s6162 3 роки тому +4

    Akka BBA and MBA hotel management pathi sollunga

    • @sreenavinp
      @sreenavinp 10 місяців тому

      BBA panittu MBA in Hotel Management pandradha vda BSc in Catering Science and Hotel Management mudichittu top institution la MBA in Hotel Management pandradhu better

  • @nirmals9327
    @nirmals9327 2 роки тому +1

    7:59 operations

  • @muhammedansar9672
    @muhammedansar9672 2 роки тому

    Bsc llb pannittu irukka madem... enakku endha MBA EDUTHA future irukkum... illana vera endha degree edukaalaam

  • @bharathv2708
    @bharathv2708 3 роки тому +5

    System management worth or not

  • @muralikrishnan1844
    @muralikrishnan1844 2 роки тому +1

    Very poor audio echo room,pl use collar Mike...

  • @vjayvijay3383
    @vjayvijay3383 3 роки тому +2

    Mba logistics
    Tell some best college in chennai

  • @priya12368_
    @priya12368_ 3 роки тому +4

    Aka after Ba English ena speclaizations adukalam plz sollunga akka

  • @syamsriram
    @syamsriram 3 роки тому +1

    Mam, please tell me Best CAT Exam coching centre.

  • @21cselmowthikm.72
    @21cselmowthikm.72 Рік тому

    thumbnail super ya ponnu irunda nee iruka?

  • @sarvinshankar5156
    @sarvinshankar5156 3 роки тому +4

    Hi mam.. I joined B.E in 2009 got sem drop twice and passed out in 2015..but I had arrears which I cleared in 2020. Can I apply for tnpsc group 1 exams ?? Plss reply for this... Will sem drop be an issue ???

    • @manovalluvan9153
      @manovalluvan9153 Рік тому +1

      If u had a degree certificate, u can apply for any exam....during interview , there is a chance to ask about drop out. u had to handle that question with your answer .

  • @alagupandi7831
    @alagupandi7831 2 роки тому

    Mam.na clg 1year padikiren enaku MBA padikanum Aasa na clg paduchute MBA patthi padikalama pls.. solluga

  • @ummeans3711
    @ummeans3711 2 роки тому

    Mba finance padika pothu vera enna padikalam pls idea solluga

  • @vishalantony9200
    @vishalantony9200 3 роки тому +4

    Hai Mam, If I Am Taking MBA In Human Resource Management & Operation and supply chain management! In Dual Specialization! Will There Be Scope In Future???

  • @k.m.satheeskumar9369
    @k.m.satheeskumar9369 3 роки тому +4

    CAT exam clear pannathukku next
    IIM la padikkum pothu fees pay pannanum ah .....
    Illa free ah irukkum ah

    • @pradeepgopu1421
      @pradeepgopu1421 3 роки тому +2

      fees pay pananum bro, konjam costly than but neenga once cat clear panitingana easy ah loan kedaikum

    • @eps5375
      @eps5375 3 роки тому

      Neenga nalla percentage la mark vechirundhingana scholarship kidaikum bro

  • @vinodvictor1987
    @vinodvictor1987 3 роки тому +2

    MBA which topic should pick up for best jobs in 2021

    • @vijayraj6576
      @vijayraj6576 3 роки тому

      bro enga bro neenga join panna poringa

  • @akashsivakumar7174
    @akashsivakumar7174 3 роки тому +3

    Akka appidi ye m.com oda benifits la solluga akka konjum🙏

    • @rajuofficial896
      @rajuofficial896 3 роки тому

      Zomoto and Swiggy model Food delivery businesses panna interstate irukuravaga what's app (8870577603)la contact pannuga support panrom app ready panni kudukurom low price starting 3250 rs contact me...

    • @Pravin_exe
      @Pravin_exe 3 роки тому

      @@rajuofficial896 oombu

  • @dilaraayla4176
    @dilaraayla4176 2 роки тому

    Hi. Where can I contact you regarding on my business proposal?

  • @pradeepgopu1421
    @pradeepgopu1421 3 роки тому

    good information

  • @suresha3854
    @suresha3854 Рік тому

    Hi, I am interesting to study in Finance, Administration, HRM, Marketing & Costings. Whether i get all in one MBA course, pls advice

  • @thephilosopherquotes4415
    @thephilosopherquotes4415 3 роки тому

    settu!!!😊

  • @swathims9845
    @swathims9845 2 роки тому

    Na yentha competitve examum eluthala madam.. Normal ah than join panniruken.. Ithu value ah?

  • @dhivakar2729
    @dhivakar2729 3 роки тому

    MBA in data science best or MBA in finance is best

  • @delsingh4158
    @delsingh4158 2 роки тому +1

    Where is Business Analytics mam

    • @Anu-px8un
      @Anu-px8un 2 роки тому

      any other colleges couse business analytics and your any small coching center Data Analysis best of clock

    • @tnrocky7263
      @tnrocky7263 Рік тому

      Hospital management ku pathila potrukalam

  • @vinodvictor1987
    @vinodvictor1987 3 роки тому

    Sis MBA job recurring in 2021

  • @kcathrin2891
    @kcathrin2891 2 роки тому

    Mam mba ku munala BBA panalama BBA la hr management iruka

  • @rajapuppy1028
    @rajapuppy1028 3 роки тому

    😍😎😍😳

  • @pulivarthysumanth2780
    @pulivarthysumanth2780 3 роки тому +1

    lost interest in video aftr knowing its promoted one

  • @amier.s2341
    @amier.s2341 2 роки тому

    Business analytics enga 🙄

    • @tnrocky7263
      @tnrocky7263 Рік тому

      Ama hospital ku pathila atha potrukalam

  • @yamini229
    @yamini229 2 роки тому

    Before doing a video, please learn to pronounce the word properly🙄
    Ex: Finance, accounting, office etc