MASANIAMMAN STORY. HISTORY மாசாணி அம்மனுக்கு நடந்த கொடுமை உண்மை வரலாறு

Поділитися
Вставка
  • Опубліковано 7 вер 2024
  • masaniamman history மாசாணியம்மனுக்கு நடந்த கொடுமையும்
    வரலாறும்....anaimalai masaniamman koil
    துல்லியமாக ஜாதகம் பலனையறிய
    8939393526::8925135318

КОМЕНТАРІ • 937

  • @KsharmilaJane
    @KsharmilaJane 2 роки тому +6

    நான் 17 வருடமாக தொடர்ந்து இந்த கோவிலுக்கு செல்கிறேன். வேண்டுதல் சீட்டு எழுதி விட்டு வருவேன். இதுவரை அனைத்து வேண்டுதலும் அம்மா நிறைவேற்றி தந்துள்ளார். மிகவும் சக்தி வாய்ந்த அம்மா மாசாணி. 🙏🏻

  • @magizhkuttyofficial6201
    @magizhkuttyofficial6201 5 років тому +219

    Last November I went there to pray and ask for a baby. The very next month I got conceived and now I'm 6 months pregnant. So powerful God. 🙏🙏

    • @Vaazhviyalsathguru
      @Vaazhviyalsathguru  5 років тому +4

      அன்பு சகோதரி, மிக்க மகிழ்ச்சி நீங்கள் தாய்"மாசாணியின் மேல் வைத்துள்ள அளவுகடந்த பற்றுதலுக்கு,, தாயின் கருணையும், வரத்தையும் பெற்றுள்ளீர்கள்,,,, வாழ்க பல்லாண்டு வளமுடன்,,

    • @thangarajv894
      @thangarajv894 4 роки тому +2

      I want baby plz

    • @meeranamachivayam6637
      @meeranamachivayam6637 4 роки тому +2

      Ennakum kozhanthai perakumnu thaiye

    • @magizhkuttyofficial6201
      @magizhkuttyofficial6201 4 роки тому +1

      @@meeranamachivayam6637 Pray to her with deep devotion.. Surely you will get a good result. You will have a beautiful baby

    • @meeranamachivayam6637
      @meeranamachivayam6637 4 роки тому

      @@magizhkuttyofficial6201 thanks sister

  • @m.maariselvam6980
    @m.maariselvam6980 5 років тому +117

    ஓம் சக்தி தாயே மாசாணிஅம்மா எங்களுக்கும் ஓரு குழந்தை பாக்கியம் குடு தாயே

  • @settuselvamani1930
    @settuselvamani1930 4 роки тому +251

    குழந்தை இல்லாமல் கஷ்ட்டப்படும் அனைவருக்கும் குழந்தை வரம் தந்து அருள் புரிய வேண்டும் மாசாணி தாயே

    • @Umawellnessco
      @Umawellnessco 4 роки тому +2

      settu selvamani yes sir enga sister oruthargu apaditha epa oru nutrition aduthu epa 7months avagaluku etha kovil ponnathugu aparam tharithu ungaluku tharicha yarathu apadi irutha contact pannuga atha Thai iruga

    • @sganesh1358
      @sganesh1358 4 роки тому

      🙏🙏🙏🙏🙏🙏

    • @priyakuttydhanabal5824
      @priyakuttydhanabal5824 4 роки тому

      🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

    • @vtgmasterk6858
      @vtgmasterk6858 3 роки тому +1

      அத இங்க சொல்ல கூடாது சாமி கிட்ட போய் சொல்லுங்க

    • @kanishkasagu6108
      @kanishkasagu6108 3 роки тому

      M very nice👍

  • @kanipriya232
    @kanipriya232 Рік тому +4

    ஓம் மாசாணி தாயே போற்றி🙏குழந்தை இல்லாமல் தவிக்கும் அனைவருக்கும் குழந்தை பாக்கியம் கொடுங்கள் அம்மா 🙏🙏🙏🙏🙏

  • @kirubhakaranm387
    @kirubhakaranm387 4 роки тому +63

    உண்மையில் சக்தி நிறைந்த தெய்வம்!... மாசாணி தாயே போற்றி

  • @user-ce8js4my2w
    @user-ce8js4my2w 5 років тому +93

    சக்தி வாய்ந்த தெய்வம் அன்னை மாசாணி.... எங்கள் பொள்ளாச்சி மண்ணின் காவல் தெய்வம்....

  • @muruganr5504
    @muruganr5504 5 років тому +412

    உன் அருள் என் குடும்பத்திற்கும் வேண்டி உன் பாதம் பணிகிறேன் தாயே ஓம் சக்தி பராசக்தி

    • @Vaazhviyalsathguru
      @Vaazhviyalsathguru  5 років тому +4

      உங்களின் குடும்பத்திற்கு ஏற்ப்பட்ட பகை, பழி,பாவங்கள் அனைத்தையும் மாசாணி தீர்த்துவைப்பாள்,, இனி வரும் காலங்கள் அனைத்தும் அற்புதமானதாக, அமையும் கவலைவேண்டாம், மாசாணியை மனதார வேண்டி இந்த செய்தியை நற்செய்தியாக உங்களுக்கு சொல்கிறோம்,,,, மாசாணி பாதம் பணிந்து,,, வாழ்க வளமுடன்

    • @ponnuvelp7821
      @ponnuvelp7821 4 роки тому

      Java n

    • @deepakrajdeepak6256
      @deepakrajdeepak6256 3 роки тому

      உங்கள் @@Vaazhviyalsathguru

  • @suthan3200
    @suthan3200 3 роки тому +7

    நான் இன்றுதான்...மாசாணி அம்மன் கோயில் போயிட்டு வந்தேன்🙏🙏🙏🙏மனசு நிம்மதியாஇருக்கு... மாசாணி அம்மன் துணை🌺🌺🌺

  • @s.preethikutty3755
    @s.preethikutty3755 5 років тому +136

    தாயே எனக்கு ஒரு நல்ல வழிகாட்டு தாயே

    • @Vaazhviyalsathguru
      @Vaazhviyalsathguru  5 років тому +2

      உங்கள் வேண்டுதல்" சித்திரா பெளர்ணமிக்குள் நிறைவேறும்,, அதுவரை வீட்டில் தாயை நினைத்து விளக்குபோடுங்கள்,,

    • @kbabu6136
      @kbabu6136 5 років тому

      Preethi S ,,,,

  • @vanithamanikandan1913
    @vanithamanikandan1913 5 років тому +352

    எனக்கு தாய்மை அடைய பாக்கியத்தை கொடு தாயே😢😢😢😢😢😢😢😢😢

    • @nithyakalyani402
      @nithyakalyani402 5 років тому +9

      Vanitha Manikandan intha koviluku poitu vanga kandipa kidaikum

    • @vanithamanikandan1913
      @vanithamanikandan1913 5 років тому +4

      @@nithyakalyani402 thankyou sister

    • @ssgtramya2058
      @ssgtramya2058 5 років тому +8

      Vanitha sister அவளை நேரா பார்த்து ரெண்டு சொட்டு கணீர் விட்டு கேளுங்க நெஸ்ட் இந்த timela ஒரு குழந்தை உங்க கைல இருக்கும்..

    • @vanithamanikandan1913
      @vanithamanikandan1913 5 років тому +1

      @@ssgtramya2058 kandippa poren

    • @rameshambee1537
      @rameshambee1537 5 років тому +1

      Amma henak kolandh bagyo kudug amma.

  • @shanthibibi7021
    @shanthibibi7021 4 роки тому +7

    மனதார வேண்டி கேட்டால் உண்மைஆக வாரி வழங்கும் தெய்வம்.. நான் மனதார வணங்கும் ஓரே தெய்வம்....

  • @ragunath4708
    @ragunath4708 4 роки тому +104

    😭😭எனக்கு ஒரு குழந்தை வரம்
    வேண்டும் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @Umawellnessco
      @Umawellnessco 4 роки тому

      Contact me sir 9944053836
      9943989374 kandipa kulathai pirakum

    • @priyakuttydhanabal5824
      @priyakuttydhanabal5824 4 роки тому

      aྂmྂmྂaྂ eྂnྂkྂuྂmྂ kྂuྂlྂaྂtྂhྂaྂiྂ vྂaྂrྂaྂmྂ kྂuྂdྂuྂgྂaྂ aྂmྂmྂaྂ😭😭😭

    • @Umawellnessco
      @Umawellnessco 4 роки тому

      @@priyakuttydhanabal5824 plz call me sister 9944053836 9943989374

    • @Umawellnessco
      @Umawellnessco 4 роки тому

      @@priyakuttydhanabal5824 naa ungaluku solluran yen sisterku 12 yrs baby illa epa baby pirathu 2months aguthu no hospital visit rmb happya irukaga neega call pannuga ka 9944053836 9943989374

    • @balamurugan-ss3hl
      @balamurugan-ss3hl 3 роки тому

      Curu

  • @bharathiannadurai166
    @bharathiannadurai166 5 років тому +28

    உங்க அருள் எங்களுக்கு வேணும் பராசக்தி அம்மன்

  • @Vaazhviyalsathguru
    @Vaazhviyalsathguru  5 років тому +4

    அன்பு சகோதரி வணக்கம்மா, உங்களுடைய வேண்டுதல் நிறைவேறும்,,, "தாய்,மாசாணியே,போற்றி"

  • @coolkit8032
    @coolkit8032 5 років тому +18

    திருப்தியான சந்தோஷமான வாழ்க்கையை தாய் அருள் புரியனு🙏🙏🙏

  • @kalaimani139
    @kalaimani139 5 років тому +15

    Nanum poirukken really sakthi vaintha amman really great God🙏🙏🙏

  • @vrgvrg5642
    @vrgvrg5642 5 років тому +171

    நான் இன்னைக்கு வரைக்கும் அந்த கோயிலுக்கு போனதில்லை ஒரு முறையாவது தரிசனம் செய்ய வேண்டும்

    • @Vaazhviyalsathguru
      @Vaazhviyalsathguru  5 років тому +4

      வரும் வரை அம்மனை நினைத்து விக்கேற்றுங்கள் தம்பி,,,

    • @vrgvrg5642
      @vrgvrg5642 5 років тому +1

      நன்றி

    • @vengatesababu8813
      @vengatesababu8813 5 років тому

      Masaniamman thaya parkanum

    • @vithyavithya7579
      @vithyavithya7579 5 років тому +1

      na poirukka na nenachadhu nadadhurukku romba sakthi vaindha kadaul

    • @manivannanjothilingam2123
      @manivannanjothilingam2123 4 роки тому

      Nanum innum ponathu illa BT kandipa poganum

  • @MeenaRmeena-vy7on
    @MeenaRmeena-vy7on 4 роки тому +113

    😭😭எனக்கு ஒரு குழந்தை வரம் கொடு அம்மா 😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sathiyadevi4245
    @sathiyadevi4245 5 років тому +121

    ஓம்சக்தி தாயே நல்ல வழியைகாட்டுங்க

  • @goldgold7276
    @goldgold7276 5 років тому +116

    என் தாய் இருக்க... எனக்கு எதும் குறை இல்லை..

  • @sivaranjaniravichandiran9303
    @sivaranjaniravichandiran9303 5 років тому +36

    எனக்கு நல்ல வழி காட்டுங்க.... மனக்கவலையபோக்கி வழி காட்டுங்க...

  • @muthuselvi3521
    @muthuselvi3521 4 роки тому +14

    It's true now I am pregnant

  • @tamilselvi9245
    @tamilselvi9245 4 роки тому +2

    பலரும் அவரை மறநதிருக்கலாம் கோயில் உருவான காலம தொட்டு ஆனைமலையில் வாழும் எங்களால் 🙏அவரை மறக்க இயலாது.மேலும் மாசாணியம்மனுக்கு சீர் கொண்டு வரும் ஊர் சலவைநாயக்கன்பட்டி

  • @gopinathmaravan
    @gopinathmaravan 5 років тому +10

    I don't know about this story. But she is my Kula deivam in karaikeni, Madurai district. Pls come to Madurai dt temple. She is very powerful...

  • @balakalai1056
    @balakalai1056 3 роки тому +1

    அம்மா மாசாணியம்மன் எனக்கு சுக பிரசவம் ஆகனும் தாயே

  • @ramyaramalingam161
    @ramyaramalingam161 5 років тому +6

    My favorite god. Yen ku idhu God romba pidikum....

  • @nadhiyaviji9169
    @nadhiyaviji9169 4 роки тому +3

    Really a powerful good🙏🙏🙏

  • @sivagnanalakshmisundaramoo862
    @sivagnanalakshmisundaramoo862 5 років тому +10

    நன்றி அருமையான பகிர்வு

  • @divyasabari5769
    @divyasabari5769 5 років тому +29

    sakthi vaaintha Amman na real ah paathukka 2time enga gold porul eduthavagla kaattikuthu porulum kdachrichi it's true

    • @akshayvasan651
      @akshayvasan651 4 роки тому

      Milagai poosanuma or poituvanthal pothuma pls ennoda 10 savaran jewel kanamal poitathu pls reply me

  • @archanaachu850
    @archanaachu850 5 років тому +22

    Yellam unmai.. Thaaye.. Maasani amma..🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @amruthasri251
    @amruthasri251 5 років тому +47

    100% unmai

    • @kaleeshkaleesh4303
      @kaleeshkaleesh4303 4 роки тому +1

      முதல் முறையாக இப்பதா கோவிலுக்கு வதுள்ளன்

  • @pandia8862
    @pandia8862 5 років тому +5

    Powerful God my family is very happy

  • @sujatanair1139
    @sujatanair1139 5 років тому +3

    Good message 🙏🙏🙏🙏🙏

  • @gayathriponnusamy3099
    @gayathriponnusamy3099 5 років тому +3

    Crct information...Spr👌

  • @saraswathip6792
    @saraswathip6792 3 роки тому +1

    அம்மா தாயே நான் வேண்டிய அருள் கொடுத்தாய் தாயே அதேபோல் என் பேரனை உன் சக்தியால் அந்த குழந்தைக்கு வெயிட் குறைவாக உள்ளது நீங்கள் தான் அந்த குழந்தைக்கு சக்தியை தரவேண்டும் தாயே

  • @sreekanthpschiatrydoctor
    @sreekanthpschiatrydoctor 5 років тому +6

    Ella pengalum ammanin amsam than .. pengala mathinga poga porula pakaatheenga .. namma Amma vum sakthi roopam than .. so respect your own mother. . itself

  • @sumathisumathi5243
    @sumathisumathi5243 3 роки тому +1

    Super😮😞😞😞😞

  • @coolkit8032
    @coolkit8032 5 років тому +4

    En kanavula manasani Amman vanthanga..aprm thaan Enaku indha kovil erukurathu theriu..oruu thadava vanthuke.. and ha kovil ku adi adi kadi varanu asaiya eruku..but long distance

  • @pavithrajayaram270
    @pavithrajayaram270 3 роки тому

    Maasani Amman Is Very Powerful ..... She is my love life and Everything 🥺💓

  • @narasimanjr5148
    @narasimanjr5148 5 років тому +22

    ரொம்ப நன்றி எல்லோரும் நல்ல இருக்கனும்

    • @Vaazhviyalsathguru
      @Vaazhviyalsathguru  5 років тому

      தங்களின் மேலான ஆதரவுக்கு அம்மன் துணையிருப்பாள்,,, நன்றி

    • @kajanykajee1160
      @kajanykajee1160 4 роки тому

      எல்லாரும் நல்லா இருக்கோனும் என்டு நினைக்கிற நீங்கள் ரொம்ப நல்லா வாழுவிங்கள்,உங்கள் விருப்பம் எல்லாம் கட்டாயம் நிறைவேறும் ☺👍👍👍👍👍👍👍👍👍👍

  • @ramramram6745
    @ramramram6745 2 роки тому

    இறைவா உலகில் எல்லோருக்கும் எல்லா நலமும் வளமும் பெற்று நீண்ட ஆயுளும் ஆரோக்யமும் பக்தியும் புத்தியும் கிடைக்கும்படி இறைவா தாங்களே தயவுகூர்ந்து அருளுங்கள்.🙏🙏🙏🙏🙏

  • @shalinijaishankar3202
    @shalinijaishankar3202 5 років тому +13

    Maasaniamma❤️🙏

    • @kalainega8805
      @kalainega8805 5 років тому

      Thaye yanaku kulanthaipakiyam tha. Amma

  • @nithyaram3017
    @nithyaram3017 3 роки тому

    நான் ஆனைமலையை சேர்நதவள்.. மாசாணியம்மன் வரலாறு பற்றிய புதிய விளக்கம் இது.. ஆனால் இங்கு சொல்லப்படும் வரலாறு முற்றிலும் வேறு.. எப்படியானாலும பரிட்சித்து பார்க்கக்கூடாத
    சக்தி வாய்ந்த தெய்வம் மாசாணியம்மன்

  • @goldgold7276
    @goldgold7276 5 років тому +75

    என் இஷ்ட தெய்வம்

    • @mathavansai2861
      @mathavansai2861 5 років тому

      om sakthi that masany aatha🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mutheeswarang5163
    @mutheeswarang5163 5 років тому +2

    maasaniamma ealla pengalayum kaapathunga vivasayam nallapadiyaa nadakanum maa. om maasaniammanea potri🙏🙏🙏🙏🙏🙏

  • @sramash5944
    @sramash5944 5 років тому +10

    Thaye enaku oru nalla vazhiya kattu Amma.

  • @purusothamanpurusothaman1702
    @purusothamanpurusothaman1702 4 роки тому +1

    நான். நான் தாய்மை அடைய வேண்டுகிறேன் மாசாணி அம்மா

  • @manjulamanjula1461
    @manjulamanjula1461 4 роки тому +8

    குழந்தை பாக்கியம் வேண்டும் மாசாணி அம்மா

  • @rajilakshmi6600
    @rajilakshmi6600 3 роки тому +1

    Amma thaye en frd romba nal kulanthai ilama irukanga pls avangaluku oru kulanthai pakiyam kudu amma 🙏🙏🙏🙏

  • @anbuprajwal5835
    @anbuprajwal5835 5 років тому +13

    Om sakthi amma

  • @kiruthigamariyappanvlogs3500
    @kiruthigamariyappanvlogs3500 5 років тому

    தாயே எனக்கு குழந்தை செல்வம் வேண்டுகிறேன் தாயே உன் மகளுக்கு குழந்தை வரம் தருவாய் தாயே உன் மகளின் வேண்டுதலை கேட்டு அருள் புரிவாய் அம்மா

  • @palanisamir8507
    @palanisamir8507 5 років тому +7

    அம்மா எல்லாரும் நல்லா இருக்கனும்ௐ🙏🙏🙏🙏

  • @thilagaradha362
    @thilagaradha362 4 роки тому +1

    Amma thaaye enga ammavuku neraiya Kadan iruku neenga than Ella kadanaiyum theerkanum thaaye Sakthi deivame

  • @shanthis1512
    @shanthis1512 5 років тому +58

    Amma thaye naanga sikiram veedu kattanum ma thaaye

    • @Vaazhviyalsathguru
      @Vaazhviyalsathguru  5 років тому +4

      நிச்சயம் நிறைவேற்றுவாள்,,, தினம் வீட்டில் விளக்கேற்றி அம்மனை மனதார வேண்டி வாருங்கள்" இரண்டு வருடத்திற்குள் நடக்கும்,,,
      "தாயே போற்றி"

    • @pawansrihari6444
      @pawansrihari6444 5 років тому +1

      all the best

    • @baskersaroja6181
      @baskersaroja6181 5 років тому +4

      Thaye parasakthi help the poor girls.

  • @vaanmathivaan5002
    @vaanmathivaan5002 5 років тому +1

    Om shakthi Thayae🙏🙏🙏🙏🙏.......Neeeengathaaa Arul puriyan um Thayae........

  • @sangeethasabarisabari743
    @sangeethasabarisabari743 5 років тому +5

    🙏 amma

  • @rajamanickam2238
    @rajamanickam2238 4 роки тому +1

    தாயே ஓம் சக்தி மாசானி அம்மா போற்றி

  • @karthikasudhakar1090
    @karthikasudhakar1090 5 років тому +9

    Kadavulae masani amma.. nega than ipo irkura penpilaigalai kapatrunga.. intha kaivargaluku idaiyae.. ungala than nambi irukomm

  • @navaneethans.r9222
    @navaneethans.r9222 3 роки тому +2

    அனைவருக்கும் அம்மன் அருள் கிடைக்கும்

  • @venkatraman1182
    @venkatraman1182 5 років тому +5

    Powerful god

  • @manisubimanisubi7781
    @manisubimanisubi7781 5 років тому +1

    ஓம் சக்தி தாயே நல்ல வழிகாட்டுங்க

  • @PriyaPriya-yz8oc
    @PriyaPriya-yz8oc 4 роки тому +13

    அம்மா எனக்கும் குழந்தை வரம் கோடு மனம் உரிகி வேண்டுகிறேன் 😢😢😢😢😢😢

    • @logeswariadvocate1913
      @logeswariadvocate1913 4 роки тому

      Listen to mullaivanam song of Garbharakshambigai Amman you will get pregnant soon because this happened in my life now I am blessed with a girl child

  • @kalai6168
    @kalai6168 3 роки тому +2

    எனக்கு குழந்தை பாக்கியம் கொடு தாயே 😭😭😭

  • @ramyacsteacher2090
    @ramyacsteacher2090 5 років тому +3

    very powerful god...🙏🙏🙏🙏

    • @ramerramer4796
      @ramerramer4796 5 років тому

      அம்மா தாயே எங்களுக்கு குழந்தை வரம் வேண்டும் தாயே

  • @meenameenukuttychannel4575
    @meenameenukuttychannel4575 3 роки тому +1

    Super👍👌

  • @healhoros6146
    @healhoros6146 5 років тому +10

    அற்புதமான பதிவும்மா... தனக்குநடநத் அநிதீ என்தபொன்னகும் நடக்கூடதுனுதான் ஆத்தா எல்லரூம் காகரா... இதன் உண்ம உடுமலபக்கமிருக்கற பொம்மநாய்கபட்டிதான் ஆத்தாவுக்கு புறந்தவூரு... அங்கரிந்து சீருகொண்டுவந்துதா கொடிகட்டுவாங்க குண்டவளத்துவாக இத இப்பவரே நடதுட்டுவர உம்ம..

  • @aarthi010892
    @aarthi010892 5 років тому +1

    மாசாணி அம்மா இந்த வருஷம் நான் IAS பாஸ் பண்ணிடனும்... என் வேண்டுதல் நிறைவேற்றும் தாயே🙏🙏🙏 மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளேன் இருந்தும் படிப்பை விடாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறேன்... நீயே எனக்கு வெற்றியை கொடுக்க வேண்டும்...
    அம்மா விடம் என்ன மாதிரி வேண்டுதல்களை வைக்கலாம் நண்பர்களே...கோவில் பற்றி தெரிந்தவர்கள் கூறுங்கள்... எனக்காக பிரார்த்தனையும் செய்யுங்கள் 🙏 நன்றி 🙏

    • @Vaazhviyalsathguru
      @Vaazhviyalsathguru  5 років тому +1

      நிச்சயமாக உங்களின், வேண்டுதலை பரிபூரணமாக தாய்மாசாணி நிறைவேற்றுவாள்,,, சிறப்பாக தேர்வாகி அதிகமதிப்பெண் பெற்று ஆட்சித்தலைவராக உயருவீர்கள்,,,
      வாழ்க வளமுடன் நலமுடன்... இந்த கோயில் கோவை மாவட்டம்
      பொள்ளாச்சி வட்டம்
      ஆனைமலையில் அமைந்துள்ளது... வாருங்கள் ஆசி பெறுங்கள்.....

    • @aarthi010892
      @aarthi010892 5 років тому

      HEALTH MS STUDIO உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி 🙏🙂 நிச்சயம் வெற்றியுடன் வருவேன் #மாசாணிதாயே 🙏

  • @lipikamahendran3709
    @lipikamahendran3709 5 років тому +7

    Needhi kakum thai irukum pollachiyil kodumagal arangerugindradhu...kapaiyaga thaaye..🙏

  • @chitradevichitradevi3746
    @chitradevichitradevi3746 5 років тому +1

    Enoda favorite sami masaniyamma I love you amma

  • @saranyav.e.chezhian7569
    @saranyav.e.chezhian7569 5 років тому +3

    Luv u amman..

  • @settuselvamani1930
    @settuselvamani1930 4 роки тому

    என் குழந்தை நல்லபடியாக பிறக்க அருள் புரிய வேண்டும் மாசாணி தாயே

  • @yuvanagarajan5430
    @yuvanagarajan5430 5 років тому +3

    video romba nalla irunthuchu ana next video la neenga pesathinga ungaluku pesave therila thikki thikki pesuringa

  • @murugeshwarirevathi1510
    @murugeshwarirevathi1510 3 роки тому

    என் காதலன் திருப்பதியுடன் சேரக்கூடாது என்பதற்காக அவர் தாயார் பல கோயில்கள் சென்று எங்களை பிரித்துவிட்டார் நான் மறுபடியும் என் காதலன் திருப்பதியுடன் சேர்ந்து வாழ வேண்டும் தாயே🙏🙏🙏

  • @jayganeshp.513
    @jayganeshp.513 5 років тому +107

    Story is true, ungalukku sollvey theriyala...ninga solrathu nallavey illa

    • @abiraj507
      @abiraj507 5 років тому

      JayGanesh P. poda.poriki

    • @jayganeshp.513
      @jayganeshp.513 5 років тому +5

      @@abiraj507 ungalukku yethukku ivlo kovam, ninga yaru? Naa ungala onnum sollavey illaiye.. yethukku enna "poriki" nu sonninganu theringikkalama...

    • @sakthiss7165
      @sakthiss7165 5 років тому +6

      Ama romba methuva oru intraste illama pesuringa

    • @eyegliters5708
      @eyegliters5708 5 років тому +3

      ninga sonna store thappu

    • @abiparthi6840
      @abiparthi6840 5 років тому

      ABI Parthiban egalekr kaleanam 3 vruesam ainglek kulathi illa that athanall vitla prachani varuthe ne tha ainaleke kulathi pakeathi thaing amma

  • @Manju-pv2gn
    @Manju-pv2gn 3 роки тому

    Unmaiyil needhi devathai masani amma.
    Engalai vazha Vaikum deivam.
    Masani thaye potri. 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @tamilmozhitamilmozhi7678
    @tamilmozhitamilmozhi7678 4 роки тому +3

    அனைவரும் ஒழுக்கம் கொண்டு வாழ வேண்டும்

  • @uzhagaratchagan463
    @uzhagaratchagan463 3 роки тому

    நீங்களும் எனக்கு என் அம்மாவுக்கும் அம்மா தான் எங்கள் தாயார் எழுந்து நடக்க வேண்டும் என் தாய் காப்பாற்றுங்கள் உயிரை காப்பாற்றுங்கள் தாயே🙏🙏🙏🙏🙏

  • @kokilakokila738
    @kokilakokila738 5 років тому +4

    Masani amma en venduthala niraivethu amma
    Enakku vilkkai Pichai potu amma

  • @a.p.lavanya10-a54
    @a.p.lavanya10-a54 5 років тому +1

    Super story

  • @SunilkumarKumar-sf4dg
    @SunilkumarKumar-sf4dg 5 років тому +6

    Amma masani amma

  • @santhavaliyansanthavaliyan3438
    @santhavaliyansanthavaliyan3438 3 роки тому +1

    மாசாணி அம்மா தாயே போற்றி போற்றி போற்றி

  • @krishgomathi3037
    @krishgomathi3037 5 років тому +5

    Amma thaiya ellorum kappatunga sakthi

  • @sruthip2958
    @sruthip2958 4 роки тому +1

    Maasaniyamman kovil engal veetu arugil than ullathu...sakthi vaaintha amman🙏🙏🙏

  • @saravanansk4629
    @saravanansk4629 5 років тому +5

    Omm masani Amman

  • @uzhagaratchagan463
    @uzhagaratchagan463 3 роки тому

    ஸ்ரீ மாசாணி அம்மா தாயே உங்கள் அம்மாவை காப்பாற்றுங்கள் தாய் இந்த அம்மா எழுந்து நடக்கவேண்டும்🙏🙏🙏🙏🙏

  • @aswinaswin5684
    @aswinaswin5684 5 років тому +15

    Unmai Anand feel panni erukean en husband drink vetutaru

  • @dhanakavi5290
    @dhanakavi5290 3 роки тому

    Masani Amma thaye enoda maamiyar veetulam enaya maraimugama kasta paduthuraga en kanavarm enoda petchai ketpadhila ..ne tha thaye enaku Nalla vidivu kaalatha kaatanm

  • @umadevidevi6354
    @umadevidevi6354 4 роки тому +3

    அம்மன் எனக்கு ஒரு குழந்தை வரம் தாருமா👶

  • @LokeshwariOrchid
    @LokeshwariOrchid 3 роки тому +2

    Om sakthi
    om sakthi
    om sakthi
    om sakthi
    om sakthi

  • @cafinancialservicesunivers3304
    @cafinancialservicesunivers3304 5 років тому +6

    It's true

  • @Bharathi-wo3wc
    @Bharathi-wo3wc 5 років тому

    Very very thanks for the information..

  • @mahesrasu1712
    @mahesrasu1712 5 років тому +5

    yallrum nalla irukannum kadavulea

  • @janetjanet7539
    @janetjanet7539 4 роки тому +2

    சகோதரி மாசாணியம்மனுக்கு நேர்ந்த அவலம் அவர்கள் குடும்பத்தினரால் நிகழ்ந்தது இல்லை இன்று வரை தொடர்ந்து சீர் கொண்டு வந்து கொடுக்கும் பொம்மி நாயக்கனால் நடந்தது

  • @k.prasannarani1555
    @k.prasannarani1555 5 років тому +3

    Amma thayee 🙏🙏🙏

  • @tamilselvi9245
    @tamilselvi9245 4 роки тому

    ஊரு உலகத்திற்கு தெரிவதளற்கும் புகழ் அடைவதற்கும் காரணம் அமரர்.திரு.கிருஷ்ணமூர்த்தி அய்யர் ஆவார்

  • @senthilsenthil4864
    @senthilsenthil4864 4 роки тому +4

    தெய்வமே 🙏🙏🙏

  • @KavithaKavitha-xt8df
    @KavithaKavitha-xt8df 4 роки тому

    Amma Thaaayee engaluku seekirama kulanthai Paakiyam thaanga ammmaaaaa nambikaiyodu vendukiren ammmaaa seekirama kulanthai Paakiyam thaanga ammmaaaa😥😥😥😥

  • @suriyaagency6219
    @suriyaagency6219 5 років тому +6

    ulaga makkal ellaraum kapathu thaaye

  • @sakeelabanu8012
    @sakeelabanu8012 3 роки тому

    Amma thaie yanngalluku vallavalliveduma ya pursanuku vodampu sarieallama yangalla kapathuma nallapadiya gunamaga vallitha MA thaie coming Friday kulla