காற்றுவாக்கிலே சிறுகதை

Поділитися
Вставка
  • Опубліковано 14 гру 2024

КОМЕНТАРІ • 7

  • @thevanv3294
    @thevanv3294 6 днів тому +1

    ஆமாம் உணர்வுகள், மட்டும் அல்ல பல வாழ்கை தத்துவங்களை , உணந்துகிற நிகழ்வு. வாழ்க்கையின் நிதர்சினமான கசப்பான உண்மைகளை , மனம் ஏற்க மறுக்கும் நிகழ்வுகள். மிக்க நன்றி ஆசிரியர்க்கும, உங்களுக்கும் 🙏.

  • @sivasadacharam2108
    @sivasadacharam2108 6 днів тому +1

    அருமையான குரல் வளத்துடன் சிறப்பான முறையில் கதை கேட்ட சந்தோஷம் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சகோதரி எழுத்தாளரின் கதையின் சிந்தனை மெய் சிலிர்க்க வைக்கிறது குழந்தை பிறப்பு பின் வேதனை தரும் நிகழ்வுகள் பிள்ளை தத்து வாங்க நினைக்கும் எண்ணம் கதையின் ஒவ்வொரு பகுதியும் சூப்பர் சூப்பர் சிவசடாச்சரம் இராமநாதபுரம்

  • @bmk5541
    @bmk5541 6 днів тому

    Good story ❤❤

  • @bhawaniloganathan5962
    @bhawaniloganathan5962 5 днів тому

    Poongatru was a novel beyond times... I am addicted to your voice. Please read "Pirayachchitham" and "Ruchi kanda Poonai" by Sivasankari Madam. Thank you.

  • @DeepakDeepak-d8w3n
    @DeepakDeepak-d8w3n 5 днів тому

    ❤❤

  • @saradhamuthusamy9408
    @saradhamuthusamy9408 5 днів тому

    கதையல்ல நிஜம் 😢என்னுடைய ஒன்று விட்ட மாமா மனைவிக்கு இப்படித்தான் 4ஆண் குழந்தைகள் பிறக்க முன்பும் பிறந்த உடனும் இறந்து விட்டது.3வதாக பிறந்த பெண் மட்டும் நலமுடன் இப்போது பேரக் குழந்தைகளுன் இருக்கிறார். இதைக் கேட்டவுடன் அன்று மாமா துடித்தது ஞாபகம் வந்தது.

  • @ramaachandrasekar8801
    @ramaachandrasekar8801 6 днів тому

    Manasula thonum unarvugal. Athanaithum thathuvam .armaiya padichirgal( unarvu poorvamaaga)