💢Kilambakkam TNSTC SETC Bus update இது ரொம்ப கஷ்டம் நண்பா⁉️
Вставка
- Опубліковано 10 лют 2025
- நண்பர்களுக்கு வணக்கம்,
Follow Me :
UA-cam : / @shortsvloggs
Facebook : www.facebook.c...
#shortsvloggs #kilambakkambusstand #kilambakkambusterminus #busstand #bus #travel #tnstcbus #tnstc #setcbus #setc #new #update
3000 க்கும் மேற்பட்ட பேருந்துங்கள் நாள் ஒன்றுக்கு வந்து செல்வதாக திண்டிவனம் நேர கட்டுப்பாட்டு மையம் தெரிவித்தது...
திண்டிவனம் - கிளாம்பாக்கம் , தாம்பரம்
2 முதல் 5 நிமிடங்களுக்குள் ஒரு பேருந்தும்...
திண்டிவனம் - மாதவரம்
5 முதல் 10 நிமிடங்களுக்குள் ஒரு பேருந்தும்...
திண்டிவனம் - பாண்டி
1 முதல் 5 நிமிடங்களுக்குள் ஒரு பேருந்தும்
திண்டிவனம் - அடையார் அரைமணி நேரத்திற்குள் ஒரு பேருந்தும்
திண்டிவனம் - திருப்பதி , காஞ்சிபுரம் 15நிமிடங்களில் ஒரு பேருந்தும்...
திண்டிவனம் - திருவண்ணாமலை செஞ்சி
5நிமிடக்களுக்குள் ஒரு பேருந்தும் இயக்க படுகிறது...
மேலும் மற்ற சேலம், கோவை, தூத்துக்குடி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, ராமேஸ்வரம் கன்னியாகுமரி, , நெல்லை, திருச்சி, மதுரை என அனைத்து நகரங்களுக்கும் தமிழகம் முழுவதும் 24மணிநேரமும் TNSTC,, SETC பேருந்துகள் இயக்கப்படுகிறது....
Nanba 208 bus video poduga platform 7 starting la irukum kcbt to vandavasi,chetpet, thiruvannamalai pogum nanba plzz
Try iths bus route bro🛣️
Bro kilampakkam Nan vanthatheillai bro
கிளம்பக்கம் பேருந்து நிலையம் நன்றாக பராமரிக்கப்படுகிறது, ஆனாலும் சில இடங்களில் குப்பைகள் தென்படுகிறது, குப்பைகளை கொட்டமல் மக்கள் ஒத்துழைக்க வேண்டும்.
ஆம் விழுப்புரம் மற்றும் விழுப்புரம் வழியாக மற்ற ஊர்களுக்கு திருவண்ணாமலை தவிர்த்து மற்ற ஊர்களுக்கு செல்லும் அனைத்து tnstc பேருந்துகளும் திண்டிவனம் உள்ளே போய் தான் வெளியே வருவார்கள்... அதேபோல் ஆம்னி பேருந்துகளில் சிலது திண்டிவனம் உள்ளே போய் வெளியே வருவார்கள் சில ஆம்னி பேருந்துகள் மட்டும்...எல்லா ஆம்னி பேருந்துகள் திண்டிவனம் உள்ளே போகாது..
அன்று கோயம்பேடு 2ம் நடைமேடையும் சரி இன்று கிளாம்பக்கம் 7வது நடைமேடையும் சரி... பகலும் இரவும் கூட்டம் குறையவே குறையாது மத்த நடைமேடைகள் வெறுச்சோடி கிடைக்கும் ஆனால் கிளாம்பக்கம் 7வது நடை மேடைக்கு மட்டும் அப்படி கூட்டம் இருந்துகொண்டேயிருக்கும்..., ஏனென்றால் திருவண்ணாமலை போகும் பேருந்துகள் 7வது நடைமேடையில் தான் நிற்கிறது.. திருவண்ணாமலைக்கு மட்டும் கிளாம்பாக்கதில் எப்போதும் கூட்டம் குறையவே குறையாது..
திருவண்ணாமலை செல்லும் பேருந்துக்களும் திண்டிவனம் வந்துதான் செல்ல வேண்டும் என்பதுதான் போக்குவரத்து விதி.... ஆனால் பல பேருந்துகள் கல்லூரி சாலை வழியாக சென்றுவிடும்.. புதிய பேருந்து நிலையம் திறந்த பின் கட்டாயம் அணைத்து பேருந்துகளும் திண்டிவனம் busstand வந்து தான் செல்ல வைப்போம்...
@udhayakumar99999 👍🏻
அண்ணா 🙏...
திண்டிவனம் புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கு 2010முதல் தொடர்ந்து புதிய தலைமுறை சேனல் திண்டிவனம் மக்கள் சார்பாக வலியுறுத்தி (உங்கள் ஊரில் புதிய தலைமுறை ) இன்று பிராமண்டமாக திறக்கும் தருவாயில் உள்ளது...
சென்னை முதல் கன்னியாகுமரி வரை
(தமிழ் நாடு, ஆந்திர, கர்நாடக, பாண்டி, கேரளா மாநில பேருந்துகள் )
அணைத்து ஊருகளுக்கும் பேருந்து வசதி 24மணி நேரமும் உள்ளது.. என்பது மிகவும் பெருமையாக உள்ளது.. மேலும் நகரத்தின் வளர்ச்சிக்காக பாடுபடுவோம் 🙏🙏...
நன்றி அண்ணா உங்கள் பதிவுக்கு 🙏🙏...
உங்கள் ஊருக்கு வந்தால் பேருந்து நிலையம் வீடியோ எடுக்க முடியுமா?
இன்னும் சில தினங்களில் பேருந்து நிலையம் திறந்தபின் தங்களுக்கு கண்டிப்பாக தெரிவிக்கிறேன் அண்ணா @@ShortsVloggs
208 சென்னைKCBT🔁 திருவண்ணாமலை
வழி:செங்கல்பட்டு/ மதுராந்தகம்/ மேல்மருவத்தூர்(சோத்துப்பாக்கம்/ராமாபுரம் வந்தவாசி/சேத்துப்பட்டு/அவலூர்பேட்டை
Bro mmbt to Pudukkottai video poduga bro ❤❤❤❤
Thiruthuraipoondi bus???
இன்று இருக்கும் விலைவாசிக்கு நமக்கு TᑎSETᑕ பஸ் போதும்..
Chennai to arani please ❤❤
Chennai to arani to padavado bus vedio podu bro please please please please please please please
Virudhachalam Sivan temple visit panni shorts podunga
Villupuram bus stand vlog pls🙏
Chennai to arani please
640 Bus.... santhakam Na Uthayakumar Toll la poitu Enuvapla 😆😆😆😆
vilathikulam🔥🔥🔥🔥🔥
TIRUKOLIVUR BUS ROUTE TIMING PLEASE BRO IN. KILAMABBAKKAM BUS STAND
Ok bro 😎
Arani to Chennai or Chennai to arani please please please please please please please please please please please please please please please please please please please please please ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Bro CHENNAI TO SATHY TNSTC CBE TIME SOLLUNGA
வேளாங்கன்னி போக கிளம்பாக்கம் Best இல்ல கோயம்பேடு Best - ஆ.
CMBT
MMBT Madhavaram to Thanjavur Bus timings tell bro
Bro cmbt vlog eppa varu!!❤❤
Today evening
Bro 148 podunga
👈👍🙏🙏🙏
Pro Apple travels bus video
Chennai to thondi Apple travels video
Neega coimbatore,tiruppur ,Pollachi ,ooty side pora Kongu region bus ye kamika mataikaraiga sola mataikaraiga
Bro kongu region thani vlog upload panren bro 😎
Anna madhavaram to neyveli bus timings sollunga anna please anna
ok