அம்மா என்னும் தெய்வம் |

Поділитися
Вставка
  • Опубліковано 26 лис 2024

КОМЕНТАРІ •

  • @jagadesan.k7471
    @jagadesan.k7471 11 місяців тому +3

    உண்மையிலேயே மிக அருமையான பதிவு ❤ சேதுராமன் திருந்தியது நல்லது .உடன் பிறந்தவள் பேச்சை கேட்டதுதான் தவறு .சுயசிந்தைனை இல்லாமல் போனது தவறு .தொடருங்கள் நட்பே ❤மிக அருமை ❤

  • @sankaripushparathinam8307
    @sankaripushparathinam8307 3 місяці тому

    கதை அருமை அக்கா

  • @ManickamRaju-yh5tr
    @ManickamRaju-yh5tr 4 місяці тому +1

    இந்த கதையில் வரும் அப்பா தான் எங்கள் அப்பா

    • @PadhuvinKadhaigal
      @PadhuvinKadhaigal  4 місяці тому +1

      இன்னும் நிறைய குடும்பத்தில் அப்படித்தான் இருக்கிறார்கள்

  • @jagadesan.k7471
    @jagadesan.k7471 11 місяців тому +1

    தாயிற் சிறந்த கோவிலுமில்லை என்பது மிக சரியான உண்மை ❤

  • @arunsiva594
    @arunsiva594 11 місяців тому +2

  • @meenak1895
    @meenak1895 11 місяців тому +5

    எப்போதும் பொறுமையாக வும் சகிப்புத்தன்மையுடன் இருக்கும் பெண்கள் தைரியமாக இப்படி நடந்தால் தான் திருந்துவர் களும் திருந்துவார்கள். கதை நன்கு உள்ளது. நன்றி.

  • @annapoorninatarajan2682
    @annapoorninatarajan2682 11 місяців тому

    Super story

  • @PadhuvinKadhaigal
    @PadhuvinKadhaigal  5 місяців тому +1

    அனைவருக்கும் வணக்கம் 🙏நான் எழுதிய கதைகளில், எனக்கு மிகவும் பிடித்தமான கதை இது, இந்த கதையை கேட்டுவிட்டு உங்களுக்கு பிடித்திருக்கிறதா என்று கூறுங்கள். நன்றி🙏
    ua-cam.com/video/AnEXeUhqR28/v-deo.html

  • @vsadvisoryservices5953
    @vsadvisoryservices5953 11 місяців тому

    😊

  • @mahalakshmis1460
    @mahalakshmis1460 11 місяців тому

    Super

  • @thurkams6319
    @thurkams6319 11 місяців тому

    ❤😊

  • @arunasharma795
    @arunasharma795 11 місяців тому +1

    Enna kodumaiyaana husband and his family !

  • @thilagavathi.ganeshbabu7820
    @thilagavathi.ganeshbabu7820 11 місяців тому +1

    எப்போதும் மாமியார் நாத்தனார் இப்படி த்தான் உள்ளனர் நல்லவேளை மாமனரால் திருப்பம் வந்தது