மன்னிப்பு 😂 | Husband vs Wife | Sri Lanka Tamil Comedy 🎭 Vlogs | Rj Chandru & Menaka

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024
  • Tamil Comedy 🎭 Vlogs | Rj Chandru & Menaka
    sri lanka tamil youtube channel - sri lanka tamil comedy
    Sri Lanka comedy Tamil - ilankai tamil comedy
    Sri Lanka jokes - Chandru Menaka comedy
    Husband and Wife Comedy Tamil - husband and wife comedy tamil status tamil comedy tik tok husband and wife - husband and wife funny videos Husband Sothanaigal
    இது என்னுடைய Telegram Channel
    நீங்களும் Subscribe பண்ணலாம் 👍
    t.me/rjchandrulk
    1- / rj__chandru
    2- www.tiktok.com...
    3- / chandrulk
    4- / djchandrulk

    ​#rjchandru​menakacomedy​​ #chandrumenaka​​ #rjchandru​​
    #rjchandrumenakarestaurant​​​ #rjchandrumenakavideos​​​ #rjchandrumenakahotelcomedy​​​
    #chandrup​​​ #chandrumenakacomedy​​ #rjchandrumenakarjchandru​​​ #rjchandrucomedy​​​
    rj chandru menaka rj chandru
    rj chandru comedy
    rj chandru & menaka comedy
    rj chandru menaka restaurant
    rj chandru menaka videos
    rj chandru menaka hotel comedy
    chandru p
    chandru menaka new comedy

КОМЕНТАРІ • 1,1 тис.

  • @lsuniyer
    @lsuniyer 2 роки тому +28

    உங்கள் இருவரின் expression romba சிறப்பா இருக்கு. தமிழ் நாட்டில் ஹீரோ ஹீரோயின் என்று சொல்லி கோடி கோடியா சம்பாதிப்பவர்களிடத்தில் உங்க திறமையில் பத்து சதவீதம் கூட இல்லை. நீங்க இருவரும் தான் உண்மையான சூப்பர ஸ்டார்/தளபதி/மக்கள் செல்வன்/ மக்கள் அன்பு தம்பதிகள். வாழ்த்துக்கள்.

  • @tamilsaranmusicchannal3059
    @tamilsaranmusicchannal3059 3 роки тому +21

    ஆஹா... மிகவும் அற்புதம் கணவன் மனைவியாக இருந்துகொண்டு இன்னொரு முகமாக நீங்கள் சிறப்பாக காணொளிகளில் வலம்வருவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது கண்ணுபடக்கூடாது மிகவும் சிறப்பு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள். உங்களைப்போன்றவர்களை பின்பற்றி யாவரும் மகிழ்ச்சியோடு சந்தோசமாக இருக்கவேண்டும்

  • @aruvaiambani
    @aruvaiambani 3 роки тому +45

    இரண்டு பேரும் ரொம்ப ரொம்ப இயல்பாக நடிக்கிறீர்கள்.. வாழ்த்துகள்👏👏👏👏

  • @miswar_official
    @miswar_official 3 роки тому +27

    அக்கா உங்களின் மன்னிப்பு வேற லெவல் 😆😆😆 அண்ணா வெளிநாட்டிலுள்ள நாங்கள் உங்கள் வீடியோவை பார்த்து கவலைகள் மறந்து சிறிது சிரிக்கவும் செய்கிறோம் நன்றி அக்கா அண்ணா ❤️❤️❤️❤️

  • @hemarsun4126
    @hemarsun4126 3 роки тому +193

    எங்கிருந்து உங்களுக்கு இப்படி யோசனை வருகிறது.அற்புதம் அருமை.இருவரின் நடிப்பும் அருமை.👌👌👌

  • @ganesank.k2451
    @ganesank.k2451 2 роки тому +10

    தமிழ் மொழியே அழகு. அதிலும் நீங்கள் பேசுவது பேரழகு. தமிழ் தேனில் ஊறிய பலாச்சுளை போல தித்திப்பாக இருக்கிறது...

  • @maryjeba1784
    @maryjeba1784 3 роки тому +129

    உங்கள் நகைச்சுவைக்கு ஈடு இணை எதுவும் இல்லை Super Super 👌👌👍👍

  • @punithavallivenkat573
    @punithavallivenkat573 3 роки тому +15

    நகைச்சுவை கலையில்
    நித்தம் நடனம் ஆடும்
    மேனகையும்
    சந்திரனாம் சந்துருவும்
    வானும் நிலவுமாய்
    என்றும் வலம் வந்து
    நீள் ஆயுள்
    நிறை செல்வம்
    நல் உடல் மன நலம்
    பிள்ளைச் செல்வங்களோடு
    என்றென்றும் எங்களை மகிழ்விக்க
    என்றும்
    இறையருள் துணை இருக்கட்டும்
    தொடர்ந்து !

  • @prettyyy1235
    @prettyyy1235 3 роки тому +134

    ஒவ்வொருமுறையும் விதவிதமான நகைச்சுவை ரொம்ப நல்லாத்தான் இருக்கு.நன்றி

  • @rajanimangales2625
    @rajanimangales2625 3 роки тому +41

    அருமை அருமை. என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை.......😅😅😅

  • @hariniamrudha5551
    @hariniamrudha5551 3 роки тому +10

    சந்துரு சார் அருமையான நடிப்பு. சகோதரி மேனகா தங்களது இயல்பான நடைமுறை நடிப்பு என்பதை மறந்து விடுகிறது. நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன். (தமிழ்நாடு சகோதரன்)

  • @rockragu5023
    @rockragu5023 3 роки тому +19

    மெலியிரதுக்கு இப்படி ஒரு டிப்ஸ் உங்களால மட்டும்தான் சொல்ல ஏலும் அக்கா 😀😀

  • @pushparasa1200
    @pushparasa1200 3 роки тому +167

    ஆகா நல்லா மண்ணிப்பு கொடுக்கிங்க மேனகா..😄😄😄 அருமை வாழ்த்துக்கள்.🌹

  • @Ram-yn1re
    @Ram-yn1re 3 роки тому +9

    எப்பிடிப்பா நீங்க ஒவ்வொரு விசயத்திலும் நகைச்சுவையை கொண்டு வாறீங்க. இயல்பான நடிப்பு. சூப்பர் background music. நல்ல எதிர்காலம் இருக்கு உங்க திறமைக்கு.

  • @alfreddamayanthy4126
    @alfreddamayanthy4126 2 роки тому +9

    கோபத்தை எல்லா நேரங்களில் அடக்க முடியாது நல்ல நகைசுவை 😃😃😃😃

  • @kamatchi.creations
    @kamatchi.creations 2 роки тому +19

    இருவரின் நடிப்பும் அருமை,வாழ்த்துக்கள்

  • @suduroja4057
    @suduroja4057 3 роки тому +21

    அக்கா மன்னிப்பு சூப்பராக இருக்கு 🤣🤣🤣

  • @three3rf761
    @three3rf761 3 роки тому +20

    அருமையான முற்றிலும் மாறுபட்ட சிந்திக்கும் திறமை, வாழ்த்துக்கள். ,

  • @m.ssudarguru8152
    @m.ssudarguru8152 3 роки тому +96

    சந்துரு மேனகா 👑 👑 💐 💐மன்னிப்பு சூப்பர் 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @kowshysenthur8450
    @kowshysenthur8450 3 роки тому +31

    😂😂😂😂😂சாப்பாடு வேண்டவே வேண்டாம் அண்ணாக்கு 😜😝😜😝

  • @sharathvm6418
    @sharathvm6418 3 роки тому +175

    அக்கா அண்ணா உங்க வீடியோ அருமை. மனதில் எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் உங்க வீடியோ பார்க்கும்போது எல்லாம் மறக்கிறது. நன்றி

  • @thamilarasim8357
    @thamilarasim8357 3 роки тому +15

    இருவரது நடிப்பும் அற்புதம்.

  • @archanalakshmanan4968
    @archanalakshmanan4968 3 роки тому +25

    தலையை இடம் வலது ஆட்டி உடற்பயிற்சி என்கிற பேரில் இப்படி சூச்சூமம் இருக்கா மேனகா சகோதரி அப்பப்பா 👏👌👏👌👏

  • @ramkik8574
    @ramkik8574 3 роки тому +3

    Super super தொடரட்டும் தங்கள் காமெடி. மிகவும் ரசிக்கும் படியாக உள்ளது. சந்துரு முக பாவனை மிகவும் ரசிக்கும் படியாக உள்ளது.
    சென்னை.

  • @user-ub7oq3fw3w
    @user-ub7oq3fw3w 3 роки тому +355

    என் அக்கா விற்கு திரிஷ்டி சுத்தி போடுங்கோ.. கண்ணு பட போகுது ❤.. இப்படிக்கு தமிழ் நாட்டு தம்பி

  • @thirukkural2.051
    @thirukkural2.051 3 роки тому +7

    தங்களின் படைப்புகள் அனைத்தும் அருமை.

  • @arunkumar.sarunkumar.s5369
    @arunkumar.sarunkumar.s5369 3 роки тому +7

    அண்ணா அவசரப்பட்டு சாப்பாடு வேண்டாம் என்று தலை
    அசைகாத்தீங்க நமக்கு சாப்பாடு முக்கியம்,😁, வாழ்த்துக்கள் அண்ணா அக்கா 🙏👌🔥❤

  • @annaichitra1638
    @annaichitra1638 2 роки тому +6

    Beautiful pair... மேனகா அக்கா, சந்துரு சார் எப்பவுமே இவ்வளவு Innocent ஆ இருப்பாரா...

  • @anufeeranufeer3049
    @anufeeranufeer3049 3 роки тому +41

    மேனகாவின் மன்னிப்பு சொல்லி வேல இல்ல😆😆😆

  • @vijayikalakala5080
    @vijayikalakala5080 3 роки тому +7

    உங்கள் யோசனை மன்னிப்பு ஆஹா மிகவும் சிறப்பு.... வாழ்த்துக்கள் 💐💐💐💐

  • @kritianaronaldo1158
    @kritianaronaldo1158 3 роки тому +9

    எப்படியா இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க 😂🤣😂🤣😂முடியுலப்பா முடியில 👏👏👍👌

  • @sasikala9795
    @sasikala9795 3 роки тому +5

    அக்கா சூப்பர் உண்மைக்குமே ஏதோ புத்திமதி சொல்ல போரிங்க என்று உத்து பார்த்தால் இப்படி ஆச்சே🤣🤣🤣🤣

  • @venkateshbabu5608
    @venkateshbabu5608 3 роки тому +60

    உங்கள் நடிப்பும் யோசனைகளும் அருமை மனதும் புத்துணர்ச்சி அடைகிறது நன்றி🙏

  • @Kingsman-1981
    @Kingsman-1981 3 роки тому +55

    என்னால் சிரிப்பதை நிறுத்த முடியவில்லை😂🤣😆😇

  • @karthikeyan2057
    @karthikeyan2057 3 роки тому +12

    இலங்கை நகைச்சுவை என்பதை விட தமிழ் ஈழ நகைச்சுவை என்று பெயர் வைக்கலாமே.💪💪

  • @georgeittamozhi1981
    @georgeittamozhi1981 2 роки тому +1

    பேச்சுக்கும் செயலுக்கும் சம்பந்தம் கிடையாது என்பதை தெளிவாக சொல்லி விட்டார்கள். SUPER.

  • @wellwish6918
    @wellwish6918 3 роки тому +10

    2.42min Menaka reaction is simply superb! Same like Nadigayar Thilagaraj Savithri! 👏🏼👏🏼👌👍

  • @ssjm1788
    @ssjm1788 3 роки тому +101

    மன்னிப்பு என்னும் பெயரில் நடக்கும் கொடுமை

  • @vasanthavasantha4647
    @vasanthavasantha4647 3 роки тому +13

    ஐயோ ஐயோ ஐயோ ஐய்ய்யோ😂😀😀😀😀😀
    போதும்டா சாமி

  • @renugasoundar583
    @renugasoundar583 3 роки тому +13

    மிகவும் நன்று, மிக்க நன்றி🙏💕 தொடருங்கள், வாழ்த்துகள்🎉🎊

    • @rjaya-im8tv
      @rjaya-im8tv 3 роки тому

      நன்றி வாழ்த்துக்கள்🌷🌷

  • @sameehaimran1302
    @sameehaimran1302 3 роки тому +128

    சூப்பர் ஸ்ரீலங்கா தமிழ் 👌👌

    • @mohamednaazar3499
      @mohamednaazar3499 3 роки тому +1

      Neega enda uru

    • @subramaniamsaravanamuttu2901
      @subramaniamsaravanamuttu2901 3 роки тому +5

      Not Srilanka Tamil,it’s Ellankai.Tamil.

    • @jaffnakitchen4636
      @jaffnakitchen4636 3 роки тому +1

      Mm

    • @ljly7605
      @ljly7605 3 роки тому +1

      @@mohamednaazar3499 மட்டக்களப்பும் யாழ்ப்பாணமும் கலந்த கலவை

    • @ljly7605
      @ljly7605 3 роки тому +2

      ஈழத்தமிழர்களுக்கு கிடைத்த பொக்கிசம்

  • @mathivathanikarthigesu7189
    @mathivathanikarthigesu7189 3 роки тому +3

    சகோதரியின் நடிப்பு சூப்பர் இவ்வளவு நாளும் எனக்கு தெரியாமல் போச்சே இப்போது உங்கள் எல்லா வீடியோக்களையும் பார்கிறேன் மனக்கவலைகள் காணாமல் போகிறது நன்றி இருவருக்கும்

  • @nirunirujanani9145
    @nirunirujanani9145 3 роки тому +9

    Intha mathiri manippalam yarume kodukka mudiyathu akka vera level...👌👌💜

  • @vijayalakshmi-kd3pg
    @vijayalakshmi-kd3pg 2 роки тому +2

    கடவுளே என்ன ஒரு ஐடியா
    என்னுடைய மணமார்ந்த வாழ்த்துக்கள்

  • @mohamedrasool6486
    @mohamedrasool6486 3 роки тому +50

    Akka anna fans from tamilnadu 👍😂😂😂

    • @chandrasekaranmurugan2919
      @chandrasekaranmurugan2919 2 роки тому

      ஒரு 50ஆண்டுகளுக்கு முன்னதாக இலங்கை வானொலியில் யாழ்பாண தமிழைகேட்கறதே‌ வழக்கமாகக்கொண்டிருந்த நான்... நண்பர்களுடன் கதைக்கறதெண்டால்கூட யாழ்பாணம் தமிழில் சிறப்பாக கதைப்பேன்.முதலில் புரிந்துகொள்ள ஏலாத நண்பர்மார்கள்கூட மெல்ல புரிந்துகொண்டுஎன்னொட கதைப்பார்கள்.அந்த கால நினைவுகள் இந்த தியாணம்வரையில்"நினைத்தாலே இனிக்கும்" என்டு சொன்னால் அதுகூடுதலாகாது.இன்டயதினம்
      சந்துரு,மேனகா இணை யாழ்ப்பாணம் தமிழில் நகைச்சுவையை மெருகேற்றி தருகிறார்கள்.இவர்களின்நடிப்பும், நல்லதமிழும் நமக்கெல்லாம் செவிக்கும்,சிந்தைக்கும்நல்ல விருந்துதானே! இவர்களின்பணிதொடரட்டும்,சிறக்கட்டும்

  • @kaliannanperiannan4747
    @kaliannanperiannan4747 3 роки тому +3

    சிரிப்போ சிரிப்பு.
    உங்கள் இருவரையும் பார்த்தாலே சிரிப்பு தன்னால் வந்து விடுகிறது.
    வாழ்த்துக்கள்.
    Prof P.Kaliannan.

  • @mohomedfowzan3215
    @mohomedfowzan3215 3 роки тому +9

    Woow eappa semme vere level
    Chandru anna eapdi ipdiyallam yosikiringa super anna
    Like you so much anna
    Akka super ra mannippu keattinga

  • @balasekaran1229
    @balasekaran1229 3 роки тому +2

    உங்களது அன்பான, அறிவான, புத்திசாலித்தனமான, சமயோச சாமர்த்தியமான தங்களது பேச்சுக்கள் அருமை. எவ்வளவு துக்கமானாலும் பைத்தியக்காரன் போல சிரிக்க வைக்கும் உங்களது இருவருக்கும் அன்பு வரவேற்கத்தக்கது. 👏👏😁😁💐💐

  • @thathislatha9728
    @thathislatha9728 3 роки тому +62

    அக்கா மன்னிக்கிற மனதை பற்றி நீங்கள் பேசக்கூடாது அண்ணாவுக்கு அந்த மனசு இருக்கு

    • @sithyrifaya6607
      @sithyrifaya6607 3 роки тому

      😀😀😀😀😄

    • @Hm-cm-24
      @Hm-cm-24 3 роки тому

      joke a joke a paaru, ennamo varusa kanakka avungaloda palakunavan mathiri comment pannadha

  • @arabimasthan7412
    @arabimasthan7412 2 роки тому +4

    மேடம் நீங்கள் இருவரும் அடிக்கிற குடும்ப காமெடி ரொம்ப நல்லாவே இருக்கு வாழ்த்துக்கள் அண்ணா அக்கா 👋👋👋

  • @vasudevanlatha5806
    @vasudevanlatha5806 3 роки тому +25

    நான் சென்னையில் இருந்து:- உங்கள் Comedy Super 👍👍

  • @pampam3465
    @pampam3465 3 роки тому +3

    இரண்டு பேரும் சேர்ந்து நடத்தும் லூட்டி சூப்பர் 👌🏾 ❤️ 😂😂😂😂😂😂😂😂👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾

  • @parameswarant6849
    @parameswarant6849 3 роки тому +11

    பின்னீட்டீங்க போங்க அருமை அருமை

  • @gomathi..eesanethunai2426
    @gomathi..eesanethunai2426 2 роки тому +1

    மேனகா.. நீங்கள் ரொம்பவும் வடிவாக உள்ளீர்கள்.. உங்களின் உடுப்பும் உங்களுக்கு பொருத்தமாக உள்ளது 💐💐.. அருமை சிஸ்டர்

  • @ranjitheromiya5094
    @ranjitheromiya5094 3 роки тому +11

    Akka neenga lastta podura music semma 💜🧡❤️💚💛💙🖤

  • @armimas
    @armimas 3 роки тому +9

    கலக்டர் சந்ரூ உங்க நடிப்பு பிரமாதம்

  • @bhamavinodbhamavinod4833
    @bhamavinodbhamavinod4833 3 роки тому +10

    Both r very good performer by making others happy yr highlight is way of yr speech & yr action stay blessed for ever 👌👍

  • @anandhyu8609
    @anandhyu8609 3 роки тому +2

    Pls video neraya podunga anna and anni....evlo kashtama irunthalum unga video paakumbothu avlo siripu varuthu 😂😂😂

  • @sathamhussainsathamhussain4459
    @sathamhussainsathamhussain4459 3 роки тому +49

    எங்கருந்து தான் அக்காக்கு இப்படி அறிவு வேலை செய்யுதேன்டே தெரியல அப்பா 😄😄😄😄

  • @muthu5489
    @muthu5489 3 роки тому +3

    உங்கள் பதிவுகள் அனைத்தும் ரசிக்கும் படி உள்ளது அண்ணா...
    அண்ணியின் எதார்த்தமான பேச்சுக்கள் அருமை...
    திருச்சியிலிருந்து உங்கள் ரசிகன்...

  • @healthywithsujal3943
    @healthywithsujal3943 3 роки тому +14

    Recently addicted to ur videos..love you guys.. Rocking👌👌❤️❤️

  • @ramani.g390
    @ramani.g390 3 роки тому +5

    அருமையான நகைச்சுவை.

  • @jeyaganesh4602
    @jeyaganesh4602 3 роки тому +6

    உண்மையில் சந்துரு அண்ணா தான் மெலிந்து விட்டார் .... பாவம்.......

  • @aandaln6465
    @aandaln6465 2 роки тому +1

    சூப்பர் இந்த நகைச்சுவையை கேட்டு வாய்விட்டு சிரித்து விட்டேன் நீடூழி காலம் வாழ்க வளமுடன்

  • @spshylajashylaja4887
    @spshylajashylaja4887 3 роки тому +10

    Supper. Nalla yosanai. Sister nega unmayave eppadi melidhiga? Engalukum solluga sister.

  • @padmajasundarsundar1002
    @padmajasundarsundar1002 3 роки тому +9

    Started simply but ended extremely..excellent. Keep it up dear sir and mam👍👏👏👏👏👏👏

  • @svmmayoo5090
    @svmmayoo5090 3 роки тому +9

    அண்ணா , அக்கா அருமையான நிகழ்வு.
    வாழ்த்துக்கள் .

  • @mythilivenugopal5643
    @mythilivenugopal5643 2 роки тому +2

    சந்த்ரு!! ஒர முறையானும், மேனகாவை தோற்கடியுங்கள். கண்குளிர, நெஞ்சு குளிரப்
    பார்க்கிறேன்!!! 💐அட்வான்ஸ்
    வாழ்த்துக்கள்.

  • @stellasuganthi3682
    @stellasuganthi3682 3 роки тому +14

    Chandru bro face reaction 🤣🤣🤣💖👌👍

  • @askarraja1195
    @askarraja1195 2 роки тому +1

    ப்ரோ சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது சூப்பர் 👌👌👌👍👍👍

  • @kalaivanirajagopal4069
    @kalaivanirajagopal4069 3 роки тому +13

    I love your comedy very much sis and bro...keep it up

  • @harinivkumar9747
    @harinivkumar9747 2 роки тому +3

    Menaka comedy with pulling her husband 😁😁😁.

  • @manothequeen7363
    @manothequeen7363 3 роки тому +8

    Super 😄😄😁
    I am From Tamil Nadu
    Coimbatore

  • @nuskhan2209
    @nuskhan2209 3 роки тому +4

    கணவன்மார்களின் தியாகங்கள்
    எண்ணிலடங்காதவை...😃😂

  • @sakthivel.a1166
    @sakthivel.a1166 3 роки тому +39

    உங்கள் நடிப்பு மிகவும் அருமை. பாராட்டுக்கள்.

  • @krishnamurthykumar972
    @krishnamurthykumar972 2 роки тому +1

    அடி ஆத்தாடி யோவ் ! என்ன
    அருமையான கணவன், மனைவி காமடி. பெண்மணி யின் நடிப்பு சூப்பர்.

  • @ganeshs8910
    @ganeshs8910 3 роки тому +9

    The humorous wayof explanation in Siilakan Tamil is simply superb 👌😊

  • @ssobiprabu1889
    @ssobiprabu1889 3 роки тому +9

    உங்கள் சேவை தமிழ் நாட்டுக்குத்தேவை👍💖😊

  • @kajacreations.7473
    @kajacreations.7473 3 роки тому +6

    அருமை

  • @jai1767
    @jai1767 3 роки тому +8

    From TamilNadu... I love Sri Lanka Tamil slang😍

  • @shadow-striker112
    @shadow-striker112 3 роки тому +15

    Wow... vera level akka annan.. best of luck.. from Vavuniya

  • @sivakkumarus9058
    @sivakkumarus9058 2 роки тому +1

    🙏 சந்துரு & மேனகா 🙏
    பின்னணி இசை மற்றும் முகபாவனை அருமை 👍

  • @JJ-pj1jv
    @JJ-pj1jv 3 роки тому +9

    Well dressed menaka . It's made for you. Very nice comedy .good luck both of you.

  • @user-on8ss6pg4c
    @user-on8ss6pg4c 3 роки тому +3

    அழகான தமிழ் உங்கள் உள்ளம் இரு உயிர் ஒர் உடல் கணவன் மனைவி புரிதல் மகிழ்ச்சி ...

  • @thangamanivaradarajan263
    @thangamanivaradarajan263 3 роки тому +20

    இருவரின் நடிப்பு பிரமாதம்(சென்னை)

  • @kannankannan2963
    @kannankannan2963 3 роки тому +10

    அருமையாக இருக்கிறது அக்காமாமா

  • @maryannekurusumuthu1381
    @maryannekurusumuthu1381 3 роки тому +19

    என்னை, மேனகா 😊 சந்துருவின் அம்மா பக்கத்தில் இருந்தால்😳🙄 அவ்வளவு தான்.🤣🤣🌹

  • @eelamtamil7621
    @eelamtamil7621 3 роки тому +12

    ஐயோ! தாங்க முடியலை உங்கள் அறிவுரை.
    சரி, தம்பி நீங்கள் மிகவும் பாவப்பட்ட ஜென்ம்.just kidding

  • @MGLNSL
    @MGLNSL 3 роки тому +15

    Akka And Anna Are Ultimate Level😂😂😂😂😂😂👏👏👏👏👌👌👌👌👍👍👍👍

  • @CookingQueenRoshi
    @CookingQueenRoshi 3 роки тому +10

    மேனகா அக்காவின் மன்னிப்பு ஸ்டைலே வேற

  • @anithamaheshwaran5348
    @anithamaheshwaran5348 3 роки тому +4

    Super menaka chandru from krishnagiri

  • @Krishani10
    @Krishani10 3 роки тому +11

    Creativity 100 Mark's & Chandru anna your performance also very well. Don't worry. We will comment for you also. But in every video meanaka akka dresses super o super.❤❤❤

  • @kopikavelautham7271
    @kopikavelautham7271 3 роки тому +11

    அக்கா ...🤣🤣🤣🤣

  • @subuhem3521
    @subuhem3521 3 роки тому +13

    Super 👍❤️ from Coimbatore Tamil Nadu India

  • @oshingrace79
    @oshingrace79 3 роки тому +11

    Woooow wonderful

  • @archanalakshmanan4968
    @archanalakshmanan4968 3 роки тому +3

    வசனத்திற்கு வசனம் முகத்தை மாற்றி கொள்ளும் திறமைக்கு சந்துருக்கு நிகர் சந்துரு தான் 👑👑👑

  • @shanashana6034
    @shanashana6034 3 роки тому +14

    Harija vlogs inspired ah Akka 😍. Any how it's too good in ur slang

  • @vijaysp83
    @vijaysp83 3 роки тому +1

    உங்க வீடியோக்கள் அத்தனையும் அருமை. ரெண்டு பேரும் கலக்குறீங்க

  • @vmview8674
    @vmview8674 3 роки тому +17

    சாப்பாடு வேண்டாம் 😂😂😂

  • @kasthurinataraj3406
    @kasthurinataraj3406 2 роки тому +2

    இந்தமாதிரி இருந்தால் உண்மையிலே கரோணா
    ஒழிந்த மாதிரிதான்.
    நகைச்சுவை நன்று.