2024 BEST CRING MOVIE | விட்டா கிறுக்கன் ஆக்கிடுவாங்க போல | MOVIE TROLL | FLASH BACK பைத்தியங்க ,

Поділитися
Вставка
  • Опубліковано 14 тра 2024
  • ►Check out our last videos:
    CELEBRATION சில்மிஷங்கள், நம் ம குடும்பத்துக்கு இதெல்லாம் தேவையா கோபி : • CELEBRATION சில்மிஷங்க...
    சுந்தர் .சி மாமா வின் செய்கை, நல்லாத ான் இருக்குகுகுகுகுகுகு !: • சுந்தர் .சி மாமா வின் ...
    ✘ Our Instagram page for daily facts: https:/ /bit. ly /3hhN1Gb
    ✘Our Tamil playlists on Spotify: spoti.fi/2WpP9mS
    ✘Our Facebook page:bit .ly/3gXOQrw
    ✘ Our Twitter account: https : //bit.ly/ 3jcAvJs
    ►Copyright disclaimer under section 107 of the copyright act 1976. Allowance is made for “Fair Use” for purposes such as criticism, commentary, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute. That might otherwise be infringing. Non-profit educational or personal use tips the balance in favor of fair use
    ►Audio, Video & Screenshots used according to the citation and ''Fair Use'' copyright disclaimer under section 107 of the copyright act 1976 right in this video:
    ✘Tropical Sensation by Mike Leite / mikeleite
    ✘Creative Commons - Attribution 3.0 Unported - CC BY 3.0
    ✘Free Download/Stream: bit.ly/-tropical-sensation
    ✘Music promoted by Audio Library • Tropical Sensation -
  • Розваги

КОМЕНТАРІ • 173

  • @udhayauday2130
    @udhayauday2130 Місяць тому +24

    அந்த வில்லன பாத்த ராகுல் தாத்தா மாதிரி இருக்கு 😁😁😁😁😁

  • @DevaKumar-bo1of
    @DevaKumar-bo1of Місяць тому +50

    இந்த கருமத்த பாக்குறதுக்கு பேசாம மஞ்சுமல் பாய்ஸ் பிரேமலு ஆவேசம் ரோமியோ எவ்வளவு நல்ல படம் இருக்கு அதை போய் பார்க்கலாம்

    • @Iamavkguy
      @Iamavkguy Місяць тому +3

      Ayo Romeo sema mokka thalaye valichiruchu

    • @mastertheblaster6061
      @mastertheblaster6061 Місяць тому +2

      Romeo vendam

    • @DAREDEVIL-100
      @DAREDEVIL-100 12 днів тому

      Aavesham Manjummel Boys Premalu Ithellam Good Movie💓
      Romeo Semma Mokka Cringe Pro Max💯

  • @balu3k711
    @balu3k711 Місяць тому +7

    Mudiyala left after 2mts thanks bro

  • @lifeoftravel7008
    @lifeoftravel7008 Місяць тому +130

    இந்த கருமத்த தான் Mr.Tamizhan Channelகாரன் ரொம்ப Super Movie nu Over Buildup பண்ணிருந்தான் 😂., அவன் இந்த கருமத்த மட்டுமில்ல நிறைய கண்றாவி படத்துக்கு Over Buildup பண்ணுவான் 😅

    • @amulraj3378
      @amulraj3378 Місяць тому +10

      ஆமா ப்ரோ

    • @thivjasuresh4202
      @thivjasuresh4202 Місяць тому +16

      Neenka overa kathaikkathenka mr tamilan explinetion ellam nalla irukkum cringe padama irunthalum sari

    • @lifeoftravel7008
      @lifeoftravel7008 Місяць тому +22

      @@thivjasuresh4202 நீங்களே சொல்லிட்டீங்க Cringe Movie's nu நானும் அதைதான் சொன்னேன் அவன் சில Cringe Movie's ku Over Buildup பண்ணுவான்...., எனக்கும் அவனோட Game of Thrones Tamil Dubbed Series பிடிக்கும் But சில சமயம் அவன் View'sகாக Cringe & Worst Movie's ku Over Buildup பண்ணுவான்....., He fooled the audience by calling bad movies good movies to make money

    • @user-jy6mn3fg1k
      @user-jy6mn3fg1k Місяць тому +8

      Sanghi movie naa avanukku romba pidikkum 😂

    • @thivjasuresh4202
      @thivjasuresh4202 Місяць тому +4

      @@lifeoftravel7008 nan movie cringe than but mr tamilan anna sollra ella padaththayum neenka calaichinka neraya feel good movie explienation poddurukirarella

  • @megaselva1
    @megaselva1 Місяць тому +6

    action , comedy all area worked well

  • @karthikraj7929
    @karthikraj7929 Місяць тому +21

    இது ஒரு படம்னு கதை சொல்லி என் வியாபாரத்தை கெடுத்திருக்கீங்க

  • @user-ve5ht9hm8h
    @user-ve5ht9hm8h Місяць тому +10

    ❤❤welcome to tamil fact 😍😍so cute ❤❤semma voice ❤

  • @sararavanavelu365
    @sararavanavelu365 Місяць тому +7

    தெலுங்கு மசாலா படம் பாலகிருஷ்ணா கோபி சந்த் பவர் ஸ்டார் பவன் கல்யாண் இவனுங்க இருக்கிற வரைக்கும் தெலுங்கு சினிமா உருப்படாது தெலுங்கு பாய்ஸ் பிடிக்கும் மத்தவங்க காரி துப்பு வாங்க 😂😂😂😂

    • @SureshSuresh-mz1tz
      @SureshSuresh-mz1tz Місяць тому +3

      Bro ரவி தேஜானு ஒரு முதியவர் இருக்காரு மறந்திட்டிங்க நீங்க

  • @infinityentertainersfilmma7262
    @infinityentertainersfilmma7262 Місяць тому +12

    Semma content kept up tf ippadi tha unga kitta irunthu puthusu sa ethir pakkurom

  • @mohammedismail8564
    @mohammedismail8564 Місяць тому +6

    Ethu eppudiyo..... Heroin super.....❤❤❤

  • @motorcyclenanbarkalea8203
    @motorcyclenanbarkalea8203 Місяць тому +2

    தமிழ் சினிமா வே cring தா நம்ம மற்ற மாநில படங்களை cring நு சொல்ல அறுகதையே இல்ல...73 வயசு கேழவன ஹீரோ nu சொல்லி கிட்டு திரியுரோம்...😂😂😂😂😂

  • @Bashabashabashabasha1234
    @Bashabashabashabasha1234 Місяць тому +7

    Akka 4 flash back nu sonninga aana 40 flash back iruke😂😂😂 18:43

  • @THALAPATHYFAN-Td69
    @THALAPATHYFAN-Td69 Місяць тому +6

    ITHUKKE IPPADI NA INNORU MOVIE IRUKKE VIJAY DEVARKONDA ODA FAMILY STAR MOVIE 😂😂😂😂😂😂😂😂😂ATHA PATHUDDU TROLL VIDEO PODONGGA SIS 🤣🤣🤣🤣🤣👍👍👍

  • @dhanaseelant6993
    @dhanaseelant6993 Місяць тому +3

    இந்த கருமம் புடிச்ச படத்தை பார்க்கும் தெலுங்கு மக்களை நினைத்தால் தான் பாவமாக இருக்கு.

  • @sketchraja8362
    @sketchraja8362 Місяць тому +14

    அச்சச்சோ இந்த படமா ...🙄
    அவசரப்பட்டு டிய குமாரு. 😂😂😂

  • @ShaaliniShalini
    @ShaaliniShalini Місяць тому +1

    Thank you so much sir ur words are given positivity

  • @mdz-eb1oy
    @mdz-eb1oy Місяць тому +3

    Neenga movies explain try pannungalay unga voice nalla iruku😊

  • @balavirat7234
    @balavirat7234 Місяць тому +4

    இது fight இல்ல வாலிபால் விளையாட்டு 😂

  • @nothin__without_u
    @nothin__without_u Місяць тому +2

    Inception tenet kooda purinjikitan oru dhadavailaye 😅 indha Karumatha kadhayaa ketu kooda follow panna mudila

  • @megaselva1
    @megaselva1 Місяць тому

    good commericial masala

  • @user-pf2xl2kn4o
    @user-pf2xl2kn4o Місяць тому +2

    I'm 2nd comment
    Social media alaparikal plz
    Sema content neraya irukku

  • @ktt168
    @ktt168 Місяць тому

    Appadija friends and family ku endu solumpothu v.pola clip lol 😂

  • @VigneshVignesh-vg6kh
    @VigneshVignesh-vg6kh 23 дні тому

    I want more telugu illogical golties troll plz 😮

  • @vanithajayaram3115
    @vanithajayaram3115 Місяць тому +2

    Ama same blood 😂

  • @vinothkumar.k1210
    @vinothkumar.k1210 Місяць тому +1

    Flash back like cobra flash back

  • @vijayKumar-mo8wp
    @vijayKumar-mo8wp Місяць тому +3

    Gopichand 😂😂 6:51

  • @user-tl7ns2uf7c
    @user-tl7ns2uf7c Місяць тому +1

    Nanum paththiruken medam romba kanraviya irukku

  • @THALAPATHYFAN-Td69
    @THALAPATHYFAN-Td69 Місяць тому +2

    SIS INNUM NIRAIYA ROAST VIDEOS PODONGGA 😂😂😂😂😂😂😂😂 NALLA TROLL PANDRINGGA TELUGU MASALA BIRYANI MOVIE'S SE 🤣😂😂😂😂😂😂😂. KEEP ROCKING ❤❤❤❤❤❤❤❤❤

  • @ashagangavarapu4870
    @ashagangavarapu4870 Місяць тому +1

    Telugu la nalla than iruku dialogue Tamil la asingam Pani vechirukanga Telugu super movie

  • @manivannan6855
    @manivannan6855 Місяць тому +1

    அட ராமா, எத்தன பீமா, ராமா

  • @fireborn1476
    @fireborn1476 Місяць тому +6

    Video starting la varra GP muthu va remove pannalanna adutha Video la unsubscribe pannitu poidven..😡

  • @Pkpke9oe
    @Pkpke9oe Місяць тому +4

    Akka pls ka edhe Madhuri kannada la oru padam eruku "katera" nu adha dayavu senji edhe Madhuri troll pannungha appo dha yen athma Santi adayum ka plss
    Poi sethu sethu polachen andha padathula
    Appadi ellina evaroda innoru padam eruku "kranti"
    Nu andha padatha avdhu panni vitrungha plssssssssssssss😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @athabiya
      @athabiya Місяць тому

      Ketara, kranti lam movie name aa.

    • @Pkpke9oe
      @Pkpke9oe Місяць тому

      Ama bro ama

  • @subramaniyamdharshan6319
    @subramaniyamdharshan6319 Місяць тому

    அன்மையில தமிழ்ல பட்டதுயாணை மிக்ஸிங் யானை ஈகுவல் விஷால் 2024 படம் தெரியுமா ஒங்களுக்கு நல்லாருக்கு நம்ப அறி சார் சொறிஞ்சி வச்சியிருப்பாரு அது என்ன படம் சொல்லுங்க யாருனு பாப்போ ஜெய் எங்களின் உங்களின் பால்குடிக்கும் அய்யா பாலையா சாரி பாலயா 😂😢🎉😅😅😊

  • @rkedits4137
    @rkedits4137 Місяць тому +1

    Fantasy drama movie ithu
    But paakalam

  • @Ranjithkumar-vn1bd
    @Ranjithkumar-vn1bd Місяць тому

    Intha padatha explain panndra intha video vaya engala pakumedeyalae nenga epdiran intha padatha pathingalo

  • @SANTHOSH-rq2dx
    @SANTHOSH-rq2dx Місяць тому +1

    Owner enga akka

  • @perumalpm4707
    @perumalpm4707 Місяць тому +11

    Padathula flashback erukalam flashback la padama...😮

  • @THALAPATHYFAN-Td69
    @THALAPATHYFAN-Td69 Місяць тому +2

    ENNA SIS PADAM ITHU 😂😂😂😂😂😂 SUTHA COMEDY MOVIE YA IRUKKU 🤣🤣🤣🤣😂😂😂😂😂SIRIPPA ADAKKA MUDIYALE 😂😂😂😂😂😂

  • @VenkatachalamP-be7wj
    @VenkatachalamP-be7wj Місяць тому +3

    இந்த கிரின்ச்சி டயலாக்குகள் வடக்கில் இருக்கும் ராஜ்புட் மற்றும் நம்ம ஊர் ராஜ பரம்பரை ஆண்ட பரம்பரை சொல் என சொல்லிக் கொள்ளும் ஆட்களுக்கு ஜாதிக்காரர்களுக்கு ரொம்ப பிடிக்கும்

  • @THALAPATHYFAN-Td69
    @THALAPATHYFAN-Td69 Місяць тому +3

    ITHU BHIMAA ILLA 🤣🤣🤣🤣🤣KARUMAA 🤣🤣🤣🤣😂😂😂😂😂😂. ENNA ENNA ELAVUYAA ITHU 😂😂😂😂😂😂😂

  • @darkdash2006
    @darkdash2006 Місяць тому

    Movie name

  • @OnlineMonkey17
    @OnlineMonkey17 Місяць тому +1

    இந்த படத்துக்கு
    # பீம் # னு பெயர் வைச்சத்துக்கு பதில் # FlashBack பீம் # னு வைச்சிருக்கலாம்.
    😂😂😂
    ஆனா வரைக்கும் அந்த ஹீரோயினுக்கு கொடுத்த 3 பாட்டுல ஒரு பாட்டை கூட போட்டு காட்டல 😂 அதான் கொஞ்சம் இல்ல ரொம்ப வருத்தமா இருக்குது?
    😢😢😢

  • @blacklogan2809
    @blacklogan2809 Місяць тому

    😁😁😁😁

  • @user-bu7ft3uv6x
    @user-bu7ft3uv6x Місяць тому

    😂😂😂😂

  • @manandh8617
    @manandh8617 Місяць тому +3

    But herioen nalla tha irukku 😅

  • @vivekgharry2458
    @vivekgharry2458 Місяць тому

    😂😂😂

  • @rajeshraj6611
    @rajeshraj6611 Місяць тому +1

    Hi

  • @THALAPATHYFAN-Td69
    @THALAPATHYFAN-Td69 Місяць тому +1

    SIS NEXT VIJAY DEVARKONDA ODA FAMILY STAR MOVIE ROAST VIDEO PODONGGA 😂😂😂😂😂😂😂😂 ATHU INNUM CRINGE JA IRUKKUM 😂😂😂😂ORE THALAVALIYA IRUKKUM 😂😂😂😂😂😂😂

  • @Mounika-zn4eu
    @Mounika-zn4eu Місяць тому +11

    Ada jeyam villan 😅

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 Місяць тому +2

    Bhangham😁😁😁😁 ya

  • @vasanthnv4434
    @vasanthnv4434 Місяць тому

    Appada oru vazhiya nee achum indha padathoda roast pottiye 😂😂

  • @duraimurugan7754
    @duraimurugan7754 Місяць тому

    Akka neega Eagle movie ya rost podu ga akka Ravi Teja hero va naduchathu akka aa

  • @Cinimakaaran616
    @Cinimakaaran616 Місяць тому +2

    Bairavakottai theriyuma raja😂😂😂😂

  • @princerajanpraveen5248
    @princerajanpraveen5248 Місяць тому +5

    After bachelor roast 😂😂😂

  • @Bashabashabashabasha1234
    @Bashabashabashabasha1234 Місяць тому +3

    Beema❌ cringe ma ✔️

  • @THALAPATHYFAN-Td69
    @THALAPATHYFAN-Td69 Місяць тому +1

    I SUGGEST TAMIL FACT SISTER TO WATCH VIJAY DEVARKONDA FAMILY STAR MOVIE 😂😂😂😂😂😂😂😂😂😂😂NEXT VIDEO LE TROLL PANNUNGGA 😂😂😂😂😂😂

  • @user-ix1hj7ly3v
    @user-ix1hj7ly3v Місяць тому

    Unga vaai unga uruttu athu enna webseries

  • @rohinisentha8438
    @rohinisentha8438 Місяць тому +2

    ஓவர் பஞ்ச் ஓவர் பில்டப் ஆனால் படம் மிக கொடுமை தான் 😂😂😂🤭

  • @VelMurugan-dh6yw
    @VelMurugan-dh6yw Місяць тому

    Indha kaari muluguna kathai ellam kaaviya katha mathri solitruka😂

  • @subramaniyamdharshan6319
    @subramaniyamdharshan6319 Місяць тому

    அய்யா பாலய்யா எங்கய்யா உங்க ஆக்ட்டிங் வெரி ரியாக்ட் மாறி ஆட்டுவிக்குதையா சினிமா இண்டஸ்ட்ரிய காப்பாத வாங்கயா ஜெய் பால் அய்யா எங்கள் உங்கள் பாளையா கொடுப்பாரு குடிப்பாரு பாட்டில் பாலு அய்யா வாங்கய்யா 😮😂😅

  • @sscreation7672
    @sscreation7672 Місяць тому

    நிம்மதியான நாள்ன்னா Sunday வா? கொய்யால, Brookfield mall staff ah இருந்து பாருங்க. Sunday வ school kids Monday va பாக்குற மாறி பாப்பீங்க.

  • @darkdevil6555
    @darkdevil6555 Місяць тому

    sister ana adha padam nalla dha irudhu chu but opnion is different

  • @THALAPATHYFAN-Td69
    @THALAPATHYFAN-Td69 Місяць тому +2

    TOLLYWOOD ALWAYS MAKE CRINGE MASALA BIRYANI MOVIE'S 🤣🤣🤣🤣🤣🤣🤣 SOOOPA MUDIYALE DA 🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @mohamedzulfy7008
    @mohamedzulfy7008 Місяць тому +3

    Enna akka Roast poda Aarambichitinga😂

  • @brokenheartgaming4209
    @brokenheartgaming4209 Місяць тому

    Editor yaru da

  • @mariyasusaimanuvel7662
    @mariyasusaimanuvel7662 Місяць тому

    Plz avoid body shaming

  • @user-pf2xl2kn4o
    @user-pf2xl2kn4o Місяць тому +1

    Rasavaathi review akka
    Innum neenga padam paakkalayoo?

  • @jithanabara4214
    @jithanabara4214 Місяць тому +1

    சாகா வரம் தமிழ் படம்

  • @athabiya
    @athabiya Місяць тому +3

    Intha movie ya voice over la kettathukke thaanga mudiyala. Movie ya mulusa vera paartheengala.... 😅😅😅😅

  • @aasitab8132
    @aasitab8132 Місяць тому +1

    Hi sis I am your big fan ❤

  • @rajkumarnaicker
    @rajkumarnaicker Місяць тому

    Neenga verum Chand ah illa gopichand ah

  • @linwaran5205
    @linwaran5205 Місяць тому +1

    Yakka, idha vida oru flash back movie irrkku watch Eagle telugu movie, and do cringe roast... 😂😂😂😂

  • @Praveenkumar.kPraveenKumar.k
    @Praveenkumar.kPraveenKumar.k Місяць тому +1

    Nanum hotstar la paten 😂

  • @megaselva1
    @megaselva1 Місяць тому

    coomercial movie lovers , dont miss this movie

  • @mastertheblaster6061
    @mastertheblaster6061 Місяць тому

    Indha maari worst movies eh edukuratha intha telungu loosunga eppathan nirtha porangannu theriyala😂😂 paithiyakaranunga

  • @vairal5971
    @vairal5971 Місяць тому +2

    நானும் பாத்தே medam aiyo aiyo 🤣

  • @thusharanramraj8540
    @thusharanramraj8540 Місяць тому

    Nee solra maari illa padam nalla thaan irukku
    Captain miller roast podunga

  • @garudanlook273
    @garudanlook273 Місяць тому

    Padam nallatha irukku

  • @kesavanmasskesavanmass6031
    @kesavanmasskesavanmass6031 Місяць тому

    Telgu unglaku kastam ungalaku entertainment kuppa movie pudikum athu eapadi eallrum solli vachi review kudukiraga

  • @warzonetamil5191
    @warzonetamil5191 23 дні тому

    Intha movie per

  • @Bbvicky826
    @Bbvicky826 Місяць тому +1

    Heroin semaya erupa malaavika sharma paru Telugu heroine

  • @gokulkrishnan6686
    @gokulkrishnan6686 Місяць тому +1

    Iam the first like today😅😉

  • @antonymariam
    @antonymariam Місяць тому

    Too much of clipping between the movie scenes

  • @kakamoora7874
    @kakamoora7874 Місяць тому

    ithula enna irukku oru biraman suththura pennoda paduththa thappu illa ........

  • @Kumar04192
    @Kumar04192 Місяць тому +1

    Sariya sonninga seriyana cringe uh, ippola worst ah dub pandranga

  • @Sara-jj8rp
    @Sara-jj8rp Місяць тому

    Ne solrathu ellam ovaru.. Padam ok tha nallatha irunthuchi

  • @blacklogan2809
    @blacklogan2809 Місяць тому

    தமிழ் படம் மட்டும்

  • @rahul-ky9mh
    @rahul-ky9mh Місяць тому

    Antha padatha kora solrathu irukatum first spelling mistake ilama video panunga🤦🏼‍♂️

  • @THALAPATHYFAN-Td69
    @THALAPATHYFAN-Td69 Місяць тому +2

    BALAYYA ODA SUN THAAN GOPICHAND POLE 😂😂😂😂😂😂😂😂😂 CRINGE GHOST FAMILY 😂😂😂😂😂😂😂

  • @Dhilip1020
    @Dhilip1020 Місяць тому

    Better than leo

  • @tharmathala2993
    @tharmathala2993 Місяць тому +1

    Hi Akka tharma

  • @spottravelling5041
    @spottravelling5041 Місяць тому

    Enna da story ithu 🤦

  • @karthithangavel8409
    @karthithangavel8409 Місяць тому

    Romba naal kalichi channel varen

  • @subashprabhu9025
    @subashprabhu9025 Місяць тому

    Vara vara unga video vea romba cringe ah boomber thanama pogudhea yea

  • @user-ty2sn5fh7j
    @user-ty2sn5fh7j Місяць тому +2

    படம் நல்லா தான் இருக்கு அக்கா மஞ்சுமேல் பாய்ஸ் படம் ஒரு மயிருக்கு இல்லை அதை தூக்கி வச்சு கொண்டாடுரிங்க

    • @vpgopinath1997
      @vpgopinath1997 Місяць тому

      Poda mendalu

    • @newbeginning4460
      @newbeginning4460 Місяць тому

      Yes

    • @DevaKumar-bo1of
      @DevaKumar-bo1of Місяць тому +1

      இந்த படத்தில் நாலு ஐட்டம் சாங் ஒரு ஹீரோயின் கிளாமரா காமிச்சா மஞ்சுமல் பாய்ஸ் நல்லா இருக்குன்னு சொல்லுவேன்

  • @raghulchitra8325
    @raghulchitra8325 Місяць тому +7

    Vijay fan like podu

  • @billakumar1187
    @billakumar1187 Місяць тому

    இது நல்ல படம் அக்கா

  • @vijayvanithavijaivijai5172
    @vijayvanithavijaivijai5172 Місяць тому

    அடா போ மா

  • @mr.sarcasm9223
    @mr.sarcasm9223 Місяць тому +2

    triggered தெலுங்கு fan எவனாவது இருந்தா comment ல வந்து கதறுங்க பாப்பம்.. 🤣

  • @AMY_BGM
    @AMY_BGM Місяць тому

    😂😂😂 fun overload