ஐயா, எங்கள் தோட்டத்தில் தண்ணீர் இல்லாத கிணற்றை கற்களை போட்டு மூடி விட்டோம் . அப்போது பூஜை எதுவும் செய்யவில்லை .. தற்போது எதாவது பரிகாரம் செய்ய முடியுமா ? அந்த இடத்தை விட்டு தள்ளி அதற்கு பக்கத்தில் வீடு கட்டுகிறோம் . மூடிய கிணறு வீட்டிற்கு தென் மேற்கில் வருகிறது. வீட்டிற்கு compound வைக்கிறோம் . வேறு என்ன செய்ய வேண்டும்.
அருமை அருமை தங்க மகனே நீங்கள் நன்றாக இருக்க வேண்டும்🎉🎉❤❤🎉🎉
அண்ணா வணக்கம் உங்கள் பதிவு நன்றாக உள்ளது அண்ணா சின்ன மணி பவுடர் என்னமோ சொன்னீங்க அது எங்க கிடைக்கும் தயவு செஞ்சு பதில் குடுங்க ப்ளீஸ் நன்றி
லவங்க பட்டை பொடி..
பட்டை பவுடர் கசகசா பவுடர் இரண்டும் ஒன்றாக கலந்து அதில் குப்பை மேனி சாறு கலந்து நெற்றியில் வைக்கவும்
அருமையான பதிவு நன்றி🙏💕
அருமை அண்ணா🙏
Mava Sava 🎉🦚💯 great guruji saranam 🎉🦚🙏👍🌴🦚 ñit bave 🎉
Super pathivu sir
ஐயா, எங்கள் தோட்டத்தில் தண்ணீர் இல்லாத கிணற்றை கற்களை போட்டு மூடி விட்டோம் . அப்போது பூஜை எதுவும் செய்யவில்லை ..
தற்போது எதாவது பரிகாரம் செய்ய முடியுமா ?
அந்த இடத்தை விட்டு தள்ளி அதற்கு பக்கத்தில் வீடு கட்டுகிறோம் .
மூடிய கிணறு வீட்டிற்கு தென் மேற்கில் வருகிறது.
வீட்டிற்கு compound வைக்கிறோம் .
வேறு என்ன செய்ய வேண்டும்.
Very informative Thanku sir
Most welcome
Nanri guruji 🙏🙏
Super
Thanks
Lalatam👍
🙏🙏🙏
Sivoham Deergha yushman Bhava Sowmya Welcomes to
இஸ்லாம் மதத்தை சேர்ந்த நான் எப்படி செய்வது
இதைச் செய்ய ஜாதி மதம் பார்க்க வேண்டியதில்லை.,
Sukra dasa is not favourable to everyone. Especially for dhanur and Meena rasis and so on
It's not sukra yogam
🙏🙏🙏🙏