கத்தரிக்காய் மிளகாய் காட்டுக்குள்ள அடிக்கிற மாதிரி களைக்கொல்லி இருக்கா ?

Поділитися
Вставка
  • Опубліковано 15 вер 2024

КОМЕНТАРІ • 46

  • @sudhirsait4623
    @sudhirsait4623 Рік тому +3

    Will it kill பார்த்தீனியம் ...? Bro...

  • @muthut6010
    @muthut6010 2 місяці тому

    Cauliflower best herbicide video potukeke

  • @balachandran6018
    @balachandran6018 8 місяців тому

    Sir shall we use marigold plant

  • @baskaranpavinkumar4498
    @baskaranpavinkumar4498 Рік тому +3

    கத்திரி செடி க்கு இந்த கலை கொல்லியே அடித்தல் ஒன்றும் செய்யாத கன்டு வைத்து 1மாசம் ஆகி விட்டது

  • @ignesiousjeyakumarc757
    @ignesiousjeyakumarc757 Рік тому

    Today spray your products sir finish spray after ten minutes rain fall pls replay tks

  • @sanjayanbu1320
    @sanjayanbu1320 15 днів тому

    கத்திரி காய் புழு களர் வர என்னா மருந்து அன்னா

  • @muruganandam7058
    @muruganandam7058 2 роки тому

    Thank you sir

  • @gunasamy2267
    @gunasamy2267 3 місяці тому

    செடி வகை பயிர்களுக்கு பயன்படுத்தலாமா (பாவை, பீர்கன்,பீன்ஸ்)

  • @Karthik-rj6xy
    @Karthik-rj6xy 2 роки тому +3

    Sir, paraquat vs sweep power இரண்டும் ஒப்பீடு செய்யவும்.paraquat விலை குறைவு என்பதால் இதையே பயன்படுத்தலாமே.??

    • @pachathunduoffcial4175
      @pachathunduoffcial4175  2 роки тому

      Please check current price

    • @Karthik-rj6xy
      @Karthik-rj6xy 2 роки тому

      @@pachathunduoffcial4175 sir, இரண்டின் செயல்திறன் வித்யாசம் என்ன.

    • @Karthik-rj6xy
      @Karthik-rj6xy 2 роки тому

      @@pachathunduoffcial4175 sweep power இரண்டு மடங்கு விலை.

  • @aravikannan4356
    @aravikannan4356 2 роки тому

    Super

  • @varatharajraj660
    @varatharajraj660 Рік тому

    Power mannil ethanai nal irukkum.makka solam adikalama

  • @senthilsavsenthilsa6574
    @senthilsavsenthilsa6574 11 місяців тому

    Manchal sediku adikalama

  • @elavarasanagri506
    @elavarasanagri506 Рік тому

    adama hastar herbicide review sir

  • @elangovarmanelangovarman8290
    @elangovarmanelangovarman8290 2 роки тому

    தர்கா சூப்பர்

  • @AbcdEfgh-uf6wl
    @AbcdEfgh-uf6wl 2 місяці тому

    It is connected herbicide

  • @RajeshKumar-vp8hg
    @RajeshKumar-vp8hg 2 роки тому +2

    அண்ணா இந்த களைக்கொல்லி மிளகாய் செடி மீது பட்டால் மிளகாய் செடி ஒன்னும் ஆகாதா... கலைசெடி மட்டும் சாகுமா?

  • @madeswaran4563
    @madeswaran4563 8 місяців тому

    இந்த களைக்கொல்லியை பயன்படுத்தும் போது ஈரம் இருக்க வேண்டுமா அல்லது தேவ இல்லையா

  • @senthilveera8120
    @senthilveera8120 2 роки тому

    வணக்கம் எனது காட்டில் களைச் செடிகள் கோரை மூக்குத்தி போன்ற கலைகள் அதிகமாக உள்ளன அது எவ்வாறு அதற்கான களைக்கொல்லி மருந்து இருந்தால் கூறவும்

  • @madeswaran4563
    @madeswaran4563 8 місяців тому

    மக்காச்சோளம் காட்டுக்கு பயன்படுத்தலாமா

  • @ganeshganeshnm3543
    @ganeshganeshnm3543 4 місяці тому

    சார் மிலகாய் நடவில் கோரை களைக்கொள்ளி அடிக்கலாமா?

  • @ignesiousjeyakumarc757
    @ignesiousjeyakumarc757 Рік тому +1

    Spray to dragon fruit plants sir

  • @rameshramesh-eb7zi
    @rameshramesh-eb7zi Рік тому

    நா பாத்திச்செடிக்குஇந்நமருந்து பேட்டரி ஸ்ப்ரேயர் அடிக்கலாமா ங்க

  • @ramyapalanisamy6840
    @ramyapalanisamy6840 Рік тому +1

    சார் கத்தரி செடியில் போடு நோய் உள்ளது. என்ன மருந்து அடிக்கலாம்.... வராமல் தடுக்க வழி என்ன?

  • @RadhigaRadhi-z5g
    @RadhigaRadhi-z5g Рік тому

    அண்ணா நான் களை கொல்லி அடித்தேன் மிளகாய் செடிக்கு செடி வாடிப்பொச்சி அண்ணா என்னா பன்றாது அண்ணா

  • @sivakumart.m5223
    @sivakumart.m5223 Рік тому +3

    தண்ணீர் விட்டபின்பு அடிப்பதா தண்ணீர் விடாமல் அடிப்பதா

  • @sabarinathanr2891
    @sabarinathanr2891 2 роки тому

    Already soil fertility romba low levela iruku ..Again herbicide spray panne irukura valathaiyum keydukanuma bro .,give any good idea to control weeds and increase the soil fertility ...thank u

  • @user-ol8gx9zu4x
    @user-ol8gx9zu4x 11 місяців тому

    விலை சார்

  • @muralitharan9538
    @muralitharan9538 Рік тому

    Root vara saguma kalai.. Illa partially tha melaga saguma.. Sollunga bro..

  • @vijaypandian4852
    @vijaypandian4852 2 роки тому

    Sir நான் கரும்பில் உளுந்து ஊடு பயிர் செய்துள்ளேன், எனக்கு ஏதேனும் களைக்கொல்லி உள்ளதா?? பில் களை மட்டும் உள்ளது.

  • @santosha1476
    @santosha1476 2 роки тому

    பப்பாளி அடிக்கலாமா

  • @manikandanp2773
    @manikandanp2773 Рік тому

    அருகம்புல்லுக்கு அடிக்கலாமா சார்?

  • @muruganantham.s5464
    @muruganantham.s5464 11 місяців тому

    கோரைப் புல் சாகுமா சார்

    • @AbcdEfgh-uf6wl
      @AbcdEfgh-uf6wl 2 місяці тому

      Sakum bro pannuga 10 liter water 70 ml marunthu

  • @SriniVasan-v1j
    @SriniVasan-v1j Рік тому

    6:14

  • @saravanansahnmugam292
    @saravanansahnmugam292 2 роки тому

    தக்காளி காட்டுக்கு அடிக்கலாமா அண்ணா
    வயது 9நாள்

    • @gokulram5680
      @gokulram5680 2 роки тому

      Selective herbicides irukkuthe Metri+ darga super

  • @senthilsavsenthilsa6574
    @senthilsavsenthilsa6574 11 місяців тому

    Unga phone number kuduga anna