Bava.Chelladurai speech | Tamil speech | ஏழைகள் தீயவர்கள்??? | பவா.செல்லத்துரை உரை

Поділитися
Вставка
  • Опубліковано 28 лис 2024

КОМЕНТАРІ •

  • @jawaharbabu-v4z
    @jawaharbabu-v4z 4 місяці тому +1

    மனிதன்...தான் முக்கியம்...எஸ்...பாவா...

  • @dhanalaxmi8684
    @dhanalaxmi8684 Рік тому +1

    மிகவும் அருமை. இவைகள் எல்லாம் என் மனதில் இளமையிலிருந்தே தாக்கமாக இருந்தது. பேச முடியாத சூழல்கள். குடும்பம் இன்னும் பலப்பல. காலமகள் முதிர்ந்து விட்டாள். இதை இன்று ஊங்களைப் போன்றவர்கள் முழங்குவது வருங்கால ஸ்திரமான சந்ததியினர் உருவாகும் என்ற பேருண்மையை பறைசாற்றுகிறது. வாழ்த்துக்கள் வாழ்க வையகம் வாழ்கவையகம் வாழ்க வளமுடன்

  • @kcvinoth864
    @kcvinoth864 3 місяці тому +1

    good sharing

  • @sendhilbaluswami1844
    @sendhilbaluswami1844 Місяць тому

    ஜெயந்த்தன் பற்றிய தகவல்கள் --அருமை

  • @thulasiramann1183
    @thulasiramann1183 2 роки тому +2

    வணக்கம் ஐயா 🙏. அருமையான பதிவு...... தங்களின் கருத்துப்படியே, நானும் எனது குழந்தைகளிடம் கணிணி படிப்பு வேறு, அதன் அனுபவம் வேறு. நாமெல்லாம் மனித நேயத்தை விட்டு விலக முடியாது. மாற முடியாது. மாற்ற முடியாது. கணிணி வேலையில் ஏற்படும் மாற்றங்களை வைத்து நம். வாழ்க்கை முறையை மாற்ற முடியாது என்பதை உணர்ந்து மனித நேயத்தை விட்டுவிடாமல் குறை ஏற்படாமல் கணிணி அனுபவத்தில் ஈடுபட வேண்டும் என்பதை தெள்ளத்தெளிவாக உரைத்தேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் ஐயா. நன்றி ஐயா 🙏

  • @shivakumar-ut9wp
    @shivakumar-ut9wp 2 роки тому +1

    அருமையாக சொன்னீர்கள் கல்விக்கூடங்கள் மற்றும் கற்றுத் தருவதில்லை வெளிஉலகம் கற்றுத் தருவது ஆகச் சிறந்த கல்வி

  • @shivakumar-ut9wp
    @shivakumar-ut9wp 2 роки тому +4

    கல்விக்கூடங்கள் புத்தகப் புழுக்களை உருவாக்குகின்றன அந்த புழுக்கள் வெளி உலகத்தில் கற்று அனுபவப்பட்டு பல வண்ண பட்டுப்பூச்சிகளாக மாறுகின்றன.

  • @perumalnarayanan2975
    @perumalnarayanan2975 2 роки тому +1

    Nice Bava sir

  • @jamesvictor1352
    @jamesvictor1352 2 роки тому +2

    👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍