வ்ருந்தாவன்

Поділитися
Вставка
  • Опубліковано 20 жов 2024
  • ஶ்ரீ குஞ்சுபிஹாரி ஶ்ரீ ஹரிதாஸ்
    ஶ்ரீமதே ராமானுஜாய நமஹ
    ஶ்ரீமதே நிகமாந்த மஹாதேசிகாய நமஹ
    வ்ரிந்தாவனத்தில் பொதுவாக மூன்று சம்பிரதாயங்கள் உண்டு.
    1. நிம்பார்க சம்பிரதாயம்
    2. ஶ்ரீ ஹித் சம்பிரதாயம்
    3. இஸ்கான் சம்பிரதாயம்
    A. நிம்பார்க சம்பிரதாயத்தில் சுவாமி ஹரிதாஸ் ஆசார்யன் ஆவார். இந்த சம்பிரதாயத்தில் வழிபடகூடிய தெய்வம் ஶ்ரீ பான்கே பிஹாரி. அவர் ராதை மற்றும் கண்ணனின் ஏக ஸ்வரூபம் ஆவார்.
    B. ஶ்ரீ ஹீத் சம்பிரதாயத்தில் ஆசார்யன் - ஶ்ரீ ஹித் ஹரிவன்ஷ் மஹாப்பிரபு
    வழிபாடு தெய்வம் - ராதாவல்லப் லால்
    C. Iskcon சம்பிரதாயத்தில் ஆசார்யன் - ஶ்ரிலா பிரபுபாதா சுவாமி.
    வழிபாடு தெய்வம் - ராதா கிருஷ்ணா

КОМЕНТАРІ •