உணவிலும் கலந்த சாதி பட்டியலினத்தை பெண் சமைத்த சத்துணவு. சாப்பிட மறுத்த மாணவர்கள்! அதிர்ச்சி சம்பவம்

Поділитися
Вставка
  • Опубліковано 27 сер 2023
  • உணவிலும் கலந்த சாதி.. பட்டியலினத்தை பெண் சமைத்த சத்துணவு.. சாப்பிட மறுத்த மாணவர்கள்..!பிஞ்சுக்குள் நஞ்சை விதைக்கும் - அதிர்ச்சி சம்பவம்
    #thirupur
    Uploaded On 29.08.2023
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

КОМЕНТАРІ • 159

  • @VarisuVarisu-cv4fv
    @VarisuVarisu-cv4fv 10 місяців тому +83

    திருப்புரில் நீங்க ஜாதி சண்டை போடுங்க இந்திகாரன் உங்கள போடுவான் 😔

    • @user-pw6gr2py6l
      @user-pw6gr2py6l 10 місяців тому +2

      😀😀😀 👍

    • @user-mi8ij2zm8z
      @user-mi8ij2zm8z 10 місяців тому +2

      தற்போது ஜாதி மோதல் நடைபெறுகிறது வருத்தம் அளிக்கிறது

    • @cktailoringinstitute3802
      @cktailoringinstitute3802 10 місяців тому +1

      Yes bro

    • @parthipansarumathi
      @parthipansarumathi 10 місяців тому +1

      💯💯💯💯💯

  • @ezhilpraksh5057
    @ezhilpraksh5057 10 місяців тому +15

    போற போக்க பார்த்தா ஆதிதிராவிட ஆசிரியராக இருந்தால் கூட பள்ளிக்கு அனுப்ப மாட்டானுங்க போல அப்படிப்பட்ட கல்வியை வேணாம்னு சொல்லுவானுங்க போல இருக்கு

  • @GoatSheep.
    @GoatSheep. 10 місяців тому +27

    90s kids வாழ்க்கை சொர்க்கம் ....எங்களுக்கு சாதி தெரியாது......ஓரே எதிரி maths teachers and pt sir...........😁

  • @Krishna13089
    @Krishna13089 10 місяців тому +27

    200 ஆண்டுகள் ஆங்கிலேயரிடம் இருந்து விடுதலை அடைந்தோம் ஆனால் நம் நாட்டில் உள்ளவர்களிடம் எப்போது விடுதலை கிடைக்கும்?

    • @gk-boomi-gg7qh
      @gk-boomi-gg7qh 10 місяців тому

      இப்பவும் வெள்ளைக்காரன் ஆட்சிதான்..! முன்னாடி அவனே நேரடியா பயிர் செய்தான். இப்போ திராவிட கட்சிகளிடம் குத்தகைக்கு விட்டுள்ளான் 🤓

  • @kalidass24
    @kalidass24 10 місяців тому +19

    உங்கள் பிள்ளைகளின் மனதில் சாதியை விதைப்பதால் சாக்கடையாகப் போவது உங்கள் பிள்ளைகளின் மனதுதான், நாசமாகப் போவது உங்கள் பிள்ளைகளின் சிந்தனையும் எதிர்காலமும்தான். அடுத்தவர்களை அழிப்பதாக நினைத்துக் கொண்டு தன்னைத்தானே அழித்துக் கொள்ளாதீர்கள்

  • @vvtv24
    @vvtv24 10 місяців тому +45

    ஜாதிகள் இல்லை பாப்பா அனைவரும் இணைந்து சாப்பாடு சாப்பிடு பாப்பா

  • @rajathirajathi1748
    @rajathirajathi1748 10 місяців тому +22

    திருந்தாத ஜென்மங்கள்

  • @behappy8958
    @behappy8958 10 місяців тому +5

    எவ்வளவு தான் நாடு‌ முன்னேறினாலும் மக்களின் மனதில் இருக்கும் சாதி பேயை ஓட்ட முடியவில்லை.

  • @lalithamadhan4330
    @lalithamadhan4330 10 місяців тому +21

    இன்னுமா டா திருந்தாம இருக்கீங்க 🤦

  • @MANIKANDAN-mz1iz
    @MANIKANDAN-mz1iz 10 місяців тому +9

    இது ஒரு தவறான செயல்.. வண்மையாக கண்டிக்கிறேன்..

  • @chandrankalavathy4166
    @chandrankalavathy4166 10 місяців тому +5

    இவனுங்களுக்கு சிந்திக்கிற புத்தியே கிடையாதா?

  • @randomxyz1484
    @randomxyz1484 10 місяців тому +10

    இந்திய எவ்வளவு முன்னேறினாலும் சாதி, மதம் மற்றும் தீண்டாமை யினால் இந்திய தலை குனிய வேண்டும்.

  • @anandpanneerselvam297
    @anandpanneerselvam297 10 місяців тому +13

    நடுவுல இந்த கிழடுகள், uncle, aunties தான் பிரச்சனை பண்ணுவாங்க

  • @linganathan1896
    @linganathan1896 10 місяців тому +27

    லட்சகணக்கில் இந்திகாரன் வாழ்கிறேன் சாதி கேட்பனுங்கிளா இல்லை உங்களுக்கு தெரியுமா ?

    • @creativecrackerz2.084
      @creativecrackerz2.084 10 місяців тому +1

      நாம் தமிழர் தம்பிகள் கிட்ட கேட்டால் சொல்லுவாங்க...😂😂😂

    • @tamiltamilan3804
      @tamiltamilan3804 10 місяців тому

      Bro ithu DMK caste politics

    • @creativecrackerz2.084
      @creativecrackerz2.084 10 місяців тому +1

      @@tamiltamilan3804 சாதி பாக்காத கட்சி ஒன்னு சொல்லுங்க சகோ

  • @mrsatb4173
    @mrsatb4173 10 місяців тому +7

    வீசும் காற்றில் விசம் பரவட்டும்

  • @sabapathyk9810
    @sabapathyk9810 10 місяців тому +36

    எல்லா இடங்களிலும் சாதி உள்ளது

    • @ralph6417
      @ralph6417 10 місяців тому +1

      இந்தியா வில் மட்டும்தான் இருக்கு. முட்டால் மக்கள்.

    • @jaiseelan1333
      @jaiseelan1333 10 місяців тому

      Ipo nee enna solla vara nera sollu pattyal ina makkal kuppai alla vanthal podamatom uyartha saathi karanthan vanthal than kupai poduvom endru solluda parpom illa pattyal inathor septic tank clean panna vantha vidamatom enga kakoos nangle vechukuvom nu solluda papom thooooooo

  • @tamils580
    @tamils580 10 місяців тому +2

    இது நம்ம உதயநிதி ஸ்டாலின் நடிச்ச (நெஞ்சிக்கு நிதி) படத்துல வர சம்பவம்,அதுலையும் தொடக்கபள்ளியில் பட்டியல்லின பெண் சமைத்த உணவை கிழேகொட்டுவார்கள்.
    உதயநிதி நிஜத்தில் நடப்பதை படமாக எடுகனும்னு நினைச்சாறா, இல்லை படமா எடுத்ததை நிஜமா நடக்க வேண்டும் என்ற என்னத்துல இருக்காரா🔥🔥திமுக🔥🔥

  • @fuhrermr8343
    @fuhrermr8343 10 місяців тому +2

    மாணவர்கள் வகுப்பில்:
    ஜாதிகள் இல்லையடி பாப்பா
    மாணவர்கள் சாப்பிடும் போது :
    உன் ஜாதி சரியில்லை, சாதம் வேண்டாம் போ ப்பா.

  • @veluk9694
    @veluk9694 10 місяців тому +2

    இப்பல்லாம் யாரு ஜாதி பார்க்கிறாங்க 😡 உங்களை தாண்டா தேடிக்கிட்டு இருக்கேன்

  • @SuperHichman
    @SuperHichman 10 місяців тому +4

    இன்னுமா சாதி parkuringa நிலவுக்கு poitu enna use

  • @jayamkondan3004
    @jayamkondan3004 9 місяців тому +2

    ரோட்டு கடையில் சாப்பிடரோம். பசிக்குது. ஜாதியா பாக்ரோம். பிஞ்சிலே நஞ்சினை விதைக்கதீர்

  • @mahalaksmi1
    @mahalaksmi1 10 місяців тому +2

    Chennai hotel la sapidumpothu entha jathikaranga cook nu keppanga pola😂😂😂.
    Ungalaiyellam thirutha mudiyathu da😅😅😅😅

  • @rajanrasu6220
    @rajanrasu6220 10 місяців тому +11

    Hotel ellam yaaru samayal seikirargal endru pathaa sapiduraanga.Enn intha mana nilamaikal manitharkalukku.

    • @alexprabhakaran8252
      @alexprabhakaran8252 10 місяців тому

      Super. Arumaiyana seithi. Arivilldha petrorhal. Idiots.

  • @trichykarthik2088
    @trichykarthik2088 10 місяців тому +5

    தயவு செய்து அனைத்து பெற்றோர்களும் சக மனிதர்களும் சமம் என்பதை தங்களுடைய இல்லத்தில் தொடர்ந்து தங்கள் பிள்ளைகளுக்கு திரும்ப திரும்ப சொல்லிக் கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும் அப்போதுதான் அவர்கள் மனதில் ஏற்றத்தாழ்வு இருக்காது

  • @beinghuman5285
    @beinghuman5285 10 місяців тому +16

    It is very painful that the parents are the real culprits for promoting castism within their children. The students who don't know about caste are getting spoiled by these castiest and illiterate parents.

    • @lakshmiradhakrishnan3162
      @lakshmiradhakrishnan3162 10 місяців тому

      ellaarum kovilukku polaam nnu sonna...1929 le...eppadi ponam edhukku ponam angae pona enna pannanum enna pannakkodadhu...ennapaesalaam...enna paesakkoodadhu....eppadi darsanam pannanum...etc etc etc solli kudukkalae....ippo kovil le anaagareega aabasa udai anindhu selfie edukkara kaevalama pose kudukkara katti pidikkara kanda edathilae thuppara thoorra....etc etc cheyyara...appram jadhi illae madham illae....yaru vaenum nnaalum kovilukku polaam...eppadi venumnnaalum polaam nnu sonna ...????

    • @kennedy1727
      @kennedy1727 10 місяців тому

      Yes you are really true sir

  • @FeelMyLoveFML
    @FeelMyLoveFML 10 місяців тому +8

    வீசும் காற்றில் விஷம் பரவட்டும்

  • @vanijanakiraman9757
    @vanijanakiraman9757 10 місяців тому +6

    எப்பதான் திருத்த போரங்களோ

  • @ezhilpraksh5057
    @ezhilpraksh5057 10 місяців тому +7

    அதுமட்டுமில்லாமல் ஆதி திராவிடர் மருத்துவர் ஆக இருந்தால் வைத்தியம் பார்த்துக் கொள்ள மாட்டானா

  • @seshadri-hs2rt
    @seshadri-hs2rt 10 місяців тому +3

    இப்போ தெரியுதா... சமூக நீதி... Fieldla போய் பாருங்கள்...

  • @senthilmurugan8453
    @senthilmurugan8453 10 місяців тому

    Thank You Sir, you are great 🙏

  • @kowsikowsi8645
    @kowsikowsi8645 10 місяців тому +2

    Jathi parka koodathu entru solgirargal, Aanaal engu chentralum community certificate kekurargale athu yen??😡

  • @venkatvenkat-nn9cc
    @venkatvenkat-nn9cc 10 місяців тому +5

    I'm really astonished of the act.
    What the teachers are doing there?
    What is the meaning of Education?
    If it is existing what is the need and meaning of schools and education and modern equipment oriented life?
    Leave all the new life and go to the phase of Old, traditional, without machinery, without anything, only animals life like our hands and legs are tools.
    If caste is must, we have follow and live that kind of life only .
    Choose any one life , without caste that is modern equipped life OR choose with caste and the old traditional hand and legs are the only tools life.
    Which you prefer?

    • @ralph6417
      @ralph6417 10 місяців тому

      Village people's - primitive mindset.
      Even we Indians are categorised as one of the low IQ in the global IQ data.

  • @sethuramankg373
    @sethuramankg373 10 місяців тому +2

    திராவிட மாடல். ஜாதி பிரிவினை திராவிடர்கள் வளர்த்தது
    ‌ஓட்டு வங்கியாக மாற்றியது.

  • @KarthiKeyan-fs6sk
    @KarthiKeyan-fs6sk 10 місяців тому +2

    DALITH people unga work matum parunga da, na DMK kavandan da , proud to be DMK DA

  • @AshokKumar-nh8tt
    @AshokKumar-nh8tt 10 місяців тому

    Nandri. Ayya

  • @Dindigulgptboys8226
    @Dindigulgptboys8226 10 місяців тому +2

    புடிச்சு உள்ள போடுங்க petrorai

  • @manikandank4076
    @manikandank4076 10 місяців тому +4

    சனாதனம் எங்கு உள்ளது என்று கேள்வி கேட்கும் சங்கீகலுக்கு இந்த காணொளி காட்சி சமர்ப்பணம்

    • @govindan470
      @govindan470 10 місяців тому

      Mani kandan
      முட்டாள் மணி
      சானாதன் எங்கே வந்தது ?
      500 வருடம் துலுக்கன் 400 வருடம் வெ ள்ளை யன் ஆண்ட பிறகும்.
      ஜனநாயக நாட்டில் , எங்கே சனாதனம் என்று கை விட்டு பார்க்கிறாயா? மூதேவி மக்களை
      நல்வழிப்படுத்து . அரசியல் நாய்கள் குலை க்கும் பாெ ழுது
      ஏறி உன் கருத்தை அடி .
      எதிர்ப்பு தெ ரிவிக்க வே ண்டிய
      நே ரத்தில் சனாதனம் என்று
      சாெ ல்லி அரசியல் வாதிகள்
      பாே ல் ஆமை மாதிரி ஓட்டுக்குள் ஓடாதே . அசிங்கம் பிடித்தவனே

  • @sanmuga6009
    @sanmuga6009 10 місяців тому +5

    அப்படிகூப்டுசாப்பாடுபோடனுமா

  • @saravananramaiah7005
    @saravananramaiah7005 10 місяців тому +4

    திராவிட மாடல்ல இதெல்லாம் சகஜம் பா.

    • @alexprabhakaran8252
      @alexprabhakaran8252 10 місяців тому

      Idhukkum dravida modelukkum enna sambandam. Koomutta idiot. Nee yellam oru jenmam.

  • @suseelas6582
    @suseelas6582 10 місяців тому

    👍🏻

  • @samsudeensamsudeen8869
    @samsudeensamsudeen8869 10 місяців тому +2

    கிடைகின்ற உணவை வீனாக்காமல், குறை கூராமல் சாப்பிடுவது நல்லது

  • @lakshmiradhakrishnan3162
    @lakshmiradhakrishnan3162 10 місяців тому

    avanga theranaiye valathukkanam...appathaan system ssariya vaelai seyyum.

  • @VijayKumar-es1ml
    @VijayKumar-es1ml 10 місяців тому +6

    Dai sapadula l kuda sathiyada.

  • @user-uv5jy8bf8d
    @user-uv5jy8bf8d 10 місяців тому +1

    கஷ்டமா இருக்கு

  • @SarveshKartisha-jr9rs
    @SarveshKartisha-jr9rs 10 місяців тому +2

    Caste pakura ellarum sappadu sapdathinga eana rice vilaya vakirathula irunthu nama sapidra oru oru porulaium uruvakuravanga vikiravanganu ellarum vera vera caste than athunala sapdama patni kedanthu sethurunga athukapram caste irukathu.chinna kulanthaikalum nalla padiya valaruvanga

  • @prabhui3345
    @prabhui3345 10 місяців тому

    77 YEAR crosses freedom of India. Modi doing go back to 1946. Down down modi down down. I love India...

  • @skr6876
    @skr6876 10 місяців тому +1

    Pls don't share her face, already it's hurts

  • @BalaMurugan-bq6fg
    @BalaMurugan-bq6fg 10 місяців тому

    Yaaru samaiththaalum saappidalaam...vayitru pasikku ok. Arivu pasikku.

  • @bp.uthamakumar.5567
    @bp.uthamakumar.5567 10 місяців тому +19

    திராவிட நாடு என்றால் இப்படிதான் இருக்குமோ .
    விழித்துக் கொள் தமிழா

    • @m.s.manimani6436
      @m.s.manimani6436 10 місяців тому

      அட முட்டா தேவடியா மவனே உன்னை எந்த செருப்பால அடிக்க..

    • @Saneeshwaran
      @Saneeshwaran 10 місяців тому

      தமிழாவது புண்டயாவது....போட.

    • @221k4
      @221k4 10 місяців тому +4

      Sangi training

    • @Tamilan88
      @Tamilan88 10 місяців тому

      சாணில சீனி போட்டு நக்கு 😂

    • @mewedward
      @mewedward 10 місяців тому

      Itha kurika tha dravidam vanthu 😂😂😂 poi padi pa fst,

  • @sivasamy-mv1ru
    @sivasamy-mv1ru 10 місяців тому

    ஸ்டாலின்ஓருமுட்டால்காலைஉனவைதரமானமதிய உனவாகபோடலாம்

  • @JebaKumar-bd5hd
    @JebaKumar-bd5hd 10 місяців тому

    Tirupur now under the control of vadakans

  • @mkeerthika705
    @mkeerthika705 10 місяців тому

    Etha kondu adikarathu enna sonnalum mara matanga

  • @senbagamv9198
    @senbagamv9198 10 місяців тому

    Sir ennum sathi perachuirugu ithalam itha thrippur dist

  • @PaulSekar-kz1hq
    @PaulSekar-kz1hq 10 місяців тому +3

    Avanga vote vanga mattum arasilvathi deva
    Indiala ennaikku sathi santrithal varama eruko
    Annika than nadu rain kidikum , ladies, Gents mattum vendum'

    • @Saneeshwaran
      @Saneeshwaran 10 місяців тому

      Sootha thingiringala peeeyaaa thingirigaladaa neenga👎.caste certificate olicha jaadhi olinjidumaa??dei caste 2000 varushama irukuu daa...ambedkar,justice party eppo daa vandhathu??unga brain soothula irukaadaa.

  • @bharathjoy-rm4vm
    @bharathjoy-rm4vm 10 місяців тому +1

    Kongu Thev diya pasanga👍

  • @Alagulakshmi777
    @Alagulakshmi777 10 місяців тому

    School teachers sollitharatha mattum okva. Pasigu saptunga caste vendam

  • @greennation1899
    @greennation1899 10 місяців тому +8

    Hindu matham oru kevalamana matham

    • @PRAVEENKUMAR-kq5xh
      @PRAVEENKUMAR-kq5xh 10 місяців тому

      Dai gotha kirukku koo*** reason ye illa ma ethukku da Hindu religion aa pathi pesura ups

    • @thangasamy7069
      @thangasamy7069 10 місяців тому +1

      Yeh true...but people not ready to accept.... Caste veri pudichi irukangaa

    • @greennation1899
      @greennation1899 10 місяців тому

      @@thangasamy7069 ok nan makkalai sola villai religion than sariyana valiyai kaatavillai

    • @greennation1899
      @greennation1899 10 місяців тому +2

      @@Dreambig-hy4wl parppan adimai

    • @leostar7090
      @leostar7090 10 місяців тому +1

      ​@@Dreambig-hy4wl😂sari da pudingi anga poi senthuko yaaru venna sonna

  • @muthukarthikmuthukarthik5609
    @muthukarthikmuthukarthik5609 10 місяців тому

    Nee udukum thuni yentha jathikaran seiran nee saptum arisi paruppu matha porul yellathaiym yentha jathikaran seiran yellarume manusanga than thirunthave mattanga

  • @narayanancs8674
    @narayanancs8674 10 місяців тому

    Eppidisapda pattiyalina maathu school poore ayyanungalo

  • @user-nj7dx6ri9v
    @user-nj7dx6ri9v 10 місяців тому +1

    Tamil nadu oru kevalamana naadu❤

  • @r_lamack166
    @r_lamack166 10 місяців тому +1

    Romba keddu pona samuthayam ellorume sathi sathi nnu pesuna chinna pillaigal verenna kattu kollum u shut up first

  • @Tamilan88
    @Tamilan88 10 місяців тому +5

    அர்த்தமுள்ள மதம் அப்படி தான் போவியா 😂

    • @govindan470
      @govindan470 10 місяців тому

      நீ என்ன அர்த்தம் கெ ட்ட மதமா ?

  • @shankarganeshar8615
    @shankarganeshar8615 10 місяців тому

    😭😭😭🥱🥱🥱😡😡😡🇮🇳

  • @pushpa352
    @pushpa352 10 місяців тому

    Jaadi.patri kettal udabey acargalai encounter Panna vendum.Makkalukku ketta kaalam thodang vittaf

  • @tamiltamilan3804
    @tamiltamilan3804 10 місяців тому

    **Caste olincha DMK katchi alinchirum - Thanthi 📺📺📺 Tv**

  • @kannanpriya4430
    @kannanpriya4430 10 місяців тому

    Pinji manasula nanje vithaikuringa, ipavum indamadri namba natla irukkunu nenaikumbothu manitham manitham nu solli video pottu trend aagaringale neegala ennga povinga,,, yellarum manithargal thane yen avangala mattum purakkanikanum, mudinja inda madri aaluga yellathaium purakkaninga,, kadail maligai saman vangathiga, dress vangathiga, thanni kudikkathinga yenna namakkaga inda veella la seiravanga yenna aalu nu namakku theriyathu illiya, so sapdathinga, arisi yarellam thottagalo,, pai bedla la thungathinga athellam yaru thechangalo,, inda mathiri yarellam irukka mudiumo avangalam jathiya purakkaninga😢😢😢

  • @kanagaraj123m7
    @kanagaraj123m7 10 місяців тому +2

    Sudalai nee yengadaa

    • @221k4
      @221k4 10 місяців тому +1

      Sangi drama

  • @thagattursuresh7715
    @thagattursuresh7715 10 місяців тому

    Thirunthnukada .mutta pu ,,,la
    M

  • @tamiltamilan3804
    @tamiltamilan3804 10 місяців тому

    **Hindu unity aaga koodathu - dmk party💪💪💪**

  • @psmuruga6869
    @psmuruga6869 10 місяців тому +2

    இது போன்ற பிரச்சினைகள் நடைபெறும் பொழுது சங்கி பயலுகள் எங்கே

    • @govindan470
      @govindan470 10 місяців тому

      Muruga
      ஈவே ரா சங்கியா? மூதே வி
      திக காரனிடம் கே ட்கக்கூட பயமா
      உனக்கு . ? இது ஈவே ரா
      தாே ல்வி தி க தாே ல்வி
      உன் பகுத்தறிவு யார் காரணம் என்று கூட தெ ரியாத மரமண்டை பாே ல இருக்கிறது
      நீ சங்கி பெ யரை சாெ ல்கிற
      சாெ ங்கி

  • @user-gp2ib5ku4y
    @user-gp2ib5ku4y 10 місяців тому +7

    திராவிட மாடல்

    • @221k4
      @221k4 10 місяців тому +2

      Sangikalain perivinai vatham

  • @Dk-eq2xh
    @Dk-eq2xh 10 місяців тому

    சாதி பெருமையே காரணம்

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi5269 10 місяців тому +1

    சந்திரனுக்கே ராக்கெட் விட்டாலும் இங்குள்ள சாதிவெறியை மாற்ற முடியவில்லை : செவ்வாய்க்கே குடி போனாலும் சாதியையும் மமூட்டைகட்டி தூக்கிட்டு போகும் கும்பல் , சாப்பாடு சாப்பிடவில்லை என்றால் போ...யாருக்கு நஷ்டம் 😂

  • @InRightPath
    @InRightPath 10 місяців тому

    Deepa popular aita😂