அவர்கள் பிள்ளை ஜாதி வகுப்பை சேர்ந்தவர்கள் உயர்ந்த ஜாதியாக இருந்தாலும் அவர்கள் குடும்பம் கிறிஸ்தவ மதமாக மாறிவிட்டனர் அவர்களுக்கு எப்பொழுதும் ஜாதியை பிடிப்பதில்லை அதனால்தான் விஜய் அரசியலுக்கே வருகிறார் விஜய்க்கும் ஜாதி என்பது பிடிப்பதில்லை அதனால்தான் பிறப்பொக்கும் எல்லாம் உயிர்க்கும் என்றார் இதுதான் அவருடைய கொள்கை வேறொன்றுமில்லை
They moved From Thangachi madam to Kamankottai. Vijay's grandmother worked and his father studied in ASK Govt High School at Kamamkottai village near paramakudi , Ramanathapuram Dist. They stayed there for many years. Vijay Donated a huge amount to build classrooms. Mr. SAC visited Kamankottai village.
6:17 பூர்விக வீடு இருக்கும்போது எதுக்கு வாடகை வீட்டில் இருந்து இறந்து போனாரு 🙄🙄 என்னங்க ஒண்ணுமே புரில விஜய் ஓட பேரு ஜோசப் விஜய் அவருடைய அப்பா பேரு எஸ் அலெக்ஸ் சந்திரசேகர் ஆன தாத்தா பேரு மட்டும் சேதுபதி பிள்ளை. ஒரு மதத்துக்கு ஒருத்தர் மாறுறாங்கனா அந்த மதத்தோட பேரு சேர்த்துதான் குடி பெயர் வரும் ஆன ஏன் தாத்தா பெருக்கு மட்டும் கிறிஸ்டியானிட்டியில் முறையில பெயர் வரல அந்தக் கல்லறையில் இருக்கிற எல்லாருடைய பேரும் கிறிஸ்டியானிட்டியில் உள்ளது விஜய் ஓட தாத்தா பேரு மட்டும் தமிழ் குடிப்பெயர்ல வச்சிருப்பாங்கலாம் 🙄 எங்க இதும் புரில முதல்ல தங்கச்சி மடம் தான் சொந்த ஊர் என்று சொன்னாங்க அதுதான் பூர்வீகம் எல்லாம் சொன்னாங்க இப்ப முத்துப்பேட்டையில் சொல்றாங்க விஜய் ஓட பட்டன் ஊர் மதுரையில் இருக்குதாம் என்னடா இது ஒரு குடும்பத்துக்கு பூர்வீகம் நாலு இடமா இருக்கும் 🙄🙄 பூர்விகம்னா என்னனு இவங்களுக்கு தெரியுமா தெரியாதா என்னம்மா உருட்டானுங்க
விஜய் தாத்தா சமாதி இடிக்கும் முன்பு ஏன் ஃபோட்டோ இல்லை புதிதாக இந்த மாதம் தான் இடித்து விட்டு புதிதாக கட்டப்பட்ட சமாதி ஏன் இடிக்கும் முன்பு ஃபோட்டோ எடுக்க வில்லை சமாதி யை
விஜய் பிறந்த பொழுது SA சந்திரசேகர் அவர்களே நினைத்துருக்க மாட்டார் தான் மகன் எதிர்காலத்தில் பல கொடி ரசிகர்களை கொண்ட ஒரு நடிகர் ஆக இருப்பார் என்று 💯
அவர்கள் பிள்ளை ஜாதி வகுப்பை சேர்ந்தவர்கள் உயர்ந்த ஜாதியாக இருந்தாலும் அவர்கள் குடும்பம் கிறிஸ்தவ மதமாக மாறிவிட்டனர் அவர்களுக்கு எப்பொழுதும் ஜாதியை பிடிப்பதில்லை அதனால்தான் விஜய் அரசியலுக்கே வருகிறார் விஜய்க்கும் ஜாதி என்பது பிடிப்பதில்லை அதனால்தான் பிறப்பொக்கும் எல்லாம் உயிர்க்கும் என்றார் இதுதான் அவருடைய கொள்கை வேறொன்றுமில்லை
அவருடைய அப்பா பிறந்த வீடாருக்கும்..விஜய் சென்னையில்
பிறந்தவர்..
Sac enna thavam pannaro engaluku ippadi patta oru thalapathy ah koduthu irukaru ❤❤
Super.Thalapathy.
Thalapathy 😎
எங்க ஊருல இருந்து 1km த விஜய் அண்ணா ஊர் ❤
Next Thalaivar Vijay sir❤🎉
THALAIVAR VIJAY ⭐⭐🇪🇸🇪🇸
ALWAYS. MASS ⭐⭐⭐⭐🇪🇸
En avaru Spain ku porara? 😂😂
My favourite anchor ❤
They moved From Thangachi madam to Kamankottai. Vijay's grandmother worked and his father studied in ASK Govt High School at Kamamkottai village near paramakudi , Ramanathapuram Dist. They stayed there for many years. Vijay Donated a huge amount to build classrooms. Mr. SAC visited Kamankottai village.
Uppukaathu suvaasikravan da naanu nu summa dialogue ah sollaya , unmaiya Anna apdi thana 😮😮😮😮
Kathi movie la vijay anna thannir ootru village kaka pesuvanga avanga sontha ooru name solirupanga
Ramanathapuram district famous
Vijay, Vikram, Kamal Hassan, Shruti Hassan,
Senthil, Pasumpon Muthuramalinga Thevar, APJ Abdul Kalam, Immanuel Shekhar
All cine stars from Ramanathapuram district Kamalhasan,vijay,vikram...
My Native place
நானும் ராமநாதபுரம் 🙂🔥
Ramanathapuram 🔥✨
Actor vijay anna born in Egmore childrens hospital
இராமநாதபுரத்தான்டா
😂😂😂😂 tamilnadu karanu sola mata apa
Ithey mathiri karunanithi history podunga da pakalam
Karunanithi thirukuvalai nagai district bro
Athu neenga andhra teluguana than pogu num.
@@eswaranrajasekaran6074thiruttu telugu karunandhi
@@LondonDonG pakkatgu ooru than bro
@@LondonDonG athukutha bro podasolrathu 🤣
விஜய் தாத்தா பூர்வீக ஊர் ராமநாதபுரம் மாவட்டம் இல்லை
💓
Thaatha kalraiku lam yenda poreenga, indecent.
ராம் நாடு
Enga thatha rasu pillai vijay nanga same caste....😮
Deii yaruda neengalam. Ipo indha video eduthadhey vijay caste ah solradhuku dhan nu nenaikuren
Pillai na what?
நீங்கள் வேளாளர் சமூகம் மா
@@nrameshrajaGovardhan yes pandiya velalar
@@rajeshvideos4177 வா ஊசி சிதம்பரம் பிள்ளை வம்சம்
Enga vittukku pakkathu vidu
Thaneerootru rameshwaram❤
DMK History Podunga!
Kathi padathula varum thanuoothu gramam
யாரை ஏமாற்றுகிறீர்கள்??? 🙄🙄 இவ்வளவு எளிதாக தமிழர்களை ஏமாற்ற முடியாது
6:17 பூர்விக வீடு இருக்கும்போது எதுக்கு வாடகை வீட்டில் இருந்து இறந்து போனாரு 🙄🙄 என்னங்க ஒண்ணுமே புரில
விஜய் ஓட பேரு ஜோசப் விஜய் அவருடைய அப்பா பேரு எஸ் அலெக்ஸ் சந்திரசேகர் ஆன தாத்தா பேரு மட்டும் சேதுபதி பிள்ளை. ஒரு மதத்துக்கு ஒருத்தர் மாறுறாங்கனா அந்த மதத்தோட பேரு சேர்த்துதான் குடி பெயர் வரும் ஆன ஏன் தாத்தா பெருக்கு மட்டும் கிறிஸ்டியானிட்டியில் முறையில பெயர் வரல அந்தக் கல்லறையில் இருக்கிற எல்லாருடைய பேரும் கிறிஸ்டியானிட்டியில் உள்ளது விஜய் ஓட தாத்தா பேரு மட்டும் தமிழ் குடிப்பெயர்ல வச்சிருப்பாங்கலாம் 🙄 எங்க இதும் புரில
முதல்ல தங்கச்சி மடம் தான் சொந்த ஊர் என்று சொன்னாங்க அதுதான் பூர்வீகம் எல்லாம் சொன்னாங்க இப்ப முத்துப்பேட்டையில் சொல்றாங்க விஜய் ஓட பட்டன் ஊர் மதுரையில் இருக்குதாம் என்னடா இது ஒரு குடும்பத்துக்கு பூர்வீகம் நாலு இடமா இருக்கும் 🙄🙄 பூர்விகம்னா என்னனு இவங்களுக்கு தெரியுமா தெரியாதா என்னம்மா உருட்டானுங்க
Arambichittengala da ithanaal ennala comala irrutheenga
விஜய் தாத்தா சமாதி இடிக்கும் முன்பு ஏன் ஃபோட்டோ இல்லை புதிதாக இந்த மாதம் தான் இடித்து விட்டு புதிதாக கட்டப்பட்ட சமாதி ஏன் இடிக்கும் முன்பு ஃபோட்டோ எடுக்க வில்லை சமாதி யை
I don't understand your language 😢
Christianity layum saathiya 😢😢
Fraud all off fake 😂😂
ஏன் கியை செய்யப் போறியா.😅
போய் பால் காச்சு.