நம்ம தோட்டத்தில் மாட்டுப்பொங்கல் திருநாள் 🐄🧉|village mattu pongal celebration |village life style

Поділитися
Вставка
  • Опубліковано 15 січ 2022
  • நம்ம கிராமத்து மாட்டுப்பொங்கல் திருநாள் 🐄🧉|village mattu pongal celebration |village life style ‪@AnbuThirumagal‬
    #pongal2022 #cow #farmers
    if you like my videos please subscribe to join our family 👪💗
    follow my videos...and follow my Instagram page:sathya1665
  • Розваги

КОМЕНТАРІ • 106

  • @ajithajin7872
    @ajithajin7872 2 роки тому +7

    மாட்டுக்கு கயிறு வாங்கி மரத்துக்கும் மாட்டுக்கும் வர்ணம் பூசி கடைசியாக பொங்கல் வைத்து சாப்பிட்டது வரை அனைத்தும் அருமை..

  • @SunSun-tr5ub
    @SunSun-tr5ub 5 місяців тому

    அருமையான பொங்கல் 👌

  • @delhisanthikitchen
    @delhisanthikitchen 5 місяців тому

    அருமையான மாட்டு பொங்கல் சூப்பர் 👌👌👌👌

  • @saravanaboopathi
    @saravanaboopathi 6 місяців тому

    அருமை அருமை

  • @salemmuraliofficial4310
    @salemmuraliofficial4310 5 місяців тому

    🎉🎉🎉 vvivasayiakal vazkaa🎉🎉

  • @naidukanchan4841
    @naidukanchan4841 5 місяців тому

    Super 👍 job

  • @kannankrishnan5714
    @kannankrishnan5714 5 місяців тому

    ❤❤

  • @janakipremkumar2810
    @janakipremkumar2810 Рік тому

    அருமை.. அருமை...

  • @suganyapiruthika4789
    @suganyapiruthika4789 5 місяців тому

    Super nice🎉🎉❤❤

  • @vijaykumarmanju2390
    @vijaykumarmanju2390 2 роки тому +1

    வணக்கம் சகோதரி மாட்டுபொங்கல் அன்றுமாட்டுக்கு கயிறுவாங்கினதுசூப்பர்மாடு தொட்டிகழுவியது சூப்பர் பெயிண்டு அடித்ததுசூப்பர் மாடுபுல் அறுத்தது சூப்பர்வீட்டில்கோலம்பபோட்டது சூப்பர்மாடுதொழுவம் சுத்தம் செய்ததுசூப்பர்சகோதரிமாடுகுளிப்பாடுனதுசூப்பர்மாடுக்குபொட்டுவைத்ததுசூப்பர்கொம்புக்குபெயிண்ட் அடித்ததுசூப்பர்மாடுபால்கறந்துபொங்கல் வைத்துபடைத்தது சூப்பர் சகோதரி வாழ்த்துக்கள்

    • @AnbuThirumagal
      @AnbuThirumagal  2 роки тому

      அண்ணா ரொம்ப அழகா முழு வீடியோவை பார்த்து ...சொன்னிங்க...நன்றிங்க...🥰🙏🙏

  • @k.Ananth16
    @k.Ananth16 5 місяців тому

    Super

  • @AyiravalliMedia-yo7kp
    @AyiravalliMedia-yo7kp 20 днів тому

    Nice😊😊😊😊 from kerala

  • @santoshipatel9679
    @santoshipatel9679 Рік тому

    Nice good work,happy

  • @DuraisethuDuraisethu-ig4wq
    @DuraisethuDuraisethu-ig4wq 6 місяців тому

    ❤❤❤சூப்பர்🙏💕

  • @VengatradhaVengatradha
    @VengatradhaVengatradha Рік тому

    சுப்பர் அக்கா

  • @_BI_Kalanandhini
    @_BI_Kalanandhini Рік тому

    😍😍👌👌👍

  • @SureshKumar-ff5vt
    @SureshKumar-ff5vt 10 місяців тому

    Happy to see you and family really follow our traditional way of live. Keep it up 😍👍

  • @SureshKumar-pp7cn
    @SureshKumar-pp7cn 2 роки тому

    Pongal celebration super ka.. 🌹💛

  • @hathimsaburudeen2986
    @hathimsaburudeen2986 2 роки тому +2

    Arumai. Nan ippati pongal parthathillai. Video upload pannunathuku nandri. Yanrum magilchi ponga valthukal

  • @user-pm7mw8dg7q
    @user-pm7mw8dg7q 2 роки тому +1

    வீடியோ அற்புதம் வாழ்த்துக்கள் அக்கா 💐🤝👍💕💕🌹 இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் அக்கா 🙏🙏🙏🙏🙏

  • @palanivelrajavel4979
    @palanivelrajavel4979 Рік тому

    Thalaivsal vel super sister very nice

  • @hman384
    @hman384 Рік тому

    Super sis

  • @sureshrk5328
    @sureshrk5328 2 роки тому

    வணக்கம் தங்கையே... காணொளி அருமையாக உள்ளது... 👍

  • @GunaGuna-ri5uo
    @GunaGuna-ri5uo 2 роки тому +1

    Super Pongal Vishesham super

  • @bouncebackarmy
    @bouncebackarmy 2 роки тому

    Azhaghuku Azhaghu serthadhu indha pongal😘❣

  • @saveegreeny1086
    @saveegreeny1086 2 роки тому +1

    Romba arumai Akka,

  • @taravastam5099
    @taravastam5099 2 роки тому

    சூப்பர் தங்கைச்சி

  • @rajasowmiya798
    @rajasowmiya798 11 місяців тому

    Super sister ❤❤❤🌹🌺🌺

  • @sathishkumar2436
    @sathishkumar2436 2 роки тому +1

    Happy pongal sister ..super .

  • @kumarnavamanikumar6310
    @kumarnavamanikumar6310 2 роки тому +1

    Super ya

  • @allrounder-lh7bw
    @allrounder-lh7bw Рік тому

    Super akka

  • @kannankrishnan5714
    @kannankrishnan5714 5 місяців тому

    வேஷ்டி.சேலை.அனிந்திருந்தாள் இன்னும் சிறப்பாக இருக்கும். வளர்க தமிழ் பண்பாடு

  • @karthickkarthi2706
    @karthickkarthi2706 2 роки тому

    super akka

  • @sampathkumar2629
    @sampathkumar2629 Рік тому

    Miga... Alagaana pathivu....

  • @pillappanppillapilla376
    @pillappanppillapilla376 2 роки тому +1

    சூப்பர்

  • @sugunavenkatveera536
    @sugunavenkatveera536 2 роки тому

    Romba alaga erukku sister nagalum romba varusama maadu vachurukkom super video valthukkall sister

  • @imranizzat419
    @imranizzat419 2 роки тому +1

    super video kka🥰

  • @cbe3437
    @cbe3437 2 роки тому +1

    Short and perfect editing of video

  • @vimalraj5909
    @vimalraj5909 2 роки тому +1

    Super sister

  • @sprajendrancrp4349
    @sprajendrancrp4349 Рік тому

    Superrrrrrrrrrrrrrrrrrrrrrrr. Very. Good. S. P. R. Salem.

  • @vasanthismanmanamsamayal6747
    @vasanthismanmanamsamayal6747 2 роки тому +4

    ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை வீடியோ காட்சிகள் அருமை சத்யா வாழ்த்துக்கள் 🙏🌹

  • @saveegreeny1086
    @saveegreeny1086 2 роки тому +1

    Happy pongal

  • @sankarthiru5968
    @sankarthiru5968 2 роки тому +1

    Zooper ..

  • @Mahendran-hl7ep
    @Mahendran-hl7ep Рік тому

    👌👌👌👌👌👌🏻👌🏻👌🏻👌🏻🌹🌹🌹🌹🌹

  • @dhonikaruppaiya6978
    @dhonikaruppaiya6978 2 роки тому +1

    Good

  • @srinivasang7539
    @srinivasang7539 Рік тому

    Sathya u r a very hard worker I appreciate da, unga video editing process pathu solluda.

  • @priyavvv4448
    @priyavvv4448 2 роки тому

    I m a new subscriber ....1 St time paakuran nice enna oorugaaa?

    • @AnbuThirumagal
      @AnbuThirumagal  2 роки тому

      Thuraiyur near sobanapuram trichy district

  • @SR-yy4wu
    @SR-yy4wu 2 роки тому

    எல்லாம் அருமையா செஞ்ச சூப்பரா இருந்தது கறி சோறும் ஓகே நல்லாத்தான் இருக்கு செல்ஃபீ ஓகே மாஸ் அழகா இருந்தது அப்பறம் பொங்களோ பொங்கல் சொல்லி ஆரபிக்கும் போது ஒரு சிரிப்பு சிரிச்ச பாரு அங்கதான் புள்ள நீ இருக்க அழகா இருந்தது அந்த சிரிப்பு அப்பறம் இவ்ளோ செஞ்சியே புள்ள ஒரு புடவையில வந்துருக்க கூடாதா அழகா சூப்பரா மாஸ் ah இருந்துருக்கும் இந்த மகாலட்சுமி போல இருக்குனு சொல்லுவாங்களே அது போல சூப்பரா இருந்துருக்கும் எல்லோரும் புடவையில இருந்தாங்க நீ மட்டும் இல்ல பரவாயில்ல இந்த டிரஸ் ஓகே தான் அப்பறம் இருக்குற கலர் புல்லா மாட்டு மேலையே போட்டுருக்க அந்த மாட்டு மேல இருக்குற இடத்தையும் விட்டு வைக்கலையா ம்ம்ம் நடக்கட்டும்

    • @AnbuThirumagal
      @AnbuThirumagal  2 роки тому

      அண்ணா...மாட்டுக்கு பொட்டு தான் வச்ச...🥳🥳

  • @ramachandranramachandran5329

    Thanks

  • @sathasivampalanisamy5352
    @sathasivampalanisamy5352 Рік тому +1

    தமிழ் பண்பாடு வளர்க.

  • @nithiya8132
    @nithiya8132 6 місяців тому

    Ogga vayail poojoli ammain kovil kitta eruka akka

  • @greengardenlive3079
    @greengardenlive3079 2 роки тому

    Innikitha mattu pongalaa.. kanum pongal video eppo varum

  • @thooranlife4351
    @thooranlife4351 2 роки тому

    Etha placee....

  • @ragulragul.s2993
    @ragulragul.s2993 2 роки тому

    அக்கா பொட்டு எப்படி வைப்பீங்க

    • @AnbuThirumagal
      @AnbuThirumagal  2 роки тому +1

      கலர் பொடிய அப்படியோ கைல எடுத்து வச்சிட்டோம்

    • @ragulragul.s2993
      @ragulragul.s2993 2 роки тому

      @@AnbuThirumagal ok akka

  • @Nagendran_sanju
    @Nagendran_sanju Рік тому

    அடுத்த பொங்கல் க்கு மாட்டுக்கு பெய்ண்ட் அடிக்காதிங்க.. அது சூடு... காவிக்கல் அடிங்க.. கலர் பொடிக்கு பதிலா மஞ்சல் குங்குமம் சந்தனம் வைங்க...

  • @KathirVel-bl6hw
    @KathirVel-bl6hw 5 місяців тому

    Hi

  • @kadirbabu84
    @kadirbabu84 2 роки тому

    ஹாய் பா சூப்பர் நீங்க எப்படி இருக்கீங்க ரொம்ப நாளா வீடியோ போடல

    • @AnbuThirumagal
      @AnbuThirumagal  2 роки тому

      நல்லா இருக்கோம் சகோ நீங்க...நலமா..வீடியோ போட்டு உள்ளோன் சகோ

    • @kadirbabu84
      @kadirbabu84 2 роки тому

      @@AnbuThirumagal அப்படியா ஓகே ஓகே நா பாக்குறேன்

  • @vigneshwaran5423
    @vigneshwaran5423 2 роки тому +1

    நீ பால் கறப்பியா சகோதரி

  • @Aadhithyayoutube
    @Aadhithyayoutube Рік тому

    ❣️

  • @sharpsabarirajan5357
    @sharpsabarirajan5357 2 роки тому +1

    Super sister

  • @jishajaison5503
    @jishajaison5503 2 роки тому

    Super

  • @jayaprskashjayaprakash654
    @jayaprskashjayaprakash654 2 роки тому

    Super sister

  • @sivasanker4337
    @sivasanker4337 2 роки тому

    Super sister

  • @Kakku526
    @Kakku526 2 роки тому

    Super

  • @avinashcr9530
    @avinashcr9530 2 роки тому

    Super

  • @sivakumart3868
    @sivakumart3868 Рік тому

    Super