அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதால். அரசு என்னவேண்டுமானாலும் செய்யலாம் என்று நினைக்கிறது. சுங்க கட்டணம் வேண்டும் என்றார்கள் கட்டினோம். பாஸ்டேக் ஸ்டிக்கர் ஒட்ட சொன்னார்கள் ஒட்டினோம். வந்த வருவாயை பார்த்து இப்போது மேலும் எப்படியெல்லாம் பணத்தை பிடுங்க முடியும் என்று திட்டமிட்டு வருகிறார்கள். மக்களுக்கு எப்படி நல்லது செய்யலாம் என்று நினைக்க மறுக்கிறார்கள். மக்கள் சிந்திக்க வேண்டிய விஷயம். சிந்திப்பார்களா?
சும்மாவே செம்மயா அடிக்கிறானுங்க. இந்த லட்சணத்துல இந்த திட்டம் வேற வந்தா சூப்பரு! குறைஞ்ச தூர பயணத்துக்கு குறைஞ்ச கட்டணம் சரியா இருந்தாலும். இனி நெடுஞ்சாலையிலேயே முழு தூரமும் பயணித்தால் இப்போதைய கட்டணத்தை விட அதிகமாகவும் வாய்ப்பு உள்ளது. நம்மள வச்சு எப்படி அமௌண்ட அடிச்சி அதானி கைல கொடுக்கலாம்னு தான் அரசாங்கம் யோசிக்கும். நாம எப்படி நாசமா போனா அரசாங்கங்களுக்கு என்ன கவலை?
Yes, he is doing the same.. all toll gates will be removed... GPS will be activated :) inimey car vanguravan katharuvan.. aana GPS kalatiwaychuta enna pannuvanga..
Ennoda salry la 10% eduthutu than kudukurnaga.. aana na Ella porulum tax oda than vanganum(gold,petrol,paste, dress). bussiness panravan 1 crore sambarichalum ethumey katamatran, bussiness register kooda panniruka matan... Pava patta jenmam sir 50000rs ku meyla payslip potu salary vanguravunga. Thappikaway mudiyathu.. namma next level munneyraway Vida matanga..
நம் மண் வளத்தையும் இயற்கை விவசாயத்தையும் காத்திட இந்தியா முழுவதும் 100 நாள் வேலைத்திட்டத்தில் பனை மற்றும் முருங்கை மரம் நடவேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார் ஒரு நல்ல மாற்றத்திற்காக இந்த முயற்சியை அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும்
Super... idhu varanum... I don't know what privacy u peoples are required. If u carry phone also can able to find the location. It's not possible to stop the usage of phone correct?
வெழிநாட்டை போல் நம் நாட்டிலும் சாலைகளை ஒரு குழி கூட இல்லாமல் போட்டபின்பு இந்த சட்டத்தை செயல் படுத்தட்டும் பார்ப்போம்
மக்களிடம் எப்படி எல்லாம் பணத்தை புடுங்கலாம் என்று ஒன்றிய அரசு ரூம் போட்டு யோசிக்குமோ ?
ama da kulla Bhai
அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதால். அரசு என்னவேண்டுமானாலும் செய்யலாம் என்று நினைக்கிறது.
சுங்க கட்டணம் வேண்டும் என்றார்கள் கட்டினோம்.
பாஸ்டேக் ஸ்டிக்கர் ஒட்ட சொன்னார்கள் ஒட்டினோம்.
வந்த வருவாயை பார்த்து இப்போது மேலும் எப்படியெல்லாம் பணத்தை பிடுங்க முடியும் என்று திட்டமிட்டு வருகிறார்கள்.
மக்களுக்கு எப்படி நல்லது செய்யலாம் என்று நினைக்க மறுக்கிறார்கள்.
மக்கள் சிந்திக்க வேண்டிய விஷயம். சிந்திப்பார்களா?
Kollai adikanum nu mudivu paniyachi
apa road tax cancel paniruvigala
எப்படி எல்லாம் கொள்ளை அடிக்கலாம் பிளீஸ் இங்க வாங்க....
சும்மாவே செம்மயா அடிக்கிறானுங்க. இந்த லட்சணத்துல இந்த திட்டம் வேற வந்தா சூப்பரு! குறைஞ்ச தூர பயணத்துக்கு குறைஞ்ச கட்டணம் சரியா இருந்தாலும். இனி நெடுஞ்சாலையிலேயே முழு தூரமும் பயணித்தால் இப்போதைய கட்டணத்தை விட அதிகமாகவும் வாய்ப்பு உள்ளது.
நம்மள வச்சு எப்படி அமௌண்ட அடிச்சி அதானி கைல கொடுக்கலாம்னு தான் அரசாங்கம் யோசிக்கும். நாம எப்படி நாசமா போனா அரசாங்கங்களுக்கு என்ன கவலை?
வெளிநாட்டில் கிராமபுரங்களில்
குண்டு குழி இருக்கு சவூதி DR
Before election Modi ji said, all toll gate will be closed 🔒 what happened now
😀
Yes, he is doing the same.. all toll gates will be removed... GPS will be activated :) inimey car vanguravan katharuvan.. aana GPS kalatiwaychuta enna pannuvanga..
ithu epo any proof share link mr.olungu pu
அவர் அப்படி சொல்லவேயில்ல என்று ஒரேபோடா போடுவாங்க...
இதில் உள்ள உள்குத்து வேலை யாருக்கும் பிடி பட வில்லையா
பயணிக்காமலேயே பணம் சம்பாதிக்க முடியும்
இத்தனை தொழில் நுட்பத்தை பயன்படுத்துவதுக்கு பதிலா இருக்குற அனைத்து சுங்கச்சாவடியையும் எடுத்துட்டா இந்த தொழில் நுட்ப செலவெல்லாம் மிச்சம்தானே
Hm micham than... Aana Road neenga than potdanum....
@@ramkumar-mu3pv ரோடு போடுவதுக்குதானே எல்லா வண்டிக்கும் அரசாங்கம் ரோடு வரி வாங்குது
@@nanpasekar6965 enna sir panrathu neenga ithey kelviya govt paathu kekanum aana enna pathu kekuringa.. avunga ketu palagitanga namma kuduthu palagitom... Avan fastag potalum vanganum, road tax pota kattanum, gps pota waikanum.. ellam pannanum kadasila nammaluku pimbiliki pilapi... Oru highway road la up and down porathuku 100rs approximate ah collect panranga.. na daily poravana iruntha en nilamaya konjam yosichu parunga.. 20days porathuku 2000 ithuku mattum kudukanum . ... Lorry waychurukuravan pavam apro Vila vasi koodama enna pannum. Road tax centeral govt nu mattum nenaikathinga statekum pangu undu.. aana namma kaathula ondriya arasu nu poo suthuvanga..
Ennoda salry la 10% eduthutu than kudukurnaga.. aana na Ella porulum tax oda than vanganum(gold,petrol,paste, dress). bussiness panravan 1 crore sambarichalum ethumey katamatran, bussiness register kooda panniruka matan... Pava patta jenmam sir 50000rs ku meyla payslip potu salary vanguravunga. Thappikaway mudiyathu.. namma next level munneyraway Vida matanga..
இவங்க எல்லாம் எங்கத்தான் ரூம் போட்டு யோசிப்பாங்கலோ
What about my privacy
நம் மண் வளத்தையும் இயற்கை விவசாயத்தையும் காத்திட இந்தியா முழுவதும் 100 நாள் வேலைத்திட்டத்தில் பனை மற்றும் முருங்கை மரம் நடவேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார் ஒரு நல்ல மாற்றத்திற்காக இந்த முயற்சியை அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும்
மன நோயாளி
Tollgate vendamnu sollittu irrukom ithula GPS verraya 🙄🤣
Then y the fuck they are taking road tax while buying car
That device not going to tell which house you are going
அதாவது நெடுஞ்சாலையை தொட்டாலே கட்டணம்...!!!
அடுத்தது ஜிபிஎஸ் விற்பனை செய்ய ரெடி பண்றீங்க வேற என்ன மோ தெரியல ஏதாவது திட்டம் போடணும் வரி போடணும் இருக்கிறத விற்பனை செய்யணும்
Inimel Highway la pogum ellorum toll fee pay pannanum nu title pota sariya irukum. Ipo 2 tollgate ku 60-90kms difference irukkum, antha 90 km kulla travel pandravanga toll pay panna matanga. GPS kondu vantha ivangalum inimel fees kattithaan aganum
This is nothing but tracking each and every vehicle and giving good business to tracking device company
காசி புடுங்குராதா மட்டும் மத்தமட்டிங்கா
Super... idhu varanum... I don't know what privacy u peoples are required. If u carry phone also can able to find the location. It's not possible to stop the usage of phone correct?
All system aadhaar card, aadhaar link pancard, voters card like aadhaar card,
NavIC enna aachi, GPS is US'
தேர்தல் வாக்குறுதி போல தான்
This story is running for last 3 years…
Eni privacy erukathu
Super
why the he'll you need privacy
ஆக மொத்தம் புடுங்கத்தான் போறாய்ங்க இவனுங்க இதுல என்ன புது விளக்கம் வேற
Nalla kollai adinga da
நல்ல திட்டம் நாட்டுக்கு வேண்டிய முதல் முக்கிய திட்டம் 🤢