❤ விவசாய நிலங்களை நேசித்து பார்க்கும் அன்பு உள்ளம். நாடு நலம் பெற, ஆரோக்கியமான உணவு விவசாய நிலங்களை நேசித்து வர முன் உதாரணமாக தனது விவசாய பணி மிக்க நன்றி சொல்ல வேண்டும்.
It's amazing to see the hard work and dedication you put into your garden! The fresh vegetables and honey you've harvested are not only delicious but also a testament to your gardening skills. Keep up the fantastic work! 🌱🍯👏
Sister we are living out of the country ! Ppl like us not able to see such beautiful places . Ur videos makes us happy . Kindly upload videos every day with ur garden 🎉
Kundrimani plant sister...village la niraya place la thana Valanthu Kai kanjathum vedichu red with black la seed cute ah irukum....Naga chinna pullaya iruka appo itha vechu vilayaduvom sis....old memories recall pannitega...😍
Mam, thanq for all your videos. Really great info for city raised people like me. Mam, I have received the free seeds you had posted. Thanq mam.All the best
Madam I am a senior citizen (83 years) and a fan of your videos A suggestion Can you please arrange for some sort of Horticultural tour of your Farm for few days for cost I am interested for stay with my wife for two or three days Think of Eco Tourism
குன்றின் மனி செல்லலாம் மற்றும் பிள்ளையார் கண் என்றும் சொல்லலாம் English name rosary pea ... அறிவியல் பெயர்...abrus precatorius are adenanthera pavonina this type is red and black sandalwood or coral tree seed pods
இதன் பெயர் குண்டு மணி.. நாங்க லண்டன்ல இருந்து ஊர் வரும்யோது உங்க வீட்டுக்கு வருகிறேம் விவசாய சம்பந்தப்பட்ட வேலை, வெங்காய நடவு இவை அனைத்தும் கற்றுத்தர வேண்டும் சகோ..
Kundumani or kunrimani ka... red and black colour..in olden days used for weight the gold. 2 kundumani = 1 gram gold... akka put ur routine videos so relax and informative to see ur videos....
எங்கள் ஊர்ல குண்டு மணி அப்படினு சொல்லுவோம்... அது மிகவும் விஷத் தன்மை கொண்டது... நாங்கள் சிறு வயதில் மண்ணால் பிள்ளையார் செய்து அவருக்கு கண் வைப்பதற்கு அதைப் பயன்படுத்துவோம்
குண்டுமணி.. எங்களுக்கும் மூலைக்கு ஒரு வயலா இருந்துச்சு sis.. But நாங்க பக்கத்து தோட்டத்துகாரங்க எல்லாம் பேசி முடிவு பன்னி காட்ட exchange பன்னி ஒரே இடத்துல இருக்க மாதிரி மாத்திகிட்டோம்.. அப்ப வெள்ளாமை காடா இருந்துச்சு... But ipo தென்னை வாழைன்னு வச்சுட்டாங்க.. இனிமேல் அப்டி மாத்த முடியாது
Hii akka coconut tree valarpu pathi konjam sollunga...and...konjam tree theva paduthu...enga vankina nalla irukum...entha madhiriyana tree vankina nalla irukum nu konjam sollunga akka
நிச்சயமாக இதை விட மகிழ்ச்சியான வாழ்க்கை வேறு இருக்க முடியாது.வாழ்க வளமுடன்
❤
Yes you are right ✅️ from henry farm knv youtube channel 🙏
❤ விவசாய நிலங்களை நேசித்து பார்க்கும் அன்பு உள்ளம். நாடு நலம் பெற, ஆரோக்கியமான உணவு விவசாய நிலங்களை நேசித்து வர முன் உதாரணமாக தனது விவசாய பணி மிக்க நன்றி சொல்ல வேண்டும்.
It's amazing to see the hard work and dedication you put into your garden! The fresh vegetables and honey you've harvested are not only delicious but also a testament to your gardening skills. Keep up the fantastic work! 🌱🍯👏
Sister we are living out of the country ! Ppl like us not able to see such beautiful places . Ur videos makes us happy . Kindly upload videos every day with ur garden 🎉
மிகவும் சிறப்பாக இருந்தது சிஸ்டர் சூப்பர் 👌👌👌💐💐💐.... குன்றிமணிபூ, குன்றிமணிவிதை
fantastic. Thoroughly enjoyed.
குன்றுமணி அல்லது குன்றிச் செடி (Jequirity) என்பது, ஆப்ரஸ் பிரிக்கட்டோரியஸ் (Abrus precatorius) என்னும் அறிவியற் பெயர் கொண்ட ஒரு கொடித் தாவரம் ஆகும்.
You are so lucky to live in this type of place. It's a heaven ❤
I am also enjoying your garden with you
really enjoyed, just travelled around garden with various plants and agriculture activities in full of green views
Love to see you vlogs. Filled with grace and green...
Very super, please put one day routine frequently, all the best god bless all of you
காலை முதல் மாலை வரை தினம் பணி செய்து கொண்டே இருக்கிறீர்களே super ka😊❤
தக்காளி செடிக்கு வெயில் வேணும்னு சொல்லுவாங்க தக்காளி செடியா ஒவ்வொரு குச்சி விட்டு அதை கட்டி வையுங்க இல்லனா வெம்பி போயிரும்❤❤ தக்காளி
Neenga podra Elam vedeios d best super.vera level neenga power women ❤❤❤❤❤
WOW SUPERB SISTER SAKKAPOODU CHENNAL THANKS YOUR VIDEO KEEPITUP VANAKKAM OAKY ❤❤❤🙏🙏🙏🙏🙏
Super sis you are very hard working woman
🦚மயிலின் குரல் இசை கேட்க காதுகளுக்கு இனிமையாக உள்ளது நாங்களாம் zoo போனாதா கேட்க முடியும்😔
Superb all fresh healthy missing all these delicacies nature is heaven
Nice..
Nice to watch this vlog.
Kundrinmani. You are a Hard worker. Video super
Kundrimani plant sister...village la niraya place la thana Valanthu Kai kanjathum vedichu red with black la seed cute ah irukum....Naga chinna pullaya iruka appo itha vechu vilayaduvom sis....old memories recall pannitega...😍
Like potachu, thottam tour super, antha flower pillayar kannu than ninaikiren
Hi புனிதா அது குமினி பூ காய் காய்ந்தால் சிவப்பு மற்றும் கருப்பு நிறத்தில் இருக்கும்
மயில் சவுண்ட் செம்ம❤
குன்றின் மணி பூ ,காய் 😊
Good job ❤
Very nice sis
Thank you so much for nice vedio
U r a hard working women pa
குன்றி மணி காய்,பூ பிள்ளையார் கண் என்று கூட சொல்வார்கள்😇
all the best
அருமை
Mikavum nalla Vazhkiku Vazhka valamudan
Stress buster 💚
Mam, thanq for all your videos. Really great info for city raised people like me. Mam, I have received the free seeds you had posted. Thanq mam.All the best
ஹய்.சிஸ்டர்.இனியமாலைவணக்கம்.திருச்செங்கோடு🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Madam I am a senior citizen (83 years) and a fan of your videos A suggestion Can you please arrange for some sort of Horticultural tour of your Farm for few days for cost I am interested for stay with my wife for two or three days Think of Eco Tourism
Superb kaaa 😍
😊
Annamalai Tiruvannamalai ma superb great good job thanks for your information 🎉🎉🎉🎉❤❤🙌🏻🙌🏻🙌🏻🙏
Weed management kku brush cutter try panni paarunga akka....
Akka video superb
U r one inspiration hardwrk
🐕 cute ahh irukku
Super cool ❤ma
Honey super sister
😊
Super fentastick
Hi sister nalla irukingla very nice garden kunrn maney
27:00 Dog follow your bike is adorable❤
Hi sister superb
Super sister 👍👍👍🙏🙏🙏
One day routine poduga sister
Akkaaaaaaaa...
I was eagerly waiting for your video 😊
Kundrimani nga sis.... 🥰
Pillaiyaar Kan plant❤❤❤❤
Super sister 👍💖
Hai Lucky girl.very intersting to see ur videos.Happy to see you and your hubby each coordinates with eachother in every action.🎉🎉😊kundrumani kai
குண்டு மணி காய் .
குண்டு மணி பூ
பிள்ளையார் கண்
First like and comment 🎉🎉🎉
😊😊
Pls daily vedio poduga sis nice
Kundumani sis
sivapu and karuppu color la irukum
குன்றிமணி செடி கருப்பு சிவப்பு கலரில் இருக்கும் விதை
Super
Selva Magalae, Msc patiduvittu. Cholasiramani vanthu, MBA paditha Husband udan nam Parampariya vivasayam seyyum ungalai kananum poduthu Aanatha Kanner. Good Luck.
Thipili rasam is good when you have fever n bitter tongue
Pllayarkannu sedi vithai kaindhal sigappu and karuppu colorla irukkum sis
Gundumani nu solvanga sis.... Sapdakoodadhu..poison nu parents sollirkanga sis... But cute ah irukum 🥰
Super akka
குன்றின் மனி செல்லலாம் மற்றும் பிள்ளையார் கண் என்றும் சொல்லலாம் English name rosary pea ... அறிவியல் பெயர்...abrus precatorius are adenanthera pavonina this type is red and black sandalwood or coral tree seed pods
Kundru Mani
இதன் பெயர் குண்டு மணி..
நாங்க லண்டன்ல இருந்து ஊர் வரும்யோது உங்க வீட்டுக்கு வருகிறேம் விவசாய சம்பந்தப்பட்ட வேலை, வெங்காய நடவு இவை அனைத்தும் கற்றுத்தர வேண்டும் சகோ..
Akka kumni seti last red black aah maarum😍
Hi sis na videos yelameah regularah papen romba pedikum ungala pathutha enaku chedi valarka aasai vathuchu... ??Ans:kundrinmani akka
Living life to fullest
Answer;Kundumani .in childhood days to use vinayakar eye👀,and it's poison.❤
குண்டு மணி செடி sister 😊
I view and first comment 🎉❤
❤
In our place, we call that seed kunnimuthu குன்னிமுத்து. We play pallankuzhi with those beads.
Kundumani plant....pillaiyarappaku kannu vaippanga...
Kundumani or kunrimani ka... red and black colour..in olden days used for weight the gold. 2 kundumani = 1 gram gold... akka put ur routine videos so relax and informative to see ur videos....
Dayely rotin podunga
Sweet corn kku cover podunga.
Kunrumani Kunrumani pooja roomil vaithal nallathu kulanthaikal kannil padamal vaikanum ethil visathanmai ullathu athanaal than kulathakalidam kuduka kudathu
Pepper can be grown in pakku Or thennai.
Super Vlog
சகோதரி நீங்க திப்லி பிஞ்சு சேர்த்து பறிக்கிறிங்க
Kunrin mani sis...... Vinayagaruku kan voipom itha vachi tha
Hard worker vivasayee
குன்றிமணிக் கொடியும் குன்றி க்ஷமணிகளும்
Rosary pea
எங்கள் ஊர்ல குண்டு மணி அப்படினு சொல்லுவோம்...
அது மிகவும் விஷத் தன்மை கொண்டது...
நாங்கள் சிறு வயதில் மண்ணால் பிள்ளையார் செய்து அவருக்கு கண் வைப்பதற்கு அதைப் பயன்படுத்துவோம்
குண்டுமணி.. எங்களுக்கும் மூலைக்கு ஒரு வயலா இருந்துச்சு sis.. But நாங்க பக்கத்து தோட்டத்துகாரங்க எல்லாம் பேசி முடிவு பன்னி காட்ட exchange பன்னி ஒரே இடத்துல இருக்க மாதிரி மாத்திகிட்டோம்.. அப்ப வெள்ளாமை காடா இருந்துச்சு... But ipo தென்னை வாழைன்னு வச்சுட்டாங்க.. இனிமேல் அப்டி மாத்த முடியாது
என்றாவது ஒரு நாள் தோட்டத்தில் நாட்டுக்கோழி சமைத்து சாப்பிட்டால் நலம்❤😊
Please post so many in your farming video like
Hai sis
Kundu mani( kundrin mani) kai,poo,Kundu mani,chedi
குண்டு மணி or குண்றி மணி பூ & காய்❤
Make a video on ur kurtis collection sis....
உங்க கேள்விக்கு பதில்
குண்டுமணி. சிவப்பு,கருப்பு கலரில் அழகாக இருக்கும்
Hii akka coconut tree valarpu pathi konjam sollunga...and...konjam tree theva paduthu...enga vankina nalla irukum...entha madhiriyana tree vankina nalla irukum nu konjam sollunga akka
குன்று மணி அல்லது பிள்ளையார் கண் என்று சொல்லுவோம்.... இதன் வேர் மருத்துவத்திற்கு பயன்படுத்துவார்கள்....