காதலுக்கு மதம் முக்கியம் இல்ல! காளி செய்ததை பாருங்க! | Sri Mathurakaliyamman Arulvakku

Поділитися
Вставка
  • Опубліковано 27 лис 2024

КОМЕНТАРІ • 86

  • @dineshkumar.p9056
    @dineshkumar.p9056 5 місяців тому +3

    அம்மா என்னோட லவர் கு 🥺மருந்து குடுத்துட்டாங்க அம்மா 🥺அது எடுத்து குடுங்க அம்மா 🥺🙏🙏🙏நான் வரேன் உங்கள பாக்க ❤️❤️❤️🙏❤️🙏❤️🙏🙏❤️🙏❤️🙏❤️🙏ஒங்காளியம்மன் சொன்னாங்க அம்மா பூ வாக்கில் சொன்னாங்க ஆன இப்போ avangliku என்மேல கோவம் போல அவங்கள வந்து உதவ முடியல அம்மா 😔அம்மா ஒங்களியம்மன் நீங்களும் எனக்கு நல்லா வாழ்கை தரணும் அம்மா 🙏

  • @Kousi_sanjeev
    @Kousi_sanjeev Рік тому +3

    அம்மா என்னோட காதல் பிரச்சனையை தீர்து வைக்கவேண்டும் அம்மா 🙏🙏🙏

  • @thepionoplayer6168
    @thepionoplayer6168 Рік тому +8

    ஓம் மதுரகாளி அம்மன் சக்திக்கு போற்றி போற்றி 🙏🙏🙏

  • @mithrasathish4038
    @mithrasathish4038 Рік тому +6

    Mam You r a rock ஸ்டார் 🙏🙏🙏

  • @sivabakiyamsivabakiyam3728
    @sivabakiyamsivabakiyam3728 Рік тому +2

    அம்மா உங்கள் சக்தியே சக்தி 🤲🤲🤲

  • @denovinothvinoth7530
    @denovinothvinoth7530 Рік тому +3

    🙏அம்மா தெய்வ சக்தி 🙏

  • @arunpandiyanm6967
    @arunpandiyanm6967 Рік тому +1

    ஒம் மதுரை காளி அம்மா உங்கள் வாக்கு வேண்டும் அம்மா சின்ன காதல் பிரச்சனை அம்மா நான்னும் என் காதலியும் இருவரும் திருமணம் நடக்குமா மதுரை காளி அம்மா உங்கள் வாக்கு வேண்டும் அம்மா ,

  • @rajkumarr1863
    @rajkumarr1863 Рік тому

    அம்மா கவலை அதிகமா இருக்கு மதுர காளி தாய் என்னுடைய கடன் பிரச்சனையை தீர்த்து வைக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம் அம்மா தாயி உங்களை நம்பி இருக்கிறேன் அம்மா என்னை கைவிடாதீர்கள் தாயே

  • @salimkaja1393
    @salimkaja1393 Рік тому +1

    தாயே நீ நல்லா இருக்கணும்🤲🤲🤲என் இடுப்பு வலி கால் வலி தீர்த்துவை தாயே🙏🙏🙏

  • @sridevisingaravelan9522
    @sridevisingaravelan9522 Рік тому +2

    அம்மா மதுர காளி தாயே என் மகளுக்கு குழந்தை வரம் கொடுங்கள் அம்மா🙏🙏🌿🌿

  • @elavazhagan
    @elavazhagan Рік тому +2

    அம்மா மதுர காளியம்மா தாயே எனக்கு நல்ல படியா result பாஸ்னு வரணும்மா 🙏🙏🙏

  • @lalrajeshLB6216
    @lalrajeshLB6216 Рік тому +2

    Sri Madura kaaliyamman amma thunai 🙏🙏 LB 🙏
    Sri Madura kaaliyamman amma thunai 🙏🙏 LB 🙏
    Sri Madura kaaliyamman amma thunai 🙏🙏 LB 🙏

  • @dhanalakshmidhana5177
    @dhanalakshmidhana5177 Рік тому +18

    அம்மா நான் என் கணவரைப் பிரிந்து 14 வருஷம் நான் தனியாளா நின்னு என் புள்ளையையும் பையனையும் வளத்தி நல்ல முறையில் படிக்க வைத்து இருவரும் வேலைக்கு போகிறர்கள் ஆனால் என் மகன் தண்ணீர் அடிக்கிறான் அதை அவன் மறக்க வேண்டும் தாயே அவனை நினைத்தேன் மனம் மிகவும் வேதனைப்படுகிறது நான் வீட்டு வேலை செய்கிறேன் என் மகனுக்கு நல்ல வாக்கு சொல்லுங்கள் தாயே என் ஊர் பொள்ளாச்சி

  • @harijeeetu
    @harijeeetu Рік тому +1

    Amma ennoda swami kadavul ninga than Amma ungala Nan paaka varuven Amma ungaloda aasirwadam enakku venum thaaye

  • @mohanhari9344
    @mohanhari9344 Рік тому +1

    Amma neenga kadavul, super ma.

  • @sangeethasang1245
    @sangeethasang1245 Рік тому +2

    அம்மா மதுரகாளியம்மா போற்றி அம்மா நான் ரொம்ப நாளா கேட்டுட்டு இருக்கேன் மா எனக்கு ஒரு வாக்கு சொல்லுங்கம்மா🙏🙏

    • @sangeethasang1245
      @sangeethasang1245 Рік тому

      நான் குவைத்தில் இருக்கேன் அம்மா என்னால ஊருக்கு வர முடியலம்என்னுடைய பெயர் சங்கீதா 🙏🙏

  • @nadesanratnam7764
    @nadesanratnam7764 Рік тому +9

    ஓம் மதுரகாளிம்மா போற்றி போற்றி 🙏🙏😔🙏🙏

  • @goodluck486
    @goodluck486 Рік тому +3

    Vera leval👍

  • @chandrashekarsubramani1337
    @chandrashekarsubramani1337 Рік тому +2

    Good judgement ma.....om sai ram 🌻

  • @marya351
    @marya351 Рік тому

    அம்மா எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கனும் ‌. என் கணவருக்கு நல்ல வேலை கிடைக்கனும். கடன் தொல்லை தீரனும் மதுரக்காளியம்மா.

  • @rubyruth3346
    @rubyruth3346 Рік тому +2

    ஹரி ஓம் மகா காளி

  • @kavithas2840
    @kavithas2840 Рік тому +3

    Amma engala kapathumma 🙏🙏🙏🙏

  • @chandanachandana8520
    @chandanachandana8520 Рік тому +1

    Super amma

  • @justinerio8322
    @justinerio8322 Рік тому +14

    பெண் இறந்தாலும் பரவாயில்லை... சாதிதான், முக்கியம் என்கின்ற தாய் தந்தை இருக்கிறவரை......... 🗣️நாடும் நட்டு மக்களும்.... நாசமாக போகட்டும்.. 🤦🏽‍♂️🤦🏽‍♂️🤦🏽‍♂️

    • @vinodchakravathi
      @vinodchakravathi 7 місяців тому

      we made society such shameless ppl
      Still talking about castism racism

  • @geethavaradarajan2915
    @geethavaradarajan2915 Рік тому +1

    Amma vazhga valamudan

  • @amulu402
    @amulu402 Рік тому +2

    என் குழந்தை உடம்புசரிஇல்லா ஒன்பது வகுப்பு படிக்கிற மன நோய் பிரச்சினை

  • @kalpanag7869
    @kalpanag7869 Рік тому +2

    சூப்பர்🌹🌹🌹🌹 சக்தி வக்கு

  • @sarasvathisarasvathi720
    @sarasvathisarasvathi720 Рік тому +3

    அம்மா எங்க அக்காக்கு பையன், பொன்னு, மருமகன், மருமகள், யாரும் பேசுவதில்லை. ரொம்ப வேதனையாக உள்ளது. என் அக்கா உங்களை கோயம்புத்தூரிலிருந்து பார்க்க வந்தார்கள். கீழ விழுந்து கால் உடைந்து விட்டது. உங்களை பார்க்க வர முடியவில்லை. என் அக்கா நீங்க என்ன சொன்னாலும் செய்வார்கள். குடும்பத்தை சேர்த்து வையுங்கள். நான் சேலத்தில் இருக்கேன். அக்காவிற்காக கேட்கிறேன். அக்கா அழுது கிட்டே இருக்கிறார்கள். உங்களை நம்பி தான் அக்கா இருக்கிறார்கள். நல்லது பண்ணுங்கள். நன்றி.

  • @sriranjani7656
    @sriranjani7656 Рік тому +1

    வேறலெவல்

  • @babyradhika5398
    @babyradhika5398 Рік тому +4

    Amma omnamasevaya

  • @RaniRani-xu7td
    @RaniRani-xu7td Рік тому +1

    Maru thaaram yaarum panika kootatha Amma. Kalyanam aana oru ponnu kalyanam aakathavarai thirumanam panika koodatha
    Aanal oru aan kalyanam aito kulanthaiyota erunthalum oru kalyanam aakatha ponna kalyanam panikalam

  • @udhayasiva1873
    @udhayasiva1873 Рік тому +1

    Amma thaaye madhura kali unnaum ayya karuppa samy nampi erukka yennaiya kai vitturathinga amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭🙏😭

  • @JUBASH57
    @JUBASH57 Рік тому +2

    excellent amma

  • @mohanvallimohanvalli6314
    @mohanvallimohanvalli6314 Рік тому +1

    அம்மா வணக்கம் மா நான் பலமுறை கோவிலுக்கு வந்து இருக்கிறேன் பலமுறை உங்க கோவிலுக்கு வந்து அம்மா என் கனவில் வர மாட்டேங்குது அதுக்கு வாசப்படியில் நெய் விளக்கு ஏத்தி இருக்கிறேன் அம்மா மீண்டும் என் கனவில் வருவதற்கு உங்களுடைய அருள் வேண்டும்

  • @kalpanag1062
    @kalpanag1062 Рік тому +1

    Amma unga vadivil yenkhu kanavil kachi thandu asirvadham pannaga.
    Enakhu kanava illai nejama endru therikolla kaliyatha kovilil Nan ammavai vangi ketadhal amam endru erandu Mursi badhil alithal .
    Amma naan ungalidam pesavedum.
    Naan ungalidam seyyum phone eduthu pesavedum thaye ulagathil enakhu ennoda kanavar matrum pillaigikhu neethane amma thunai.

  • @mmhraja7479
    @mmhraja7479 5 місяців тому

    என்ன நடக்க வையுங்கள் மதுர காளியம்மா

  • @bhuvaneswarisatyavageeswar2165

    Ashwinkku kalyananathukku sekkiram penn amayanum. Om Madhura kali Ammave Enakku Thunai. Indha Thai Masathukkul avana Hari Priya pidichirukkunu sollanum. Neengadhan solla vaikkanum Amma.....

  • @manimekalaimani6555
    @manimekalaimani6555 Рік тому

    அம்மா என்னுடைய வாழ்க்கையில பல கஷ்டங்களை பட்டு ட்டன் எனக்கு முதல் திருமணம் ஆகி விவாகரத்து ஆகிருச்சு நான் இப்ப உருத்திர லவ் பண்றேன் அந்த வாழ்க்கை எனக்கு அம்மா

  • @beautifulbutterflies8430
    @beautifulbutterflies8430 Рік тому +1

    Amma en family ah romba asingam paduthuranga pls amma nan happy ah valanum

  • @priyadarshini1426
    @priyadarshini1426 Рік тому

    Amma ennaku 3 masam kulathai aposion ayushu ennaku kulathai porakunam amma

  • @mpriyadharsini2907
    @mpriyadharsini2907 Рік тому +1

    Amma ennaku kulanthai pakkiyam kudunga amma asirvatham pannunga amma

  • @mkanthasamim4729
    @mkanthasamim4729 Рік тому +1

    Idu entha ooru enga irrukku address pless

  • @sathiyamari7904
    @sathiyamari7904 Рік тому

    Amma😭🙏thayeeee en valkaila orey pooratamavey eruku maaa 😭 ennaku kalyanam aaaki oru varusam aachu nanu en kanavarum nimathiya oru 3 masam kuta nimathiya vala la ma🥺😭🙏 thayeeee en kanavarum nanu enimal aaachu nimathiya santhosama valanum ma😭🙏en Peru sathya ma enga uuru Sivakasi en kanavaru peru Mari Muthu 🥺 En rasi kumpam en kanavaru rasi Thulaam🙏 engaluku nalla valiya katunga ma🥺😭🙏

  • @roseletrajan4127
    @roseletrajan4127 Рік тому +2

    Amma 🌷🌷🌷🙏🙏🙏

  • @gandhi-sh9io
    @gandhi-sh9io Рік тому

    Great speak

  • @sunilkumar-ji5xw
    @sunilkumar-ji5xw Рік тому +1

    Amma enaku yanneku oru vidivu kalam varum na vandu ungaley nambi eruku nigey yannudey probelam ungaluku therium na kupititu enney pakalai epo coimbatore eruku vazlamudiyaley shathru yannudey mukham kettieruku Amma Adinal na kupital keykadu Amma

  • @manju5554
    @manju5554 Рік тому +1

    Sari amma 🙏🙏

  • @ilakkiyapandi
    @ilakkiyapandi Рік тому +1

    Amma yantha orula erukinga

  • @jayalakshmi8704
    @jayalakshmi8704 Рік тому +1

    Amma ponnuku health problems irruku sari panni kuduingha

  • @nsreekanth7403
    @nsreekanth7403 Рік тому +1

    Amma na veedu kattunum edhana oru vali sollu ma amma🙏🙏

  • @Ultrakumaran
    @Ultrakumaran Рік тому +1

    Amma na Nalla mark etututen 12th 410 mark 7arts collage la seet kidaikanum Amma 🙏🙏🙏

  • @VillalanKrishnan-cm6ih
    @VillalanKrishnan-cm6ih Рік тому

    Ammaku love pati mattumtan terirhu Corona 6 elututan.ithe pati mattum veleniya terinjiruntha inneram amma settle ayirukulam ayo whatma this

  • @rajalakshmig1420
    @rajalakshmig1420 Рік тому +2

    Amma thaye porti
    Ennaku 2 பேர் panam kudukkamal 5 varudama emathui கிட்டே irukanga. Vanga mudiyamal kashdapadukiren. Nee than avanga kudukka pannanum
    Lakshmi reddy
    Ravi chandran
    5 lac 5 lac tharanum.amma nee than kudikka vaikanum. 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @KothandanSuguna-th1fo
    @KothandanSuguna-th1fo Рік тому +1

    Drama🎭🎭🎭🎭 cool don't take tension to much drama🎭🎭🎭🎭🎭🎭🎭🎭🎭🎭🎭🎭🎭🎭🎭🎭

  • @beautifulbutterflies8430
    @beautifulbutterflies8430 Рік тому +1

    Amma nanum oru paiyanum love panom ana Avan neraya poi pesiruka Avan family engala asingam paduthunanga nan mulu manasa avana virumpura Avan family samathathoda marriage nadakanum pls pls pls pls

  • @sampoornac9785
    @sampoornac9785 Рік тому +2

    🙏🙏🙏🙏🙏

  • @yogeshwari.k812
    @yogeshwari.k812 Рік тому +1

    Amma enaku kolandhai bakiyam kudunga ma🥺

  • @muthuraj6477
    @muthuraj6477 Рік тому +1

    Amma my name soundarya amma age.25 akiruthu enakku 2 pappa irukanka amma en husband vera ponnu kuda thodaruppu vaithu irukirrar.engala pakka varathaey ila amma .1 year akiruchu avata pathu.pilainkala amma veetil vaithu padikka vaithu valarthu varukiraen amma .neengathan ethavathu pannanum amma.🙏🙏🙏🙏😭😭😭

  • @Visions901
    @Visions901 Рік тому +1

    🙇🙇‍♂

  • @muruganmurugan2266
    @muruganmurugan2266 Рік тому +2

    அம்மா எனக்கு மறுமணம் முடிக்க பெண் கிடைக்க அருள் புரிய வேண்டும்

  • @mahalakshmi6697
    @mahalakshmi6697 Рік тому +1

    Madurai kali amma thaye

  • @kuttyranji1997
    @kuttyranji1997 Рік тому

    அம்மா என் பெயர் ரஞ்சிதா என்னோட வாழ்க்கை ல நா நெறய அசிங்க படுருக அம்மா என் வாழ்க்கை ல நெறய பேரு வந்து yematitanga மனசு ரீதியாக உடம்பு ரீதியாக கடைசியாக 8 வருட காதல் அவங்க எனக்காக உண்மையா இருந்தாங்க ஆன நா என்ன முடிவ எடுக்க தெரியாம அவங்கள அசிங்க படுதி நா தேவை இலமா nerya வேலை பாதுட அம்மா என்ன அவரோட எப்டியவ்து சேர்த்து வைங்க அம்மா அவங்களுகாக உண்மையா சாகுற வரைக்கும் இருபா அவங்க என்ன venanu solitanga அதுக்கு அப்புறம் தான் அவங்க இல்லாம வால முடியல பிளீஸ் அம்மா செதுவைங்க

  • @madeshmadesh182
    @madeshmadesh182 Рік тому +1

    🙏🙏🙏🙏amma

  • @vasanthakumary7380
    @vasanthakumary7380 Рік тому +1

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽👌👌👌👌💯💯💯😁😭😭😭😭😭😭😭👏👏👏👏👏

  • @komathivenkatesh1127
    @komathivenkatesh1127 Рік тому

    Amma enakku cancer amma athu enakku kunam agha vendum amma om Madurai kaali potteri🙏🙏🙏

  • @jayalakshmi8704
    @jayalakshmi8704 Рік тому +1

    Please yaru comment check pannuringhalo ammate information kuduingha

  • @kavithas2840
    @kavithas2840 Рік тому +1

    Ellame you tube la vandhirudhu, 🙄🙄

  • @Nanum_nallavantanda
    @Nanum_nallavantanda Рік тому +2

    Na matum enna ma pavam panna😭 Nanga rendu perum virumburom. Thaniya vaalka nadathara alavuku pakkuvomu, velayum iruku ma.. Aanalum jathagathula dhosam, kalyanam panuna sethuruvinga, pirinjiruvinga, appa amma ku aabathunu engala pirikranga ma... Elathayum maranthutu inoru vaalkaiya epdi edukrathu therila amma😭

  • @rajesharumugam2629
    @rajesharumugam2629 Рік тому +1

    ௮ம்மா உங்களை நேரில் பார்க்க வேண்டும் ௮ம்மா ௭னக்கு ௮ருள் புரிய வேண்டும் ௮ம்மா🙏🙏🙏🙏🙏

  • @crazythamilan9459
    @crazythamilan9459 Рік тому +1

    Ethu ellam unmaiya illayaa 🤔

  • @vijayalakshmirs1060
    @vijayalakshmirs1060 Рік тому +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nsreekanth7403
    @nsreekanth7403 Рік тому +2

    Yanniyum ramya vum sethi vai ma

  • @KothandanSuguna-th1fo
    @KothandanSuguna-th1fo Рік тому +1

    Super joke 😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

  • @chandhiranchandhiran5933
    @chandhiranchandhiran5933 Рік тому +1

    உன்னை எல்லாம் புடிச்சு ஜெயில்ல போடுங்க

  • @KothandanSuguna-th1fo
    @KothandanSuguna-th1fo Рік тому

    Drama🎭🎭🎭 neenga doctor👨‍⚕👨‍⚕👨‍⚕👨‍⚕

  • @shashishashi3480
    @shashishashi3480 Рік тому +1

    Amma om shathi amma ni ummayanam eyn amma madura kali amma