சபாஷ் சபாஷ் ஜான் பாண்டியன் அவர்களே உண்மையின் பக்கம் சத்தியத்தின் பக்கம் நீங்கள் துணைநின்று உங்களின் சமயோசித சாதுர்ய பேச்சினை கேட்டு மனம் மிக மகிழ்ந்தேன் மிக்க நன்றி ஐயா
திராவிட அரசு என்ன செய்தது,ஆளும் கூட்டணி என்ன செயத்து என்பதுதான் கேள்வியேயன்றி தன்னார்வ தொண்டுநிறுவனங்களே அனைத்தும் செய்யவேண்டும் என்றால் ஆட்சி அதிகாரம் உள்ளாட்சி நிர்வாகம் எதற்க்கு ,,
மக்களிடம் சென்று ஓட்டு கேட்டு முதல்வர் ஆக வேண்டும் பன்னீர் செல்வம் திராவிட முன்னேற்றக் கழகத்தினரை பார்த்து சிரித்தார் என்று கூறி சந்தடி சாக்கில் பதவி வகித்தார் என்பதை நினைவில் கொள்ளுங்கள் திரு ஜான் பான்டியன் அவர்களே
ஜான் பாண்டியனோ அவரது தொண்டர்களோ வெள்ளத்தில் தத்தளித்த மக்களுக்கு சேவைசெய்யவில்லை ஆனால் ஜான் பாண்டியன் கட்சி நடத்துகிறார் கட்சி நடத்த நிதி எங்கே இருந்து வருகிறது ஜாண் பாண்டியன் எந்த அணி என்று வினவினால் நிதி யார் அதிகமாக கொடுப்பார்களோ கூட்டணி அவர்களுடன்
2016 ல் அம்மா தனியாக நின்றார்கள். தில்லு தெம்பு திராணி இருந்தா திமுகவிற்கு தனியாக நிற்க தைரியம் இருக்கா. கட்சி ஆரம்பித்த நாளில் இருந்து கூட்டணி அமைத்து வெற்றி பெறும் திமுக. மக்கள் கூட்டணியையும் கணக்கில் கொண்டு வாக்களிக்க வேண்டும். 90 சதவிகித வாக்குகள் பதிவானால் தான் உண்மையான நிலவரம் வெளி வரும்.
JOHN Pandiyan அண்ணன் தெளிவான வீரமான SPEECH
நெற்றியில் அடித்தார்ப்போல் பேசுவதில் திரு ஜான்பாண்டியன் வல்லவர்
நல்லவர் அதிலும் நம்மவர்
. உண்மையான சம்பவங்களை எடுத்து வைத்ததற்கு நன்றி
🎉தெளிவான பேச்சு திரு.ஜான் பாண்டியன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
Ayya Vannakkam Ayya 🎉🎉🎉🎉
Ayya Super Fantastic Speech 🎉🎉🎉🎉🎉🎉
பேச்சிலே உண்மையும் வீரமும் இருக்கிறது.
சபாஷ் சபாஷ் ஜான் பாண்டியன் அவர்களே உண்மையின் பக்கம் சத்தியத்தின் பக்கம் நீங்கள் துணைநின்று உங்களின் சமயோசித சாதுர்ய பேச்சினை கேட்டு மனம் மிக மகிழ்ந்தேன் மிக்க நன்றி ஐயா
Poi
திமுக வீட்டிற்கும் நாட்டிற்கும் கேடு. அதை விட கேடு அதற்கு முட்டு கொடுக்கும் ஊடகங்கள்.
அப்போ நீ யாருக்கு முட்டு கொடுக்க இதை செல்லுற.
பீசப்பி உலகத்துக்கே மனித குலத்துக்கே மகா கேடு
ஜான் பாண்டியன் உண்மையைதான் பேசுகிறார். வாழ்க.
உண்மை என்றால் என்ன?
உதய் நிதி ஸ்டாலின் பேசுவது@@ManoharanRamasamy-xr7ys
@@ManoharanRamasamy-xr7ys5550 Modi g 😂 450 sutalai 😮
@@ManoharanRamasamy-xr7ysநடந்ததை உள்ளபடி சொல்வது உண்மையை உண்மையாக பேசுவது தான் உண்மையின் உண்மை
Kalutha vitayila munn vitta vera pinvitta vera illa ,ella payalume thutta vankaittu mariruvan.oruthanum yokiyan illai.
ஜான் பாண்டியன் சார அருமையான கருத்து உண்மை அரசியலை கூறும துணிச்சல்❤❤❤❤❤❤❤❤❤❤ பாராட்டத்தக்கது
கம்யூனிஸ்ட் பற்றி பேசியது அருமை...அவர்கள் துட்டு வாங்குவார்கள்...ஆனால் மற்றவர்களுக்கு கொடுக்க மாட்டார்கள்...வெளசேவை எதவும் செய்யவில்லை..
உண்மைதான் அவர்கள் மக்களிடம் காசு வாங்கி மாளிகை கட்டவில்லை அதில் வாங்கிய காசை புதைத்து வைக்கவும் இல்லை ...
சுதந்திர போராட்டத்தில் பங்கேற்ற கட்சி கம்யூனிஸ்ட்...பீசப்பி மாதிரி ஏமாற்று பேர்வழி இல்ல
நமது தமிழக மக்கள் ஓட்டு போட்டு இந்த ஆட்சியை நாற்றங்காலியில் உட்கார வைத்தனர்.அதற்கு சன்மானமாக மக்களை முதல்வர் பழி வாங்கி விட்டார்.ஜெய்ஹிந்த்.
10ஆண்டுகள் எங்கே இருந்தார்
Jail
ஐயா நான் உன் அடியேன் ❤️💚❤️
காஞ்சி IT WING TMMK also
உண்மை சொன்னா வலிக்குதா
பண்ருட்டி பண்டரக்கோட்டை பாமக சார்பில் வாழ்த்துக்கள் ஜான் பாண்டியன் அண்ணா
பேசுகிற திரு ஜான் பாண்டியன் அவர்கள் எங்கே இருந்தார் என்று தெரியவில்லையே இப்போதுதான்.வெளியேவந்திருக்கிறார்
தூத்துக்குடி திருநெல்வேலி முழுக்க கள பணியில் இருந்தார் சகோ
மக்களுக்கு உண்மை தெரியும்...
தமிழ் இனம் அழிந்து கொண்டிருந்த போது கட்டுமரமும் டில்லியில்தான் முகாம் இட்டுஇருந்தது.
திரு ஜான் பாண்டியன் அவர்கள் உண்மையை பேசி உள்ளார் தமிழ்நாட்டு மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் 👍
Very true.. many places volunteers weren’t allowed .
திரு ஜான்பாண்டியன் சொல்லுவது உன்மை தான் மக்கள் தான் திருந்த வேண்டும்
நீங்க சொல்வது உண்மை...
Communist
Kedugalukku
Rosam
Vanthuruchida
சென்னை நெல்லை யில் அனைத்து தொண்டு நிறுவனங்கள் சிறப்பாக செயல்படும் போது மீட்டியாக்கள் சொல்லும் பொழுது தூங்கி கொண்டிருந்தாரா, அண்ணன் ஜான் பாண்டியன்,,,,,
ஜான் பாண்டியன் அவர்கள் மோடியின் விசுவாசி தானே.....
திராவிட அரசு என்ன செய்தது,ஆளும் கூட்டணி என்ன செயத்து என்பதுதான் கேள்வியேயன்றி தன்னார்வ தொண்டுநிறுவனங்களே அனைத்தும் செய்யவேண்டும் என்றால் ஆட்சி அதிகாரம் உள்ளாட்சி நிர்வாகம் எதற்க்கு ,,
@@amsnaathan1496 நாட்டை விற்பனை செய்து கொண்டிருக்கிறார் மோடி.....அதை கண்டித்தால் எல்லாம் சரியாகி விடும் தோழரே.
கம்னியூஸ்ட் பற்றி சரியாக சொன்னார்
நான் நெல்லை
பாளையில்
வசிக்கிறேன்.
திமுக அரசின்
நிவாரண உதவியை
குறைசொல்லவே
முடியாது.இவர்
நெல்லையில்
இருந்து கொண்டு
ஒரு உதவியும்
செய்யவில்லை.
Unakku oru aluku kidaithapothuma😮😮😮Stalin DMK kollaiadikkum katchi😮😮😮
Sema speech 🚩👍
1 சீட்டுக்காக என்ன என்னா பேசுறான் பாருங்க 😂
அப்ப கூட முன்வாசல்ல அனுமதிக்க மாட்டாங்கட உன்ன. போய் பின்னாடி வழியா பிஜேபி கிட்ட போய் பிச்சை எடுக்கவா 😂
cm yaye vida mattanga da lusu
தைரியமான பேச்சு 👍🏾
ஏமாற்றி பிழைக்காதே
அருமையான பதிவு 💯💯💯
Well said sir
Endrum makkalin aatchi ✌️✌️✌️
Great 👍
நீ பார்த்த எடப்பாடி ஓடி ஓடி வேலை பார்ததை
Neenga kaasu vaangittu vote poduveenga athukku aalum katchi ethir katchi ellarum varum 😂😂😂 en un vara sollalama 😅😅😅😅
நீ பாக்கலைய
ஸ்டாலின் சார் எங்க போனார், இந்தியா குட்டணி சென்டர்..
பணம் தான் இவருக்கு
Unaku sombu thana 😂
அருமையான பேச்சு ஐயா வாழ்த்துக்கள்
2024பாராளுமன்றதேர்தல.திமுக.ஒருசீட்கூடபெறமுடியாது
ஜான்பாண்டியா நீங்கள் தான் உண்மையான ஒரு அரசியல் வாதி நான் உங்கள் பங்காளி தேவர் சமூகத்தை சேர்ந்தவன்
பச்சோந்திபாண்டியன்பேசுவதுநியாயமானதுகிடையாதுசூட்கேஷ்வாங்கினால்இப்படிதான்பேசமுடியும்
திருநெல்வேலி தூத்துக்குடியில் ஜான் பாண்டியன் அண்ணனால் மழை நிவாரண உதவி பெற்றவன் நான்
இவர் பேசுவது உண்மை
ஆளும் வளரனும் அறிவும் வளரனும் அதுதான்டா தம்பி வளர்ச்சி
Ha ha
Unmai💯💯💯
சொந்த இன் மக்களுக்கே இது வரை அவர் ஒன்றும் செய்யவில்லை
JP is always ✔️✔️✔️✔️✔️
அண்ணன் ஜான்பாண்டியன் வாழ்க
Super jihudu sar ❤💯 super
கதறு கதறு
அருமையான பதிவு.அந்த இரண்டு உண்டியல்காரனை தூக்கி வெளியே போடுங்க
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
❤❤❤ அண்ணா அருமை 🙏🙏🙏
தேர்தல் ஈசல்களுக்கு ஒரு நாள் வாழ்க்கை மட்டும் ...😃
உண்மை தான் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி யில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் செயல் பட்டது எங்கே அறிவிப்பு ஆயிரம் தேர்தல் வரும் போது
சூப்பர்
👍👍👌👌🙋🙋ts tru brthr🎉🎉
Super anna 👌👌💪💪💪
அருமையான விளக்கம் ஐயா ஜான்பாண்டியன் ஜீ
JP💥🌾❤️💚👑
தெளிவான அரசியல் பார்வை
Ok😅
அருமை அருமை அண்ணன் ஜே பி
அருமை அண்ணன்
Super
Beautiful and attractive speech Anna..
Don't critizie dmk, they have given 6000 most of the Chennai people
Dei tharkuri kothadima athula 5000rs bjp kuduthathuda 😂😂
அருமையான பதில் @@MovieMan95004
@@MovieMan95004👌🏻👌🏻
@@MovieMan95004என்னடா பீசப்பி என்னடா கொடுத்தது இதுல கூட ஸ்டிக்கரா ஒட்டுவ😂
காசு தரவேன் கூட தான் லே கூட்டணி போதுமா 😂😂😂😂😂
Excellent sr,jaiHind
உண்மையினை உர்க்க ப்பேசுகிறார். மக்களுக்கு உதவிகள் தான் தேவை
ஜான் பாண்டியனை வாழவைத்த அந்த சமுதாயத்திற்கு அவர் துரோகம் பண்ணுகிறார்
Enna bro solriga
ரொம்ப நல்லவரு இவரு😂😂😂😂😂
அப்படியா ? எப்படி நல்லவரு?அப்புறம் ஏன்டா தேர்தலில் தோல்வியடைந்தான்?
பேச்சு அருமையான வீச்சு மகிழ்ச்சி
மழை அதிகம்
நீ பாத்தே
Arumaiyana speech
Super ji
Edapadiyar❤🔥
This murder and thief has no right to speak anything
மக்களிடம் சென்று ஓட்டு கேட்டு முதல்வர் ஆக வேண்டும் பன்னீர் செல்வம் திராவிட முன்னேற்றக் கழகத்தினரை பார்த்து சிரித்தார் என்று கூறி சந்தடி சாக்கில் பதவி வகித்தார் என்பதை நினைவில் கொள்ளுங்கள் திரு ஜான் பான்டியன் அவர்களே
❤❤❤
Good speech
Super.ayya
கொங்கு பேரவை John pandian அண்ணாவை வணங்குகிறேன்
தம்பி தமிழரசன் ரொம்ப ரொம்ப நல்ல 👗👗👗👗👗👗. எத்தனை முறை அடிச்சாலும் வலிக்காத மாதிரி🤣🤣🤣🤣🤣🤣🤣 சிரிச்சுக்குவான்.... 😅😅😅😅😅😅😅😂😂😂😂😂😂
உங்கம்மா கூட அப்படி தான்
Mass mass
Super uncle fron nellai sivalarkulam
Super. Sir
SUPER
👍👍👍👍👍
Vallthukal iya
இவருக்கு கொள்கை கிடையாது.. தேர்தல் நேரத்தில் யார் பெரிய பெட்டி கொடுக்கிறார் களோ அவருடன் தான் கூட்டணி ...
ஆமாம் மத்தவங்க எல்லாம் உத்தமசீலர்
😆😆👌..
உண்மை
He was convicted for murder for gain.
தன்னார்வலர்கள்... ஏன் இசுலாமிய அமைப்புகள் மற்றும் கட்சிகள் sdpi mmk இன்னும் பல மிகவும் அருமையாக மனித நேய பணி செய்தார்கள்...
Super John Anna 👏
நல்ல போராளி ஆனால் வயிற்று பிழைப்புக்காக இப்படி ஒரு பொழப்பு. காலக்கொடுமை 😂😂😂
ஜான் பாண்டியனோ அவரது தொண்டர்களோ வெள்ளத்தில் தத்தளித்த மக்களுக்கு சேவைசெய்யவில்லை ஆனால்
ஜான் பாண்டியன் கட்சி நடத்துகிறார் கட்சி நடத்த நிதி எங்கே இருந்து வருகிறது
ஜாண் பாண்டியன் எந்த அணி என்று வினவினால் நிதி யார் அதிகமாக கொடுப்பார்களோ கூட்டணி அவர்களுடன்
வணக்கம் அண்ணா
ஜான் பாண்டியன் அண்ணன் மோடிக்கும் எடப்பாடிக்கும் சேர்ந்து சிங்சக் அடிக்குறாப்லல😂
❤
Jp good speaking 👏👏👏
Happy new year Psndiysn sir. God bless u. Come to NDA fold
வாழ்க பாரதம் !
வாழ்க அண்ணாமலை!
❤❤❤❤🎉🎉🎉🎉
2016 ல் அம்மா தனியாக நின்றார்கள். தில்லு தெம்பு திராணி இருந்தா திமுகவிற்கு தனியாக நிற்க தைரியம் இருக்கா. கட்சி ஆரம்பித்த நாளில் இருந்து கூட்டணி அமைத்து வெற்றி பெறும் திமுக. மக்கள் கூட்டணியையும் கணக்கில் கொண்டு வாக்களிக்க வேண்டும். 90 சதவிகித வாக்குகள் பதிவானால் தான் உண்மையான நிலவரம் வெளி வரும்.