என் அம்மாவுக்கு துடிப்பை தைக்க ஆர்வம் திறமைசாலி அவர்கள் வயது56.உங்களின் இந்த வீடியோவில் துணியின் தகுதி,விலை,பெயர், தொடர்புக் கொள்ள வேண்டிய எண் அனைத்தும் தெளிவாக எடுத்துரைத்ததுக்கு மிக்க நன்றி
என் அம்மாவுக்கு எதாவது சாதிக்க வேண்டும் என்ற முனைப்பு உண்டு ஆனால் எப்படி செய்வது என்று தெரியாமல் என்னிடம் சில ஆலோசனை கேட்பார்கள்.அவர்களுக்காக நான் நிறைய வீடியோக்கள் பார்த்து பல ஆலோசனை கொடுப்பேன்,ஆனாலும் சில நேரங்களில் அந்த துணிவைகள் எப்படி எங்கு மலிவாக கிடைக்கும் என்று தெரியாமல் தவித்தேன்
இது போன்று பழங்கால பொருட்களைக் கொண்டு செய்ய கூடிய இயற்கை எதிராக இல்லாமல் மக்கள் பயன்படுத்தும் நிலையில் இருக்கும் பொருட்களை பற்றியும், வீடியோக்கள் போடுங்க என் தாய் போன்று பல பெண்கள் வாழ்க்கை தரம் உயர நல்ல ஆலோசனைகளாக இருக்கும்
Bro ippothaan first time unga video pakkuren and enakku tea filter pannuvanglla palaya method la antha steel rod la thuni vachu tea filter pannuvanglla nice ah irukkum antha thuni tn la engeyum keadkkathu nnu solraanga but unga channel separate ah fabrics kku nnu Partha udane enakku konjam nambikkai irukku pls atha paththi konjam kettu sollungalen
Hello sir, one clarification. I planned to start small business by selling cloth bag used for vegetable storing in fridge, shopping bags, lunch bags, thottil. But, edhu edhuku ennenna cloth type choose pannanum. Pls suggest. Fabric vaangi, veetlayae normal sewing machine vachi bag stich pannalamndradhu dhaan plan. Kindly give your suggestions. It will be very helpful to generate income for my mother.
Thanks for your interest. Unga cloth bag business ku enga valthukkal. Unga question ku answer ... Fridge store pandra bag ku mattum .. thalli thalli weave panirpanga.. melisana thuni.. use pannunga. Others ku.. shopping, lunch bag, thottil, grocery.. ellathukkum cotton canvas or above 40ruppees per metre sollirka cloth ok va irukum.. this is my suggestion. Best way enna na, neengaley fabric vaangi bag senji, use panni pakrathu tan. Unga business supera varum. Nandri

Vazhthukkal. Mikka nandri🙏🙏
வணக்கம், உங்கள் இந்த வீடியோ வை நான் முதன் முதலில் பார்த்து பரவசம் அடைந்தேன்.நன்றி
🙏
Super sir
Thank you very much 🙏
Inskirt ku indha cloth stitch pannalama ga
Sorry ma. Yenaku theriyala. Indha video la oru number iruku.. aduku call panni kaylunga. Thank you
K .tq
100 meters tharuvangala sir 😊
Video la iruka number ku contact pannunga. Mikka nandri 💐
என் அம்மாவுக்கு எதாவது சாதிக்க வேண்டும் என்ற முனைப்பு உண்டு ஆனால் எப்படி செய்வது என்று தெரியாமல் என்னிடம் சில ஆலோசனை கேட்பார்கள்.அவர்களுக்காக நான் நிறைய வீடியோக்கள் பார்த்து பல ஆலோசனை கொடுப்பேன்,ஆனாலும் சில நேரங்களில் அந்த துணிவைகள் எப்படி எங்கு மலிவாக கிடைக்கும் என்று தெரியாமல் தவித்தேன்
🙏
மிகவும் அருமை
🙏
Super detail video thanks a lot brother
Thank you🙏
நன்றி, நண்பா.
🙏🙏
Sir,
Oru meter ku yevlo bag Stitch panna mudium. 1001 category la.
Mudindhal all categories lum solunga sir. It's helpful for us.
Hello, please call 9499979624. Nandri
சட்டை தைப்ப்பதற்கு
Sattai thaika Idhu nalla irukadhu. Nandri
@@JuteBagTrainingClass andha madhiri enga kedaikum sir...
இது போன்று பழங்கால பொருட்களைக் கொண்டு செய்ய கூடிய இயற்கை எதிராக இல்லாமல் மக்கள் பயன்படுத்தும் நிலையில் இருக்கும் பொருட்களை பற்றியும், வீடியோக்கள் போடுங்க என் தாய் போன்று பல பெண்கள் வாழ்க்கை தரம் உயர நல்ல ஆலோசனைகளாக இருக்கும்
Kattayan poduvom. Ungal nalla vaarthaikaluku migavum nandri.🙏
Green and black color la gada cloth venum
Sure sir. Please indha video la iruka a mobile number ku contact panunga. Nandri.
which quality you have
There are a lot of qualities... Please contact +919443760785 for information. Thank you
Bro ippothaan first time unga video pakkuren and enakku tea filter pannuvanglla palaya method la antha steel rod la thuni vachu tea filter pannuvanglla nice ah irukkum antha thuni tn la engeyum keadkkathu nnu solraanga but unga channel separate ah fabrics kku nnu Partha udane enakku konjam nambikkai irukku pls atha paththi konjam kettu sollungalen
Ok bro.. can you send a sample Fabric pic to 9499979624. . We wil try to find it..
Gown ku ul thuni ya bayanpaduththalama
Yes. Athuku payan paduthalam. Nandri
Gada cloth one mtr rate?
Please contact the phone number available in the video. Thanks for your interest.
Stitching tharuvinala in perundurai
Will let you know ma.. please contact 9499979624. Thank you
Minimum how many mtrs can be purchased?
Thanks for your interest. Please contact the number given in the video. Mr. venkatesh will be able to help you.
Sir l want onion bags in alwar Rajasthan
We are sorry. We do not know dealer from that place. Will let you know if we come to know about any dealers. Thank you.
Hello sir, one clarification. I planned to start small business by selling cloth bag used for vegetable storing in fridge, shopping bags, lunch bags, thottil. But, edhu edhuku ennenna cloth type choose pannanum. Pls suggest. Fabric vaangi, veetlayae normal sewing machine vachi bag stich pannalamndradhu dhaan plan. Kindly give your suggestions. It will be very helpful to generate income for my mother.
Thanks for your interest. Unga cloth bag business ku enga valthukkal. Unga question ku answer ... Fridge store pandra bag ku mattum .. thalli thalli weave panirpanga.. melisana thuni.. use pannunga. Others ku.. shopping, lunch bag, thottil, grocery.. ellathukkum cotton canvas or above 40ruppees per metre sollirka cloth ok va irukum.. this is my suggestion. Best way enna na, neengaley fabric vaangi bag senji, use panni pakrathu tan. Unga business supera varum. Nandri
@@JuteBagTrainingClass nandri .. apdiyae seidhu paakren.
🙏
@@DEEPIKACUPID
நான் இதை பயன்படுத்துவேன்
Nandri ma
Can I contact you
Please contact the number in the video for information. Thank you
Hindi pls can't understand your language
Ok. We will try to make one in Hindi. Thank you for your support 🙏
I send msg on what's app pls reply
Sure did. Thank you for contacting us.👍
Aapko Erode ka grey kapda cahiye toh btaiyega.