மனதை வசப்படுத்தும் இரசவாதம் | ஆனா பானா சதி தியானம் | aana pana sathi | Manifest

Поділитися
Вставка
  • Опубліковано 25 січ 2025

КОМЕНТАРІ • 130

  • @kalavathi5241
    @kalavathi5241 5 років тому +23

    மிக மிக சிறந்த தெளிந்த கருத்துத்தொகுப்பு தினமும் கேட்டு கேட்டு பயிற்சி செய்து பலனை அடைய ஒவ்வொரு ஆன்மீக வாதியும் காண வேண்டிய காணொளி. குருவே சரணம். உங்கள் ஆசியை வேண்டுகிறேன்.

  • @ராஜகணபதி
    @ராஜகணபதி 5 років тому +29

    அய்யா நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை, இந்த மூச்சை கவனிப்பதே பெரும்பாடாக இருக்கிறது.

    • @ramyaramki1028
      @ramyaramki1028 4 роки тому +2

      Manam udane than velayai niruthathunga poga poga happy a feel pannuvinga ithu en anupavam

    • @ராஜகணபதி
      @ராஜகணபதி 4 роки тому +3

      @@ramyaramki1028 வணக்கங்க அம்மா 🙏 தாங்களின் அனுபவத்தை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி 🙏

    • @rangarajangopalakrishnan1315
      @rangarajangopalakrishnan1315 6 місяців тому

      What will be the impact between focussing on breathe and chanting of a mantra. Which is to be followed. Kindly guide

  • @murugesan3919
    @murugesan3919 5 років тому +31

    இது சர்வசாதாரணமான பதிவுகள் அல்ல!நன்றி......

  • @francoisesegair2578
    @francoisesegair2578 4 роки тому +5

    ஐயா ! உங்கள் வீடியோக்களை நான் பார்த்தது கடவுளின் அருள் எங்களுக்கு மிகவும் புரியும்படி சொல்கிறீர்கள் உங்களால் எனக்கு பல கேள்விகளுக்கு விடை கிடைத்தது அன்புடன் நன்றி ஐயா François segair

  • @sarankumar5319
    @sarankumar5319 5 років тому +10

    Aim is watching the breath only..very clear explanation.

  • @divyarajaram1907
    @divyarajaram1907 5 років тому +18

    Dr.Yogis Raja is my spritual guru who helped me to live in present by his many meditation exercises. Its a new life for me without thinking the past and future..Thank you Guruji🙏

  • @kasthurirajagopalan2511
    @kasthurirajagopalan2511 Рік тому +2

    Excellent speech. I started watching your channel and speech some inner changes in my life.. My respect to guru. Wish to attend one course.

  • @ajithkumark1110
    @ajithkumark1110 5 років тому +15

    மேலும் தியானம் பற்றி பல வீடியோக்களை அப்லோடு செய்ய வேண்டுகிறேன் சார்

  • @lcw9127
    @lcw9127 4 роки тому +4

    நீங்கள் சொல்வது அணைத்தும் உண்மை சத்தியம். மிக்க நன்றி.

  • @arundhathisankar9821
    @arundhathisankar9821 3 роки тому +6

    I can saw all sakkaras infront to me and first I see top of the portion and I feel kundali power is reach at highest point goes,

  • @DevotionalPP
    @DevotionalPP 3 роки тому +6

    🙏 Good important points. Thank You 🙏. 🙏 Sivayanama Thiruchirrambalam 🙏

  • @rameshsubramanian863
    @rameshsubramanian863 Рік тому

    Excellent. Many people in this situation, this speech cleared. Practice is important.

  • @malininithiya2845
    @malininithiya2845 4 роки тому +6

    வாழ்க வையகம்..
    வாழ்க வையகம்..
    வாழ்க வளமுடன்..

  • @ajithkumark1110
    @ajithkumark1110 5 років тому +4

    மிகவும் நன்றி சார் எனக்கு ஒரு தெளிவு கிடைத்து விட்டது

  • @360Tamilinvestment
    @360Tamilinvestment 5 років тому +14

    இன்றைய கால கட்டத்துக்கு தேவையான அவசியமான கருத்து

  • @santhanamjayanthi5677
    @santhanamjayanthi5677 5 років тому +4

    Very extra-ordinary.... thanks

  • @rajalakshmisankaralingam3124
    @rajalakshmisankaralingam3124 3 роки тому +3

    Excellent explanation
    Thankyou sir

  • @vaidi9272
    @vaidi9272 5 років тому +7

    Great aiya. You are the best.

  • @tanagan1788
    @tanagan1788 3 роки тому +2

    Cleared alot of my doubts. Thank you.

  • @Breath-k3j
    @Breath-k3j 21 годину тому

    சிறப்பு

  • @g.vijayan186
    @g.vijayan186 3 роки тому +1

    Iyya dhiyanathirku munbu yogasanam kandipa seyya venduma

  • @kannan.k.r7224
    @kannan.k.r7224 3 роки тому +3

    Vaalga valamudan... 🙏🙏🙏

  • @rangarajangopalakrishnan1315
    @rangarajangopalakrishnan1315 3 місяці тому

    Kindly clarify whether Anapanasati alone be done as meditation or mantra alone can be chanted as meditation. Which is best to do. Whether Buddha chanted mantra to get enlightened.

  • @ஞானம்
    @ஞானம் 5 років тому +3

    Very very uesfull message thank you sir

  • @Danush3
    @Danush3 5 місяців тому

    உண்மையான விளக்கம் அய்யா

  • @Movment-d5q
    @Movment-d5q 21 годину тому

    நன்றி

  • @kadavulthugal8766
    @kadavulthugal8766 5 років тому +9

    Thank u sir...Thank you so much...Thank you universe for everything thank you

  • @ramabalakrishnand6743
    @ramabalakrishnand6743 4 роки тому +2

    மிகவும் அருமை ஐயா

  • @piriyangarajkumar825
    @piriyangarajkumar825 5 років тому +12

    Yogis raja is a man of simplicity and humble.. i taken Vipansana 4days course.. amazing one to understand life

    • @வாகை-ங7ங
      @வாகை-ங7ங 5 років тому +1

      Hi can you please tell me where is vipansana centre in Madurai, Dindgul
      I am Vasanth from tirunelveli

    • @sujathas6822
      @sujathas6822 5 років тому

      Pls yogis raja ayya enga irukar sollunga

    • @shivsanthosh
      @shivsanthosh 5 років тому +2

      @@வாகை-ங7ங check Dhamma madura

    • @வாகை-ங7ங
      @வாகை-ங7ங 5 років тому

      @@shivsanthosh I registered in his website
      Thank you👍

    • @shivsanthosh
      @shivsanthosh 5 років тому

      @@வாகை-ங7ங whose website his ????

  • @sujathas6822
    @sujathas6822 5 років тому +3

    Sir unmaiya pesuringa. Arumaiyana pechu sir.thelivana vilakkam.pls enaku ungalai neril parthu pesa vendum sir.unga mugavari sollunga pls.VIPASANA payirchi neengal kodukireergala?

  • @sarathambalpalanesany2447
    @sarathambalpalanesany2447 4 роки тому +1

    Thank you sir... Do you hv centers in Malaysia ..i m from Kuala Lumpur. Valuable information. Bless you

  • @thivyathiya9754
    @thivyathiya9754 4 роки тому +3

    வாழ்க வளமுடன் ஐயா நன்றி .

  • @AuraR-c5h
    @AuraR-c5h 21 годину тому

    Thank you

  • @tamilnanban8076
    @tamilnanban8076 2 роки тому +1

    வாழ்க வளமுடன் அய்யா..

  • @varmadr.ganeshcoimbatore2311
    @varmadr.ganeshcoimbatore2311 5 років тому +1

    சிறப்பான பதிவு ஐயா வணக்கம்

  • @sivam9936
    @sivam9936 3 роки тому +3

    🙏நன்றி ஐயா🙏

  • @GuitSiva
    @GuitSiva 3 роки тому +2

    Vaazhga Valamudan🙏

  • @sureshrook
    @sureshrook 4 роки тому +2

    அருமை ஐயா

  • @starmakerstudio
    @starmakerstudio 4 роки тому +3

    அற்புதமான விளக்கம். நன்றி🙏🙏🙏

  • @yuthawinsunwinsun
    @yuthawinsunwinsun 2 роки тому

    Iya enakku thiyanam Panna mudiyala kaal vali thanga mudiya iya atharku Enna pannuvathu iya pls sollunga

  • @nirmalaa3251
    @nirmalaa3251 Рік тому

    வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

  • @KulanthaiveluV
    @KulanthaiveluV 4 місяці тому

    ஆனா பாணா செய்யும்பொழுது உடலை சுற்றி ஒரு அழுத்தம் தெரிகிறது இது எதனால் ஐயா?

  • @muthulakshmig4583
    @muthulakshmig4583 5 років тому +18

    Yaarulam like Panna avangalam Inga like podunga...bro, sis

  • @ranjanesenthilkumar944
    @ranjanesenthilkumar944 2 роки тому

    Vazhga valamudan sir 🙏

  • @SankarlalSankarlal-vi1re
    @SankarlalSankarlal-vi1re 5 днів тому

    Please tell short and sweet..

  • @blockchainteam9905
    @blockchainteam9905 4 роки тому +1

    Excellent

  • @muthuraj7369
    @muthuraj7369 3 роки тому +4

    ஐயா, மூச்சை கவனிப்பதற்கும், புருவ மத்தியை கவனிப்பதற்கும் என்ன வேறுபாடு

    • @freshtake-m6j
      @freshtake-m6j 6 місяців тому

      எல்லாம் ஒன்று தான் எதை கவனித்தாலும் மனம் ஒன்று படும் உங்களுக்கு எது வசதியோ அதை செய்யுங்கள்

  • @dhakshinamurthy51
    @dhakshinamurthy51 5 років тому +3

    Tq. Great concept narrated in simple words...

  • @vinothkannan3642
    @vinothkannan3642 4 роки тому +1

    Ayya thiyanam pannuvathal kamam ennam koraiuma

  • @srtemplejewelleryworks3857
    @srtemplejewelleryworks3857 3 роки тому +1

    Ramedev successful life nantri

  • @mohanv6215
    @mohanv6215 2 роки тому

    நன்றி குருவே

  • @venkatkrishnakrishna5373
    @venkatkrishnakrishna5373 5 років тому +2

    vinaien payanaka vazhkkai amaikirathu.nantri

  • @engachannel7367
    @engachannel7367 5 років тому +3

    Utkaarndhu dhan seyanuma. Ennaku dhiyaanam seidhaal nalla thookam varudhu. Even during night i get undisturbed sleep

    • @logasundarhere111
      @logasundarhere111 5 років тому

      குளித்துவிட்டு செய்யுங்கள்

  • @senthamaraisendhu7030
    @senthamaraisendhu7030 5 років тому +5

    thanks sir 🙏

  • @kanagarajraj2649
    @kanagarajraj2649 4 роки тому +1

    ஐயா வணக்கம் தாங்கள் ஏதேனும் ஆன்மிக நூல் வெளியிட்டு உள்ளீர்களா.... அதைப் பெறுவது எப்படி? தயவு செய்து கூறவும் ஐயா நன்றி வணக்கம்.

  • @vsk1732
    @vsk1732 3 роки тому +1

    Great

  • @shakthi-ellam-ondru-serdhale
    @shakthi-ellam-ondru-serdhale 3 роки тому +1

    Nandri iyya 🙏🙏🙏🙏🙏🙏

  • @rameshmasilamani3898
    @rameshmasilamani3898 4 роки тому +1

    Why iam not getting your up dates jee

  • @rameshpalanivel6493
    @rameshpalanivel6493 5 років тому +5

    என் குரு ராஜா சார்க்கு நன்றிகள் பல

  • @binoyv.v7824
    @binoyv.v7824 4 роки тому +1

    Thanks guruji

  • @truyogi2575
    @truyogi2575 5 років тому +3

    Nice sir

  • @sankarsankaralingam2988
    @sankarsankaralingam2988 4 роки тому +1

    நன்றி அய்யா

  • @farisfaris7177
    @farisfaris7177 5 років тому +4

    Thanks sir

  • @arulselven401
    @arulselven401 2 роки тому

    Very correct 👌. Ji

  • @ayyapanayyapan140
    @ayyapanayyapan140 4 роки тому +1

    Nandrigal sir

  • @mdakbardeen1201
    @mdakbardeen1201 2 роки тому

    என் வயது 65 எழுவது எட்டுமணி 11 என ஆகிவிடுகிறது குறிப்பிட்ட நேரம் என முடியவில்லை.

  • @shreekala8089
    @shreekala8089 Рік тому

    Nandri vanakkam 🙏

  • @fastflymedia5413
    @fastflymedia5413 4 роки тому +1

    Arumai....ayya

  • @sp-sg3mt
    @sp-sg3mt 2 роки тому

    Super👍

  • @vaanavildigital21
    @vaanavildigital21 5 років тому +2

    Thanks

  • @கிகார்த்திகேயன்அன்பேசிவம்

    குருவெ சரணம்

  • @rajeshganesan4471
    @rajeshganesan4471 4 роки тому +2

    🙏🙏🙏👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏arumaya na speech

  • @SK-ow6wg
    @SK-ow6wg 6 місяців тому

    Thanks bhagwan ❤

  • @deenadayalanravi985
    @deenadayalanravi985 5 років тому +5

    Raja Sir தியான பயிற்சி மேற்கொள்ள விருப்பம் உள்ளவர்கள் அசைவம் உண்ணக்கூடாது ஒ???

    • @kaushikkaushik5455
      @kaushikkaushik5455 5 років тому

      Enakum intha doubt iruku

    • @urssiranjeevi1479
      @urssiranjeevi1479 5 років тому

      Enakumm iruku

    • @logasundarhere111
      @logasundarhere111 5 років тому +1

      உயிர் மீது அன்பு இருக்க வேண்டும் தன் உடம்பை போல் பிற உடம்பிலும் உயிர் உள்ளது அதனாலயே கருணை அடிப்படையில் கூறப்படுகிறது

    • @mapadas
      @mapadas 4 роки тому +2

      @@logasundarhere111 வணக்கம்
      அத்துடன் அசைவத்தில்
      நிறைய எதிர்மறை சக்திகள் இருக்கிறது.

  • @ajithkumarnatchrulvideosaj1095
    @ajithkumarnatchrulvideosaj1095 5 років тому

    Super

  • @SURESHKUMAR-ku3tb
    @SURESHKUMAR-ku3tb Рік тому

    புரிந்தை புரிந்துகொண்டோம் என்று புரிதல் வேண்டும்
    ஞானம் என்பது அடையும் நிலையல்ல தியானம் என்பது சமாதி நிலையை தரும் ஞானத்தை கொடுக்காது
    தியானம் வேறு ஞானம் வேறு

  • @Live-q6c
    @Live-q6c 21 годину тому

  • @shanthkumar9831
    @shanthkumar9831 5 років тому +1

    Indha mananilyam adunthal adhu tha mukthi.... Un manamvasampattal adhuve mukthi...

  • @RameshS-l8i
    @RameshS-l8i 2 місяці тому

    Rameshkallidevi

  • @saraswathis815
    @saraswathis815 4 роки тому +3

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @mgrram425
    @mgrram425 4 роки тому +1

    Om namasivaya 🙏🙏🙏

  • @indragandhi7489
    @indragandhi7489 4 роки тому +2

    🙏

  • @sivakami5chandran
    @sivakami5chandran 5 років тому +1

    Good msg

  • @speechtherapy5780
    @speechtherapy5780 2 роки тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rasirajanvedarethinam2468
    @rasirajanvedarethinam2468 5 років тому +1

    ஸாரி...புரியவில்லை

  • @MANIK-zi4hs
    @MANIK-zi4hs 5 років тому +2

    பளக்கமா பழக்கமா, விளிப்பா விழிப்பா எது சரி ?

    • @selvamanik4182
      @selvamanik4182 4 роки тому +2

      தமிலா .வனகம்.வால்க தமில்

  • @IffadAhamed
    @IffadAhamed 4 місяці тому

    Silku

  • @Mercy-u8q7w
    @Mercy-u8q7w 21 годину тому

    Super

  • @thiruppathimahamayee3241
    @thiruppathimahamayee3241 3 роки тому +1

    Nice 👍

  • @தமிழ்சகாசைமன்

    நன்றி 💐

  • @sheranhjgvi3391
    @sheranhjgvi3391 4 роки тому +1

    Thanks sir

  • @dineshmagusu3697
    @dineshmagusu3697 5 років тому +1

    Thanks

  • @AuraR-c5h
    @AuraR-c5h 21 годину тому

  • @suryasuriyan3043
    @suryasuriyan3043 5 років тому +1

    Tq sir 🙏

  • @MuthuPandi-mg2ih
    @MuthuPandi-mg2ih 2 роки тому

    🙏🙏🙏

  • @thayagup4086
    @thayagup4086 3 роки тому +2

    நன்றி ஐயா

  • @manjulajaisankar880
    @manjulajaisankar880 4 роки тому +1

    thank you sir

  • @rasalibasheer9837
    @rasalibasheer9837 Рік тому

    🙏🙏🙏

  • @revathyudhaya8090
    @revathyudhaya8090 3 роки тому +2

    நன்றி ஐயா

  • @darshinik6575
    @darshinik6575 3 роки тому +2

    Thank u sir