கோவில் கொடை விழாவில் மாதவி வில்லுப்பாட்டு

Поділитися
Вставка
  • Опубліковано 27 жов 2024

КОМЕНТАРІ • 381

  • @arumugaperumal8746
    @arumugaperumal8746 2 роки тому +149

    இந்த இளம் வயதில் வில்லுப் பாட்டில் இவ்வளவு தேர்ச்சி...! மகளே, உன் நாவில் கலைவாணி சரஸ்வதி குடி கொண்டிருக்கிறாள். உன்னால் தெய்வீக வில்லுப் பாட்டு கலை தழைக்கும். வில்லுப் பாட்டு கலையினால் உன் வாழ்வு சிறக்கும்.
    வாழ்த்துகள்

  • @Durai-arasu
    @Durai-arasu Рік тому +55

    இந்தக் குழந்தை நீடூழி வாழட்டும்! நமது மண்ணின் கலையைப் பாரெங்கும் ஒலிக்கட்டும்!

  • @senthamaraikannan.r8016
    @senthamaraikannan.r8016 2 роки тому +145

    nice voice..... வில்லிசை கலைஞர்களுக்கு வாழ்த்துக்கள். கோவலன் - கண்ணகி கதையே வில்லிசை மூலம்தான் முதலில் தெரிந்து கொண்டேன்.அப்படிப்பட்ட அற்புதமான கலை......

  • @ashokthilagam8405
    @ashokthilagam8405 2 роки тому +91

    மெய் சிலிக்கின்றது மறையும் தருவாயில் இருந்த வில்லு பாட்டு கலையை மீண்டும் உயிர் கொடுக்கும் குழுவிற்கும் மற்றும் இக்குழுவின் தலைவிக்கு என்னுடைய வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி வாழ்க தமிழ் வளர்க தமிழ்.

  • @varadharajanv8189
    @varadharajanv8189 2 роки тому +482

    மறைந்து போன மறந்து போன புதைந்து போன கலையை உயிர்பித்து கொண்டிருக்கும் மாதவியே நீ வாழ்க

  • @gauthamraj3118
    @gauthamraj3118 2 роки тому +62

    மிக அறிவாகவும் அருமையாகவும் தெளிவாகவும் மற்றும் உற்சாகத்தோடும் வில்லுபாட்டை பாடிய கலைதேவிக்கு கோடான கோடி நன்றிகள்ம்மா

  • @sankaran1177
    @sankaran1177 Рік тому +26

    தமிழினத்திற்கு ஆற்றும் மகத்தான பணி. கோடி நன்றிகளும் வாழ்த்துக்களும். இந்த சிறு பராயத்தில் இவ்வளவு ஆர்வம்.🙏🙏🙏

  • @saravanarajd8680
    @saravanarajd8680 2 роки тому +49

    😍💖💘💘இந்த பொன்னு பார்க்குறதுக்கு அழகா & லட்சணமா இருக்கு....
    அழகு புள்ள!!!!🥰❤

  • @rvkumaran
    @rvkumaran 2 роки тому +63

    இனிய குரல் வளம். பாடும்போது உடல் மொழி அருமை. நீடுடி வாழ்க.

  • @karthiksaikarthik7941
    @karthiksaikarthik7941 2 роки тому +42

    சகோதரி மாதவி மற்றும் குழுவினருக்கு வாழ்த்துக்கள் என்ன நடந்தாலும் இந்த கலையை அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச் செல்லுங்கள் நன்றி

  • @kannansathya5298
    @kannansathya5298 Рік тому +10

    இனி உன்னை போல் ஒரு பெண்ணும் பிறப்பதில்லை அம்மா தமிழகத்துக்கு நீ வந்த வரம் 💐💐💐💐💐👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @akn7914
    @akn7914 2 роки тому +326

    சுரண்டை அரசு கல்லூரியில் தற்போது படித்து வரும் மாணவி இந்த சகோதரி வாழ்வில் இன்றும் சிறக்க வாழ்த்துக்கள்.

    • @srimoolavenkateshsri8183
      @srimoolavenkateshsri8183 2 роки тому +1

      உண்மையா ...?

    • @mr.murugan46
      @mr.murugan46 2 роки тому +2

      நானும் அங்கதான் படிக்கேன் நான் பார்த்ததே இல்லை

    • @yamaraja988
      @yamaraja988 Рік тому +1

      உண்மையா நான் அங்க தான் படிச்சேன்

    • @mr.murugan46
      @mr.murugan46 Рік тому +2

      ஆமா பா அங்கதான் படிக்கு

    • @jeyasrin5661
      @jeyasrin5661 Рік тому

      Enna unmaikuma

  • @kartheesanrathinam2482
    @kartheesanrathinam2482 2 роки тому +47

    அருமையான குறல், சுறுசுறுப்பு மற்றும் மங்களகரமான சிரிப்பு மிகவும் நன்றாக இருக்கிறது. மேன் மேலும் வில்லிசை துறையில் சிறந்து விளங்க என்னுடைய வாழ்த்துக்கள்.

  • @sambasivant8674
    @sambasivant8674 Рік тому +8

    கணீர் குரல்.கம்பீர உடல்மொழி.பொருள்விளங்க கதை உச்சரிப்பு.நம் காலத்தில் இப்படி ஒரு வில்லிசைப்புலவர்.அதிசயமே.வாழ்க.வளர்க.

  • @செ.ராஜராஜன்சம்பட்டியார்பாப்பா

    சூப்பர் தாயி உன்னோட முடியாமல் இந்த கலையை மறையவிடாமல் உன்னால் முடிந்தளவு 10 நபருக்கு கற்றுக்கொடுத்துவிடு.

  • @eswaran9497
    @eswaran9497 2 роки тому +12

    நாட்டுப்புறக்கலைகள் உணர்வோடு உயிரோட்டம் தந்து உள்ளத்தில் பக்தி பரவசத்தை ஊட்டி தன்னிலை மறந்து ஆனந்த ஆட்டம் போட வைக்கும் .வளரும்
    இளந்தளிர்களை‌ வாழ்க வளமுடன் என‌ வாழ்த்துவோம்,வரவேற்ப்போம்.

  • @smartsudasan4882
    @smartsudasan4882 2 роки тому +41

    அருமையான வில்லுபாட்டு வாழ்த்துக்கள் 💐🔥🔥

  • @thangamuthuac9912
    @thangamuthuac9912 Рік тому +3

    கலைமகள் சரஸ்வதி உண்நாவில் குடிகொண்டு இக்கலையை மீடெடுக்க வந்த தமிழ் தய்க்கு வாழ்துக்கள் நன்றிகள் பழ

  • @dr.vsethuramalingam9197
    @dr.vsethuramalingam9197 2 роки тому +9

    இந்த பாப்பா மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @Time_pass_video_channel
    @Time_pass_video_channel Рік тому +5

    பாட்டு ஒன்னுமே புரியல, இருந்தாலும் இந்த பொண்ணு மாதவிகாகா பார்க்கலாம் என்ன அழகு

  • @realheart4936
    @realheart4936 Рік тому +4

    மகளே மாதவி உன் தெய்வீக குரலுக்கு நான் அடிமை அம்மா...!!

  • @meenakshir2845
    @meenakshir2845 2 роки тому +7

    அழகான தேவதை மாதிரி இருக்கும் மாதவி வாழ்க வளமுடன் 👏👏👏

  • @eswaramoorthya2943
    @eswaramoorthya2943 2 роки тому +11

    வில்லுப்பாட்டு பாட்டில் புதிய உச்சம். அருமையான ஒத்திசைவு. கடவுள் வரம்

  • @thirunavukkarasunatarajan2351
    @thirunavukkarasunatarajan2351 Рік тому +2

    தமிழ் தாயின் தவபுதல்வி. நம் பாரம்பரிய கலைக்கு உயிர் கொடுக்கிறார்கள்

  • @காமராஜ்முத்து

    வில்லிசை கலைக்கு புத்துயிர் ஊட்டுகிறார்.வாழ்க.

  • @rajagurun6658
    @rajagurun6658 2 роки тому +18

    சிறப்பான முறையில் உங்கள் கலை நிகழ்ச்சி உள்ளது. வாழ்த்துகள்.

  • @selvamselvam6539
    @selvamselvam6539 2 роки тому +1

    தெய்வீக சக்தி வாய்ந்த வில்லுப்பாட்டு அழகு அம்மா உங்களை வணங்குகிறேன் வணங்குகிறேன் வணங்குகிறேன் வணங்குகிறேன் எனக்கு வில்லுப்பாட்டு நிறையவே பிடிக்கும் தாயே உங்களுக்கு நன்றி நன்றி 👏🤝👌🙌🙏

  • @subramaniyanvg5415
    @subramaniyanvg5415 Рік тому +7

    Immensely talented artist. Gifted with enormous skills! will keep this art form alive for ever!

  • @skarthik1969
    @skarthik1969 2 роки тому +20

    🙏🙏🙏 வாழ்த்துக்கள் மகளே. இறையருள் துணை இருக்கட்டும்

  • @meenakshigayathri4474
    @meenakshigayathri4474 2 роки тому +3

    Valgha valamudan, jai hind super, exellent

  • @krishnakumarkumar8934
    @krishnakumarkumar8934 2 роки тому +6

    Arumaiyana padal voice nala irukku arumai valthukkal Vanakkam sister 🌄🌻🌾🌿☘️🍃🌱🍀🌷🌼🏵️💮🌸🌺💐🪴🍒🍎🍑🥭🍊🍋🙏🙏🙏

  • @dr.k.marimuthukaruppiah1617
    @dr.k.marimuthukaruppiah1617 Рік тому +5

    She is a divine girl. God bless you

  • @esakkiduraidurai6135
    @esakkiduraidurai6135 3 місяці тому

    என்றும் அன்புடன் வரவேற்கிறது கடங்கனேரிசிஙகம் 🇩🇯💚💙🇩🇯👈🙏🌹 நாடார்

  • @venkatalakshmip4681
    @venkatalakshmip4681 2 роки тому +6

    Supper voice wendasstik daughter valthukkal valka valamudan God bless you

  • @arunarunarun812
    @arunarunarun812 Рік тому +1

    Supper madhavi songs Beautiful

  • @முத்துமுத்து-ன4ர

    இளம் வில்லிசை கலைஞர் மாதவி அவர்களுக்கு வாழ்த்துக்கள். ஆடியோ சரியான முறையில் பதிவு செய்ய வில்லை

  • @btk1969
    @btk1969 Рік тому +1

    வில்லிசையாம் நல்லிசை பாடும் மாதவிக்கொடியே வாழ்க பல்லாண்டு.

  • @civiljeyaram9350
    @civiljeyaram9350 2 роки тому +93

    நம்ம தங்கச்சி மாதிரி நினைச்சு பாட்டு கேளுங்க.. இது தெய்வ பொண்ணு.. அசிங்கமா யாரும் அனுப்பகூடாது. 143 இதலாம் வேண்டாம்

    • @raniramesh8697
      @raniramesh8697 2 роки тому

      Ella commnetersum indha pennai patri perumaiyaga thaan comment post seidhu vullargal.neengal thaan andha pennai patri kevalamaga comment pottu vullirgal.

    • @civiljeyaram9350
      @civiljeyaram9350 2 роки тому

      @@raniramesh8697 unaku kannu theriyathu pola... Comment mela varaya thalli paaru oru sila pasanga pannirukanga.. Unga pattikitta kannadi vangi pottu paaru therium.. Na asinga pesalanu

    • @raniramesh8697
      @raniramesh8697 2 роки тому

      @@civiljeyaram9350 loossada ne. Vunakku decentaga pesa theriyadha. Yean ivvalavu tension vunakku.

    • @civiljeyaram9350
      @civiljeyaram9350 2 роки тому +1

      @@raniramesh8697 ye loosu na enga tension aanen.. Cool ah sirichutea solren kannadi pottu paaru ya loosu

    • @meganathan2762
      @meganathan2762 2 роки тому

      @@civiljeyaram9350 😂

  • @vanuthevan2568
    @vanuthevan2568 2 роки тому +7

    சூப்பர் தங்கச்சி வாழ்த்துகள்

  • @tamilmurasu2020
    @tamilmurasu2020 2 роки тому +1

    சிறப்பான பதிவு தொடரட்டும் வளரட்டும் வாழ்த்துகள்....

  • @hariharanm3531
    @hariharanm3531 Рік тому +3

    மகள் அழிந்து வரும் கலையை காக்க வந்த அவதாரம். வாழ்த்துகிறேன் மகளே.

  • @Moon_Leander
    @Moon_Leander Рік тому

    அம்மனை தரிசனம் கிடைத்தது போல் உள்ளது... அருமை சகோதரி... 👍👍

  • @chandrasekaranhkrishnamoor7751
    @chandrasekaranhkrishnamoor7751 2 роки тому +13

    🙏 our best wishes for continuing Villupattu culture in TN

  • @thangarajhellohru4006
    @thangarajhellohru4006 Рік тому +4

    Congratulations for mathavi songs !

  • @cibichenkathir4106
    @cibichenkathir4106 Рік тому +2

    நன்று நன்றி வாழ்த்துக்கள் தாயே !!
    உன் புகழ் தரணி எங்கும் போற்றப்படும்....
    வில்லனுக்கு உயிர் தந்தவள் நீ.....
    வாழ்க பல்லாண்டு மகளே !!

  • @rajtamil6151
    @rajtamil6151 2 роки тому +3

    Super voice & very good body language.congrats . 👍

  • @loganathan5529
    @loganathan5529 2 роки тому +17

    வாழ்த்துக்கள் தங்கச்சி அருமையயான வில்லுப்பாட்டு

    • @aanandhan3215
      @aanandhan3215 Рік тому

      Suppar 👌👌👌👌

    • @anbuking4488
      @anbuking4488 Рік тому

      தங்கச்சி வாழ்த்துக்கள் இனிமையான குரல்

  • @gnanarajsd3760
    @gnanarajsd3760 2 роки тому +9

    Super effort. Giving life to the 'Villu Pattu'.

  • @prabhakaran5651
    @prabhakaran5651 2 роки тому +8

    அருமை யானா குரல்

  • @selvi-mn9nr
    @selvi-mn9nr 4 місяці тому

    Super madhavi all the best for your future. I saw so many times this vedio. Still I want to see everydy

  • @veerapandian9584
    @veerapandian9584 2 роки тому +11

    அழகான பொண்ணு 😍😍😍

    • @NaamtamilarTN30
      @NaamtamilarTN30 2 роки тому +1

      அழகு இருக்கும் இடத்தில் ஆபத்து கூடியவையா இருக்கும்

    • @arunpandian1483
      @arunpandian1483 2 роки тому

      🙏 super

  • @selva6580
    @selva6580 2 роки тому +5

    அருமை சகோதரி
    வாழ்க வளமுடன்.

  • @aswinvi8800
    @aswinvi8800 Рік тому

    கடவுள் உங்களுக்கு நல்ல ஓரு பாடுகிற திறமையை கொடுத்திரு க்கிறார்

  • @DURAIRaj-jk5ey
    @DURAIRaj-jk5ey 2 роки тому +26

    வாழ்த்துக்கள் மகளே.

  • @isravelyesudian5002
    @isravelyesudian5002 2 роки тому +3

    Beautiful delivery of Villuppaatu. Congratulations.

  • @ayyanarjeyasri9087
    @ayyanarjeyasri9087 Рік тому +1

    இறைவன் அருள் புரியட்டும் உங்களுக்கு....

  • @shyopticlili60
    @shyopticlili60 2 роки тому +5

    கலையையும், கலைஞர்களையும் காப்போம்

  • @akshaypillaipillai4394
    @akshaypillaipillai4394 Рік тому +2

    God bless you with lots of happiness and happiness 🙏

  • @vijayanandhan2252
    @vijayanandhan2252 Рік тому +1

    சரித்திரத்தில் பேர் பெற்ற மாதவியேயயயயயயய! வாழ்க நின் புகழ்......

  • @arulraja5515
    @arulraja5515 Рік тому +1

    மாதவி தங்கம் பாட்டு அழகோ அழகு

  • @ambanimahesh7421
    @ambanimahesh7421 Рік тому +6

    மாதவி உன் குரலைக் கேட்டு சாமி ஆடுபவர் ஆனந்தத்தில் உள்ளார் ஓம் சக்தி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @7Crores
    @7Crores 2 роки тому +5

    இன்று வரை என்ன வரிகள் நீ பாடுறேன்னு புரியல

  • @ChristhuRaja-td9qd
    @ChristhuRaja-td9qd 3 місяці тому

    Very nice Vera level

  • @veluvelu9415
    @veluvelu9415 2 роки тому +1

    I love you, மாதவி, வாழ்த்துக்கள்!

  • @vigneshkumar9407
    @vigneshkumar9407 2 роки тому +2

    Unga song kittu Mansukku romba santosh ma irruku.

  • @udhaykumar3886
    @udhaykumar3886 2 роки тому +11

    அன்பு தங்கைக்கு வாழ்த்துக்கள்

  • @albertantony3161
    @albertantony3161 2 роки тому +9

    வளர்ப்போம் நமது கலாசாரத்தை 🔥🔥🔥

  • @krishnaKrish-c1u
    @krishnaKrish-c1u 2 роки тому +1

    வில்லுப்பாட்டில் ராகங்கள் மாற்றி மாற்றி படிப்பாங்க.இங்க ஒரே இழுவையாக இருக்கிறது. ராஜலட்சுமி அம்மாவுக்கு ஈடு யாரும் இல்லை .வில்லுப்பாட்டு என்பதை கணியான் போல மாற்றிட்டாங்க

  • @dhavamania8342
    @dhavamania8342 Рік тому

    சேலை.சடை.பூ.சூப்பர்.

  • @saravananrengaraj9935
    @saravananrengaraj9935 2 роки тому +2

    மகளே நீ வாழ்க

  • @mohana9750
    @mohana9750 2 роки тому +4

    அழகு.... ❤️🔥

  • @kadarkaraidharmaraja9114
    @kadarkaraidharmaraja9114 Рік тому

    அருமையான பாடல்

  • @prabhavathyt8152
    @prabhavathyt8152 2 роки тому +8

    Nalvathukkal super voice 👌

  • @RAMKUMAR-nz8mk
    @RAMKUMAR-nz8mk Рік тому

    இந்த வில்லிசை குழுவினர் விலாசம் பதிவு எங்கள் ஊர் கொடை விழாவிற்கு அம்மை வக்ரகாளி கதையைப் பாடுவதற்காக

  • @erajesherajesh1048
    @erajesherajesh1048 2 роки тому +8

    அருமை வாழ்த்துகள் 💐

  • @vigneshraja2521
    @vigneshraja2521 2 роки тому +2

    Nice voice and your smile

  • @status_media731
    @status_media731 2 роки тому +2

    Aval alaga irukairal aval padum alagu pattala antha voice ..super madhavi akka

  • @chandrasekaranr4515
    @chandrasekaranr4515 2 роки тому +5

    இந்த மாதிரி கலைஞர்களுக்கு விருது கொடுக்கலாம்

  • @சகதாசன்சகதாசன்

    வாழ்த்துக்கள் வாழ்க வளர்க சகோதரி....

  • @rajirajeshwari4951
    @rajirajeshwari4951 2 роки тому +2

    அருமையான பதிவு...

  • @kuppusamy6035
    @kuppusamy6035 2 роки тому +2

    Seeman's sisters Smt. Kaliyammal Prakasan, Aneesh Patheema and Karthika "The verbal weapons of NTK" to be insured for better political voice in Tamilnadu!
    நாம் தமிழர் !
    👍👌💪

  • @rajabagavathsing5401
    @rajabagavathsing5401 Рік тому

    மாதவி பேத்தி வில்லுப்பாட்டு கச்சேரி கேட்டு ஆடாத சாமிக்கும் ஆட்டம் வந்துரும். பக்கபாட்டு, பக்கவாத்தியம் பிரமாதம்மா நான் இந்நிகழ்ச்சியை யஊடயஊப்ல் பார்க்கும்போது அதிகாலை 12.25

  • @seenu7261
    @seenu7261 2 роки тому +3

    அருமையான குரல்..

  • @vasuk6571
    @vasuk6571 2 роки тому +2

    Semma alagu i love you

  • @balasubramaniankbala1514
    @balasubramaniankbala1514 Рік тому

    அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @GarmegamGarmegam
    @GarmegamGarmegam 6 місяців тому

    வாழ்க வில்லுப்பாட்டு இந்த பாப்பா நல்லா வரணும் நீ டோனி வாழனும்

  • @balasubramanian2569
    @balasubramanian2569 2 роки тому

    Valthugal valzha valamudan

  • @subbulakshmimuthusamy5790
    @subbulakshmimuthusamy5790 2 роки тому +4

    வாழ்க வளர்க வாழ்த்துக்கள்

  • @js-ju2fh
    @js-ju2fh 2 роки тому +2

    unique presentation. super.

  • @kalaiyadi2429
    @kalaiyadi2429 2 роки тому +2

    சூப்பர்பாடல் சகோதரி.

  • @mathivanan5187
    @mathivanan5187 2 роки тому +3

    God bless you

  • @michelchandru5397
    @michelchandru5397 Рік тому

    சகோதரி உன் திறமை சிறக்க வாழ்த்துக்கள்

  • @thangasamyvettri4791
    @thangasamyvettri4791 Рік тому

    Super gud bless you

  • @lohiasanthi4705
    @lohiasanthi4705 Рік тому

    அரசு கல்லூரி மாணவி மாதவி பணி சிறக்க வாழ்த்துகிறேன்

  • @soundcheck2k7
    @soundcheck2k7 2 роки тому +3

    Nalla azhagana ponnu

  • @SivaV-c7z
    @SivaV-c7z 6 місяців тому

    God's blessings this girl

  • @srinivasakumar1896
    @srinivasakumar1896 2 роки тому +2

    Better sound system and audio and video will promote this very well. Nice. Just humble suggestion

  • @ranjithkumarrg1987
    @ranjithkumarrg1987 2 роки тому

    கலைகள் அழியா புகழ் பெற்று வளர்ச்சி பெற்று நன்றாக திகழ வேண்டும்

  • @rajan3124
    @rajan3124 2 роки тому +2

    அருமை தங்கச்சி.

  • @ksmoorthi9290
    @ksmoorthi9290 Рік тому +1

    மாதவி..........💥🙏🙏🙏🙏💥