விளக்கு கடையின் அடுத்த கிளை எங்கே!! ஆர்வத்துடன் கேட்ட நளினி அம்மா| Vilakkukadai | RLHandicrafts

Поділитися
Вставка
  • Опубліковано 27 сер 2024
  • விளக்கு கடையின் அடுத்த்த்தை கிளை எங்கே!! ஆர்வத்துடன் கேட்ட நளினி அம்மா| Vilakkukadai | RLHandicrafts
    Buy This Products Here 👇🏻
    vilakkukadai.com/
    ---------------------------------------------------
    For more details please contact
    WhatsApp number:+91 98843 30515, 82483 75030.
    .
    *Location : RL Handicrafts Vilakku Kadai
    5, Ramakrishna St, Thirumurugan Nagar,
    Porur, Chennai,
    Tamil Nadu 600116
    No.30, Nadu Street, Sheikpet, kanchipuram, Pin - 631 501, Tamil Nadu
    maps.app.goo.g...
    maps.app.goo.g...
    .
    .
    For BULK bookings and Customized sculpture
    Call: +91 98843 30515
    Mail: rlhandicrafts79@gmail.com
    #vilakkukadai | #rlhandicrafts | #Decorativeidols
    **********************************************
    Our Website Here👇🏻
    www.vilakkukad...
    ---------------------------------------------------
    We are in Social :)
    Instagram - / vilakkukadai
    Facebook - / vilakkukadai.rlhandicr...
    UA-cam - / @vilakkukadai_rlhandic...
    Pinterest - / rlhandicrafts
    Sharechat - sharechat.com/...
    Moj - mojapp.in/@vil...
    #vilakkukadai | #rlhandicrafts | #brassproducts | #copperproducts | #postoftheday | #productoftheday | #productinstagram | #decorativeidols | #reelit | #reel | #brassidols #vinayagarvilakku #karthigaivilakku #vilakku #oillamp #kerala ##god #lamp #temple # #deepam #lights #art #brass #antiques #love #antique #diwali #annamkuthuvilakku #kuthuvilakku #varahi | #varahiidols | #vasanthapanchami | #devotional #panchamispecial | #varahispecial | #varahipooja | #varahiamman108potriintamil | #varahithayee | #panchamispecialpooja | #todayalangaram | #navarathri #goddessvarahi #hindu #mariamman #AMMAN #naturelovers #rashikhanna #lalitha #love #goddess #jatwad #adishakti #thirthahalli #photography #omsakthi #tantra #mahavarahi #srichakra #mahakaali #jagdamba #vaishnodevi #travelkarnataka #chanasma #shakti #natchiyarkoilVILAKKU #brassshop #goddesses #hidlumane #sharavthi #viewpoint #mountain #landscape #varahi #parvati #godsongs #tamilsongs #tamilnadu #chennai #tamilcinema #tamilgodsongs #varahidevi #durga #devi #indrani #vaishnavi #instagram #trending #gsrtc #srividya #karnataka #nature #mahamaya #sati #mahisasurmardini #durgwasheri #bramhani #shivani #tamilgodsongs #MURUGAN #navarathri #navarathirigolu #housewarming #lifestyle #housewarminggifts #chennai #housewarming #newhomedecor #lucky #homesweethome #elephant #godstatue #elephantstories #elephantstatue #brassidols#parrotdiya #diwaligifts #gifts #karpooravilakku #youtubestatus #reelstagram #returngiftsforalloccasions #occasion #tamil #tamilhistory #temple #lifestyle #marriagepredictions #idolproducer #kpop #kpopidols #idolatria #presentation #surprisegift #creativegifts #poojai #productvideography #productivity #buyproduct #productshop #bronze #trending #vídeoviral #viralreels #viralproducts #trendingproducts #superproduction #instagood #followforfollowback #likesharesubscribe #likesforlike #comment4comment #followersinstagram #explorepage #explorepageready #exploreplaces #antique #decorativelight #antiquelight #craftyart #reelitfeelit #youtuber #youtubeshorts #youtube #feedshorts #tube #instatube #newmusic #bhfyp #likeforlikes #followforfollowback #photography #fortnite #funny #memes #applemusic #rapper #fashion #podcast #producer #game #a #twitter #xbox #playstation #itunes #likes #vlog #sub #trap #streamer #live #o #games #nalini #actressnalini #kanchipuram #kanchi #kanchipattusarees #bangalore #hydrabad #kamatchitemple #kanchipuramspecial #ekambareswaraTemple #newshop #particular #todaynews #june #junespecial #brassshop #piece #spacious #karbagragam #saamisilai #carving #kanchipuramsilksaree #kanchimadam #kanchiperiyavaforum #kanchitemple #templecity #kovilnagaram #tailofkanchi #athivaradhar #varahi #kamakshiammantemple #kanchivishnu #kanchivaramsarees #babushasilks #spiritualcity #hinduism #hindutemple #telugu #thirupathi #thirumalaikovil #perumal #shrinivasa #govinda #naama #perumalsannadhi #andra #telungana #andrapradesh #southindian #thirupathifalls #river #vegavathi #vegavathiriver #nadhi #chennai #outofcity #brassshowroom #showroom #statueshowroom #vilakkushowroom #shopnow #coppershowroom #panchalogamjewellery #vigragangal #miniatureproduct #miniaturegoods #productsales #salescopper #statuesales #kanchipuram_pattusaree #kashmir #karnataka #ournewbranch #brandnewday #newwarehouse #wereachyou #reachtheworld #chennai #Tamilnadu #athivaradhar #templevlog #templetown #township #villagelife #villagiomall #villagelifestyle #gramamedia #villagemedia #mediatown #mediapower #mediatalk #silksarees #silksareecollectionintamil #kanchipuramsilksarees #shankaracharyatemple #shankaracharya #mahadev #vilakkukadaikanchipuram #rajalakshmi #california #kamakshideepam #temples #templeofindia #reelstemple

КОМЕНТАРІ • 111

  • @malathimuthukrishnan9973
    @malathimuthukrishnan9973 2 місяці тому +17

    நான்கு வருடங்களுக்கு முன்பு உங்களிடம் இருந்து வாராஹி தாயை என் வீட்டிற்கு கொண்டு வந்தேன் எத்தனையோ தோல்விகள் அவமானங்கள் துரோகம் எல்லாம் பார்த்து நொந்து இனி என் வாழ்வு தெருவில் தான் என்று முடிவு பண்ணிய நேரத்தில் உங்கள் விளக்கு கடையில் இருந்து என் தாய் நான் இருக்கிறேன் உனக்கு என்று வந்து சேர்ந்தாள் இதோ நான்கு வருடங்கள் தாண்டி இன்னும் எல்லாம் அனுபவித்து கொண்டு தான் இருக்கிறேன் ஆனால் அதை தாங்க கூடிய வலிமையை என்னுடன் இருந்து நடத்தி தருகிறாள் இன்னும் உங்கள் வாழ்க்கை மென்மேலும் சிறக்க தாயிடம் வேண்டிக்கொள்கிறேன் 🙏🙏

  • @jothilakshmi4203
    @jothilakshmi4203 2 місяці тому +4

    நீங்க ஆத்மார்த்த உணர்ச்சிவசபடுகின்றீர்கள் இதுவே உண்மையான பக்தி

  • @karunakarann8573
    @karunakarann8573 2 місяці тому +9

    நான் முதன் முதலில் போரூரில் உள்ள விளக்கு கடை பார்த்த போது அது கோவிலாக தான் உணர்தேன் ✍️🙏🙏🙏🙏

  • @mayabalakrishnan5838
    @mayabalakrishnan5838 2 місяці тому +3

    நான் மாங்காடு கோவிலில் நளினி மேடமை இதே சேலையில் பார்த்தேன்.அந்த.அழகான சிரிப்புடன் விளக்கு கடையில் பாராத்ததும் மனம் மகிழ்ந்தது இன்னும் பல கடைகள் உருவாகி தெய்வீக தொண்டு தொடர வாழ்த்துகள்

  • @allisdarbar477
    @allisdarbar477 2 місяці тому +6

    வாழ்த்துக்கள் சகோதரி உங்களது உழைப்பிற்க்கும் ஆன்மீகத்திற்க்கும் நீங்கள் வணங்கும் வராஹியும் பாலா அம்பாளும் பரிபூரண ஆசி வழங்கி உயர்வடைய செய்வார்கள் என்பது உறுதி 🙏

  • @SwathiVijayakumar-jn1qk
    @SwathiVijayakumar-jn1qk 2 місяці тому +4

    Amma really you are very bold . Epo unga video pathalum oru happyness automatic ka varuthu. Na kandipa ungala vandu pathu unga kaiyala oru silai vanguvan ethu ennoda romba nall asai. Romba happy ma neenga etha mari 1000 branches world fulla open pannanum.Neega pasunbothu antha samiya vandu pasura mari iruku. Congratulations Amma❤❤❤❤

  • @ushanagarajan8033
    @ushanagarajan8033 2 місяці тому +6

    வாராகி பாலா சரணம். நீங்கள் இருவரும் பேசுவது கேட்க மகிழ்ச்சியாக இருக்கிறது.வாராகி யாகத்திலும் பஞ்சமி பூஜையிலும் கலந்து கொண்டது என் பாக்கியம்.உங்களுடன் கலந்து கொள்ள ஆசை.அம்பாள் அனுக்கிரகத்தில் நடக்கும். எல்லாம் அவள் செயல்.நன்றி.

  • @gaayathirisriraman7766
    @gaayathirisriraman7766 2 місяці тому +4

    ராஜிமா நீங்க மெய் மறந்து பேசுவதை பார்த்து எங்களுக்கு ஆனந்த கண்ணீர் வருகின்றது🙏 வாழ்க உங்கள் இறை தொண்டு 💐

  • @uthraseetharaman7341
    @uthraseetharaman7341 2 місяці тому +13

    குட்டி பாலாவை மறைக்காமல் உட்கார்ந்து வீடியோ வில் பேசவும்

  • @shanthaasokan
    @shanthaasokan 2 місяці тому +4

    திரு ,நளினி அவர்களுடன் ராசியான கைகளால் விளக்கேற்றி விளக்குகடையை துவங்கட்டும்.எங்களின் மனமார்ந்த வாழ்த்துகள். காஞ்சிபுரம் சென்று நம்முடைய கடையை விரைவில் பார்க்கிறேன்.

  • @deepas6070
    @deepas6070 2 місяці тому +4

    நான் மிகவும் ஆவலாகவும் சந்தோஷமாக இருக்கிறேன். எப்போது எங்கள் ஊருக்கு விளக்கு கடை வரும் என்று. ஆன்லைனில் வாங்கி இருக்கிறேன். இப்பொழுது நேரில் வாங்குவது ஆர்வமாக இருக்கிறேன்

  • @pattammala2055
    @pattammala2055 2 місяці тому +6

    வாழ்த்துக்கள் ராஜிமா வாழ்க வளமுடன் நலமுடன்

  • @m.chandrasekar9052
    @m.chandrasekar9052 2 місяці тому +1

    அக்கா அந்த தெய்வங்களே தங்கள் கற்பகிரத்தில்(கடையில்) இருப்பதுபோல் உணர்வு இருக்கு அக்கா.சிறப்போடு இறைவன் அருளால் மென்மேலும் வளரும் அக்கா❤

  • @suganyadevi7892
    @suganyadevi7892 2 місяці тому +3

    வாழ்த்துக்கள் சகோதரி! இரு ஆன்மீக சகோதரிகளின் உரையாடல் மிகவும் அருமை! வாழ்க வளமுடன்💐💐

  • @geethajaganathan8134
    @geethajaganathan8134 2 місяці тому +4

    அம்மன் உத்தரவு படி எல்லாம் ந‌ன்றாக நடக்கும் ராஜி மா வாழ்த்துக்கள் 🎉🙏

  • @umamaheswari7538
    @umamaheswari7538 2 місяці тому +9

    ராஜலட்சுமி மேடம் ஷிர்டி சாய் பாபா உருவம் பதித்த 20 ரூபாய் பித்தளை காசு தயவு செய்து 1000 ரூபாய்க்கு எனக்கு வேண்டும் வாராஹி அம்மன் உங்களிடம் தான் 20ரூபாய் காசுகள் வாங்கினேன் அதை அனைவருக்கும் தந்து வருகிறேன் அது போல சாய் பாபா 20 ரூபாய் காசுகளாக விற்பனை செய்ய வேண்டும் என உங்கள் பொற் பாதங்களை வணங்கி கேட்டு கொள்கிறேன் இப்படிக்கு உங்கள் வாடிக்கையாளர் உமா மகேஸ்வரி 🙏🙏🙏🙏🙏

  • @arasefive5metals.impon-kovai
    @arasefive5metals.impon-kovai 2 місяці тому +4

    புதுமைப்பெண் வாழ்த்துக்கள் ❤️

  • @chitraselvakumar
    @chitraselvakumar 2 місяці тому +2

    மென்மேலும் வளர வாழ்த்துக்கள்... வாழ்க வளமுடன் 🎉🙏

  • @meenapuratchi107
    @meenapuratchi107 2 місяці тому +3

    வாழ்த்துக்கள் ராஜலட்சுமி மா🙏

  • @rohininair8510
    @rohininair8510 2 місяці тому +4

    Congrats and all the very best and prayers with you

  • @ushasree616
    @ushasree616 2 місяці тому +4

    வாழ்த்துக்கள் ராஜிமா

  • @user-gf6zr9bh8r
    @user-gf6zr9bh8r 2 місяці тому +2

    All the best Raji amma.I my minds voice correct.

  • @rajeswarieswari6462
    @rajeswarieswari6462 2 місяці тому +1

    எல்லோரும் இன்புற்றிருக்க யாகம் செய்யும் உங்களுக்கு வாழ்த்துக்கள்

  • @muthulakshmiselvaraj1003
    @muthulakshmiselvaraj1003 2 місяці тому

    வாழ்த்துக்கள் அம்மா வாழ்க வளமுடன்

  • @srivairapriya6720
    @srivairapriya6720 2 місяці тому +1

    சந்தோசம் அம்மா நீங்க சொல்ல சொல்ல உடம்பு சிலிர்த்து போய்டுச்சு கண்ணுல என்ன மீரி கண்ணு தண்ணி வருது எனக்கு ரொம்ப ஆசை உங்க கடைக்கு வரணுன்னு இப்ப கிடைக்குமோ அந்த பாக்கியம் ❤❤🙏🙏🙏

  • @subadevi8240
    @subadevi8240 2 місяці тому +4

    Kanchipuram

  • @ramayeesubramanaian7884
    @ramayeesubramanaian7884 2 місяці тому +1

    Amma ulghamelam kadai arampika varahi arul purivangha.valthukkal amma.

  • @ramayeesubramanaian7884
    @ramayeesubramanaian7884 2 місяці тому +2

    Ellorum vanguramathri low price la varahi silai kondu vangha amma.varahi ellarum kumidonum.aval arulai ellarum peranum.

  • @user-vt5kg1qs8c
    @user-vt5kg1qs8c 2 місяці тому +2

    வாழ்த்துக்கள் அக்கா 💐💐💐💐

  • @rajeswarieswari6462
    @rajeswarieswari6462 2 місяці тому +2

    வாழ்த்துக்கள் ராஜிமா🎉🎉🎉

  • @user-cl8hr8xl7r
    @user-cl8hr8xl7r 2 місяці тому +1

    தெய்வீக சக்தி நளினி அம்மா நளினி அம்மா பாதம் பட்ட இடம் புண்ணிய பூமி யாக மாறும் நளினி அம்மா வணங்குகிறேன் வணங்குகிறேன் நளினி அம்மா நன்றி நன்றி நளினி அம்மா

  • @selvisekar209
    @selvisekar209 2 місяці тому +1

    வாழ்த்துக்கள் ராஜலட்சுமி.மா🌷🌷🌷 நளினி.மா.🌷🌷🌷

  • @yogeshyogi-ml5jr
    @yogeshyogi-ml5jr 2 місяці тому +1

    அருமைம்மா வாழ்த்துக்கள்

  • @user-go5rg1lf3d
    @user-go5rg1lf3d 2 місяці тому +1

    வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்

  • @jothidathedal7278
    @jothidathedal7278 2 місяці тому +1

    Innaikku than nenachen ma, nalinima interview vantha nalla irukumnu, innaike video la vanthutanga romba santhosham ❤😍

  • @Viskris2430
    @Viskris2430 2 місяці тому +1

    Oru Kadai irunthalum amsama irukanum iraiarul niraivana valkkai matravargalukku uthavuvadu ❤......youtube aanimeega sevai online business pothum amma....oru Kadai ellar valkaiyilum oli villakai katttum thirkadai

  • @Divya_kvp
    @Divya_kvp 2 місяці тому +1

    God bless you amma.

  • @gandhimathigandhimathi9714
    @gandhimathigandhimathi9714 2 місяці тому +2

    Tirunelveli la pudhu vilakku kadai vainga

  • @jayanthig3347
    @jayanthig3347 2 місяці тому +1

    All the very best Amma. Congratulations.

  • @pavithrak6582
    @pavithrak6582 2 місяці тому

    நானும் அந்த யாகத்தில் கலந்து கொண்டு வாராகி தாயின் அருள் பெற்றேன்.நன்றி அம்மா

  • @nalinit9243
    @nalinit9243 2 місяці тому +1

    Congratulations Akka . God bless you and your family

  • @vinosuresh3135
    @vinosuresh3135 2 місяці тому +1

    வாழ்க வளமுடன் ராஜி மா🌹🌹🌹மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்❤❤❤

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 2 місяці тому +2

    வாழ்த்துக்கள் 🎉வாழ்கவளமுடன் 🔥

  • @sangeektvm
    @sangeektvm 2 місяці тому +1

    Best & hearty wishes to 🎉Raji ma’am

  • @umasaraswathi9231
    @umasaraswathi9231 2 місяці тому +2

    Vazhthukkal Rajalakshmi ma😊

  • @nirmalaarulmozhi7732
    @nirmalaarulmozhi7732 2 місяці тому +1

    Vazhthukkal Vazhga Valamudan 🙏🙏🙏

  • @kalaiarasisuresh4609
    @kalaiarasisuresh4609 2 місяці тому +2

    Congratulations mam

  • @user-lh7ug1zm9d
    @user-lh7ug1zm9d 2 місяці тому +2

    🎊 Congratulations ma 🙏 nanga varom ma address solunga ma ❤

  • @deepas6070
    @deepas6070 2 місяці тому +2

    Kanchipuram thane mam எங்கள் ஊர்

  • @balakrishnansubramaniam6485
    @balakrishnansubramaniam6485 2 місяці тому +1

    வாழ்த்துக்கள் ராஜிமா🙏🙌🙌

  • @sabaragu-be8jb
    @sabaragu-be8jb 2 місяці тому +1

    Vazhthugal vazhthugal

  • @gayathrinagendran9772
    @gayathrinagendran9772 2 місяці тому +1

    Kanchi means Mahaperiyava please add his holiness

  • @rathnabai7104
    @rathnabai7104 2 місяці тому +2

    Congrats mam 🎉

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 2 місяці тому +1

    Hi mam amazing video congratulations 🙏🙏🙏🙏🙏❤️❤️❤️🌹🌹

  • @omsairam4785
    @omsairam4785 2 місяці тому +1

    Congratulations Mam😊

  • @thulsirammohan8193
    @thulsirammohan8193 2 місяці тому +1

    Congratulations 💐💐

  • @anandhirajan9603
    @anandhirajan9603 2 місяці тому +1

    Congratulations 💐🙏

  • @sudhakanio8
    @sudhakanio8 2 місяці тому +1

    Congratulations akka

  • @pavithrak6582
    @pavithrak6582 2 місяці тому

    Congratulations amma🎉💐💐🎉🎉🎉

  • @VinodKumar-je9sh
    @VinodKumar-je9sh 2 місяці тому +2

    Bengaluru liyam vekinum neega

  • @jaramjaraman7020
    @jaramjaraman7020 2 місяці тому +2

    🎉🎉

  • @shaliniprakash6533
    @shaliniprakash6533 2 місяці тому +1

    Ma vellore branch Seekram open pannunga

  • @s.kumaran6767
    @s.kumaran6767 2 місяці тому +1

    Kandeepa varuma

  • @hemavathy8424
    @hemavathy8424 2 місяці тому +1

    Amma kanchipuram kamachi amma 108 Amman sannathi swrna kamaci Amman Kovil yenaka appa Village kannanthangkal la eirukku ma neengka angka poganum neengka kanchipuram para valeieila sunguvachthiram bus ritla pona temple varum sangkachariyar angka varuvar periyava temple ovill eirukkar googl la parthu poeittuvangka ma

  • @KALAIMAGALVlog.
    @KALAIMAGALVlog. 2 місяці тому +1

    All the best 👍👍👍👍💐💐🙏🙏🙏🙏🙏

  • @ranij996
    @ranij996 2 місяці тому +1

    👍🙏🙏🙏

  • @esakkirajnambi_
    @esakkirajnambi_ 2 місяці тому +2

    God bless you 🙏🙏🙏

  • @amudav7452
    @amudav7452 2 місяці тому +1

    Hi madam I'm from Bangalore i called u bt voice distribution i thought to discuss with u.

  • @srilogakathirvelavan1895
    @srilogakathirvelavan1895 2 місяці тому +1

    Nalini Amma is our all-time favorite person, we get some instant energy whenever see you Raji's sister, and Nalini Ma together. All the best for your new Kanchipuram Vilakku kadai.🙏

  • @mangalambalaji2303
    @mangalambalaji2303 2 місяці тому +1

    Maha periyava kamatchi than

  • @muthulakshmichellamuthu6138
    @muthulakshmichellamuthu6138 2 місяці тому +1

    Madam next branch Coimbatore la start pannunga pls

  • @kalyanib1757
    @kalyanib1757 2 місяці тому +1

    நல்வாழ்த்துகள் மா. ஆனா முகவரி சொல்லவில்லையே

  • @Vaseegaranxd1234
    @Vaseegaranxd1234 2 місяці тому +1

    Amma Adutha branch coiambatore la arambainga

  • @LakshV
    @LakshV 2 місяці тому +1

    Opening date not present in video pls

    • @Vilakkukadai_RLHandicrafts
      @Vilakkukadai_RLHandicrafts  2 місяці тому

      Kindly Watch Full Video

    • @LakshV
      @LakshV 2 місяці тому

      @@Vilakkukadai_RLHandicrafts watched but date is not there

    • @leelas5431
      @leelas5431 2 місяці тому

      Valga valamudan Raji sister. My best wishes for the vilakku kadai in kanchipuram. We are eagerly waiting to visit your shop. May kamatchi bless you with with w❤

  • @amudav7452
    @amudav7452 2 місяці тому +1

    I want to purchase mahameru

  • @sivaa1870
    @sivaa1870 2 місяці тому +2

    காமாட்சி அருள் புரிவாள்

  • @muthuvel2062
    @muthuvel2062 2 місяці тому +1

    💚💛💜♥️💜💐💐💐🙏

  • @Guruanugraham6
    @Guruanugraham6 2 місяці тому +1

    Date please

  • @rathinashree3428
    @rathinashree3428 2 місяці тому

    Yes...Nalini mam than brand ambassador 🎉🎉🎉🎉

  • @manjusaiguru1202
    @manjusaiguru1202 2 місяці тому +1

    Congratulations mam