ஊருக்காக ஆடும் கலைஞன் தன்னை மரப்பான்.... இப்பாடல் ஏ.ஆர்.ரகுமான் இயற்றியது இந்த நாடகக் கலைஞர்களுக்காகவே என்பது உறுதி. இப்பாடல் முத்து சிற்பிகாகவே M.S.V பாடியுள்ளார்❤❤💯💯💐💐🌹🌹🌼🌼🌼🌷🌷
முத்து சிற்பி அண்ணா கடலுக்குள் இருக்கும் முத்து என்றாவது ஒருநாள் வெளிப்படும் அதுபோன்று உங்கள் பெயருக்கு ஏற்றார் போல் ஒளிந்திருந்த முத்தான உங்கள் திறமைகள் இன்று வெளிவந்துள்ளது
Muthu sirpi is a great performer In singing n drama actor in various caractors, no words to tell about his talents, great great greatest Muthu sirpi,🏆🏆🏆 surengi, 05,12,22
Sunday night time 12/37.....29/05/2022.................20 time mela பாத்துட்டேன்....... வேற லெவல் ஒரு பீல்.......... இந்த ஒரு வீடியோவ........ எல்லா யூடுப் லயும் பாத்தேன் ❤❤❤
உங்களை கடவுள் உங்கள் நாடக. குழுவிற்கு ஒரு அங்கீகாரம் கிடைக்க இரட்சகராக இந்த பிறப்பை கடவுள் உங்களை உங்கள் தாயின் வயிற்றில் பிறக்க வைத்து ள்ளார். மலரட்டும் உங்களின் நாடக சமூக ம் ஒம் நமோ நாராயணா 🐿சுமிதா சுரேஷ்குமார் 🎖🎖🎖
He is very good singer,,, such a talent person,, but only in before super singer,, after super singer, he have lots of lot headweight pa,, "yantha nelai vanthalum vantha vazhi maravathe" its to all contestants and all human being
My opinion is at Rahman sir he is Muslim but any body noticed that he what kind of act you do in which that means how he really notice it .but finally he told Tamil azhiadhu, nadagam azhiyadu ,issai azhiadhu,vera enna venum sir ,nama india mattum tha naria mozhi, naria state , naria religion naria caste ,but last we are indian.thats the proud to say with loud and brave to say without fear I'm Indian.im proud of my country and my mother tongue Tamizh tamizhan yendru solada thalai niminrndhu salla da ...
Guru (ARR) paarvai pattachu muthu mela, ini sukran uchathala than po! superb voice and fantastic singing ! i hope he gets good chances to go upwards and high. stay humble when you reach the heights !
நாடகம் நடிக்கும் நடிகர் சங்கத்தில் 8 கட்ட இசையில் பாடும் ஒரே நடிகர் அது எங்கள் அண்ணன் முத்து சிப்பி அண்ணன் மட்டுமே...
A R ரகுமான் அண்ணா தமிழுக்கு கிடைத்த பொக்கிஷம் வாழ்க தமிழ் வளர்க்க கலை
Tamizhaaaaa Rahman
MSV ஐயாவுக்கு அடுத்து இவர் குறளில் தான் மீண்டும் மீண்டும் கேட்கிறேன். வாழ்க தமிழ்
குரல்
யார் யார்க்கு முத்து சிற்பி அண்ணாவ பிடிக்கும்?
Me
Me also like Muthu anna
muthu anna is the best🔥♥️
Aaa2
@@thanigaivelthanigai7425 and
முத்து சிற்பி அண்ணா செம்ம அண்ணா தன் திறமையில் நாடக உலகில் இருந்து cine industry சென்றுள்ளாய் அருமை
ஐயா ஏ ஆர் ரகுமான் அவர்கள் தமிழ் பற்றாளன் அவரை வணங்குகிறேன் வாழ்க தமிழ் 🙏🙏🙏
மைக் தேவையில்லை உச்ச ஸ்தாயில் ( high pitch) அருமையாக பாடுகிறார் நிஜமாகவே முத்துசிற்பி தான் வாழ்த்துக்கள் 👍👌🏼
நல்ல நாடக கலைஞர்கள் வாழும் வரை இயல் இசை நாடக கலை வாழும் 💯வாழ்த்துக்கள் 👋முத்துசிற்பி ஐயா 🙏
Saree
Saree
சிங்கங்களின் கர்ஜனையில் வெளியே வந்த முத்து சிற்பியே
ஊருக்காக ஆடும் கலைஞன் தன்னை மரப்பான்....
இப்பாடல் ஏ.ஆர்.ரகுமான் இயற்றியது இந்த நாடகக் கலைஞர்களுக்காகவே என்பது உறுதி. இப்பாடல் முத்து சிற்பிகாகவே M.S.V பாடியுள்ளார்❤❤💯💯💐💐🌹🌹🌼🌼🌼🌷🌷
தன்னை....ம.ற.ப்.பான்.!!!!
O
K.....!!!!
No Vairumuthu eluthunaaru
@@mageshwaranmurugan273 ஃபௌயூ.யௌய.ய்யஙலதஞ
முத்து சிற்பி அண்ணா கடலுக்குள் இருக்கும் முத்து என்றாவது ஒருநாள் வெளிப்படும் அதுபோன்று உங்கள் பெயருக்கு ஏற்றார் போல் ஒளிந்திருந்த முத்தான உங்கள் திறமைகள் இன்று வெளிவந்துள்ளது
தமிழ் தாய் ஈன்றெடுத்த ஒரு முத்து
Super Anna💗
அண்ணன் முத்துசிற்பி அவர்களுக்கு படங்களில் வாய்ப்பு கொடுத்தால் சினிமாத்துறை பெரும் பெருமை அடையும்.. நாடக கலைஞர்களுக்கு நம்பிக்கை பிறக்கும்
முத்து சிற்பி அண்ணா நாரதர் வேடத்தில் நடிக்கும் அந்த அற்புத காட்சியை மீண்டும் காண காத்து இருக்கும் உங்கள் ரசிகன். நான். 🙏🙏
உண்மையிலேயே இன்னும் எத்தனையோ திறமை மூலையில் முடங்கி தான் கிடக்கிறது
Ar rehman...apuram pesalam...it mean sirpi will get a chance (he is giving an opportunity) to see in ar concert... Good luck 👍
Tears rolling down unknowingly ...wat an amazing voice and lyrics ...wat a music my god mind blowing
எனக்கும் மிகவும் புடித்த ஒரு அற்புதமான கலைஞர்
God s voice.
He has a great voice that God dwells in it
முத்து சிற்பி Rock Star
Indian mutthu❤❤❤പെരുമയ്... Love from Kerala ❤❤❤🙏
அருமையான குரல். எனக்கு பிடித்த மனிதர்
When u got standing ovation from A R Rahman, u win bro u win ✨
தான் மட்டும் இல்லாமல் தனுடய கலை வளர வேண்டும் என்று நினைக்கிறார் நன்றி அண்ணா
Aprom pesalam ❤️❤️❤️ behind this words there is a chance ❤️❤️💕 great ARR sir🤗
Muthu sirpi is a great performer
In singing n drama actor in various caractors, no words to tell about his talents, great great greatest Muthu sirpi,🏆🏆🏆 surengi, 05,12,22
நாடக கலைக்கும் தமிழுக்கும் கிடைத்த முத்து சிற்பி
Muthusirpi Sir, u are something else. Your voice is absolutely amazing. Love from south africa
Amazing voice ....unga voice ku nan adimai anna 👌👌👌👌
முத்துச்சிப்பி அண்ணா உங்கள அடிச்சுக்க எவரும் இல்லை
சிற்பி அண்ணா .நீங்கள் சிற்பி தான் அண்ணா. என்ன ஒரு உணர்ச்சி உங்கள் குரல்.....
நான் உங்கக் குரலுக்கு அடிமை அண்ணா.
Always mass AR HIS HUMANITY no religion no caste only Tamil 🙏🙏🙏🙏🙏
Soltaru kadavul😂
Sunday night time 12/37.....29/05/2022.................20 time mela பாத்துட்டேன்....... வேற லெவல் ஒரு பீல்.......... இந்த ஒரு வீடியோவ........ எல்லா யூடுப் லயும் பாத்தேன் ❤❤❤
உங்களை கடவுள் உங்கள் நாடக. குழுவிற்கு ஒரு அங்கீகாரம் கிடைக்க இரட்சகராக இந்த பிறப்பை கடவுள் உங்களை உங்கள் தாயின் வயிற்றில் பிறக்க வைத்து ள்ளார். மலரட்டும் உங்களின் நாடக சமூக ம் ஒம் நமோ நாராயணா 🐿சுமிதா சுரேஷ்குமார் 🎖🎖🎖
Muthu...ARR sir..intha..stageleye..unga. Voice test. Pannittar..INI..are avargal. Ungalai. Melum. Sethukkuvaar..god..bless u..sirpi
Nice voice முத்து சிற்பி அண்ணா i am melting your voice ❤
அருமையான குரல் . வணகுங்கோ
அருமை மனிதா
Super bro.. மென்மேலும் வளர வாழ்த்துக்கள் அண்ணா.... 👍👍👌👌👍👍
வணக்கம்!
அருமையான குறள் மென்மேலும் வாழ்க
வளர்க வளமுடன்,
வாழ்த்துகள் .🌷🙏🙏🙏.
கவலைப்பதீங்க ♥️ it's not a word...... it's an emotion😍
Such an amazing talent!! It's touches the bottom of our hearts 🤗
Vanakam... muthi sirpi.. God's gifted voice
Goosebumps..this clip drive me in a positive manner despite of my life in deep well💯
கூசுபம் என்றால் என்ன தமிழில் பதிவிடவும்
எம் எஸ் விஸ்வநாதன் குரல் அப்படியே இருக்கு
உண்மை சகோ
Kalainjan💞💞💞💞💞big big salute man🙏🙏🙏god bless u😍😍😍
ரஹ்மான் தமிழ் நாடு புதையல் 🔥🔥🔥🔥👍👍👌👍👌
pha pah enna voice enna performance 🔥🔥🔥🔥❤❤❤
தமிழ் அழியாது...
ஏஆர் ஆர் சொல்வது அவரது தமிழ் பற்றைக் காட்டுகிறது.
அங்கே நிற்கிறார் ரஹ்மான்.
வளரும் கலைஞர்களின் நிலையை உயர்த்தும் ரஹ்மான் தான்.
I love singar muththu sitpi😍😍
சீரகாழி கோவிந்தாராஜன் அவர் குரல் உன்னிடத்தில் ஒலிக்கிறது ஐயா 🙏🙏🙏🙏🙏
வாழ்த்துக்கள் அண்ணா மேலும் மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள் உங்க அன்பு தங்கை கௌசல்யா
வாழ்த்துகல்அன்னா
He is very good singer,,, such a talent person,, but only in before super singer,, after super singer, he have lots of lot headweight pa,, "yantha nelai vanthalum vantha vazhi maravathe" its to all contestants and all human being
Enga ooru annan muthu sirpi pudukkotttai nu solum podhu semaya eruku super voice bro
Respecting you man... What a talent... May you grow more big in art and may your name reach more people...
வாழ்த்துக்கள் ஐயா உங்கள் பாடல் மிகவும் அருமை .
Superb singing Muthusirpi....well done👍😎
Goosebumps 😭❤️😘😘
My opinion is at Rahman sir he is Muslim but any body noticed that he what kind of act you do in which that means how he really notice it .but finally he told Tamil azhiadhu, nadagam azhiyadu ,issai azhiadhu,vera enna venum sir ,nama india mattum tha naria mozhi, naria state , naria religion naria caste ,but last we are indian.thats the proud to say with loud and brave to say without fear I'm Indian.im proud of my country and my mother tongue Tamizh tamizhan yendru solada thalai niminrndhu salla da ...
Annan voice eppodhum sirappu.👍🙏👏
Yr voice is so amazing Muthu Sir 😊👌💐
Sama
Eye closing..panni anna song kelkka ❤❤❤❤orginality ❤❤.. I am craing anna
இனிமையான குரல்
Beautiful. Hope the Fed and STATE GOVT recogonise these talent. Music ind should get them involved Muthu vazlga
கலைஞனுக்கு அழிவே கிடையாது ❤
U r such a talent person....anna kandippa neenga win pannuvinga....my best wishes na...
அருமையான குரல் சகோ
Really I’m crying this song all the best my dear Muthu brother you I’ll go very big level very soon 👍💐💪
Sema performance love from srilanka
3.10 goosebumps vera level uh.. ⚡
Samaaa!!!enna voice !!!All the best
ppaaaaaaaahhh ennaaa oru powerful voice and performance ... chance ey illa
Yes 🤩🤩
என் இதய லவ்வர் முத்து எனக்குள் அவர் என் பெயரே சமுத்திரராஜா
Hope AR Rahman sir give him a chance to sing in his upcoming movies.
Adutha level ya👌🏽🙏🏽❤🇲🇾
Muthu sirppi super amazing God bless you brother
Ar Rahman sir Great ❤❤❤
Guru (ARR) paarvai pattachu muthu mela, ini sukran uchathala than po! superb voice and fantastic singing ! i hope he gets good chances to go upwards and high. stay humble when you reach the heights !
2015la oru medaila na pathen annailarunthu indru varai my one fav singer artist
Best thing about vijay tv is bringing out these unnoticed talents ✌!!
This man is something special pa❤❤❤❤
THALAIVAR SOLLITARU APRAM PAESALAMNU KANDIPPA NALLADHU NADAKKUM
Lovely song bro hat's up to you I am from Bangalore bro..stay blessed
வாழ்த்துக்கள் சகோ ❤️❤️
Deserved for super singer tittle ❤️
My favourite singer Anand aravindakshan ....❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
உங்கள் கலைக்கு இனி வெற்றிதான்
Verrra level !!! Approm pesalam ??
Title winner Muthu anna
எல்லோரும் விரும்பும் கலைஞர்
Sir ungada entha song aa eappa keddalum kullarikkuthu sir kan kalanguthu sir ❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
எல்லாருக்குமேமுத்துசிற்பியையும்.அவரதுகுரலையும்பிடிக்கும்.வாழ்த்துக்கள்.
Wow super from Malaysia ❤️
எங்கள் ஊரில் அண்ணன் நடிக்கும் நாடகம் என்று கூறினாளே அதற்க்கு தனி சிறப்பு தான்.
SPB siroda voice pola irukk...😍
ஊருக்காக ஆடும் கலைங்கன் தன்னை மறப்பான்
சீர்காழி கோவிந்தராஜன் திரும்ப பார்த்து போல் உள்ளது🔥🔥🔥🔥🔥🔥
இவர் மென்மேலும் வளர வேண்டும்
That is my fvt song..muthushipi singing is very super❤️
What is the name of the song is it movie song or own lyrics brother
@@Alemarigalu this movie name sangamam song mazlai thuli mannil sangamam
Real talented person
குரல் கடவுள் கொடுத்த வரம்