2வது காதல் மலர்தது - Poornima & Saravana Vikram | Bigg Boss 7 | Day 9 | 10 Oct 2023 | R&J 2.0

Поділитися
Вставка
  • Опубліковано 3 гру 2024

КОМЕНТАРІ • 857

  • @Mad18_24
    @Mad18_24 Рік тому +475

    5:33 after hearing Poornima's words , Pandian stores aishwarya be like " May I come in as wildcard contestant 🤣 "

  • @vishi372
    @vishi372 Рік тому +434

    நேர்மை, நியாயம்,உண்மை it's true
    Nixen 🔥🔥🔥🔥🔥

  • @fama4330
    @fama4330 Рік тому +1836

    யாருக்கெல்லாம் சரவனன் பார்க்க ரொம்ப அப்பாவி போல் தெரிகிறது 😔

  • @a.kmoorthy6308
    @a.kmoorthy6308 Рік тому +176

    பிக் பாஸ் நல்லா இருக்கோ இல்லையோ ஆனால் நீங்க பேசுற விதமும் ரொம்ப நல்லா இருக்கு காமெடியா இருக்கு சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது சூப்பர்

  • @amudhan5820
    @amudhan5820 Рік тому +30

    உளுந்து மாவுன்னு சொன்னவுடனே தான் ஞாபகம் வருது கிரைன்டர் ல உளுந்து போட்டதையே மறந்து உங்க வீடியோ பாத்துகிட்டு இருந்தன் ஆகையால் உங்களால் மறந்ததை நீங்கள் ஞாபக படுதிடீங்க ரொம்ப நன்றி 😊

  • @RevathiRajini
    @RevathiRajini Рік тому +156

    2:39 nermai,niyayam,unmai 👌👌👌👌 super bro *Nixen* ❤❤❤❤

  • @Princessmedia3352
    @Princessmedia3352 Рік тому +187

    சரவணனை பார்த்த பாவமாக தான் இருக்கு

  • @Arunas10
    @Arunas10 Рік тому +174

    Bigg Boss eh pakama Annan vdo ku wait pndrathu evlo happy ah iruku 😂 full story unga ore vdo pa cover airuchu 🎉

  • @kathersevi4467
    @kathersevi4467 Рік тому +3372

    மாயா என்கிற விஷ பாட்டிலை யாருக்கெல்லாம் பிடிக்காது 😁😁😁

    • @dhanasekaranr3077
      @dhanasekaranr3077 Рік тому +28

      விஷ Gudown.

    • @SanthoshRagul-qs9zu
      @SanthoshRagul-qs9zu Рік тому +29

      பாம்பை விட மாயா விற்கு விஷம் அதிகம் 🐍🐍🐍😮😮

    • @User_U_Sir
      @User_U_Sir Рік тому +8

      அவளுக்கு சொல்லிக்கொடுத்த மாதிரி அவ நடிக்குறா, இதில் என்ன பிடிக்க வேண்டி கெடக்கு?

    • @siva_sky_
      @siva_sky_ Рік тому +4

      Masa sama

    • @vanyvany1826
      @vanyvany1826 Рік тому +4

      🤚🤚🤚🤚🤚🤚

  • @anitsundar
    @anitsundar Рік тому +317

    Not watching BB but watching your review is totally fun ...👏👏👏 keep it up 💪

  • @kathersevi4467
    @kathersevi4467 Рік тому +2199

    பிரதீப் கஷ்டத்திலும் சிரிக்கறது யாருக்கெல்லாம் புடிச்சது 😢😢😢🥰🥰🥰

    • @devil2838i8
      @devil2838i8 Рік тому +66

      Kilichudhu

    • @rpurusothaman6741
      @rpurusothaman6741 Рік тому +30

      Pradeep chumma irunthale veetla sanda erpadathu

    • @kavithakavi458
      @kavithakavi458 Рік тому +14

      எனக்கு புடிச்சிருக்கு

    • @leodassrilanka
      @leodassrilanka Рік тому +26

      Athu loosu di

    • @Spider708-qv6bg
      @Spider708-qv6bg Рік тому

      Yebba samy fulla paithiya kootam pola. Pradeep is playing a unfair game .. play fair n win. He is terrible. If everybody plays n speaks unfair how willl it b .

  • @fama4330
    @fama4330 Рік тому +2025

    யாரெல்லாம் நிக்சன் பேசிய வார்த்தைகள் எல்லாம் நியாயமானதா நெனக்கிரிங்க 👍

  • @kalakkalchannelkalakkalchannel
    @kalakkalchannelkalakkalchannel Рік тому +317

    3:42😂😂விசித்ரா மைண்ட் வாய்ஸ்😂😂அய்யய்யோ பைத்திரக்கார கூட்டத்தில வந்து சிக்கிட்டனோ😂😂

    • @Riska384
      @Riska384 Рік тому

      😂😂😂😂😂😂😂

  • @saranyar2057
    @saranyar2057 Рік тому +263

    பிக் பாஸ் நான் பார்ப்பதில்லை Only RAKESH 😂😂😂😂😂😂

  • @selvaraniwinston1262
    @selvaraniwinston1262 Рік тому +83

    Intha Vishnu pathi 10:51 sonnathu 💯 true pa.....

  • @Loyal21777
    @Loyal21777 Рік тому +36

    instead of watching full episodes of BB7 ur reviews r fantastic 👌 very funny 😄 I will continue it😅😅thnx and keep growing bro👍🏻

  • @tskbadboy...7306
    @tskbadboy...7306 Рік тому +58

    ஆண்டவா 🙏🏻 aishu va மட்டும் யாரும் பார்க கூடாது , beucase அது என்னோட ஆளு 💖 ........... 💕

  • @bluemarvel8898
    @bluemarvel8898 Рік тому +40

    Nicxen on fire bro 🔥🔥🔥🔥

  • @kathersevi4467
    @kathersevi4467 Рік тому +136

    சரவணன் ஓட கேரக்டர இதுதானா இல்ல வேற ஏதாவது ஒளிஞ்சிருக்கு தான் தெரியல ஆனா பாவமா இருக்குது பாக்கவே 😊😊

    • @celineceline8966
      @celineceline8966 Рік тому +8

      Avan moonja paathaley kadupa iruku over nalavan pola eppovum camera paathu nadichinu irukan

    • @geethaskitchen357
      @geethaskitchen357 Рік тому +6

      Saravana ku captaincy ya handle panna theriala....

  • @movieworld3342
    @movieworld3342 Рік тому +11

    Cool Suresh is the entertainer of this season.... he shud be there till the finals

  • @sumathiramesh692
    @sumathiramesh692 Рік тому +65

    Season 7 day one la irunthe fire 🔥 ah irukku 🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @Middleclassponnu-j6w
    @Middleclassponnu-j6w Рік тому +543

    Aarav ,oviya ..
    Los , kavin ..
    Yashika , mahadh ..
    இது போல உங்கள் காதலும் நாசமா போக வாழ்த்துக்கள் poornima 🤣

  • @SurenEshu
    @SurenEshu Рік тому +15

    பிரதீப் நிக்க்ஷன திட்டுனது ரொம்ப தப்பு கடைசியா என்ன செருப்பால அடிச்சிக்கணும் சொல்லிட்டு கடைசியா மெதுவாக பொருக்கினு சொன்னாரு 😢 எனக்கே கஷ்டமா போச்சி😢 Nikshan feeling correct 💯

  • @Mahizhini627
    @Mahizhini627 Рік тому +197

    விச்சுமா ❤( உங்க நிலைமை யார்க்கும் வரக்கூடாது 😢 பாவம் நீங்க பைத்தியங்கள் கிட்ட மாட்டிக்கிட்டீங்க😀 )

  • @s.sathyaskitchen9435
    @s.sathyaskitchen9435 Рік тому +68

    மாயா தான் இந்த வாரம் எளிமினிட் ஆகணும் யாராலாம் நினைக்கிறீங்க லைக் போடுங்க

    • @kumuthanv4384
      @kumuthanv4384 Рік тому +3

      Vaipila Raja😂😂😂😂...bb ku content deva

    • @s.sathyaskitchen9435
      @s.sathyaskitchen9435 Рік тому

      @@kumuthanv4384 அதுவும் கரைட்டு டு தான் 🤣😂

  • @behappy995
    @behappy995 Рік тому +3

    மாயா ஒரு படம் நடித்து ஹிட் ஆனதால் பெரிய நடிகை என்றும் , மக்கள் பின்னால் இருப்பதாகவும் நினைத்து கொண்டு இருக்கிறாள் போல😮

  • @pinkyrr5714
    @pinkyrr5714 Рік тому +10

    6 manasula 6 avaruku enna paru nu sonnathu semmmmmmaaaaa Rakesh thala❤❤❤

  • @kuttyma8384
    @kuttyma8384 Рік тому +33

    10:52 ultimate bro 😂😂😂unga video 13 mins ku mela irunthalum innum konjam long potta nalla irukum bro 😅

  • @hemalaxmi26698
    @hemalaxmi26698 Рік тому +16

    அந்த விக்ஸ் காமெடி super anna😂😂😂

  • @mahizlstatus7502
    @mahizlstatus7502 Рік тому +18

    இந்த கூல் சுரேஷ் சை பார்த்தாலே எனக்கு ரொம்ப கடுப்பு ஆகுது ..அதைவிட தமிழன்டானு சொல்லும் போது 1000k மடங்கு மண்டை சூடாகுது😀😂

  • @minupapu2325
    @minupapu2325 Рік тому +2

    விஷ்ணுவை பற்றி பேசும்போதுசெமயா கலாய்க்கரீங்க வாய்ஸ் சூப்பர் கிச்கிச் பேய் சிரிப்பை அடக்க முடியவில்லை தம்பி நான்பிக்பாஸ் பார்ப்பதேயில்லை உங்கவிமர்சனம் மட்டும்தான் கேட்ப்பேன் மிக்கமகிழ்ச்சி ராகேஷ்நீங்கநல்லா இருக்கணும்

  • @kousikaaks808
    @kousikaaks808 Рік тому +34

    Cool is word cooluu is emotion......😂😂

  • @Vickykarthi_forever
    @Vickykarthi_forever Рік тому +6

    Saravanan மிகவும் பாவம் 😢😢 இந்த வாரம் மாயாவை வெளியே அனுப்புவது மிகவும் நல்லது 😊😊😊 இந்த வாரம் சரவணனுக்கு பதிலாக jovika தலைவர் ஆகி இருந்தால் என்ன ஆகி இருக்கும்😂😂😂 சும்மா தெரிக்கவிட்டு இருபாங்க😅😅

  • @Bhuvana025
    @Bhuvana025 Рік тому +52

    Who else eps pathalum inha review paka varuvom 😂❤

  • @mohamedjabeer8739
    @mohamedjabeer8739 Рік тому +19

    aandavar reaction veara level 😂😂

  • @hemalatha_murugan
    @hemalatha_murugan Рік тому +94

    விளம்பர இடைவேளையின் போது கொஞ்சம் சிரிக்கவும் brother....

  • @jegak1009
    @jegak1009 Рік тому +34

    நீங்க நல்லா தான் பேசுறீங்க 👏👏👏👏👏
    எனக்கு ஒரு ஆசை, பாவா வெளியே போகும் போது கமலைப் பார்த்து "போங்கடா நீங்களும் உங்க பிபியும் " என்று சொல்லியிருந்தால் எப்படி இருக்கும் 😂😂😂😂

  • @btsworlds7812
    @btsworlds7812 Рік тому +6

    unga video pathale BB Vida entertainment kadeku super keep it up 😄

  • @SaraKishore
    @SaraKishore Рік тому +5

    Nixen and ayshu NXT jodiiii❤

  • @kathersevi4467
    @kathersevi4467 Рік тому +19

    10:48 😂😂😂😂😂😂😂😂😂😂சூப்பர் ராகேஷ் நீ 😁😁😁😁

  • @Arunas10
    @Arunas10 Рік тому +57

    Love and first sight
    Namma anna : love and first' nyt 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣ne vera level ba

  • @pavithra_sakthi
    @pavithra_sakthi Рік тому +6

    பாவம் சரவண விக்ரம்

  • @VASANTHSVase
    @VASANTHSVase Рік тому +8

    Nixen & aishu next couple bro yesterday live la paaten😂

  • @pd-pov
    @pd-pov Рік тому +6

    My choices...
    Pradeep and Nixen ✌🏼

  • @gypsyfam
    @gypsyfam Рік тому +28

    Next love birds : nixen ❤ aishu..😘

  • @raviraja7073
    @raviraja7073 Рік тому +12

    Vishnuva Vicks peiyoda compare panradhu ultimate brother😀😀😀

  • @Lz_Doll143
    @Lz_Doll143 Рік тому +5

    தனித்திருங்கள்😊விழித்திருங்கள்🤬வீடியோக்கு உள்ளே போகும் முன்பே விளம்பர இடைவேளை விடுவதை தவிர்த்திருங்கள்🤗

  • @Princessmedia3352
    @Princessmedia3352 Рік тому +36

    Nixen 👍👍👍

  • @Maggie12-y4y
    @Maggie12-y4y Рік тому +6

    அப்போ தீபிகா( பாண்டியன் ஸ்டோர் ஐசு)நிலைமை தீபிகா கண்ணில் இந்த வீடியோ படும் வரை சேர் செய்யவும்

  • @Dhiyana.11
    @Dhiyana.11 Рік тому +123

    4th Butterfly ❤Vishnu❤ Pradeep ❤ 😂😂😂

  • @kathersevi4467
    @kathersevi4467 Рік тому +88

    காதல் வந்துருச்சு ஆஹா ஓடி வந்தேன்😁😁😁😁 கண்ணா ரெண்டு லட்டு திங்க ஆசையா 😂😂😂😂😂😂

  • @Sai1427-gb9on
    @Sai1427-gb9on Рік тому +6

    Sathya la amul baby (vishunu) va yarukalam.pudiko ❤️💯

  • @thilaga8559
    @thilaga8559 Рік тому +7

    Love this episode... special Rakesh review.... really love it....😂😂❤

  • @suthanams6290
    @suthanams6290 Рік тому +20

    மலர்தது இல்லை மலர்ந்தது 😂👍

  • @sridha1989
    @sridha1989 Рік тому +1

    Na ellam bb pakkaratha niruthi 4,5 varusamachu aanalum ippo rakesh bro script, voice modulationala ketkarathukahave daily pakkaren r@j va.... ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @amuvlogs515
    @amuvlogs515 Рік тому +3

    Anna vera level na vdo iniki sama fun and antha Vicks mathra comdey about Vishnu vera marii 🔥🔥🔥🔥🔥🔥🙈🙈🤣🤣🤣🤣🤣🤣🤣super ponga

  • @bluemarvel8898
    @bluemarvel8898 Рік тому +4

    Summa solla kudathu vishnu irritate pannale maya dha romba pannurange 🤝

  • @preethimohanwings4505
    @preethimohanwings4505 Рік тому +16

    Maya kannazhagi Maya vera level bro 🤣🤣🤣 & Nixon 🔥

  • @roshini9783
    @roshini9783 Рік тому +10

    Ur review and the way u speak is so good and interesting and fun🤣

  • @ramanujanvenkatesan9863
    @ramanujanvenkatesan9863 Рік тому +20

    6:00 love at first night aah ??? Thala... Vera level thala !!!!!!!!! 😂😂😂😂😂😂😂😂

  • @sindhubhavani_
    @sindhubhavani_ Рік тому +283

    Nethu night Pradeep and Nixen fight pudichavanga attendance podunga 🙋

  • @nuzhathfathima9937
    @nuzhathfathima9937 Рік тому +19

    Naaga kadhaigal 🤣🤣🤣7:31

  • @SK-dv3hd
    @SK-dv3hd Рік тому +12

    Today. I was sad. When I saw the video. My sadness has gone. Anna. Tq you lots 🙏🙏. You are a Stress buster, Anna.

  • @riflaramz3920
    @riflaramz3920 Рік тому +31

    Nixen❤ Aishu

    • @pd-pov
      @pd-pov Рік тому +6

      She is silent killer

  • @kumaresanpremm3522
    @kumaresanpremm3522 Рік тому +21

    I Love ur voice dear

  • @Arunas10
    @Arunas10 Рік тому +14

    Ayoooo Rakesh anna evlo neram wait pndrathu episode kuuu 😢😢😢

  • @kajamythenpeevi7162
    @kajamythenpeevi7162 Рік тому +6

    ராகேஷ் வேற லெவல்😂😂😂😂😂😂

  • @HanaHana-ee9yx
    @HanaHana-ee9yx Рік тому +8

    Vijay tv engalta ennamalum marachingala ultimate 🤣🤣🤣

  • @RathnaRathana-cp2mx
    @RathnaRathana-cp2mx Рік тому +2

    Bigg Boss season 7 i like saravanan vikram

  • @manimekalaveerapandian3535
    @manimekalaveerapandian3535 Рік тому +28

    வாய் விட்டு சிரித்தேன் 🎉🎉🎉❤❤❤

  • @navinkum2207
    @navinkum2207 Рік тому +16

    Anndavar coming scene Vera level Bro 2:34 😂👌

  • @Jumbomix818
    @Jumbomix818 Рік тому +82

    Rakesh don't call that jovika as papa.its irritating. Maybe u also scared of vanitha😮

  • @rhythmofvoice4757
    @rhythmofvoice4757 Рік тому +3

    Super comedy brother. Srichu srichu vayiru valikkuthu.😂😂😂😂

  • @rameshkanakarajan2487
    @rameshkanakarajan2487 Рік тому +1

    Top content provider: Pradeep, Vishu and Maya

  • @tngamer2375
    @tngamer2375 Рік тому +18

    மாயா இந்த சீசன் விஷ பாட்டில் 😂

  • @kasworldkasview
    @kasworldkasview Рік тому +5

    Bigboss vitu ,unga review Vera level interested 👌 Bigboss pathu kuta na smile pannala ,intha review pathu appati laugh pannunen ,super anna😂

  • @manimasi3752
    @manimasi3752 Рік тому +12

    காதல் (மலர்தது) இல்லை . மலர்ந்தது

  • @deepad8214
    @deepad8214 Рік тому +1

    Yaru tha sirichathu Rakesh Anna 😮konjam kandu puduchu next vedio la podunga Rakesh Anna. Ore kolappama irukku.

  • @kalaiarasichandirasekaran9776
    @kalaiarasichandirasekaran9776 Рік тому +8

    Johnson vs Vicks semmmmaaaa😅😊😅😊😅😊

  • @Pushpa-lf9ue
    @Pushpa-lf9ue Рік тому +2

    Unga comedy superrrrrrr... 😂😂😂

  • @Latha-ch2ux
    @Latha-ch2ux Рік тому +9

    Nixon super Rakesh bro 💐💐👌👌

  • @Latha-ch2ux
    @Latha-ch2ux Рік тому +16

    Vicks Mittai la varra peii 😆😆😂😂mathiri bro nenga Vera level ah pesurenga I like u thambi❣️❣️💐💐💫💫

  • @raghunathkrishnan5124
    @raghunathkrishnan5124 Рік тому +8

    ❤❤ 👉👉 Small boss telling to big boss after seeing love formation in bbhouse first time in his eyes: boss, நான் வேணும்னா விளக்கு 🛋️ புடிகட்டுமா? 😂😂

  • @Nadhinadhi896
    @Nadhinadhi896 Рік тому +9

    pradeep sirippu😂😂apdiye irukku

  • @akram3408
    @akram3408 Рік тому +9

    Saravana vikram and vj deepika ku oru nalla bond irukku but adhu love Or not nu innum avanga edhuvum sollala so poornima waiting list la iruka vendiyadhu dhan

  • @sathyapriya4752
    @sathyapriya4752 Рік тому +19

    Intha weekend episode la Kamal sir water matter pathi pesuvar😊

  • @littlewarrior13
    @littlewarrior13 Рік тому +17

    Both MAYA & VISHNU irritating to max ! When Vinusha first came in, i thought she would be a strong contestant.. but she is invisible and task kudhe seriya play panne maathiraange.

  • @kumaran6598
    @kumaran6598 Рік тому +11

    Love at first night 😮
    Love at first sight 😁
    yaru saamy ne 🤣😭😂

  • @rushanthinipriya7515
    @rushanthinipriya7515 Рік тому +1

    Vikram well play. Good

  • @BanuRavi-z2m
    @BanuRavi-z2m Рік тому +5

    Adutha couple jovika and nexen ❤❤❤

  • @kalakkalchannelkalakkalchannel
    @kalakkalchannelkalakkalchannel Рік тому +79

    பிரதீப் கேரக்டர்..... என்னய பாத்தா பிடிக்காது😂
    பாக்க பாக்கத்தான் பிடிக்கும்😂😂

  • @shanmugapre
    @shanmugapre Рік тому

    Comments about Vishnu is very very correct

  • @jkshika8111
    @jkshika8111 Рік тому +1

    Aaru manasila aaru avaruku Enna Peru next pair nixan and Aishu ❤❤

  • @shakthisree-rj3ty
    @shakthisree-rj3ty Рік тому

    Yepppaaa rakeshuuuu un content kagadha na big boss pakra......amul baby vicks. Peai vera. Levelll

  • @Nivedha.A-eq2xo
    @Nivedha.A-eq2xo Рік тому +8

    Bro oru request..... Intha maya solrala.... Pradeep amma va pathi pesala sirikalanu.... Atha pathi soluga...... Onum puriyala

  • @shivar3858
    @shivar3858 Рік тому +5

    13:37 ultimate 😂

  • @srisabariindustries2043
    @srisabariindustries2043 Рік тому +1

    I like vishnu, ipaddi irunthatham athu bigboss.

  • @dharanishd3
    @dharanishd3 Рік тому +38

    Maya aaya is irritating to the core...

  • @dhanamlakshmi6288
    @dhanamlakshmi6288 Рік тому +5

    Anna unseen ( bb) poduren soinniga ... onum kano 😢

  • @Vasudrax
    @Vasudrax Рік тому +1

    Neenga nalla comedy enaku veetla oru oru entertainment Rakesh video tension na iruntha in the video 👁️😁