pregnancy test in tamil|faint line on pregnancy test

Поділитися
Вставка
  • Опубліковано 20 жов 2024

КОМЕНТАРІ • 702

  • @monimonika7013
    @monimonika7013 17 днів тому +16

    எனக்கு திருமணம் ஆகி ஒன்ற வருடம் ஆகிறது எனக்கு குழந்தை இல்ல இந்த மாதம் எனக்கு நாள் தள்ளி போயிருக்கு faint line தெரியுது இந்த மாதம் positive ஆகனும் எனக்காக வேண்டிக்கொள்ளுங்கள் sisters n brothers plzzzz...🥹🥹🥹🥹🥹🥹🥹

  • @Sheela123-bc7gy
    @Sheela123-bc7gy 9 місяців тому +166

    வினாயகரே எனக்கு இந்த மாதம் கன்பாம் ஆகனும் எனக்காக எல்லோரும் வேண்டிக்கோங்க

    • @greenanglegreenlover
      @greenanglegreenlover 5 місяців тому +1

      Conform ahacha sis

    • @Jacksparrow-d3e
      @Jacksparrow-d3e 5 місяців тому +2

      என்னாச்சு டெஸ்ட் பண்ணிங்களா

  • @manic5158
    @manic5158 2 місяці тому +12

    எனக்கு கல்யாணம் ஆகி பத்து வருடம் ஆகிறது இன்னும் எனக்கு குழந்தை இல்லை... இந்த மாதம் நான் கர்ப்பமாக வேண்டும் ஓம் நமசிவாய...😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @Myself-h6d
      @Myself-h6d 23 дні тому

      Don't worry sister...this year have a happy year for you...confirm aagum

    • @vijaisiva3063
      @vijaisiva3063 20 днів тому

      Kavala padathinga murugan irukaru kandipa kuzhantha varum no felling

  • @manimegalaisuresh8814
    @manimegalaisuresh8814 6 місяців тому +83

    எனக்கு கல்யாணம் ஆகி ஏழு வருஷம் ஆச்சு இன்னும் எனக்கு குழந்தை இல்லை Please for prayer 🙏🙏🙏🙏🙏

    • @AmuthaAmutha-ep8iv
      @AmuthaAmutha-ep8iv 4 місяці тому

      அந்த பழனி ஆண்டவனுக்கு மனதார விரதம் இருந்து வேண்டுங்கள். நினைத்தது நிச்சயம் நடக்கும். சீக்கிரம் நடக்கவில்லை என்றாலும் முழு பாரத்தையும் பழனி ஆண்டவன் மீது போட்டு விடுங்கள் உங்களைத் தவிர வேறு யாரும் இல்லை என்று அவனிடம் சரணடையுங்கள் வெற்றி நிச்சயம் நடக்கும். அந்த பழனி ஆண்டவனே உங்களுக்கு குழந்தை யாக வந்து பிறப்பான்.குழந்தை பிறந்ததும் பழனிக்கு சென்று உங்களால் முடிந்தவற்றை தான தர்மம் செய்யுங்கள் உங்கள் குழந்தை கையால். அந்தப் பழனியாண்டவன் முதலில் சோதிப்பான் ஆனால் கைவிடமாட்டான்.

    • @Idhalika
      @Idhalika 3 місяці тому +2

      Kandipa kidaikum sis

    • @DhanamDhanalakshmi-vn7im
      @DhanamDhanalakshmi-vn7im 3 місяці тому +1

      Kandippa kitaikum dr

    • @iyndelta
      @iyndelta 3 місяці тому +1

      திருபதிகம் கேளுங்கள் கண்காட்டு நுதலானும் 48 நாள்

    • @ihwanazarudeen3767
      @ihwanazarudeen3767 3 місяці тому +1

      கடவுள் கொடுப்பான்

  • @rubanthatcha8513
    @rubanthatcha8513 7 місяців тому +7

    Twins babys symptoms upload pannunga please

  • @manimekalai9839
    @manimekalai9839 Рік тому +208

    எப்படி இருக்கிங்க மேம் எனக்கு பொண்ணு பொறந்துருக்கு இன்னைக்கு 22 நாள் ஆகுது மேம் நார்மல் டெலிவரி

    • @doctorpregnancytamil
      @doctorpregnancytamil  Рік тому +20

      Wow congratulations.very happy...
      6 month thaipal matum kodunga..
      Nalairuken.how r u..

    • @manimekalai9839
      @manimekalai9839 Рік тому +11

      நா நல்லா இருக்கேன் மேம் பாப்பா நல்லா இருக்கா சரி மேம் நீங்க சொன்னமாதிரி தாய்ப்பால் மட்டும் கொடுக்குறேன் மேம்😊

    • @mahakamalaveni2133
      @mahakamalaveni2133 Рік тому +3

      Madam period date correct threyala.apa ovulation kit cheq panum nu sollunga

    • @veluloganathan5337
      @veluloganathan5337 Рік тому

      I want to talk you mam how?

    • @ishwarya_makeover
      @ishwarya_makeover Рік тому

      ​@@doctorpregnancytamilpls reply pannunga mam com panirukka parunga

  • @vasyapadmanaban9379
    @vasyapadmanaban9379 Рік тому +14

    Hello doctor thank you your videos helped me a lot for getting pregnant 👍🤝

  • @dorablacksrilanka9674
    @dorablacksrilanka9674 Рік тому +4

    Period வந்து 63 நாள் ஆகிவிட்டது. Period வருவதற்கு மருந்து டாக்டர் தந்தும் வரவில்லை. என்ன செய்வது மேம். உடல் மிகவும் களைப்பாகவும் பாரமாகவும் உள்ளது 😢

    • @SanthanalakshmiAnu
      @SanthanalakshmiAnu 4 місяці тому +1

      Thanirvettan kelanku powadar sapitunga. Period varum sis

  • @hemavellankani7156
    @hemavellankani7156 4 місяці тому +3

    Mam enakku 43 days thallipochi check panna light code theriyuthu mam ennava irukkum mam

  • @indhumathim2569
    @indhumathim2569 9 місяців тому +15

    Thank you so much mam ❤❤❤ I'm really confused that bcz I have a light line .so I think I'm not pregnant after watching ur video now I'm happy ❤❤

    • @SnehaSneh-jt2en
      @SnehaSneh-jt2en 8 місяців тому +1

      U r pregnant ah sis

    • @SUENManju
      @SUENManju 8 місяців тому +1

      Neenga pregnant ah sister

    • @Jacksparrow-d3e
      @Jacksparrow-d3e 5 місяців тому

      Hlo confirm acha sis ungaluku enakum lite line tha varuthu

    • @mohamedmahurus7212
      @mohamedmahurus7212 Місяць тому

      Unagaluku confirm acha sis​@@Jacksparrow-d3e

  • @keerthikarthi
    @keerthikarthi Рік тому +17

    நீங்க இந்த வீடியோல இருக்கிற மாதிரி கிட் செக் பண்ணும்போது எனக்கு இப்படித்தான் வந்தது இது பிரக்னன்சி எஸ் எஸ் ப்ளீஸ் ரிப்ளை

  • @lathikasbeautyparlorandtai8907
    @lathikasbeautyparlorandtai8907 4 місяці тому +2

    Super mam Nan eavalovo video parthan but unga video clear ah ennoda doubt full la clear aaiduchu mam

  • @PRPR-zk2si
    @PRPR-zk2si 4 місяці тому +3

    Enaku two months thalli pochi test eduthu pathan illanu vanthuchi😭😔💔

  • @PraveenKumar-qg5dl
    @PraveenKumar-qg5dl Рік тому +2

    ten days kulla baby heart beat la vanthurukumma mam .naa yenkekurana yen husband ten days la heart beat vanthurukathu epothiku inum baby ya airukathu nuu solli enna tablet poda sonnaru ana naa patha mam romba kuttiyaa white colour tha mam iruthuchu.atha tha yen baby mam ennala atha maraka mudiya la mam ethanal naingga sariya pesikirathukuda illa mam adikadi ethanla sanda varthu mam yen baby naane avingga sollratha kettu konnuttanu gullitiya iruku mam😭😭😭😭😭😭

  • @SujithKumar-wl5op
    @SujithKumar-wl5op Рік тому +7

    Mam, we checked before 10days That T code is shows lightly, after 7 days we checked and found The T code is shows lightly, we confused is this positive or negative kidly confirm

  • @Subhashini_mehandi_artist
    @Subhashini_mehandi_artist 7 місяців тому +1

    Tq doctor enoda doubt clear aiduchu doctor na 23daysla check panne pathe doctor anakum ipidi than lite pinkla therijushu Ena pandrathunu rmba confuse ah irunthushu Unga videola anaku clear aiduchu

  • @ushachinni5436
    @ushachinni5436 Рік тому +2

    Please upload a video for what to eat for 1to 5 days mensuration cycle and what to eat 6to 14 days

  • @anumalikaashokkumar5576
    @anumalikaashokkumar5576 Рік тому +2

    Hi mam ennakku marriage aagi 4year aguthu😭😭 naan period munadi 29th day kit check panninen aanal second line lite ta irrukku but intha maari time la traveling pannalamma plz solluinga mam appdi travel ethena hours pannalam plz plz mam solluinga

  • @kamalidhana8591
    @kamalidhana8591 Рік тому +1

    🙏🙏🙏🙏🙏🥺🥺🥺🥺Pls mam replay pannuga ..... Nan irregular periods dhan ...last month 1 enaku periods aachu ...nanu en husband um Sethu irunyhu crta 12 days kazhichi sudden ah vayiru bloating ah irunthuchi , milf cramping , headache , tierdness , backpain ah iruku mam ...... Iam trying for pregnency 🥺🥺🙏🙏🙏pls mam solluga iponenaku periods thalli poiye 12 days aaguthu .. last month periods la irunthu inaiki 42 days aaguthu ... Nan 45 days illana 50 day appo test panni pakalama mam 😢😢pls replay mam

  • @merlindheeps6468
    @merlindheeps6468 8 місяців тому +4

    Thank u so much mam😊 enaku intha doubt irinthuchu ippa clear agiruchu na positive resultku wait pannitrukka

  • @Rams868
    @Rams868 Рік тому +2

    Mam enaku period date sep 22 but enaku oru sila symptoms irundhanala na sep 19 kit check panna enaku positive 2 lines vandhuruku ...ipove doctor kitta polama mam...

  • @indiantn72editz58
    @indiantn72editz58 Рік тому

    Engaluku married agi one year mela aguthu baby illa... Yesterday test kit check panunom lite line tha mam varuthu yesterday 41 days... Ithu enna nu soluga mam yesterday patha lite line ipa patha kuda maraiyama appadi tha iruku... Please ellarum engalukaga pray pannuga 😢

  • @premaSenthil-v6t
    @premaSenthil-v6t 10 місяців тому

    மேம் எனக்கு ஃபர்ஸ்ட் பேபி பிறந்து செகண்டு பேபிக்கு பீரியட்ஸ் ஆகாமலேயே கன்சீவ் ஆயிட்டேன் அது மோலார் பிரக்னன்சி போல ஆயிடுச்சு அதை நாங்க அபாஷன் பண்ணிட்டோம் செகண்ட் பேபி டேட் குளிக்காமல் கன்சிவ் ஆன இப்போ அதே போலயே பீரியட்ஸ் ஆகாமலே டேட் தள்ளி போய் இருக்கு செக் பண்ணப்ப ரெண்டு கோடு வந்திருக்கு லைட்டா தானே வந்திருக்கு மறுபடியும் அதே மாதிரி மோலார் பிரக்னன்சி வருமா மேடம்

  • @ChitraBuela
    @ChitraBuela 7 місяців тому

    Yennaku periods Feb 3 last March 18 agiyum periods varala urine test la light line vanthu blood test adutha negative varuthu yennaku thyroid problem iruku

  • @jayaradha6716
    @jayaradha6716 7 місяців тому

    Mam na nerthudha test yedutha 8 days thalli poirunthuchi test yedukum pothu light pink Mark vanthuchi v2la naanum husband romba happy ah irunthom antha result ah parthudu aprm oru 3 r 4 days kalichi again oru test yedukalamnu irunthom mam but today ennaku period vanthuchi and period varathuku munnadi sema stomach pain.pain ah control panna mudiyatha alavuku sema pain ah irunthuchi mam adi vairu athukapuram vaithulu oil pottudey iruntha konja pain relief irunthuchi and oru 4.30ku urine la blood Vara start ayiduchi 😭😭 Romba Kashdama iruku mam.... marriage agi 10 month aguthu...🥺

  • @kalaranikalarani3862
    @kalaranikalarani3862 Рік тому

    டாக்டர் மெனோபாஸ்க்கு பிறகு கர்ப்பம் தரிக்க வாய்ப்பு இருக்கா மேம் டாக்டர் நான் மெனோபாஸ் ஆகி எட்டு வருடங்கள் ஆகிறது வயது ஐம்பது குடும்ப கட்டுப்பாடு அறுவைசிகிச்சை செய்யவில்லை எனக்கு காப்பர் டி தான் போட்டிருந்தேன். அதையும் அகற்றி விட்டார்கள். அதனால் கேட்கிறேன் டாக்டர்.

  • @divyas9025
    @divyas9025 Рік тому +1

    😭😭 Mam enakku 28 day crly 13 nall thalli pochu mam but periad aachu but pregnancy simtams yellam irunthuchu mam kit check pannune light cord vanthuchu mam 3 months aahh ippadi tha mam thalli poi poi periad aayiduchu enna panrathu mam please sollunga 😭 Mam

  • @vaishuamutha85
    @vaishuamutha85 Рік тому

    மேம் நா குழந்தைக்கு முயற்சிக்குரே அனா எனக்கு இப்போ 36 நாள் ஆயிடுச்சு அனா 22 ஒரு துளி இரத்தம் வந்து அது இப்போ 36 லைட்டா இரத்தம் வருவது இதுக்கு என்ன அர்த்தம் தெரியலா 😢 மேம் அனா நார்மல் மாதவிடாய் தா 30வது நாள் அகுவே

  • @VGP9486
    @VGP9486 Місяць тому

    Hi Madam.. எனக்கு irregular periods இருந்து hospital போய் சரி ஆயிடுச்சி last period (25.7.24) அப்போ heavy bleeding இருந்துச்சி ... அதனால எனக்கு DNC பண்ணங்க madam. . but இப்போ வரைக்கும் period ஆகல .. 50 days -but 43 நாள்
    ( 5.9.24 ) Morning pregnancy kit check பண்ண find positive வந்துச்சி ... (9.9.24) Hospital scan எடுத்தோம் .. Heart beet வரல 1 week later வர சொல்லி இருக்காங்க.. பயமா இருக்கு madam. ..

  • @kanishmaprabhu224
    @kanishmaprabhu224 11 місяців тому

    மேம் எனக்கு 37 நாள் ஆகுது ஆனா எனக்கு கர்ப்பம் அறிகுறிகள் எதுவும் இல்லை test pannalama

  • @babyrajpoo3665
    @babyrajpoo3665 Рік тому

    மேடம் எனக்கு ovulation முடிஞ்சி எப்போதும் வெள்ளை படும்.... இப்போ period ஆக 5 days iruku white illa madam.. Nan thanni nerya kudukuren apoum varala madam..

  • @RudumaSamayal1424
    @RudumaSamayal1424 Рік тому +20

    Sister ennaku marriage 3 month tha aguthu but unga videos pathuthaa na baby try pannne yeppo na pregnancy iruken akka i am soo happy thanks you very much akka🎉🥰🥰🥰

    • @doctorpregnancytamil
      @doctorpregnancytamil  Рік тому +1

      Congratulations 🎉🎉🎉 tak care ma

    • @ParamuPalani-f6e
      @ParamuPalani-f6e Рік тому

      Enna sister panninga yenanku clear ha sollunga nanum try panra but negative tha varuthu😢pls sollunga

    • @ammukarthika7510
      @ammukarthika7510 10 місяців тому

      ​@@ParamuPalani-f6emarriage aagi 1 year baby ku try panunga work out agalaya then be frank and go to doctor then test both husband and wife..... Then proceed to next level

    • @prakashkumar-ru7bk
      @prakashkumar-ru7bk 5 місяців тому

      Hi keerthana yeppadi irukiranga

  • @gowsalyas5244
    @gowsalyas5244 Рік тому +2

    Mam i have one doubt.... Enakku pcos irukku mam doctor 2 month metformin tablet edukka sollirukanga.... pregnancy ku try pannitu irukka time la after ovulation kooda intha tablet use pannalama mam.....

  • @kalababi2245
    @kalababi2245 Місяць тому

    Ennakku period 2days fulla vanthuruchu but 2 days apram sudden ahh stop achu thirumbavum test panna light pink line varuthu Mam

  • @pavithrapavi7768
    @pavithrapavi7768 7 місяців тому

    எனக்கு இந்த மாதிரி லைட்ட ஒரு நாளைக்கு பிறகு t லைன் இருந்து ஆன டாக்டர் கர்ப்பம் இல்ல அப்டின்னு சொல்லிடாங்க என்னு சொல்லுங்கள்

  • @maheshhari542
    @maheshhari542 10 місяців тому

    Please yaarachum sollunga yennakku period days nallai lengthy start aga poothu pragnancy test le light ta t le line vanthu chi ...aana yenna period munnadi vara antha Vali erukku baby erukkuma illaiya😢

  • @rathinakumari.r3810
    @rathinakumari.r3810 2 місяці тому

    Hi enaku 38 days aaguthu 35 th negative nu varuthu but frequent urine la varala urine colour um clear ah irukku periods um varala symptoms 1 week munnadi breast valichuthu avlothan2 to 3 days antha pain irunthuchu 😢ipo Nan ena pandrathu😢😢

  • @_ANI_ME_6
    @_ANI_ME_6 9 місяців тому

    டாக்டர்பிரகனண்ட் டைப் இருமல் அதிகமாக அதற்கு என்ன பண்ணனும் கொஞ்சம் சொல்லுங்கதங்கம்

  • @bharathipriya1691
    @bharathipriya1691 5 місяців тому

    Mama na periods miss aagi after 20 days la , pregnancy test eduthen mam ,athula neenga sonnamathiritha lite ahh faint line vanthuchi, but after one week periods aachi 😢, but ippo varaikumea kit la irukra faint line appadiyea than theriyuthu mam enna reason sollunga mam pls.....
    Pregnant ahh illaya.. romba confusion ahh iruku mam...

  • @KumaranKavitha-wq9ky
    @KumaranKavitha-wq9ky Рік тому +1

    Hi akka enaku regular prioed dha but enaku ovulation date theriyathu indha month dha enaku therichithu ....adhala iruthu na 5 days onna dha iruko akka enaku pregnancy confirm aguma solluga akka pls 😊😊

  • @c.nandhinic.nandhini1013
    @c.nandhinic.nandhini1013 12 днів тому

    Mam nan periods agi 10 dys la enaku marriage agiruchung mam..ipa enaku 33 dys achu inum periods varula check pani patha c line nala dark ah vilunthuruku t line ethum illa.oru 1hrs apram pathen white color la light ahh oru line theriuthung mam light matumm ithu positive ah illa negative ahh ..illa oru 10dys wait pani check panatuma..enaku entha symptoms therilang mam.adi vairu matum light ahh valichutee iruku please replyng mam

  • @PriyaS-dc8gv
    @PriyaS-dc8gv 7 місяців тому

    Hii mam... Enaku 5 days thalli pochi.. 6th day morning urine test panna lite ha codu vanthuchii.. but afternoon periods aaitan mam... So Enaku confused ha iruku mam.. but enaku breast pain..lam irunthuchi mam.. plzz mam doubt clear pannunga mam..

  • @raveenabharathi5801
    @raveenabharathi5801 Рік тому +1

    Hi mam.enaku date miss age 10 daysla teste Pana one linetha vanthucu aprm 20 days after test pana 2line varuthuu but T line darkah illa mam.yesterday hospital pona avanga vegenalscan panaga negative solletanga mam 🥺🥺 periods Vara tablets kuduthutangaa na antha tablets sapdalama illa inum konj days witepanlama mam please 🙏 Ripley panunga mam🙏🙏🙏🥺🥺🥺

  • @rashalinieyugarajah6984
    @rashalinieyugarajah6984 7 місяців тому +1

    Mam nan fistula surgery seithu Antibiotic eduthitu irukkan. Perioed intha time thalli pona pregnet aha chance irukutha?? Or antibiotic affectsa irukkuma?? 28 days cycle 36 day akuthu

    • @mugi5067
      @mugi5067 3 місяці тому

      Pregnant ah irukeengala

  • @Hemababy-wy9rv
    @Hemababy-wy9rv 8 місяців тому

    Mam enaku 2 line tharithu but blood test edukum pothu nagative sollraga period Miss aiduchi 47 days achi apo yan blood test la negative varuthu kit la 2 lines varuthu...romba tension aguthu mam 3 kit check pana 3 kittlaum 2 lines varuthu IPO enna panrathu mam

  • @parameshwarkani6115
    @parameshwarkani6115 Рік тому +1

    Hii sis na yesterday and before yesterday (31,32) card check panna faint line vanthuchu.... But innaikku(33) check panna line varala....enna pantum sis.....bayama irukku...ethaavathu sollunga sis plz....

  • @tnpscmathsmaths6456
    @tnpscmathsmaths6456 Рік тому +1

    Hi mam enku light ah black colour ah theriudhu ena meaning but eduthathuk apram ipo vara andha line theriudhu ans me for black colour

  • @Khirti
    @Khirti 10 місяців тому

    Mam 21 October until 29 period vanthechi .. November period vaarele.. December 5th naa check panne negative vntherechi.. ithu hormone problems uh or what ..!?

  • @ungalvijigames
    @ungalvijigames Рік тому

    Enaku 1st date la periods agidum 10days thallichi but 10th periods aiduchu so naan 14th date kalichu intercourse vachukuta pregnant aaga vaipu iruka

  • @RowdybabyRowdy12345
    @RowdybabyRowdy12345 Місяць тому

    Mam yenakku family planning panni 10 yrs aguthu 2 month ha yenakku period agala but urine test la light lind varuthu mam

  • @vaisalipalanisamy1647
    @vaisalipalanisamy1647 8 місяців тому

    Hi mam iam having pcod for past 8yrs and irregular cycles too... got married on nov 2023 lmp- jan 8 and now feb i missed my period and took hcg test on jan 13 it showed me faint line.. and i went to hospital next day they again tested with kit and it shows negative result and ultrasound shows endometrium 7mm iam i pregnant or not

  • @mythilia925
    @mythilia925 10 місяців тому

    Hi mam
    Na treatment yeduthuttu erukan. En period date 7. Doctor 10th test panna sonnaanga. Naanum Pannunan but second line paathi line dark ah theriyuthu meethi line theriyala

  • @Pj6o-c4d
    @Pj6o-c4d 29 днів тому +1

    Enaku period date 3 days thali pochu today Card test 11 o'clock eduthen but 5mint la light ah oru line theriuthu enna panna mam please reply

    • @Pj6o-c4d
      @Pj6o-c4d 10 днів тому

      Positive vanthu thanks god

  • @jeevithap264
    @jeevithap264 Місяць тому

    Mam early morning urine la na check panna faint line therinjichu 2 days kazhichi hospital poitu check panna oru line tha kattudhu na morning hospital porathuku munnadi 2 times urine pass pannitu aprm tha andha test ku urine kudutha oru vela adhanala negative varuma mam pls reply me

  • @Mvdhanalakshmi-s5b
    @Mvdhanalakshmi-s5b 11 місяців тому

    Mam yenaku period thalli poi 10 day la check pannapo one line dark ah one line light ah irundhuchu mam...15 day ku aprem kit vaangi check panna one line mattum dhan dark ah iruku mam....idhuku yenna mam result.....pls mam reply pannunga🙏🙏🙏🙏 positive (or )negative sollunga mam

  • @sudha4299
    @sudha4299 Рік тому

    Mam ippa tha unga vedio parthen mam.enakku 1babyku 8years.enakku thyroid irunthuchu thyroid level25. 5 irunthuchu tablets edukitten.ippa thyroid level 1.0 irukku second babyku plan pannurom mam.thyriod tablets eduthukittu tha regulara thyroid tablets sapitanuma mam.

  • @meenalathameenatchi
    @meenalathameenatchi 9 місяців тому

    Mam yanaku 2 weeks ahh pregnancy symptoms la irruthuthu but periods vathutu athuku enna reason mam

  • @NAVEEPAVII
    @NAVEEPAVII 7 місяців тому

    Mam 32 days la test panna appo faint line vanthuchu aprom 3 days kalichu test panna nagative varuthu mam😢

  • @Gayathri-vb4my
    @Gayathri-vb4my Рік тому +1

    Periods date innaiku mam , na nethae check panitean symptoms iruntha Nala, lite code kamchithu mam, but ipo pathengana, innaiku enaku lite spotting aaiduchu , apdina abortion aiduchuna meaning ah mam,

  • @NsSumaya
    @NsSumaya 4 місяці тому

    Mam enakku missed period 6 days Achu...card check panni patha faint line ahh therinju pink Isha irukka enna artham please reply

  • @madhushree29
    @madhushree29 Рік тому +7

    Prega news test card la eppavume faint line theriyum so prega news card vanginal 40 day la check pannunga

    • @sureshaarthi
      @sureshaarthi 24 дні тому +1

      Unma ah sis ithu

    • @madhushree29
      @madhushree29 24 дні тому +1

      @@sureshaarthi yes naanum check panniruken neraya time faint line vanthuchu enaku pcod iukku pa but last October enaku 32 day la check pannen 2 line um nalla darkah therinchuthu now girl baby in 3month so happy

    • @sureshaarthi
      @sureshaarthi 24 дні тому

      @@madhushree29 prega news tha dark line ah vanthucho sis... Illana vera brand card use pannuningla sis

    • @sureshaarthi
      @sureshaarthi 24 дні тому

      @@madhushree29 nanum prega news card tha use pannune... 34 th day... But rompa faint line ah theriyuthu...

    • @madhushree29
      @madhushree29 24 дні тому +1

      @@sureshaarthi prega news than sis test pannen

  • @AshoKumar-qs5kg
    @AshoKumar-qs5kg 9 місяців тому

    Mam 2 month Enakku thalli poi iruku pregnancy ket la negative Varudu salt la check Panna positive varudu mam symptoms theriyathu please mam Idukku Enna artham sollunga please🙏🙏🙏🙏🙏🙏

  • @manzeerifrath2488
    @manzeerifrath2488 9 місяців тому +1

    Hi ma'am neega sonna ella symptoms enaku irundhuchu period also missed but sudden a endha symptoms um illa But period um varla innayoda enaku period miss aahi period date la irundhu paakum podhu 12 day aachu ennoda last period date la irundhu paakum podhu 42 days aachu why ma'am ippadi 3 time veetlaye check pannitan but positive kaatudhu illa?

  • @kumareshkumaresh9524
    @kumareshkumaresh9524 11 місяців тому +1

    Hi sister na last pread sep25 entha month aktober25 pread aakala 2days thalli poochu card test panna um positive nu kaattuthu na epoo hospital chekup ku pookanum please solluga sister 😊

  • @vijaypriya341
    @vijaypriya341 8 місяців тому

    Mam enaku regular period 30 days cycle.na dec 20 th period aana jan 4 th la irunthu enaku ovulation start aayirukum but na antha time intercourse vechukala jan 17th I mean next period date ku 3 days before ontercourse la irunthom ippo today (jan 31) 43 days aaguthu but na innum period aagala pregnancy test negative varuthu na conceive aaga chance iruka mam last month periods mudinchathukapram contact vechukama periods ku 3 days before 1 time intercourse la iruntha conceive aaga chance iruka slunga mam pls

  • @lakshmipriya6485
    @lakshmipriya6485 10 місяців тому

    Mam enaku period cycle 29 na 30 days la check pannan ennaku faint line vanthathu. Plz reply pannunga positive aa

  • @DeviDevi-op6rj
    @DeviDevi-op6rj 6 місяців тому +2

    Hiii mam....naa card check pannen....1line light ah tha theriyuthu.....marupadiyum 3 days kalichu check pannunen... romba late ah thaa light ah 2vanthu line varuthu ethu possitive prengnancy .yaa

    • @sheelapremkumar1294
      @sheelapremkumar1294 2 місяці тому

      unguluku postive aiducha sis

    • @DeviDevi-op6rj
      @DeviDevi-op6rj 2 місяці тому

      @@sheelapremkumar1294 ellai negative 90 days akiruchu sis...taplet pottu periods aachu...

    • @sheelapremkumar1294
      @sheelapremkumar1294 2 місяці тому

      @@DeviDevi-op6rj sry sis

    • @DeviDevi-op6rj
      @DeviDevi-op6rj 2 місяці тому

      @@sheelapremkumar1294 paravaa ellai sister vidunga ....

  • @Subha-fj4uh
    @Subha-fj4uh 11 місяців тому

    Hi mam na pregency test eduthu patha negative vanthuchi 45 days la patha 50 days la beta hcg test la 9 mm erugu sonaga 15 days tablet kuduthurugsngs posive aaguma please please please knjm sollungs

  • @deepikanirmaladevi3780
    @deepikanirmaladevi3780 9 місяців тому

    Akka nethu enaku faint line vandhuchu but ippo bleeding and pain iruku...bayama iruku pls explain

  • @jansy6306
    @jansy6306 Рік тому

    Uterus was RV
    IT measures 6.0*3.9*4.0cms
    RT ovary measures 3.3*2.1 cmc
    LT ovary measure 2.4*2.1cms
    Normal a sis

  • @sasitoursim360tamil8
    @sasitoursim360tamil8 Рік тому

    Sister enaku marriage agi 7month achu every month 15th period but last two month ah 15 days 20 days la period agittan last month na 14th agi 20th complete achu marupadiyum this month 2 la period achu but regular ah vara periods mathiri ella enaku pain lam erukum but ippo ella pink color la bleeding achu 6days erunthuchu enaku periods time la pad full agum but ithula apadi fill agala sis enna reason solunga pls

  • @anbaesivam2586
    @anbaesivam2586 Рік тому +1

    Hi mam wife pregnancy confirm mam today 42 days morning la irunthu spiring mam but ipo kit la negative nu varuthu mam...ithu enava irukum mam plsss reply mam

  • @bhagyalakshmiravikumar1900
    @bhagyalakshmiravikumar1900 7 місяців тому

    Mam enaku romba light ah pink line vanthu eruku ..... Period aidumonu bayama eruku .....stomach pain light ah up and down ah varuthu last 7 days ah

  • @lakshmananlakshmi4450
    @lakshmananlakshmi4450 Рік тому

    75 நாள் ஆகுது மேம் ஒரு கோடு வந்து இரண்டாவது கூட மெல்லிசாக காமிச்சது அது கன்ஃபார்மா மேம் ஐந்து வருடம் ஆகுது இப்பதான் முதல் முறையாக

    • @lakshmananlakshmi4450
      @lakshmananlakshmi4450 Рік тому

      ரிப்ளை பண்ணுங்க மேம் ப்ளீஸ்

  • @sathyalakshmi6645
    @sathyalakshmi6645 9 місяців тому

    Nan Dec 7th period anen sis next month jan 2th period aiduven sis. Enaku last week fullah right side ilukkara mathiri konjam pain ah irunthuchu backpain num irunthuchu ana intha week pain ethum illa light ah iruku back pain illla sis ithu enna va irukum nan pregnant ah iruka na ethir pakkalama intha mathiri pain iruvaraikum enaku irunthathu illa sis ithu than first time

  • @Sowmiyats
    @Sowmiyats 10 місяців тому

    Mam enakku period thalli poi three days aaguthu..na kit vachi test panna oru koodu mattuthan therithu.appo na pregnancy illaiya mam

  • @irfanrubeena-j2j
    @irfanrubeena-j2j 7 місяців тому

    Mama na 33days la check panna period missed aachu madam faint line vanthuchi nxt day mrng varaikum maraila ippo vsraikum maraila sys idha ena pannatum sys idhu weekly postive test sys aprm left sife vairu surkiu kutthudhu thoppul kittayum kutthudhu sys full leg pain illa ana mutti varaikum pain iruki sys plsss sluga ena pannatum idhuku pearu pregnencya sys sluga sys

  • @keerthiravi5953
    @keerthiravi5953 Рік тому +2

    Hi mam...na pcos irunthuchu na treatment eduthe ...ippa enakku 43 days missed period .... na inaiki mrng card check panna negative nu varuthu...na previous month june 30 period aane ...but intha month enakku oru july 27 days la normal ah period vara mathiri varama 2 days mattum irunthu sariyave bleed akala ...na check pannura dr mam ta kette avanga enakku dydrogesterone tablet pottu oru 10 days kaluchu check panna sonnanga inaiki avanga sonne 10 days complete akittuchu naa check panna card la negative nu varuthu apram blood test pannalum negative nu tha mam varuthu... ippa na enna panna ....enakku chest pain and evening sickness irukku mam..plz reply pannunga

  • @kamatchi.m7882
    @kamatchi.m7882 6 місяців тому

    Hii mam 20 days period thalli pochu ippo pregnancy card paththe mam positive kattuthu 20 day positive katumaa plzz reply pannunga mam

  • @dorablacksrilanka9674
    @dorablacksrilanka9674 11 місяців тому

    Akka.. enakku 1st baby ectopic pregnancy. Tube um eduthutanga. Next baby omphalocele baby. 38 days la iranthidichi. Thirumba ippo positive kaattuthu sis. But scan la kaattala. This month 04th period aahidichi. Apo epdi positive aahum. Pona maasam 22th um period aahiruchi. Ore kolappama irukku sis

  • @suriyasuriyamoorthySathanur
    @suriyasuriyamoorthySathanur 7 місяців тому +2

    Pregnancy kit check Panni 1 hour kalichu find line vanthathu mam positive or negative pls reply mam

  • @MonishaAmmu-b1l
    @MonishaAmmu-b1l 20 днів тому

    Mam 10 days periods ஆகல ஆனா எனக்கு எந்த pregnancy symptoms எதும் இல்ல.... Brown colour blood ஆச்சி லைட்ட....... Pregnancy kit வாங்கி check pannaa negative வருது அதே kit one day ku அப்பறம் எடுத்து பாத்தா லைட்ட line erukku mam

    • @monimonika7013
      @monimonika7013 15 днів тому

      @@MonishaAmmu-b1l ninga pregnant ah sis

  • @porselvimuthu1061
    @porselvimuthu1061 Рік тому +1

    Mam enaku period one week thalli pochi ana eppo konjam bleeding akuthu eppo na enna pannatum

  • @padmavenky711
    @padmavenky711 Рік тому +3

    Hi doctor... Ungha videos romba informative ... Enaku oru doubt... I have pcod prob.. but 3 months 30 days periods ayiduran. I am trying for pregnancy. But ovulation symptoms mainly egg white discharge is happening around 8th or 9th day ... Is it normal?

    • @hashtag528
      @hashtag528 Рік тому

      Periods after 14th day to 17th day ovulation

  • @yasminyasmin-r4c
    @yasminyasmin-r4c Рік тому

    பீரியட்ஸ் தள்ளி போக டேப்லெட் சாப்பிட்டதுக்கு பிறகு பீரியட்ஸ் வந்துடுமா மேடம் நான் இப்பொழுதுதான் புதுசா டேப்லெட் எடுத்து இருக்கேன் மேடம்

  • @NithyaNithya-cp8qc
    @NithyaNithya-cp8qc 8 місяців тому

    Enaku last period December 26 period ipo varaikum period varala check panna light ah kodu kattuthu bt maraiyala

  • @selva_nandini
    @selva_nandini 4 місяці тому

    Enakum faint line vanthuchi mam after 1 week again test pannalamnu wait pannitu irunthen 3 days la periods agiten😢 enna reason ah theriyala reply pannunga pls😢😢😢

  • @Saran_mani
    @Saran_mani 6 місяців тому

    Enaku oru dubet mam enaku 30 days ku once periods varum but last month 1 day thalli poi period Ana.. eppa enna dubet na .. ippa na 30 once tha period avana illa pona month Ana mari 31 day tha period avana .. na Pala masama 30 day once tha period ava but pona masam mattu 1 nal athalli poidu .. ippa 30 day once period avana illa 31 day once period avana mam .. pls sollunga pls

  • @ssanthiyassanthiya9298
    @ssanthiyassanthiya9298 11 місяців тому

    Sister ennaku periods 14agum but ennaku etha mouth agala so na inake check panan but ennaku line test panabothu varala kojam neram aparam romba light aa line iruku athuku na enna pannum sister ethu positive or negative aa sister

  • @SathakathulahSamsudeen
    @SathakathulahSamsudeen Рік тому

    Ji mam yanakku july month test panuna faint line vandhuchi scan panni patha kuttiya ner katti irukkunu sonaga appuram periods aga tabelt kuthanga potta last 2 month ah period agudhu ippo 15 days ah vaithukkulla yetho muntra mari irukku innaiki pregnancy test pannua faint line tha varuthu so enna pantrathu

  • @ammusweety567
    @ammusweety567 11 місяців тому

    Hi mam.. already enaku 2 babies irku both c section so na family planing nexaplanon panni irkan hand la.. ippo second baby ku 1 year and 1 month.. so enaku family planning ku apram enaku periods spotted a vandhukittu irkum ippo last a oru one month a period varalla all pregnancy symptoms irku 25 days nu na kanaku vechirkan but correct date gnabaham illa test negative varudhu enna pannanum innum wait pannanuma

  • @raguram-l9c
    @raguram-l9c 9 місяців тому

    Mam enaku first time check pannum podhu light line vandhuchu apram oru 1 week apram check panna apavum light line dhan varudhu enna pandradhu mam please sollunga

  • @sowmiyan1487
    @sowmiyan1487 Рік тому +1

    Enaku off day apram than varuthu .. 5 days apram marajushuiruchu sis😢 hospital pona negative nu solli period tablet kuduthuirukanga 😢 pls reply me 🥺🥺

  • @selvaraj-xl2fg
    @selvaraj-xl2fg 11 місяців тому

    Mam enaku period 30 days vaethuruku ana period 2 1/2 days matum than iruthu athu pregnant illaya mam ana pregnant symptoms iruku test patha negative varuthu 2 1/2 days irutha pregnant aga mudiyatha

  • @rabaniyasyedmohamed741
    @rabaniyasyedmohamed741 Рік тому +2

    Hii mam na first test pannappa c line dark ah um T line light tavu vanthuchu innu antha code marayala ...... Aana 5 days aprama marubadiyu test eduthu paattho appa C line mattutha vanthuchu 2 kit vaangi check panne athulayu C tha vanthuchu.... Athuku enna artham

    • @priyaayyappan
      @priyaayyappan 10 місяців тому

      Result enatchu sis positive ah negative ah sis solunga

  • @susmarajagopalan8408
    @susmarajagopalan8408 Рік тому

    Mam..after ovulation weight lift pannalama....na kudam thukkara house second floor la iruku...pls reply pannugga mam....enaku pregnancy thalli poyetea iruku...

  • @ThamRiya
    @ThamRiya 7 місяців тому

    Mam enaku 65 days aaguthu ipo pregnancy test pannunalum find line than theriyuthu one day aanalum find line theriyuthu ithu confirm pregnant thana

  • @Ravisaran25
    @Ravisaran25 7 місяців тому

    Akka na 5 days before check pannen faint line vanthuchu faint line marala but ippo check panna negative kattuthu why? Please reply

  • @mohanamohana-tu2fz
    @mohanamohana-tu2fz Рік тому

    Hi Dr enaku June 15 periods aachu then June 30 la brown discharge irunthuchu Dr bt julai month innum period aakala Dr today check panni patha Dr negative vanthuchu Dr ore confusion ah iruku Dr oruvela naal kanaku Mari irukumo nu doubt ah iruku apdi pathalum innikoda enaku 33 days aachu Dr pls Dr ethachum sollunga Dr chest and nipil pain ah iruku Dr white discharge um iruku Dr pls reply pannunga ....🙏🙏🙏🙏🙏

  • @pandibakiya5370
    @pandibakiya5370 9 місяців тому

    Hi mam ennaku irregular periods mam sep my periods anthu 3 month achi innum period shala upt 4 times pathuruken ella test um 1hour kalluchu faint line kattuthu mam ennava irrukum mam ple reply