தமிழ் தெருக்கூத்து தாங்கள் சேகர் ஹரிச்சந்திர விலாசம் நாடகம் பாகம்11 தொடற்பு எண்;9442370122

Поділитися
Вставка
  • Опубліковано 10 лют 2025
  • FACEBOOK PAGE: / thangalsekartherukoothu
    FACEBOOKPAGE: / sekarkalaimaamani TAMIL THERUKOOTHU THANGAL SEKAR TAMIL THERUKOOTHU THANGAL SEKAR தமிழ் தெருக்கூத்து தாங்கள் சேகர் ஹரிச்சந்திர விலாசம் நாடகம் பாகம்11 தொடற்பு எண்;9442370122

КОМЕНТАРІ • 106

  • @KasimKhan-en2jy
    @KasimKhan-en2jy 4 роки тому +8

    Sekar brother ungal nadippu realy good ungal kural super super super

  • @RaviChandran-d2p
    @RaviChandran-d2p 12 днів тому

    Sekar ayya arumai coothu medaikku puthuier neengal

  • @maniiya5395
    @maniiya5395 2 роки тому +1

    ஐயா அரிச்சந்திர விலாசம் நாடகம் மிகவும் அற்புதமாக உள்ளது உங்கள் நடிப்பு மிகவும் அருமையாக இருந்தது உங்களுக்கும் உங்கள் நாடக மன்றத்திற்கும் நான் அடிமை வாழ்க கிராமிய கலை வளர்க தெருக்கூத்து நாடகம் 🙏🙏🙏👌👌👌♥️♥️♥️♥️♥️♥️

  • @sivasankardmdk8479
    @sivasankardmdk8479 16 днів тому

    சேகர் அண்ணா அருமை

  • @poovarasanpoo2413
    @poovarasanpoo2413 5 років тому +8

    நாடகம் அருமை சேகர் ஐயாவுக்கு நன்றி

  • @palanie788
    @palanie788 4 роки тому +54

    சேகர் அய்யாவின் பாடலைக் கேட்கும் போதே கண்ணீர் வருகின்றது. அய்யாவின் வேடத்திற்கு யாரும் நிகராக வர முடியாது. உங்கள் ரசிகனாக தலைவனங்குகிறேன். வாழ்க பல்லாண்டு வளர்க பல்லாண்டு உங்கள் கலைப்பயணம்.

    • @ParamasivamParamasiva
      @ParamasivamParamasiva 11 місяців тому

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😢

  • @makeshwarimurthi7036
    @makeshwarimurthi7036 4 роки тому +6

    சேகர் அண்ணா உங்களால் மட்டும் தான் இப்படி ஒரு நல்ல கருத்து நல்ல கதையை சொல்ல முடியும்

  • @saran5535
    @saran5535 4 роки тому +4

    Super sekar annan nadagam super

  • @ssanthanam-zy7dx
    @ssanthanam-zy7dx 4 роки тому +2

    சேகர் ஆசிரியர் வாழ்த்துக்கள்

  • @thayumanavantharun8920
    @thayumanavantharun8920 16 днів тому

    அருமை

  • @tamiltherukoothukalaimaama2363
    @tamiltherukoothukalaimaama2363  2 роки тому +2

    Follow for more videos Facebook page facebook.com/SEKARKALAIMAAMANI/

  • @jaikumarjaikumar7908
    @jaikumarjaikumar7908 3 роки тому +2

    Heart touching nadagam sekar aiya super

  • @santhiyathiya8755
    @santhiyathiya8755 2 роки тому +1

    Vera level 👌👌

  • @eshanjayaramanjaya182
    @eshanjayaramanjaya182 10 місяців тому +1

    ஐயா நடிப்பு அசுரன் தங்கள்.உங்களின் பொற்பாதம் வணங்கி மகிழ்கிறேன்.அருமை மிக அருமை

  • @sampathraj1692
    @sampathraj1692 5 років тому +34

    சேகர் ஸ்ரீ உங்களால் மட்டும் தான் ஆழுகை வரவைப்பிர்கள் சிறிக்க வைக்கமுடியும் உங்கள் நடிப்புக்கு கோடி நன்றிகள் சுப்பர் சேகர் ஸ்ரீ

  • @sattanathana4732
    @sattanathana4732 4 роки тому +4

    Super iyaa

  • @r.vijayanr.vijayan7476
    @r.vijayanr.vijayan7476 5 років тому +2

    Very very nice vaalga valamudan .......

  • @ravichandran723
    @ravichandran723 5 років тому +16

    சேகர் ஐயா, கிருஷ்ணன் ஐயா மற்றும் நாடக குழுவினர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள். சேகர் ஐயா உங்களுக்கு நிகர் நீங்களே. உங்கள் நடிப்பு கண்களில் கண்ணீரை வரவழைத்து விட்டது. நீங்கள் வாழ்க பல்லாண்டு. வளர்க நம் கலை தொண்டு. அனைவருக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் உரித்தாகுக.

  • @umapathy7168
    @umapathy7168 3 роки тому +3

    Great 👍 Acting 👌👌👌👌

  • @rajamanisubramaniam6593
    @rajamanisubramaniam6593 3 роки тому +1

    kalaimamani sariyana thiraimai udayavaruku kidaithirukirathu!

  • @ammuselvi793
    @ammuselvi793 5 років тому +6

    Super iya

    • @kulandhaiyammalmurugeshan3405
      @kulandhaiyammalmurugeshan3405 4 роки тому

      Ammu selvi20 ஜட் ஐக் வச்ச ஷட் ஷட் ஷட் க்ஷத்திரிய மற்றும்

  • @gokulaDass
    @gokulaDass 9 місяців тому

    அற்புதம் கலைஞர்கள் வாழ்க

  • @AruMugam-vn7sp
    @AruMugam-vn7sp 4 роки тому +2

    Arumai

  • @parivarshini
    @parivarshini 5 років тому +3

    அருமையான நடிப்பு நடிப்புக்கு தலைவணங்குகிறேன்

  • @arokyanathan4059
    @arokyanathan4059 2 роки тому +1

    Mathalam veraleval😮😮😍

  • @ThanikachalamThanikachalam-n2e
    @ThanikachalamThanikachalam-n2e 6 місяців тому +5

    இது மாதிரி செயுலில் பாடுவதற்க்கும் உணர்ச்சிபொங்க நடிப்பதற்க்கும் ஆகவில்லை .எங்கள் ஊருக்கு வருவீர்களா.

  • @ramalingambalamurugan3194
    @ramalingambalamurugan3194 4 роки тому +2

    Great sekar sir

  • @singervetrivelofficial
    @singervetrivelofficial 4 роки тому +2

    Arumai ayya ungal kalai valaranum🙏🙏

  • @muthu9768
    @muthu9768 5 років тому +3

    Super ayya thanks

  • @scorpionhc9387
    @scorpionhc9387 4 роки тому +4

    Sekar sir nenga romba nalla performance panrenga arumugam anna num 🙏🙏👌👌

  • @mourougayanegrs4623
    @mourougayanegrs4623 5 років тому +3

    Very nice acting .....

    • @sambathkumar9529
      @sambathkumar9529 5 років тому +1

      Enna oru acting wow
      Kangalil kanneer kasinthathu

  • @rajamanisubramaniam6593
    @rajamanisubramaniam6593 3 роки тому +1

    very talent acting! I like his stage real performance.

  • @Prabu4595
    @Prabu4595 5 років тому +3

    Super

  • @SanthoshSanthosh-sj2lu
    @SanthoshSanthosh-sj2lu 5 років тому +5

    Unnga fan Anya nan

  • @pgobinath1974
    @pgobinath1974 5 років тому +4

    அருமை 👌

  • @skyblue7095
    @skyblue7095 5 років тому +4

    Vera level நடிப்பு😭😭🙏

  • @rajkumarkuzhandhai3333
    @rajkumarkuzhandhai3333 5 років тому +2

    vara lavel

  • @vijayakanthk3872
    @vijayakanthk3872 4 роки тому +3

    Arumugam Anna super acting

  • @NarayananSami-r5q
    @NarayananSami-r5q 5 місяців тому +1

    Segar. Ayya. Nainri

  • @dhanalakshmisakthi2687
    @dhanalakshmisakthi2687 3 роки тому +2

    வனக்கம்

  • @savitheriganesan3838
    @savitheriganesan3838 5 років тому +6

    Super act super act

  • @vijayar6540
    @vijayar6540 5 років тому +14

    என்னால் கண்ணீரைக் கண்றோலே பண்ணமுடியவில்லை சார் இது நடிப்பு அல்ல அனுபவமே 😢😢😢😢😢😢😢😢😢😢😢அருமை அருமை அருமை

  • @manivasagan591
    @manivasagan591 5 років тому +12

    இந்த கலையை அடுத் தலமுரைக்கு கற்று கொடுங்ள் சேகர் அவர்களே

  • @gnanavelgnanaveljesus2680
    @gnanavelgnanaveljesus2680 5 років тому +2

    Appa Sema pa super I love you appa

  • @parthasarathivelmurugan3329
    @parthasarathivelmurugan3329 4 роки тому +2

    Super sir.. enakkum kuththu aada aasai.. iyya...

  • @elumalairadhakrishnan5890
    @elumalairadhakrishnan5890 4 роки тому +2

    Welcom

  • @thiruveera6965
    @thiruveera6965 5 років тому +5

    Great actor Sekar aiyya👌👌😭😭😭🙏🙏🙏

  • @kamatchiarjun6858
    @kamatchiarjun6858 5 років тому +10

    அருமை அருமை அய்யா லோகிதாசனாக நடிப்பவன் என்னுடைய தம்பி 🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

    • @sampathraj1692
      @sampathraj1692 5 років тому

      ஸ்ரீ யார் நிங்க எந்த ஊர்

    • @kamatchiarjun6858
      @kamatchiarjun6858 5 років тому

      Thiruvannamalai

    • @sampathraj1692
      @sampathraj1692 5 років тому

      @@kamatchiarjun6858 நானும் திருவண்ணாமலை தான்

    • @jmapambai8819
      @jmapambai8819 4 роки тому

      உங்க தம்பியா... எனக்கு தெரியாது🙄

    • @gnanavelv1375
      @gnanavelv1375 3 роки тому

      திருவண்ணாமலை.எந்த.ஊர்.

  • @prakashdprakashd4082
    @prakashdprakashd4082 5 років тому +3

    Super segar sir pls upload next video

  • @devaraj2191
    @devaraj2191 4 роки тому +5

    பின்னாடி அழும் குரல் கேட்குது இந்த இரவு நேரம் கூத்து தூக்க வீட்டில் நடக்குதா 🙄🙄🙄

  • @thangathamizhselvan.r.than5510
    @thangathamizhselvan.r.than5510 5 років тому +2

    மிகவும் அருமை

    • @sureshm6228
      @sureshm6228 5 років тому

      மிக வூ ம் சூப்பர்🙏🙏👏👏👏

    • @parivarshini
      @parivarshini 5 років тому

      அருமை அருமை அருமை

  • @ajiluslifestyle
    @ajiluslifestyle 2 роки тому

    அய்யா உங்களை போல் என்னை வளர்த்த என் தந்தை இன்று என்னோடு இல்லை நீங்கள் அழதபொழது என்னால் முடியவில்லை

  • @satheshvasikara5586
    @satheshvasikara5586 5 років тому +3

    Sema

  • @RM-df5iq
    @RM-df5iq 4 роки тому +3

    Supar

  • @yuvaranimunusami4707
    @yuvaranimunusami4707 3 роки тому +2

    Entha nadagam parthu kan kalangitten iyya

  • @mathi6668
    @mathi6668 5 років тому +5

    Kankale enakku kalanki vittathu iyaa🙏🙏🙏🙏🙏🙏valka thamil valarka kalai

  • @cmuruganchinnathambi9146
    @cmuruganchinnathambi9146 5 років тому +2

    C,murugan.supar.sntmant.

  • @jeyakandhansachin9851
    @jeyakandhansachin9851 Рік тому +1

    🙏🙏👸🙏🙏👌🤝👈

  • @Lucariovasee19
    @Lucariovasee19 2 роки тому +1

    32:00

  • @Prabhu36921
    @Prabhu36921 4 місяці тому

    பாசார் ஊரில் ஆடிய ஹிரிச்சந்திர விலாசம் நாடகம் போடுங்கள் ஐயா....🙏🙏🙏

  • @tamiltherukoothukalaimaama2363
    @tamiltherukoothukalaimaama2363  4 роки тому +1

    ua-cam.com/video/UDpuU1VHgCA/v-deo.html பழைய சேனலின் வீடியோகல் பார்ப்பதற்கு இந்த சேனலை subscribe செய்யவும்

  • @lokeshwaranyadav763
    @lokeshwaranyadav763 5 років тому +4

    Kalmanadhaiyum karaikum aruputha nadippu vathiyare

  • @SaitSait-jl1lr
    @SaitSait-jl1lr 7 місяців тому

    15:06 15:06 15:06 15:06

  • @chinnaduraid450
    @chinnaduraid450 5 років тому +5

    Evvalavu nal achi...unga video pakka

  • @vickyvijivickyviji6056
    @vickyvijivickyviji6056 9 місяців тому

    அப்பா இந்த கலையை அடுத்தா தலைமுறைக்கு கற்றுக் கொடுங்கள் அப்பா 🥰

  • @ponnappann-cl7ek
    @ponnappann-cl7ek Рік тому

    😢🎉

  • @ram.munish7774
    @ram.munish7774 4 роки тому +2

    😭😭😭😭😭😭😭😭

  • @jaichandranjaichandren9900
    @jaichandranjaichandren9900 3 роки тому +1

    Jk

  • @thalaarjun8593
    @thalaarjun8593 4 місяці тому +1

    அய்யா வணக்கம் சந்திரமதியின் மகன் பெயர் லோகிதாசன் அல்லது தேவதாசன் என்ற பெயர் சொல்லுங்க அய்யா

  • @eeswari1164
    @eeswari1164 2 роки тому +1

    சந்திரமதிநடிப்புபாடல்வசனம்மிகவும்அருமைஅருமைவாழ்த்துக்கள்

  • @starmani1669
    @starmani1669 5 років тому +4

    Post panravanga konja sekkiram pannalame please

  • @SathyaSathya-zs8bo
    @SathyaSathya-zs8bo 5 років тому +4

    Visvamuthirar sabathatha sollavey illa

  • @vasuvasuvasu-vz9hh
    @vasuvasuvasu-vz9hh Рік тому

    😂

  • @ramajayam2483
    @ramajayam2483 11 місяців тому

    Sagar nadaka number contact number

  • @vallivedios2098
    @vallivedios2098 5 років тому +3

    Super

  • @SivaSiva-xg7ei
    @SivaSiva-xg7ei 5 років тому +3

    Super

  • @ravindranravi1970
    @ravindranravi1970 4 роки тому +2

    Super

  • @sivamhari2052
    @sivamhari2052 4 роки тому +2

    Super