கோட்டையில் விசிகவின் கொடி! விரைவில் ஆட்சி அதிகாரத்தில் விசிக... Aadhav Arjuna Meet Thirumavalavan |
Вставка
- Опубліковано 10 лют 2025
- #VCK #PoliticalDevelopment #Thirumavalavan #VCKLeadership #AadhavArjuna #PoliticalStrategy #VCK #Thirumavalavan #PoliticalInsights #dmk #mkstalin
In this compelling video, we delve into the significant political developments surrounding the VCK party in Kottai. Witness the dynamic meeting between Aadhav Arjuna and Thirumavalavan as they discuss the party's aspirations for governance. This event marks a pivotal moment for VCK as it aims to solidify its presence in the political landscape. Join us to explore the implications of this meeting and what it means for the future of VCK
For latest news👇👇
gemlive.tv/
GEM TV ( Tamil Satellite Channel ) 🛰️📡
LCN NUMBERS: -
TAC TV : 137
GTPL : 116
Aadhar Digital : 188
Madurai Guild : 113
JPR ( MUMBAI ) : 587
JAK TV : 70
Akshay cable : 145
AMN : 116
CTN : 133
Aristo : 100
SRISY ( THENI ) : 687
RAHUL SAT VISION : 69
EZHILNIDHI Network : 59
U Digital ( Tenkasi )- 533
4k Digital ( Arakkonam ) - 42
📺Airtel Stream Box 📺Tata Binge Android Box 📺Android Tv 📺Smart Tv
Android and ios : Gem Tv Tamil
--------------------------------------------------------------------------
For Queries, Advertisements & Collaborations 📺
Contact: +91 89257 44460
--------------------------------------------------------------------------
Join our official whatsapp & Telegram Channel: 💬whatsapp.com/c...
t.me/gemtv_tamil
--------------------------------------------------------------------------
Subscribe & Follow us📲
UA-cam : / gemtvlive
Facebook : / gem.tvmedia
Threads : www.threads.ne...
Website : www.gemlive.tv
Twitter : / gemtvm
Instagram : / gemtvmedia
email : gemtelevision@gemlive.tv
--------------------------------------------------------------------------
Mobile Application 📱 Android & ios
gemlive.tv/get...
--------------------------------------------------------------------------
Our Digital Channels ▶️
gemlive.tv/our...
--------------------------------------------------------------------------
aadhan , aadhavan , aadhan tamil , aadhav arjuna thirumavalavan , aadhav arjuna vs thirumavalavan , aadhav arjuna speech thirumavalavan ,
aadhav arjuna thirumavalavan , aadhav arjuna vs thirumavalavan , aadhav arjuna speech thirumavalavan , aadhan , aadhavan tv , aadhan tamil ,
உண்மையே பேசி உள்ளீர்கள் அண்ணா நன்றி அண்ணா ஜெய் பீம்
பி சி க கோட்டையில் மலம் கழிநத்து அடுத்தவர் மீது பழியை சுமத்தி தலித்துகள் என்று ஆதாயம் அனுதாபம் தேடி அட்டுழியம் செய்யுங்கள் .
அய்யா ரொம்ப சரியாக பேசுகிறார் மகிழ்ச்சி என்ன ஒரு தெளிவு ❤😊
ஐயா உங்கள் ஆதங்கள் ஏற்று இரு கைகூப்பி வணனுங்கிறேன்
தலித் மக்களுக்கு மட்டும் அவர் ஆசை இல்லை.. எல்லா சமூகத்திலும் இருக்கும் ஏழை மக்கள் நல்லா வாழனும் என்பதே திருமாவுக்கு ஆசை... இந்த நல்லவனுக்கும் கடவுள் துணை இருக்கார் என்பதை அனைவரும் உணர வேண்டும்... 😁.... 🙏
நன்றி ❤
❤❤❤ சிறப்பான பதிவு வாழ்த்துக்கள் தோழர்❤❤❤ இலங்கை தமிழர்களுக்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்தார் பிரபாகரன் அவர்கள்❤❤ இந்த தமிழ் சமுதாயத்திற்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்தவர் ஐயா டாக்டர் தொல் திருமாவளவன் அவர்கள்❤❤ திருமாவின் கொடி கோட்டையில் பறப்பது ஒவ்வொரு தமிழரின் பெருமையை❤❤❤❤
ஐய்யா. மீக நேர்மையாக. பேசுறறீங்க. வாழ்க
இந்தியாவின் அரசியல் ஆலமரம் தமிழ் நாட்டில் அரசியல் வாத்தியார் நம் போராளி தலைவன் திருமா அவர்கள் ✍️✍️✍️💙❤️🐆🐆🐆🐆💪💪💪💪💪
தலைவர்.திருமாஅவர்கள்.ஆட்சிக்குவரவேண்டும்நாடுமுன்னேறும்
நன்றி அண்ணா உண்மையை சொன்னீர்கள் ஜெய் பீம்
தமிழக அரசியல் களத்தில் மிகவும் தவிர்க்க முடியாத தேவை திருமாவளவன் அவர்கள்
அண்ணா உண்மையை சொன்னீர்கள் கடவுள் உங்கள் வார்த்தைகள் ஆசீர்வதிக்கும்
அருமையான பேட்டி.புதிய அரசியல் பார்வை
மிக சிறப்பு
சூப்பர் சார் அருமையான கருத்துக்களை பதிவு செய்து இருக்கிறீர்கள் வி.சி.க.வின் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்கள் சார்
நன்றி அய்யா
Super super 👍 veralevel ayya Villupuram vck
இருவருக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்!!!
ஏழைகளின் ஒரே நம்பிக்கை எழுச்சி தலைவர் ஒருவர் மட்டுமே!!!
மக்கள் முதல்வர் திருமாவளவர் 🩵❤
உங்களுக்கு மணமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா
அருமையான அண்ணன்❤நீங்க ❤திருமா❤
Dr Thiruma is a Dynamic Leader
Vck.💙❤️💯💯💯💯💯💯💯✅
அன்புச் சகோதரர்கள் இரண்டு பேரும் எங்கள் அண்ணன் எழுச்சித்தமிழர் தொல் திருமாவளவன் மீதும் தலித் மக்கள் மீதான பற்றுதலால் வெகு சிறப்பாக தங்களின் கருத்துக்களை ஆணித்தரமாக எடுத்து வைத்தீர்கள்.மிகவும் நன்றி!காலம் கனிந்து வரும்.
கொள்கை வெல்ல களம் ஆடுவோம். கோட்டையில் ஒருநாள் கொடி ஏற்றுவோம்!!!
தங்களின் அன்பான வாழ்த்துக்களுடன்.
ஏழைமக்கள் எளியமக்கள் பட்டியல் இனமக்கள் முன்னேற்றத்திற்க்கு என்றும் உறுதுணையாக இருக்கிர ஒரே தலைவர் திருமா எம் பி அவர்கள் மட்டுமே..மக்கள சிந்தியுங்கள்.😢
வணக்கம் அண்ணா மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது அண்ணா மிக்க நன்றி எஸ் ராஜி விசிக🎉🎉🎉
பாராட்டுக்கள் 🎉
அருமையான பதிவு சுபையன் சார் வாழ்த்துக்கள் 👌
உண்மையைமக்களுக்குதெரிவித்தீர் நன்றி
வரும் 2026 தேர்தலில் வி சி க இஸ்லாமி கட்சிகள் ஒன்றினைது தமிழக்த்தில் தனித்து போட்டியிட வேண்டும்
Intha soolnilayil ippadi oru mudivai eduthal, Dalith, islamiyar than thalayil mannalli poduvatharkku samam
உங்களுடைய சமத்துவக் கொள்கை வாழ்க❤
Intectual leader THOL. TIRUMA
மகிழ்ச்சி வாழ்த்துக்கள் 🎉🎉❤❤
சிறப்பு மகிழ்ச்சி அளிக்கிறது சூ ப்பர் அண்ணா ❤❤❤🎉🎉
இது வரையில் உங்களைப் போன்ற திறமையான அரசியல் விமர்சகரரை பொது சேனலில் பார்க்க முடியவில்லையே என்ற ஏக்கம் இருக்கிறது.எல்லா சேனலில் உங்களைப் பார்க்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது
அருமை அண்ணா
Arumai unmayi ❤
சூப்பர்
காதில் கேட்கும் பொழுது மகிழ்ச்சியாக மட்டுமே உள்ளது
மிகவும் அருமையான பதிவு தோழர் இருவருக்கும் வாழ்த்துக்கள் 💙❤️🐆🐆🐆🐆💪💪💪💪💪
தனியாக நின்று ஆட்சி அமைக்க வேண்டும்.
🌹🙏🔥
அருமையான பதிவு, கருத்தியல் சிந்தனை நன்றி ஐயா ❤❤❤❤❤
Excellent Excellent Excellent speech. The debater is really a social reformer, I appreciate the full speech. The suggestions made to Thiruma is correct and meaningful. All Bramins are good ,and no harmfulnes by the Bramins. This is true. All other non thalit communities are doing harmful to the thalits. The Dmk and Karunanithi's family are not doing any thing good to the people, especially thalits. Every one should realise this fact. The debater has given good and right advices to Thiruma. Here after Thiruma should not talk about Sanathanam. The real sanathanam is caste discrimination found among the Bc and Mc communities. This type of sanathanam should be eradicated first. Secondly the Dmk must be rooted out in 2026 election. Thiruma should come out from the Dmk which is 100% against the thalits. My great salute to the debater, really he has got the social reform thoughts in his heart.thanks.
மிக மிக அருமையான இந்த கருத்து பதிவை வெளியிட்ட ஜெம் டிவி சேனல்க்கும் அதே நேரம் திருமா அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை மிகவும் தெளிவாக பதிவு செய்துள்ள இந்த சகோதரருக்கும் என் உளமார்ந்த வாழ்த்துக்
களையும் வணக்கத்தையும் தெரிவித்துக்
கொள்கிறேன். அதோடு அவர் கடைசியாக திருமா அவர்களுக்கு வேண்டுகோளாக
வைத்த கருத்தை திருமாவளவன் அவர்கள் உடனடியாக மிகவும் கவனத்துடனும் அதே நேரம் தைரியத்துடனும்செயல் படுத்த
வேண்டும் என்பதே எனது வேண்டுகோளாக டாக்ர் தொல்.திருமா அவர்களை மீண்டும் மீண்டும் கேட்டுக்
கொள்கிறேன். இந்த கருத்தாக்க பதிவை வெயிட்ட
இரு சகோதரர்
களுக்கும் மீண்டும் ஒரு முறை என் உளமார்ந்த நன்றியை உரித்தாக்கு
கிறேன்.
Well speech
Super speach sir vazhga
Very very true!
தனித்துவம் வாய்ந்த அரசியல் ஆளுமை முனைவர் தொல்திருமா MP அவர்கள்.
கொள்கை/ சமூக நீதி மக்கள் நலம் இவற்றில் அக்கறையுள்ள தன்னிகரில்லா அனைத்து சமூக மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர்.
இவர் தமிழ் நாட்டு முதல்வர் ஆகும் அனைத்து ஆளுமை திரங்களும் உண்டு
Super sir
VCK MASS
வேங்கை வசலே விடியலே
இதீல் கோட்டையில் கொடியா!"
இந்த ஆண்டின் சிறந்த நகைச்சுவை 😢 கொத்தடிமைகளிண் பனி பாராடுக்குறியது
👍👍👍👍👍
வாழும் அம்பேத்கார்
TN people should be banned tasmac, dmk and admk.. people Leader Eluchitamilar Thiruma will rule tamilnadu good for people 👍 2026.
Wel said aaya
சரியா தான் சொன்னிங்க ஐயா. தமிழன்
அருமையான நெறியாளர் கள் விளக்கங்கள் தலைவர் தொல்திருமா எம்பி விசிக தலைவர் ஒரு நல்லமுடவு எடுப்பார் உங்கள்போன்றவர்கள் ஆலோசனைகள் தோவைபடுகிஇறதுஉண்மையாகபார்பணர்கள் தலித் மக்களின் நண்பர்கள்அவர்கள்தான்தலித்மக்களுக்கு மத்திய அரசு மாநில அரசு அலுவலகங்களின் அன்புடன்நட்ப்புடன்இருப்பார்கள்
Congratulations
👍🤝🙏
Yes sure 🎉
Dr. Thiruma
Congratulations 🎉🎉🎉
Super💥💥💥
உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன் கண்டிப்பாக 2026 விசிக திமுகவில் இருக்காது சகோ
💙❤️👍💙❤️
Super
Dr thol thirumavalavar great legend of Indian politics common people leader great teacher dynamic leader of India great teacher dynamic leader of India
அருமை தோழர்களே 🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹
சீரிய பார்வை 👍
ஆம் உண்மையான பதிவு அண்ணா
இப்படிய்யே உசுப்பேத்தி அந்த மனுசன மௌன விரதமிருக்கப்போறார்!
அனுமதிக்கப்பட்ட தீய சக்தி
👍🙏
😂 பிளாஸ்டிக் சேர இன்னும் கிடைக்கல😅😅
உங்கள் கருத்துக்களை ஏற்கிறேன். நன்றி.
ஐயா வணக்கம் நீங்க சொல்வது சரிதான் மக்கள் அப்படி பார்ப்பதில்லை
திருமா அவர்கள் எல்லா சமுதாயத்துடன் ஒத்துப் போகிறார் ஆனால் மத்த சமுதாயம் ஒத்துப் போவதில்லை மற்ற சமுதாயத்திடம் நீங்கள் கூறுங்கள் திருமாவளவன் முத்துப் போங்கள் கூறுங்கள்
வாழ்த்துக்கள் 💙❤️vck
கடைசி வரைக்கும் 2சீட்டை உயர்த்தி கொள்ள முடியாது
Arumai vck kaalathin kattaayam 2kodi naam ullom dont orry
கோட்டையில் தேசிய கொடிதான்டா பறக்கும்
இரைட்டை வாக்குரிமையால் மட்டுமே சாத்தியம்
❤️🩵🙏🙏🙏👌👌👌
இப்படி பேசிக்கொண்டு பிழைக்கிறார்கள்
என்னாது?
கொட்டையில் கூட பறக்காது
உங்கள் பார்வை சரிதான் மக்கள் பார்வை ஜாதி தான் பெரிது
Correct brother, as you indirectly indicate, Thiruma should join BJP. Then, all brahmins should have marriage with sc/st.
ஒடுக்கபட்டவர்களிடம் விடுதலை எண்ணமும் சாமர்த்திய எண்ணமும் வளரவில்லையோ
Are you made, brother? From the unreserved constituency only, VCK has two MLAs.
2026 cm ku nikanum
திருமா நல்ல தலைவர் தான்...??
ஆனா தனித்து எந்த கட்சிக்கும் வெற்றியும் கிட்டது...?? அது திமுக அதிமுக காங்கிரஸ் பாஜக அனைத்து கட்சிக்கும் பொருந்தும்...???!
Tvk +vck
தலித் என்ற பிறமொழி சொல்லை தவிர்த்து உண்மையான தமிழ் சொல்லை பயன்படுத்தி தங்களை அழைத்துப் பெருமை பட்டு கொள்ள வேண்டும்
Ithaithan adhav Arjuna sir sonnangha.
பிளாஸ்டிக் சேர் பரிபோகபோகிறது அதுதான் உன்மை
When BJP comes to power then only dalit CM is possible. No other party make dalit CM
Big joke
வீட்டுக்குள் புகுந்த கட்டுவிரியன்
2% vote thiruma ku 98 % matta sathee Karan vote erukku .appty cm haka mutty um.thaneeya thiruma election el neerkkadum appa parpoom
Yalla jathi karanaum yagala mathirie ottu bank eruka oru jathi la 9 katchie paragu yappati nega yangalutan compare panna mutium
நீங்க அனைத்து சமூகத்துலேயும் உள்ள ஏழைகளை பாருங்க அவர்களும் உழைப்பாளிகள்தான் , அவர் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் , அவர்களின் வாழ்வும் மேம்பட திருமாதான் வரணும் , உன் சாதி அவர்களுக்கு வாழ்வை உயர்த்தாது , பேருக்கு சாதி பெருமை வாழ்க்கை மேம்பாடு அடைவது எப்போ . இலுப்பை பூவை (திமுக)சர்க்கரை எண்ணாதே .