உம்பளச்சேரி மாட்டை ஏன் காப்பாற்ற வேண்டும் | இயற்கை விவசாயம் | Rajavel Nagarajan | Pesu Tamizha Pesu

Поділитися
Вставка
  • Опубліковано 5 вер 2024
  • #umbalachery
    #உம்பளச்சேரி
    #நாட்டுமாடு
    Help to Save Umblachery Breed
    This is an initiative to save the Umbalchery cattle from migration and slaughter house. We are hosting an adoption campaign where one can adopt a cow. Please do contribute and share.
    Read more - milaap.org/fun...
    To pay via Paytm (for Android users only) - milaap.org/fun...

КОМЕНТАРІ • 118

  • @marisk977
    @marisk977 3 роки тому +31

    🌾🌾🌾முத்துமுத்தாய் நெல் விளைந்தாலும் உம்பளச்சேரி மோருக்கு சோறு கிடைக்காது என்ற காளமேகப்புலவரின் பாடல் வரிகள் மூலமாக உம்பளச்சேரியின் பெருமையினை அறிந்துகொள்ளலாம் ...

  • @user-fe6co2zt4l
    @user-fe6co2zt4l 3 роки тому +18

    சிறப்பு பாராட்டுக்கள் 💯

  • @சாணான்
    @சாணான் 3 роки тому +4

    மிக அருமையான முயற்சி👏
    மாடு வாங்குவது தொடர்பாக விரைவில் உங்களை சந்திப்பேன்.
    சின்ன வேண்டுகோள், ஆங்கில மொழி கள் கலப்பை குறைத்து கொள்ளுங்களேன்🙏 ... உங்கள் இனிமையான குரல் வளத்தில் நிறைய தமிழ் சொற்களை கேட்க வேண்டும் என்று ஆசை😊

  • @lavyjoseph5176
    @lavyjoseph5176 3 роки тому +7

    அண்ணே மிக மிக அருமை. இயற்க்கை வேளாண்மை வளரும். இயற்கை விவசாயம் வழிமனி த னின் நோய் குறையும்.

  • @senthamilan1172
    @senthamilan1172 3 роки тому +11

    சிறப்பான முன்னெடுப்பு உங்களுடைய பணி மேலும் சிறக்க என்னுடைய வாழ்த்துக்கள்

    • @johnmark4933
      @johnmark4933 2 роки тому

      உங்கள் பணி மிகவும் உன்னதமான பணி மேலும் தொடர என்னுடைய வாழ்த்துக்கள். உம்பளச்சேரி மாடு கிடைக்குமா
      சிவகங்கை மாவட்டம்
      தேவகோட்டை வட்டம்
      புளியால் அஞ்சல்

  • @ZENTHILKMR
    @ZENTHILKMR 3 роки тому +7

    சிறப்பான முயற்சி
    வாழ்த்துகள் சகோதரர்

  • @user-lq4mw5mk7b
    @user-lq4mw5mk7b 6 місяців тому +2

    காசு ஆட்டைய போட்டத்த X ல பாத்து வந்தவங்க இருந்தீங்கனா ஓரு லைக் போடுங்க

  • @user-yg6br8uj7f
    @user-yg6br8uj7f 3 роки тому +3

    உங்களுடைய இந்த முயற்சி வெற்றிகரமாக அமைய எனதருமை அண்ணன் ராஜவேல் நாகராஜன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் . உங்களுக்கு உதவ என் மனம் எண்ணினாலும் அதற்கான சூழல் தற்போது இல்லை என்பது எனக்கு வருத்தத்தை ஏற்படுத்துகிறது.

  • @sureshvelusamysuresh2272
    @sureshvelusamysuresh2272 3 роки тому +6

    நல்ல முயற்சி அண்ணா

  • @thamizhmagan-1457
    @thamizhmagan-1457 3 роки тому +3

    சிறப்பான தெளிவுபடுதல் . நன்றி சகோதரா.

  • @mathan2601
    @mathan2601 3 роки тому +3

    தமிழ் தேசிய அரசியலுக்கும், சுய சார்பு பொருளாதார வளர்ச்சிக்கும் நாட்டு மாடுகளின் தேவை அதிகம். நிச்சயம் நட்டு மாடுகளின் வளர்ப்பை ஊக்கப்படுத்துவோம்.. பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @ajithrooban5063
    @ajithrooban5063 Рік тому +6

    Saras after plip plip😂

  • @thirunavukkarasusooriyakum8577
    @thirunavukkarasusooriyakum8577 3 роки тому +2

    Thampi Rajavel Nagarajan long time back maybe 6 months ago I was thinking send contributions but I didn’t . Sorry for the late i will do soon. I am very very proud of you. I wish you all the best in your life time. . Please be a voice of NTK life long . You are so kind very good heart 💓 person. I love you brother. You tube is a platform. But your wording reached us . One day you can start your Tamil Thesia search engine . We can

  • @sagadevanacssagadevan5400
    @sagadevanacssagadevan5400 Рік тому +2

    நம் முன்னோர் தோற்ற இடம் இங்குதான் உன் கணக்கு பிலசுக்கு பதிலாக மைனஸ் போட்டால் என்ன ஆகும் அதுவே தான் உனக்கு ஓம் ஆம்

  • @vaigin
    @vaigin 3 роки тому +4

    வாழ்த்துகள் 👏👏👏👏

  • @dhanabalan5903
    @dhanabalan5903 3 роки тому +4

    சிறப்பு அண்ணா 💪🏻💪🏻👌🏻👌🏻👌🏻❤❤❤❤❤

  • @arivumenaka1437
    @arivumenaka1437 Рік тому +5

    U2 Brutus mass.....umbalacheri🤣🤣🤣🤣🤣🤣🤣🤣😍🤣🤣

  • @deepakrajgopal5178
    @deepakrajgopal5178 3 роки тому +5

    Good job bro...ntk🐅🐅🐅

  • @datacomparisonMK
    @datacomparisonMK Рік тому +1

    மிகவும் சிறப்பு அண்ணா வாழ்த்துக்கள்

  • @Tamilveerapandi1769
    @Tamilveerapandi1769 3 роки тому +9

    நாம் தமிழர் அரசின் கொள்கையில் ஒரு பகுதியான நாட்டு மாடுகளை மீட்பது என்பதை இன்றே செயல்படுத்த நினைக்கும் தம்பி ராஜவேல் நாகராஜன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    • @elangovarmanelangovarman8290
      @elangovarmanelangovarman8290 2 роки тому

      இதற்கும் அரசியல் சாயம் பூச வேண்டாம்

  • @jayjayboss2554
    @jayjayboss2554 3 роки тому +2

    Great topic bro. we have to regain all our traditional things back to Tamil Nadu. Hat's off to you really you are gem bro. Ntk family 👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼.

  • @muruganmurugan3003
    @muruganmurugan3003 День тому

    தம்பி நாகராஜன் வணக்கம் தம்பி நான் தூத்துக்குடி மாவட்டம் முருகன் உம்பளச்சேரி மாட்டின் உடைய ஜீவாமிர்தம் நெல் பயிருக்கு மிகவும் அருமையானது வேளாண் வித்தகர் சுபாஷ் பாலேக்கர் ஐயா கூறியுள்ளார் உம்பளச்சேரி மாட்டின் உடைய சாணம் கோமியம் இவற்றிலிருந்து தயாரிக்கப்படும் ஜீவாமிர்தம் அருமையானது வேறு எந்தவித உரங்களும் கொடுக்க வேண்டாம் இது வேளாண் வித்தகர் சுபாஷ் பாலகர் ஐயாவின் கருத்து எனக்கும் ஒரு உம்பளச்சேரி மாடு வேண்டும் தம்பி என்னுடைய வீட்டில் காங்கேயம் எங்களுடைய பகுதி புலிக்குளம் மாடு உள்ளது எனக்கு இரண்டு உம்பளச்சேரி மாடுகள் வேண்டும் தம்பி

  • @rajarajan5122
    @rajarajan5122 2 роки тому +1

    நல்ல முயற்சி, வாழ்த்துக்கள்

  • @LondonTamilTV
    @LondonTamilTV 3 роки тому +2

    Sirapu, valga valamudan

  • @user-zs2li9ng6q
    @user-zs2li9ng6q 11 місяців тому +1

    Supper

  • @vigneshrv3793
    @vigneshrv3793 3 роки тому +6

  • @kirubansimhapatha3249
    @kirubansimhapatha3249 3 роки тому +2

    love it.....

  • @user-og9qq8qq8m
    @user-og9qq8qq8m 3 роки тому +1

    வாழ்த்துக்கள் 👍👏👏👍👍👍👍👏💐💐💐

  • @AalanAdhithan
    @AalanAdhithan 3 роки тому +1

    வாழ்த்துக்கள் அண்ணா 🙏🙏🙏

  • @user-qq7ip9wo8f
    @user-qq7ip9wo8f 3 роки тому +3

    அருமை அண்ணா வாழ்த்துக்கள் நாம் தமிழர் 💪💪💪

  • @ktamil3317
    @ktamil3317 3 роки тому +1

    Nalla muyarchi!!

  • @tamilmagal98
    @tamilmagal98 3 роки тому +1

    எதுஎதுக்குதான் dislike போடறதுன அர்த்தமே இல்லாம dislike போடறாங்களே. அவங்கவேலையே dislike போடறதுக்குதான் 200ரூபாய் கொடுப்பாங்களோ!

    • @vijayrengasamy216
      @vijayrengasamy216 2 роки тому +1

      முடீட்டு போ

    • @tamilmagal98
      @tamilmagal98 2 роки тому +1

      @@vijayrengasamy216 உன்ன பார்க்கசொல்லவில்லையே நீ ஏன் குரைக்கிறாய்

  • @sureshkumarrengaraj4497
    @sureshkumarrengaraj4497 3 роки тому

    சிறப்பான பதிவு .

  • @Sakthi0321
    @Sakthi0321 3 роки тому +7

    அண்ணா உங்களை எப்படி தொடர்பு கொள்வது

  • @user-lv2op9br8x
    @user-lv2op9br8x 3 роки тому +2

    நேர்மைக்கு வணக்கம்

  • @muthaiaha6168
    @muthaiaha6168 2 роки тому +1

    💗💪🌾.....அண்ணா

  • @vingeshanatthi7114
    @vingeshanatthi7114 2 роки тому +1

    Athiraingam ma anna

  • @johnsonjohnson5855
    @johnsonjohnson5855 3 роки тому +1

    அருமை அண்ணனா

  • @BalaMurugan-fg4qi
    @BalaMurugan-fg4qi 3 роки тому +4

    bro last year pota motivation video podunga

  • @mukesh.v.k5460
    @mukesh.v.k5460 3 роки тому +1

    Super👍💯👌

  • @lakshmi1049
    @lakshmi1049 3 роки тому +2

    👍👍👍

  • @keerthig8826
    @keerthig8826 3 роки тому +1

    👍Valthekel brother👌

  • @shanthiuma9594
    @shanthiuma9594 3 роки тому +2

    உண்மையில் ஆடு மாடுகள் கோழிகள் வளர்ப்பது அருமையான தொழில். வீட்டில் எப்போதும் பணம் பால் இருக்கும் இதைவிட வேறு என்ன வேண்டும் . இன்னும் இன்னும் உங்கள் தொழில் வெற்றி பெற வாழ்த்துக்கள். 🙏

  • @kemapriyajeyanthan3581
    @kemapriyajeyanthan3581 3 роки тому +2

    👍👍👍👍👍

  • @dassscady5003
    @dassscady5003 2 роки тому

    Hi i also have similar thoughts as u bro, i work in Bangalore, i came to my native in lockdown and bought a calf as a pet , m enjoying having a cow at home, i would love to increase the number of cows, now i am experiencing and learning a lot about cow's , slowly i will increase the number of cows!

  • @mohamedrafi4203
    @mohamedrafi4203 2 роки тому

    வாழ்த்துகள்.

  • @xavierk9232
    @xavierk9232 3 роки тому +5

    அண்ணா சாட்டை துரைமுருகன் விடுதலை எப்போ? அதனை பற்றிய ஒரு பதிவு போடுங்க அண்ணா.

  • @deepanajay1499
    @deepanajay1499 3 роки тому +1

    Maladuthurai, nalladai village Nagapattinam district

  • @vettrimathavanradha9510
    @vettrimathavanradha9510 5 місяців тому

    👌👌👌💐💐💐🙏🙏

  • @rajeshkannan3710
    @rajeshkannan3710 3 роки тому +3

    எனக்கு வேண்டும் மாடு உங்களை தொடர்பு கொள்ள வேண்டும்

  • @pravineie1
    @pravineie1 Рік тому +2

    Umbalacheri maade umbalacheri maata pathi pesudhu😅

  • @anandhiv5641
    @anandhiv5641 3 роки тому

    வாழ்த்துகள்

  • @vijayrengasamy216
    @vijayrengasamy216 2 роки тому

    ஐயா நெல் ஜெயராமன் ஊர் வாழ்த்துக்கள்

  • @Vijay-bi1cn
    @Vijay-bi1cn 2 роки тому +2

    இன்னும் டெல்டா வுல, வீட்டு காரனே காளை கண்ணு குட்டியை வெட்டுக்கு வித்துக்கிட்டுதான் இருக்காங்க, அதே மாதிரி கிடேரிக்கு ஊசி போட்டுர்ராங்க,,, என்னைக்கி திருந்துவாங்களோ 😔😔😔

  • @maheswarankarthikeyan9474
    @maheswarankarthikeyan9474 2 роки тому

    சூப்பர்

  • @sureshr4203
    @sureshr4203 3 роки тому +5

    வாழ்க தமிழ் தமிழ் நாடு
    வளர்க தமிழர்கள் ஓங்குக
    தமிழ் ஈழம்
    வெல்க நாம் தமிழர் கட்சி
    🐅💪🌾⚘🌳

  • @vijayktechno
    @vijayktechno 3 роки тому

    வளர்க

  • @sivaramalingammaruthalinga3876
    @sivaramalingammaruthalinga3876 3 роки тому

    Ntk

  • @shruthiatshayasri7495
    @shruthiatshayasri7495 3 роки тому

    Reply great job.

  • @adithyaraj5738
    @adithyaraj5738 3 роки тому

    Good

  • @vishakrajvishakraj4493
    @vishakrajvishakraj4493 Рік тому

    Good job broo

  • @ramkumarshanmugam2425
    @ramkumarshanmugam2425 Рік тому

    மாடு வேண்டும்...

  • @dorisraj675
    @dorisraj675 3 роки тому

    Keep it up!!

  • @vedamuthucharless1285
    @vedamuthucharless1285 3 роки тому +1

    NTk 👌👌👍💪👌👌👍👍💪👌👌👍💪💪

  • @jaimaruthi360techfeed8
    @jaimaruthi360techfeed8 2 роки тому

    super anna

  • @ClubHouseNew
    @ClubHouseNew Рік тому +2

    Oh ithu than oombalacheri madu name reason ah

  • @user-is6dl1ml8n
    @user-is6dl1ml8n Рік тому +1

    Sir வணக்கம் என்னிடம் உம்பளச்சேரி மாடு 2 உள்ளது காங்கேயம் 3 உள்ளது

  • @kaalaiveriyan1477
    @kaalaiveriyan1477 2 роки тому

    ஆலம்பாடி மாடு பத்தி ஒரு வீடியோ போடுங்க .......

  • @ramarajan8061
    @ramarajan8061 2 роки тому

    எனக்கும் மாடுவளர்க்க பேராவல் ஆனால் பார்க்க ஆல் இல்லை, நான் அரியலூர் மாவட்டம் சேர்ந்தவன்தவன் அய்யா

  • @suresharjunan8063
    @suresharjunan8063 3 роки тому +1

    How to give donation bro

  • @arundairyfarm5454
    @arundairyfarm5454 3 роки тому

    Anna spr

  • @udayakumarh4169
    @udayakumarh4169 9 місяців тому

    unga uuru enga annan iruku ,maadu paaka varalama

  • @deepanajay1499
    @deepanajay1499 3 роки тому

    Hi anna my name deepan I love umbalachery cow enakku maladuthurai tha anna 2year ra umbalachery cow paththi theduren

  • @jagenjagen2726
    @jagenjagen2726 3 роки тому

    Nam tamilar

  • @deepanrajparthipan1665
    @deepanrajparthipan1665 3 роки тому

    அண்ணே நீங்க எந்த ஊருனே..... நான் கொரடாச்சேரி பக்கம்

  • @user-mr9lm4sx6h
    @user-mr9lm4sx6h 3 роки тому

    அண்ணே அந்த மான் கறி வழக்கை கொஞ்சம் காவல்துறைக்கு நினைவூட்ட வேண்டும். Plzzzzz
    இதில் மூன்றாம் கலைஞர் ஈடுபட்டுள்ளார்.

  • @homeworkpeainter8441
    @homeworkpeainter8441 Рік тому

    அண்ணா madu கிடைக்கும் மா என்னக்கு வேணும் நா

  • @Elavazhuthi
    @Elavazhuthi Рік тому

    The site can't be reached
    Why

  • @suresharjunan8063
    @suresharjunan8063 3 роки тому

    No link in description

  • @gunanathaboopathiramakrish1913
    @gunanathaboopathiramakrish1913 19 днів тому

    Free cow details pls

  • @adhavamuruganjawahar2999
    @adhavamuruganjawahar2999 2 роки тому

    நான் 10 உம்பளச்சேரி மாடு வளர்க்க தயார் . உங்களால் தூய உம்பளச்சேரி மாடுகளை அல்லது கன்றுகளை எனக்கு தரமுடியுமா?

  • @Gigachad101-i8g
    @Gigachad101-i8g 2 роки тому +1

    Dei Umbalacheri Madu 🤣🤣🤣

  • @Delta-Umbalacheri
    @Delta-Umbalacheri Рік тому +1

    Ungalugu pinnadi iruka maadu kuda kalappu maadu bro

  • @studyaccount-zs9ml
    @studyaccount-zs9ml Рік тому

    "Pesu tamizha pesu" Ivaru pesnatha tha leaked video la ketome😂

  • @nimalantony5213
    @nimalantony5213 3 роки тому

    நாம்தமிழர்

  • @neovinoth123
    @neovinoth123 Рік тому +1

    Evlo collection achi 😂😂😂😂

  • @arivumani4876
    @arivumani4876 2 роки тому

    அய்யா உங்களது கைபேசி எண் அனுப்புங்க

  • @satheeshbalaji4582
    @satheeshbalaji4582 3 роки тому

    வங்கி கணக்கு எண் எதுவும் இல்லையே ??

  • @kirankumarsukumar
    @kirankumarsukumar 2 роки тому

    Panam potachu 20k

  • @sasiverma7954
    @sasiverma7954 3 роки тому

    மாடு வேணும் கிடைக்குமா இலவசமா

  • @kuberakubera4209
    @kuberakubera4209 2 роки тому

    தங்களது செல் நம்பர் வேண்டும்

  • @gopalkrishnan4169
    @gopalkrishnan4169 3 роки тому +1

    இதுஎன்னநவினபிச்சை,இதில்வரும்பாலைஇலவசமாகதருவிர்களா,

  • @therock1929
    @therock1929 2 роки тому

    Sir conduct number

  • @skchannel4499
    @skchannel4499 2 роки тому

    Super

  • @muthukrishnanjayabal369
    @muthukrishnanjayabal369 Рік тому

    ❤️❤️❤️

  • @suresharjunan8063
    @suresharjunan8063 3 роки тому

    No link in description

  • @suresharjunan8063
    @suresharjunan8063 3 роки тому

    How to give donation bro